ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்

+2
ரேவதி
அப்துல்லாஹ்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  Empty பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்

Post by அப்துல்லாஹ் Wed 29 Jun 2011 - 13:09

காந்திவெலி: கடந்த 2 வாரங்களுக்கு முன் மகாராஷ்டிரா மாநிலம் காந்திவெலியில் கடத்தப்பட்ட 6 வயது சிறுவன் ஒருவன் இணையதள “ஃபேஸ்புக்” மூலம் மீட்கப்பட்டுள்ளான்.

மகாராஷ்டிராவில் காந்திவலி மகாவீர் நகரில் வசிக்கும் ஆனந்த் ஷாவின் ஆறு வயது மகன் கர்னித். கடந்த ஆறாம் தேதியன்று வெளியே விளையாட சென்றபோது திடீரென காணாமல் போனான். அவனை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து ஈடுபட்டனர். ஆனந்த் ஷா தனது மகனின் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்டு, அவனை கண்டுபிடித்தால் தகவல் கொடுக்கும்படி தனது செல்போன் எண்ணை கொடுத்தார். அவனை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு கொடுக்கப்படும் என அறிவித்தார்.

உடனடியாக அவருடைய இந்த முயற்சிக்கு பலன் கிடைத்தது. ஃபேஸ்புக் மூலம் கர்னித்தின் புகைப்படத்தை பார்த்த ஒருவர், அவன் உத்தரப் பிரதேச மாநிலம், அலகாபாத்தில் இருப்பதாக ஆனந்த் ஷாவுக்கு தகவல் கொடுத்தார். உடனே காவல்துறையினருக்கு ஷா தகவல் கொடுத்தார். அங்கு விரைந்த காவல்துறையினர் சிறுவன் கர்னித்தை மீட்டனர்.

அவனை கடத்திய சோகன் சிங் மற்றும் அவனது நண்பர்கள் நால்வர் கைது செய்யப்பட்டனர். ஆனந்த் ஷாவின் வீட்டுக்கு அருகே சோகன் சிங் பேக்கரி நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பணம் பறிப்பதற்காக கர்னித்தை கடத்தியதாக விசாரணையில் அவர் கூறினார்.

இந்நேரம்

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  Aபேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  Bபேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  Dபேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  Uபேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  Lபேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  Lபேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  Aபேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  Empty Re: பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்

Post by ரேவதி Wed 29 Jun 2011 - 13:11

பேஸ்புக் வாழ்க பேஸ்புக் வாழ்க பேஸ்புக் வாழ்க புன்னகை
பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  678642 பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  678642 பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  154550

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  Empty Re: பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்

Post by ரிபாஸ் Wed 29 Jun 2011 - 13:12

ரேவதி wrote:பேஸ்புக் வாழ்க பேஸ்புக் வாழ்க பேஸ்புக் வாழ்க புன்னகை
பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  678642 பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  678642 பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  154550

பார்த்து சொல்லுங்க அதுக்கும் ஒரு கட்சி ஆரம்பிச்சிட்டாதீங்க சிரி சிரி

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  Empty Re: பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்

Post by ரேவதி Wed 29 Jun 2011 - 13:14

ரிபாஸ் wrote:
ரேவதி wrote:பேஸ்புக் வாழ்க பேஸ்புக் வாழ்க பேஸ்புக் வாழ்க புன்னகை
பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  678642 பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  678642 பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  154550

பார்த்து சொல்லுங்க அதுக்கும் ஒரு கட்சி ஆரம்பிச்சிட்டாதீங்க சிரி சிரி

ஏன் அவன் அவன் கட்சி ஆரம்பிக்கும் போது ஃபேஸ் புக்கு கட்சி ஆரம்பிக்க கூடாத பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  961517

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  Empty Re: பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்

Post by ரிபாஸ் Wed 29 Jun 2011 - 13:15

ரேவதி wrote:

அப்ப ஒரு முடிவோடதான் இருக்கீங்க போல சிரி சிரி

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  Empty Re: பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்

Post by ரேவதி Wed 29 Jun 2011 - 13:17

ஆமாம் பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  755837 பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  755837 பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  755837 பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  755837

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  Empty Re: பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்

Post by உமா Wed 29 Jun 2011 - 13:18

நல்லது...
பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  677196 பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  224747944

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  Empty Re: பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்

Post by உமா Wed 29 Jun 2011 - 13:19

ரேவதி wrote:பேஸ்புக் வாழ்க பேஸ்புக் வாழ்க பேஸ்புக் வாழ்க புன்னகை
பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  678642 பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  678642 பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  154550

இந்த ஒன்றை வைத்துக்கொண்டு சொல்லக்கூடாது .....
:bball:

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  Empty Re: பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்

Post by ரிபாஸ் Wed 29 Jun 2011 - 14:26

உமா wrote:
ரேவதி wrote:பேஸ்புக் வாழ்க பேஸ்புக் வாழ்க பேஸ்புக் வாழ்க புன்னகை
பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  678642 பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  678642 பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  154550

இந்த ஒன்றை வைத்துக்கொண்டு சொல்லக்கூடாது .....
:bball:

சரியா சொன்னிங்க உமா பார்த்தா பாவமா இருக்காக பொள்ளாச்சி போகட்டும் விடுங்க பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  2825183110

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  Empty Re: பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்

Post by ரஞ்சித் Wed 29 Jun 2011 - 14:30

ரிபாஸ் wrote:
உமா wrote:
ரேவதி wrote:பேஸ்புக் வாழ்க பேஸ்புக் வாழ்க பேஸ்புக் வாழ்க புன்னகை
பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  678642 பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  678642 பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  154550

இந்த ஒன்றை வைத்துக்கொண்டு சொல்லக்கூடாது .....
:bball:

சரியா சொன்னிங்க உமா பார்த்தா பாவமா இருக்காக பொள்ளாச்சி போகட்டும் விடுங்க பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  2825183110
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்  Empty Re: பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum