Latest topics
» வலைவீச்சு- ரசித்தவைby ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்
+2
ரேவதி
அப்துல்லாஹ்
6 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்
First topic message reminder :
இந்நேரம்
காந்திவெலி: கடந்த 2 வாரங்களுக்கு முன் மகாராஷ்டிரா மாநிலம் காந்திவெலியில் கடத்தப்பட்ட 6 வயது சிறுவன் ஒருவன் இணையதள “ஃபேஸ்புக்” மூலம் மீட்கப்பட்டுள்ளான்.
மகாராஷ்டிராவில் காந்திவலி மகாவீர் நகரில் வசிக்கும் ஆனந்த் ஷாவின் ஆறு வயது மகன் கர்னித். கடந்த ஆறாம் தேதியன்று வெளியே விளையாட சென்றபோது திடீரென காணாமல் போனான். அவனை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து ஈடுபட்டனர். ஆனந்த் ஷா தனது மகனின் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்டு, அவனை கண்டுபிடித்தால் தகவல் கொடுக்கும்படி தனது செல்போன் எண்ணை கொடுத்தார். அவனை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு கொடுக்கப்படும் என அறிவித்தார்.
உடனடியாக அவருடைய இந்த முயற்சிக்கு பலன் கிடைத்தது. ஃபேஸ்புக் மூலம் கர்னித்தின் புகைப்படத்தை பார்த்த ஒருவர், அவன் உத்தரப் பிரதேச மாநிலம், அலகாபாத்தில் இருப்பதாக ஆனந்த் ஷாவுக்கு தகவல் கொடுத்தார். உடனே காவல்துறையினருக்கு ஷா தகவல் கொடுத்தார். அங்கு விரைந்த காவல்துறையினர் சிறுவன் கர்னித்தை மீட்டனர்.
அவனை கடத்திய சோகன் சிங் மற்றும் அவனது நண்பர்கள் நால்வர் கைது செய்யப்பட்டனர். ஆனந்த் ஷாவின் வீட்டுக்கு அருகே சோகன் சிங் பேக்கரி நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பணம் பறிப்பதற்காக கர்னித்தை கடத்தியதாக விசாரணையில் அவர் கூறினார்.

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
Re: பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்
சரியா சொன்னிங்க உமா பார்த்தா பாவமா இருக்காக பொள்ளாச்சி போகட்டும் விடுங்க [/quote][/quote]
இப்ப என்ன சொல்லவாரிங்க ஸார் நீங்க
இப்ப என்ன சொல்லவாரிங்க ஸார் நீங்க
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்
நல்லது நடந்தால் சரிதான் !!!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்
[/quote]ரிபாஸ் wrote:சரியா சொன்னிங்க உமா பார்த்தா பாவமா இருக்காக பொள்ளாச்சி போகட்டும் விடுங்க
இப்ப என்ன சொல்லவாரிங்க ஸார் நீங்க[/quote]
பொழச்சி பொள்ளாச்சி
Re: பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்
ரஞ்சித் wrote:ரிபாஸ் wrote:சரியா சொன்னிங்க உமா பார்த்தா பாவமா இருக்காக பொள்ளாச்சி போகட்டும் விடுங்க
இப்ப என்ன சொல்லவாரிங்க ஸார் நீங்க[/quote]
பொழச்சி பொள்ளாச்சி [/quote]
நீங்க என்ன சொல்ல வரிங்க....
அதை சொல்லுங்க.....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்
ரிபாஸ் wrote:உமா wrote:ரேவதி wrote:பேஸ்புக் வாழ்க பேஸ்புக் வாழ்க பேஸ்புக் வாழ்க
இந்த ஒன்றை வைத்துக்கொண்டு சொல்லக்கூடாது .....
:bball:
சரியா சொன்னிங்க உமா பார்த்தா பாவமா இருக்காக பொள்ளாச்சி போகட்டும் விடுங்க
பொள்ளாச்சி போக பஸ்க்கு டிக்கெட் எடுத்து தாங்க
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்
ரேவதி wrote:ரிபாஸ் wrote:உமா wrote:ரேவதி wrote:பேஸ்புக் வாழ்க பேஸ்புக் வாழ்க பேஸ்புக் வாழ்க
இந்த ஒன்றை வைத்துக்கொண்டு சொல்லக்கூடாது .....
:bball:
சரியா சொன்னிங்க உமா பார்த்தா பாவமா இருக்காக பொள்ளாச்சி போகட்டும் விடுங்க
பொள்ளாச்சி போக பஸ்க்கு டிக்கெட் எடுத்து தாங்க
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்
உமா wrote:ரஞ்சித் wrote:ரிபாஸ் wrote:சரியா சொன்னிங்க உமா பார்த்தா பாவமா இருக்காக பொள்ளாச்சி போகட்டும் விடுங்க
இப்ப என்ன சொல்லவாரிங்க ஸார் நீங்க
பொழச்சி பொள்ளாச்சி [/quote]
நீங்க என்ன சொல்ல வரிங்க....
அதை சொல்லுங்க..... [/quote]
"பொழச்சி போகட்டும்னு சொன்னிங்களா
பொள்ளாச்சி போகட்டும்னு சொன்னிங்களா " னு கண்புஸ் ஆயிட்டேன் அதான் வேறொன்றுமில்லை நண்பர்களே
Re: பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்
ரஞ்சித் wrote:
"பொழச்சி போகட்டும்னு சொன்னிங்களா
பொள்ளாச்சி போகட்டும்னு சொன்னிங்களா " னு கண்புஸ் ஆயிட்டேன் அதான் வேறொன்றுமில்லை நண்பர்களே
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» மகளின் 2-வது திருமண செலவுக்கு 'பேஸ்புக்' மூலம் பேரனை விற்றவர் கைது
» 'பேஸ்புக்' மூலம் அதிகரிக்கும் பொறாமை
» Twitter மூலம் நட்சத்திரமான 16 வயது சிறுவன்
» பிரிட்டன் ராணிக்கு பேஸ்புக் மூலம் 60 ஆயிரம் நண்பர்கள்
» மது போதைக்கு அடிமையாகி மீள முடியாத நபர்களுக்கு, 'ஆன்லைன்' மூலம் இலவசமாக மீட்பு உதவி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|