ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

Top posting users this week
ayyasamy ram
சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! Poll_c10சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! Poll_m10சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! Poll_c10 
heezulia
சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! Poll_c10சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! Poll_m10சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! Poll_c10 
E KUMARAN
சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! Poll_c10சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! Poll_m10சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! Poll_c10 
mohamed nizamudeen
சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! Poll_c10சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! Poll_m10சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா!

+12
உதயசுதா
ஹாசிம்
உமா
மகா பிரபு
ரிபாஸ்
அப்துல்லாஹ்
ரஞ்சித்
ஜாஹீதாபானு
ரபீக்
முரளிராஜா
சிவா
ரேவதி
16 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! Empty சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா!

Post by ரேவதி Wed Jun 29, 2011 10:20 am

சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! NT_095109000000



பிரபுதேவாவை விரைவில் திருமணம்
செய்ய இருப்பதால் சினிமாவிற்கு முழுக்கு போடுவதாக ஏற்கனவே அறிவித்த
நயன்தாரா, கடைசியாக தெலுங்கில் சீதையாக நடித்து வந்த "ஸ்ரீ ராமராஜ்யம்"
படத்தின் கடைசிநாள் சூட்டிங்கை முடித்து, கண்ணீருடன் சினிமா உலகிலிருந்து
விடைபெற்றார். நடிகர் சிம்புவுடனான காதலை முறித்து கொண்ட பின்னர்
தனிமையில் இருந்து வந்த நயன்தாராவுக்கு ஆறுதல் கூறியவர் பிரபுதேவா. பின்னர்
இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இவர்களது காதலுக்கு பிரபுதேவாவின் மனைவி
ரமலத், ஆரம்பத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோர்ட் படியெல்லாம்
ஏறினார். பின்னர் ரமலத்திற்கு ஒரு பெரும் தொகையை கொடுத்து, அவரை
விவாகரத்திற்கு சம்மதம் தெரிவிக்க வைத்தார் பிரபுதேவா. இதனால்
நயன்-பிரபுதேவா திருமணத்திற்கு தடை நீங்கியது. பிரபுதேவா-ரமலத்துக்கும்
விரைவில் விவாகரத்து கிடைக்க உள்ளது. விவாகரத்து பெற்ற கை‌யோடு, நயனை 2வது
திருமணம் செய்ய இருக்கிறார் பிரபுதேவா.

இந்நிலையில் திருமணத்திற்கு
பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட வேண்டும் என்று நயன்தாராவுக்கு கண்டிஷன்
போட்டார் பிரபுதேவா. நயனும் இதற்கு சம்மதம் தெரிவித்து, புதுபடங்களில்
எதிலும் கமிட் ஆகாமல் இருந்தார். அதேசமயம் தெலுங்கில் முன்புகமிட்
ஆகியிருந்த "ஸ்ரீ ராமராஜ்யம்" என்ற படத்தில் மட்டும் நடித்து வந்தார்.
"ஸ்ரீராமராஜ்யம்" படத்தில், சீதை வேடத்தில் நயன் நடித்தார். இதற்கு இந்து
மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இருப்பினும் தொடர்ந்து
நடித்து வந்த நயன், இந்தபடத்திற்காக, பிரபுதேவாவை பார்க்கமாலும், அசைவ
உணவுகளை தவிர்த்தும் நடித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று
இப்படத்தின் கடைசிநாள் சூட்டிங் நடந்தது. இதற்காக காலையிலேயே சூட்டிங்
ஸ்பாட்டிற்கு வந்த நயன்தாரா, சோகமுடன் காணப்பட்டார். காரணம் இதுதான்
சினிமாவில் அவர் நடிக்கும் கடைசி படம். மாலை 6 மணிக்கு சூட்டிங்
முடிந்ததும், அவர் மற்ற நடிகர்-நடிகைகளிடமும், படப்பிடிப்பு குழுவினரிடமும்
பிரியா விடை பெற்றார். அப்போது அவர் கதறி அழுதார். இவ்வளவு நாள் இருந்த
சினிமாவை விட்டு பிரிந்து போகிறோமே என்ற துயரம் தாங்காமல், சத்தம்போட்டு
அழுதார். பின்னர் நயன்தாராவுக்கு படத்தின் நாயகன் பாலகிருஷ்ணா, ஆறுதல்
கூறினார். திருமணத்திற்கு பிறகும் நீ நடிக்கலாம் என்றார். அதற்கு நயன்,
அவர் சம்மதிக்க மாட்டார் என்று வருத்தத்துடன் கூறினார்.

பின்னர்
படக்குழுவில் இருந்த 150 பேருக்கு கைகடிகாரங்களையும், நீண்டநாட்களாக தனக்கு
மேக்கப்மேனாக இருந்த ராஜூவுக்கு மோதிரம் ஒன்றையும் பரிசு அளித்தார்.
அதன்பிறகு அனைவருக்கும் விருந்து அளித்து கண்ணீர் மல்க சினிமாவிலிருந்து
விடைபெற்றார் நயன்தாரா.

தினமலர்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! Empty Re: சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா!

Post by சிவா Wed Jun 29, 2011 10:27 am

எங்கே போகப் போறாங்க... ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்காதாம்!


சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! Empty Re: சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா!

Post by முரளிராஜா Wed Jun 29, 2011 10:34 am

அழுகை அழுகை அழுகை அழுகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! Empty Re: சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா!

Post by ரேவதி Wed Jun 29, 2011 10:35 am

முரளிராஜா wrote: சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! 67637 சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! 67637 சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! 67637 சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! 67637

ரொம்ப அழதீங்க சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! 440806


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! Empty Re: சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா!

Post by ரபீக் Wed Jun 29, 2011 10:37 am

இன்னும் கொஞ்ச நாள் பொறுங்க அப்புறமா வீட்டுல சும்மா இருக்க போர் அடிக்குது ,அதனால் நடிக்க வந்துட்டேன்னு சொல்லுவாங்க (அம்மா ,அண்ணி வேடத்துக்கு ஆபர் வரும் அம்மணி )


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! Empty Re: சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா!

Post by ரேவதி Wed Jun 29, 2011 11:18 am

ரபீக் wrote:இன்னும் கொஞ்ச நாள் பொறுங்க அப்புறமா வீட்டுல சும்மா இருக்க போர் அடிக்குது ,அதனால் நடிக்க வந்துட்டேன்னு சொல்லுவாங்க (அம்மா ,அண்ணி வேடத்துக்கு ஆபர் வரும் அம்மணி )

சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! 359383


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! Empty Re: சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா!

Post by ஜாஹீதாபானு Wed Jun 29, 2011 11:20 am

ஆமா பெரிய சாதனை பண்ணிட்டு தான சினிமாவ விட்டு போறாங்க அதான் கண்ணீர் வடிக்கிறாங்க சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! 677196


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! Empty Re: சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா!

Post by ரஞ்சித் Wed Jun 29, 2011 11:23 am

"உன் புருசன்தான் எனக்கு மட்டும்தான் "

மனைவி மார்களே ஜாக்கிரதை
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! Empty Re: சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா!

Post by அப்துல்லாஹ் Wed Jun 29, 2011 11:23 am

ரூ(ர)ம் போட்டு அழனும் போலிருக்கு ...... அழுகை அழுகை அழுகை அழுகை


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! Aசினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! Bசினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! Dசினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! Uசினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! Lசினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! Lசினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! Aசினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! Empty Re: சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா!

Post by ரேவதி Wed Jun 29, 2011 11:25 am

ஜாஹீதாபானு wrote:ஆமா பெரிய சாதனை பண்ணிட்டு தான சினிமாவ விட்டு போறாங்க அதான் கண்ணீர் வடிக்கிறாங்க சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! 677196

ஐயோ பாட்டி ,மெதுவா பேசுங்க இங்க அவங்களுக்கு பெரிய விசிறிகள் எல்லாம் இருக்காங்க அப்புறம் நமல அடிச்சிட போறாங்க சிரி சிரி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! Empty Re: சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum