ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி

+8
ரபீக்
krishnaamma
ஜாஹீதாபானு
ரஞ்சித்
பாலாஜி
உமா
ரேவதி
அப்துல்லாஹ்
12 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  Empty பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி

Post by அப்துல்லாஹ் Wed Jun 29, 2011 11:48 am

பெண் விமானி விமானத்தை ஓட்டக்கூடாது என்று விமானப் பயணி ஒருவர் எதிர்ப்பு தெரிவித்ததால் டெல்லி மும்பை இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று 90 நிமிடங்கள் தாமதமானது. இது பற்றி வந்துள்ள செய்தி:

நேற்று காலை 8.10 மணிக்கு டெல்லியிலிருந்து மும்பைக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாரானபோது பனி மூட்டம் அதிகமாக இருந்ததால் சற்று தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 9 மணிக்கு விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டன. பயணிகள் உள்ளே சென்று தங்கள் இருக்கைகளில் அமர்ந்தனர்.

விமானம் புறப்படுவதற்கு முன்பு விமானத்தை இயக்கும் விமானியின் பெயர் அறிவிக்கப்பட்டது. அந்த விமானத்தை ஒரு பெண் விமானி ஓட்டிச் செல்ல இருப்பதாக கூறப்பட்டது. இதை கேட்டதும், பிரமோத் அமோல்கர் என்ற பயணி கூச்சலிடத் தொடங்கி விட்டார்.

அவர் சக பயணிகளிடம், பெண் ஓட்டிச் செல்லும் விமான பயணம் உத்தரவாதமாக இருக்காது. நான் சாக விரும்பவில்லை. இப்போதெல்லாம் பெண்கள் வீட்டையே சரியாக கவனித்து கொள்வதில்லை. விமானத்தை எப்படி ஒழுங்காக ஓட்டுவார்கள் என்றார்.

பிறகு விமானப் பணிப்பெண்களை அழைத்து பெண் விமானி விமானத்தை ஓட்டக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் அவரை வலுக் கட்டாயமாக விமானத்தில் இருந்து வெளியில் அழைத்து சென்றனர்.இண்டிகோ ஏர்லைன்ஸ் அதிகாரிகள் அவரிடம் சுமார் 40 நிமிடம் சமரசம் செய்தனர்.

கடைசியில் அவரை விட்டு விட்டு செல்ல நினைத்தனர். இதற்கு மற்ற பயணிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து உயர் அதிகாரி ஒருவர், நான்தான் விமானத்தை ஓட்டப் போகிறேன் என்றார். அதன்பிறகு பிரமோத் விமானத்தில் ஏறினார். மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

இந்த சம்பவத்தால் அந்த விமானம் சுமார் 1 1/2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. விமானம் ஏறும் சமயத்தில் பிரமோத் அலைபேசியில் தன் மனைவியுடன் பேசியதாகவும், அப்போது அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டு வாக்குவாதம் நடந்ததாகவும் தெரிகிறது. மனைவி மீது ஏற்பட்ட வெறுப்பில் பிரமோத் அப்படி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது

இந்நேரம்


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  Aபெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  Bபெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  Dபெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  Uபெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  Lபெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  Lபெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  Aபெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  Empty Re: பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி

Post by ரேவதி Wed Jun 29, 2011 11:51 am

உங்கள மாதிரி ஆளுங்களலாதன் இன்னும் நாடு உருபடாம இருக்கு எப்ப தான் திருந்துவிங்களோ பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  56667 பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  56667


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  Empty Re: பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி

Post by அப்துல்லாஹ் Wed Jun 29, 2011 11:54 am

எல்லாம் உயிர் மேல் உள்ள பயம் தான்...
அவர் வீட்ல என்ன என்ன பிரச்னையோ?


ஆனா கொஞ்சம் காரணம் சொல்லிறுக்கர் பாருங்களேன்...
பைத்தியக்காரன்...


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  Aபெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  Bபெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  Dபெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  Uபெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  Lபெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  Lபெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  Aபெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  Empty Re: பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி

Post by உமா Wed Jun 29, 2011 11:57 am

இந்த சம்பவத்தால் அந்த விமானம் சுமார் 1 1/2
மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. விமானம் ஏறும் சமயத்தில் பிரமோத்
அலைபேசியில் தன் மனைவியுடன் பேசியதாகவும், அப்போது அவர்களுக்குள் சண்டை
ஏற்பட்டு வாக்குவாதம் நடந்ததாகவும் தெரிகிறது. மனைவி மீது ஏற்பட்ட
வெறுப்பில் பிரமோத் அப்படி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது

பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  300136
பெண்களை பார்த்தா இவனுகளுக்கு எப்படி இருக்கு தெரியல....
. பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  56667 பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  128872



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  Empty Re: பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி

Post by ரேவதி Wed Jun 29, 2011 11:57 am

[quote="அப்துல்லாஹ்"]எல்லாம் உயிர் மேல் உள்ள பயம் தான்...

ஏன் ஸார் பெண் விமானிகள் சரியா விமானம் ஓட்ட மாட்டாங்களா என்ன பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  246975 பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  246975


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  Empty Re: பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி

Post by அப்துல்லாஹ் Wed Jun 29, 2011 12:00 pm

ஆனா கடைசியல சொல்லிட்டேனே அவன் பைத்தியக்காரன்னு.


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  Aபெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  Bபெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  Dபெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  Uபெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  Lபெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  Lபெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  Aபெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  Empty Re: பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி

Post by ரேவதி Wed Jun 29, 2011 12:02 pm

அப்துல்லாஹ் wrote:ஆனா கடைசியல சொல்லிட்டேனே அவன் பைத்தியக்காரன்னு.

தப்பிசிங்க சிரி சிரி சிரி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  Empty Re: பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி

Post by பாலாஜி Wed Jun 29, 2011 12:08 pm

இதுல பயப்பட ஒன்றும் தேவையில்லையே ,,, நான் இரண்டு முறை பெண் விமானி ஒட்டிய விமானத்தில் பயணம் செய்துயிருக்கின்றேன் ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  Empty Re: பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி

Post by ரேவதி Wed Jun 29, 2011 12:08 pm

வை.பாலாஜி wrote:இதுல பயப்பட ஒன்றும் தேவையில்லையே ,,, நான் இரண்டு முறை பெண் விமானி ஒட்டிய விமானத்தில் பயணம் செய்துயிருக்கின்றேன் ...

பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  677196 பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  677196 பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  677196


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  Empty Re: பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி

Post by அப்துல்லாஹ் Wed Jun 29, 2011 12:09 pm

ரேவதி wrote:
வை.பாலாஜி wrote:இதுல பயப்பட ஒன்றும் தேவையில்லையே ,,, நான் இரண்டு முறை பெண் விமானி ஒட்டிய விமானத்தில் பயணம் செய்துயிருக்கின்றேன் ...

பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  677196 பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  677196 பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  677196
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  Aபெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  Bபெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  Dபெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  Uபெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  Lபெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  Lபெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  Aபெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  Empty Re: பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» பைலட்' மயங்கி சரிந்ததால் விமானத்தை இயக்கிய பயணி
» எங்களுக்கு காங்கிரஸ் தலைவர் பதவி வேண்டவே வேண்டாம்: பி.சி.சாக்கோ, அஜய் மக்கான் திட்டவட்டம்
» 'அமெரிக்கா வேண்டாம்... கடவுளின் தேசமே போதும்': நீதிமன்றத்தை நாடிய சுற்றுலா பயணி
» விபத்துள்ளான விமானத்தை தரையிறக்க வேண்டாம் என்று சொன்ன துணை விமானி!
» 'ஏர் - இந்தியா' மேனேஜரை அறைந்த பெண் பயணி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum