ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்

+2
ரேவதி
அப்துல்லாஹ்
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  - Page 2 Empty பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்

Post by அப்துல்லாஹ் Wed Jun 29, 2011 11:39 am

First topic message reminder :

காந்திவெலி: கடந்த 2 வாரங்களுக்கு முன் மகாராஷ்டிரா மாநிலம் காந்திவெலியில் கடத்தப்பட்ட 6 வயது சிறுவன் ஒருவன் இணையதள “ஃபேஸ்புக்” மூலம் மீட்கப்பட்டுள்ளான்.

மகாராஷ்டிராவில் காந்திவலி மகாவீர் நகரில் வசிக்கும் ஆனந்த் ஷாவின் ஆறு வயது மகன் கர்னித். கடந்த ஆறாம் தேதியன்று வெளியே விளையாட சென்றபோது திடீரென காணாமல் போனான். அவனை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து ஈடுபட்டனர். ஆனந்த் ஷா தனது மகனின் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்டு, அவனை கண்டுபிடித்தால் தகவல் கொடுக்கும்படி தனது செல்போன் எண்ணை கொடுத்தார். அவனை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு கொடுக்கப்படும் என அறிவித்தார்.

உடனடியாக அவருடைய இந்த முயற்சிக்கு பலன் கிடைத்தது. ஃபேஸ்புக் மூலம் கர்னித்தின் புகைப்படத்தை பார்த்த ஒருவர், அவன் உத்தரப் பிரதேச மாநிலம், அலகாபாத்தில் இருப்பதாக ஆனந்த் ஷாவுக்கு தகவல் கொடுத்தார். உடனே காவல்துறையினருக்கு ஷா தகவல் கொடுத்தார். அங்கு விரைந்த காவல்துறையினர் சிறுவன் கர்னித்தை மீட்டனர்.

அவனை கடத்திய சோகன் சிங் மற்றும் அவனது நண்பர்கள் நால்வர் கைது செய்யப்பட்டனர். ஆனந்த் ஷாவின் வீட்டுக்கு அருகே சோகன் சிங் பேக்கரி நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பணம் பறிப்பதற்காக கர்னித்தை கடத்தியதாக விசாரணையில் அவர் கூறினார்.

இந்நேரம்


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  - Page 2 Aபேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  - Page 2 Bபேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  - Page 2 Dபேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  - Page 2 Uபேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  - Page 2 Lபேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  - Page 2 Lபேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  - Page 2 Aபேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  - Page 2 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down


பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  - Page 2 Empty Re: பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்

Post by ரிபாஸ் Wed Jun 29, 2011 1:04 pm

சரியா சொன்னிங்க உமா பார்த்தா பாவமா இருக்காக பொள்ளாச்சி போகட்டும் விடுங்க பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  - Page 2 2825183110[/quote][/quote]

இப்ப என்ன சொல்லவாரிங்க ஸார் நீங்க


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  - Page 2 Empty Re: பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்

Post by ரபீக் Wed Jun 29, 2011 1:06 pm

நல்லது நடந்தால் சரிதான் !!!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  - Page 2 Empty Re: பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்

Post by ரஞ்சித் Wed Jun 29, 2011 1:13 pm

ரிபாஸ் wrote:சரியா சொன்னிங்க உமா பார்த்தா பாவமா இருக்காக பொள்ளாச்சி போகட்டும் விடுங்க பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  - Page 2 2825183110
[/quote]

இப்ப என்ன சொல்லவாரிங்க ஸார் நீங்க[/quote]


பொழச்சி பொள்ளாச்சி அநியாயம்
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  - Page 2 Empty Re: பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்

Post by உமா Wed Jun 29, 2011 1:17 pm

ரஞ்சித் wrote:
ரிபாஸ் wrote:சரியா சொன்னிங்க உமா பார்த்தா பாவமா இருக்காக பொள்ளாச்சி போகட்டும் விடுங்க பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  - Page 2 2825183110

இப்ப என்ன சொல்லவாரிங்க ஸார் நீங்க[/quote]


பொழச்சி பொள்ளாச்சி பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  - Page 2 502589 [/quote]

நீங்க என்ன சொல்ல வரிங்க....
அதை சொல்லுங்க..... சிரி சிரி சிரி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  - Page 2 Empty Re: பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்

Post by ரேவதி Wed Jun 29, 2011 2:00 pm

ரிபாஸ் wrote:
உமா wrote:
ரேவதி wrote:பேஸ்புக் வாழ்க பேஸ்புக் வாழ்க பேஸ்புக் வாழ்க புன்னகை
பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  - Page 2 678642 பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  - Page 2 678642 பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  - Page 2 154550

இந்த ஒன்றை வைத்துக்கொண்டு சொல்லக்கூடாது .....
:bball:

சரியா சொன்னிங்க உமா பார்த்தா பாவமா இருக்காக பொள்ளாச்சி போகட்டும் விடுங்க பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  - Page 2 2825183110

பொள்ளாச்சி போக பஸ்க்கு டிக்கெட் எடுத்து தாங்க பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  - Page 2 755837 பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  - Page 2 755837 பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  - Page 2 755837 பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  - Page 2 755837 பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  - Page 2 755837


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  - Page 2 Empty Re: பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்

Post by உமா Wed Jun 29, 2011 2:21 pm

ரேவதி wrote:
ரிபாஸ் wrote:
உமா wrote:
ரேவதி wrote:பேஸ்புக் வாழ்க பேஸ்புக் வாழ்க பேஸ்புக் வாழ்க புன்னகை
பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  - Page 2 678642 பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  - Page 2 678642 பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  - Page 2 154550

இந்த ஒன்றை வைத்துக்கொண்டு சொல்லக்கூடாது .....
:bball:

சரியா சொன்னிங்க உமா பார்த்தா பாவமா இருக்காக பொள்ளாச்சி போகட்டும் விடுங்க பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  - Page 2 2825183110

பொள்ளாச்சி போக பஸ்க்கு டிக்கெட் எடுத்து தாங்க பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  - Page 2 755837 பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  - Page 2 755837 பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  - Page 2 755837 பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  - Page 2 755837 பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  - Page 2 755837

பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  - Page 2 300136



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  - Page 2 Empty Re: பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்

Post by ரஞ்சித் Wed Jun 29, 2011 2:29 pm

உமா wrote:
ரஞ்சித் wrote:
ரிபாஸ் wrote:சரியா சொன்னிங்க உமா பார்த்தா பாவமா இருக்காக பொள்ளாச்சி போகட்டும் விடுங்க பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  - Page 2 2825183110

இப்ப என்ன சொல்லவாரிங்க ஸார் நீங்க


பொழச்சி பொள்ளாச்சி பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  - Page 2 502589 [/quote]

நீங்க என்ன சொல்ல வரிங்க....
அதை சொல்லுங்க..... சிரி சிரி சிரி[/quote]

"பொழச்சி போகட்டும்னு சொன்னிங்களா
பொள்ளாச்சி போகட்டும்னு சொன்னிங்களா " னு கண்புஸ் ஆயிட்டேன் அதான் வேறொன்றுமில்லை நண்பர்களே
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  - Page 2 Empty Re: பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்

Post by உமா Wed Jun 29, 2011 3:15 pm

ரஞ்சித் wrote:
"பொழச்சி போகட்டும்னு சொன்னிங்களா
பொள்ளாச்சி போகட்டும்னு சொன்னிங்களா " னு கண்புஸ் ஆயிட்டேன் அதான் வேறொன்றுமில்லை நண்பர்களே

பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  - Page 2 168300 பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  - Page 2 168300 பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  - Page 2 168300



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  - Page 2 Empty Re: பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum