ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எஜமானுடன் கொஞ்சி விளையாடும் பாசக்காரத் துருவக் கரடி!

+2
ரபீக்
ரஞ்சித்
6 posters

Go down

எஜமானுடன் கொஞ்சி விளையாடும் பாசக்காரத் துருவக் கரடி! Empty எஜமானுடன் கொஞ்சி விளையாடும் பாசக்காரத் துருவக் கரடி!

Post by ரஞ்சித் Wed Jun 29, 2011 10:32 am

எஜமானுடன் கொஞ்சி விளையாடும் பாசக்காரத் துருவக் கரடி! Snn2820baby-682_1335264a

எஜமானுடன் கொஞ்சி விளையாடும் பாசக்காரத் துருவக் கரடி! Snn2820d-682_1335262a

இந்த துருவக் கரடி ஒரே நேரத்தில் ஒரு மனிதனை முழுமையாக சாப்பிட்டு ஏப்பம் விடக் கூடியது. ஆனால் இங்கே அது தனது எஜமானுடன் நீச்சல் தடாகத்தில் கொஞ்சி விளையாடுகின்றது.

61 வயதான மார்க டூமஸ் என்பவர் தான் இந்த துருவக் கரடியின் சொந்தக்காரர். இது ஒரு குட்டியாக இருந்த போது ஒரு மிருகக் காட்சிசாலையில் இருந்து இதனை எடுத்து வந்து செல்லமாக வளர்க்க ஆரம்பித்தார்.

அத்தோடு அதற்கு பல பயிற்சிகளை அளித்து பல சினிமாக்களிலும், தொலைக்காட்சித் தொடர்கள் பலவற்றிலும், விளம்பரங்களிலும் நடிக்க வைத்தார். இப்போது இருவரும் உற்ற நண்பர்கள்.

நீச்சல் தடாகத்தில் அதனோடு விளையாடுவது, அதை முத்தமிடுவது, அதன் மடியில் உறங்குவது என இருவரும் படு நெருக்கம்.

இந்த துருவக்கரடியின் வாயை முழுமையாகத் திறக்கவைத்து அதற்குள் தனது தலையையும் விடுகிறார் டூமஸ். அந்தளவுக்கு தனது நண்பன் மீது அவருக்கு நம்பிக்கை.

எஜமானுடன் கொஞ்சி விளையாடும் பாசக்காரத் துருவக் கரடி! Snn2820pic-682_1335265a

எஜமானுடன் கொஞ்சி விளையாடும் பாசக்காரத் துருவக் கரடி! Snn2820b-682_1335266a
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

எஜமானுடன் கொஞ்சி விளையாடும் பாசக்காரத் துருவக் கரடி! Empty Re: எஜமானுடன் கொஞ்சி விளையாடும் பாசக்காரத் துருவக் கரடி!

Post by ரபீக் Wed Jun 29, 2011 10:34 am

நண்பேன் டா !!!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

எஜமானுடன் கொஞ்சி விளையாடும் பாசக்காரத் துருவக் கரடி! Empty Re: எஜமானுடன் கொஞ்சி விளையாடும் பாசக்காரத் துருவக் கரடி!

Post by சிவா Wed Jun 29, 2011 10:41 am

ஓ, இதுதான் துருவக் கரடியா? மிகப் பெரிதாக, அழகாக உள்ளது! இப்படித்தான் நான் வளர்க்கும் சிங்கமும் என்னுடன் விளையாடும்! சிரி


எஜமானுடன் கொஞ்சி விளையாடும் பாசக்காரத் துருவக் கரடி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எஜமானுடன் கொஞ்சி விளையாடும் பாசக்காரத் துருவக் கரடி! Empty Re: எஜமானுடன் கொஞ்சி விளையாடும் பாசக்காரத் துருவக் கரடி!

Post by ரேவதி Wed Jun 29, 2011 10:42 am

சிவா wrote:ஓ, இதுதான் துருவக் கரடியா? மிகப் பெரிதாக, அழகாக உள்ளது! இப்படித்தான் நான் வளர்க்கும் சிங்கமும் என்னுடன் விளையாடும்! சிரி

அதிர்ச்சி அதிர்ச்சி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

எஜமானுடன் கொஞ்சி விளையாடும் பாசக்காரத் துருவக் கரடி! Empty Re: எஜமானுடன் கொஞ்சி விளையாடும் பாசக்காரத் துருவக் கரடி!

Post by ரபீக் Wed Jun 29, 2011 10:43 am

சிவா wrote:ஓ, இதுதான் துருவக் கரடியா? மிகப் பெரிதாக, அழகாக உள்ளது! இப்படித்தான் நான் வளர்க்கும் சிங்கமும் என்னுடன் விளையாடும்! சிரி

இரும்புக்கோட்டை கிழட்டு சிங்கம் !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

எஜமானுடன் கொஞ்சி விளையாடும் பாசக்காரத் துருவக் கரடி! Empty Re: எஜமானுடன் கொஞ்சி விளையாடும் பாசக்காரத் துருவக் கரடி!

Post by ரேவதி Wed Jun 29, 2011 10:44 am

ரபீக் wrote:
சிவா wrote:ஓ, இதுதான் துருவக் கரடியா? மிகப் பெரிதாக, அழகாக உள்ளது! இப்படித்தான் நான் வளர்க்கும் சிங்கமும் என்னுடன் விளையாடும்! சிரி

இரும்புக்கோட்டை கிழட்டு சிங்கம் !!

எஜமானுடன் கொஞ்சி விளையாடும் பாசக்காரத் துருவக் கரடி! 168300 எஜமானுடன் கொஞ்சி விளையாடும் பாசக்காரத் துருவக் கரடி! 168300 எஜமானுடன் கொஞ்சி விளையாடும் பாசக்காரத் துருவக் கரடி! 168300 எஜமானுடன் கொஞ்சி விளையாடும் பாசக்காரத் துருவக் கரடி! 168300


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

எஜமானுடன் கொஞ்சி விளையாடும் பாசக்காரத் துருவக் கரடி! Empty Re: எஜமானுடன் கொஞ்சி விளையாடும் பாசக்காரத் துருவக் கரடி!

Post by சிவா Wed Jun 29, 2011 10:46 am

ரபீக் wrote:
சிவா wrote:ஓ, இதுதான் துருவக் கரடியா? மிகப் பெரிதாக, அழகாக உள்ளது! இப்படித்தான் நான் வளர்க்கும் சிங்கமும் என்னுடன் விளையாடும்! சிரி

இரும்புக்கோட்டை கிழட்டு சிங்கம் !!
எஜமானுடன் கொஞ்சி விளையாடும் பாசக்காரத் துருவக் கரடி! 440806 எஜமானுடன் கொஞ்சி விளையாடும் பாசக்காரத் துருவக் கரடி! 440806 எஜமானுடன் கொஞ்சி விளையாடும் பாசக்காரத் துருவக் கரடி! 440806


எஜமானுடன் கொஞ்சி விளையாடும் பாசக்காரத் துருவக் கரடி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எஜமானுடன் கொஞ்சி விளையாடும் பாசக்காரத் துருவக் கரடி! Empty Re: எஜமானுடன் கொஞ்சி விளையாடும் பாசக்காரத் துருவக் கரடி!

Post by முரளிராஜா Wed Jun 29, 2011 10:48 am

ரபீக் wrote:
சிவா wrote:ஓ, இதுதான் துருவக் கரடியா? மிகப் பெரிதாக, அழகாக உள்ளது! இப்படித்தான் நான் வளர்க்கும் சிங்கமும் என்னுடன் விளையாடும்! சிரி

இரும்புக்கோட்டை கிழட்டு சிங்கம் !!
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

எஜமானுடன் கொஞ்சி விளையாடும் பாசக்காரத் துருவக் கரடி! Empty Re: எஜமானுடன் கொஞ்சி விளையாடும் பாசக்காரத் துருவக் கரடி!

Post by dsudhanandan Wed Jun 29, 2011 11:11 am

எஜமானுடன் கொஞ்சி விளையாடும் பாசக்காரத் துருவக் கரடி! Liontoymale



அவர் விளயாடறது இந்த சிங்கத்தோடுதான்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

எஜமானுடன் கொஞ்சி விளையாடும் பாசக்காரத் துருவக் கரடி! Empty Re: எஜமானுடன் கொஞ்சி விளையாடும் பாசக்காரத் துருவக் கரடி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum