Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..?
+8
மஞ்சுபாஷிணி
ரஞ்சித்
முரளிராஜா
உமா
ரபீக்
ரிபாஸ்
சின்றெல்லா
ரேவதி
12 posters
Page 4 of 4
Page 4 of 4 • 1, 2, 3, 4
பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..?
First topic message reminder :
ஒரு பூனை எப்படி தனது தாடையும் கன்னமீசையும் நனையாமல்
தண்ணீரையோ பாலையோ அல்லது ஏனையத் திரவங்களையோ அருந்துகின்றது. நாய் நக்கி
அருந்தி தனது முகப் பகுதிகளை நனைத்துக் கொள்ளும். ஆனால் பூனையோ நக்கி
அருந்தினாலும் லாவகமாக அருந்துகின்றது. தனது மீசை தாடை எதையும் நனைத்துக்
கொள்வதில்லை. இது எப்படி? ஆராய்ந்தார்கள் நான்கு விஞ்ஞானிகள். இப்போது ஒரு
முடிவுக்கு வந்துள்ளார்கள். இது பௌதிகத்தோடு சம்பந்தப்பட்ட விடயம். பூனை
செயற்பாட்டு ரீதியாக புவியீர்ப்பு சக்திகளுக்கு எதிராக தனது ஜடத்துவத்தை
அல்லது சோம்பேறித்தனத்தை சமநிலைப்படுத்தியே தனது தாகத்தை தீர்த்துக்
கொள்கின்றது.
நாய் நீர் அருந்தும் போது தனது நாக்கை ஒரு கரண்டிபோல் சுழற்றிச் சுழற்றிப் பாவித்து இயலுமானவரை நீரை இழுத்தெடுத்து குடிக்கின்றது.
ஆனால் பூனை அப்படியல்ல. தான் எதைக் குடிக்க வேண்டுமோ அந்தத்
திரவத்தின் கீழ் பகுதியாக தனது நாவைச் செலுத்தி குடிக்க வேண்டிய
பதார்த்தத்தை நாவின் மேற்பரப்பில் சேகரித்து துரிதமாக நாவை வாய்க்குள்
இழுத்துக் கொள்கின்றது. இதனால் நாவின் மேற்பகுதியில் அது அருந்த வேண்டிய
பதார்த்தம் ஒரு ஓடைபோல் சேர்ந்துகொள்கின்றது. நாவின் மேற்பரப்பில்
பதார்த்தம் தேங்கியதும் புவியீர்ப்புத் தன்மையின் தாக்கத்தால் நாக்கு கீழே
சரிவதற்கு முன் பூனை தனது நாக்கை உள்ளே இழுத்துக்கொள்கின்றது. இதுதான்
விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள உண்மை. எந்த ஒரு விடயத்தையும் சாதாரணமாக
எடுத்துக் கொள்ளாமல் விஞ்ஞான கண்கொண்டு வித்தியாசமாக நோக்கினால் அதன்
இரகசியங்களை புரிந்து கொள்ள முடியும் என்று இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள
விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்
புதிய உலகம்

ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..?
அப்படியே வின்னர் படத்தில் உள்ள வடிவேலு போலவே அழகாய்! உள்ளார் சிவாரேவதி wrote:ரஞ்சித் wrote:இப்ப மீசையில் ஓட்டும்மா பாருங்க
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..?
மஞ்சுபாஷிணி wrote:
ஆமாம் சிவாவுக்கும் ரஃபீக்குக்கும் மூக்குல தான் ஒட்டும்
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..?
உமா wrote:ரஞ்சித் wrote:இப்ப மீசையில் ஓட்டும்மா பாருங்க
ச்சும்மா தமாசு
Re: பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..?
இவரு யாருஉமா wrote:ரஞ்சித் wrote:இப்ப மீசையில் ஓட்டும்மா பாருங்க
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» கண் மூடிப் பால் குடிக்கும் பூனைகள்
» அதிசயம்: பூனையிடம் பால் குடிக்கும் எலி.
» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
» பால் தட்டுப்பாட்டை சமாளிக்க நடவடிக்கை - கர்நாடக மாநிலத்தில் பால் கொள்முதல்
» ‘அவர்’ போகும் போது பிரச்னை கிளப்பினார்; ‘இவர்’ வரும் போது பிரச்னையோடு வருகிறார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum