ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..?

+8
மஞ்சுபாஷிணி
ரஞ்சித்
முரளிராஜா
உமா
ரபீக்
ரிபாஸ்
சின்றெல்லா
ரேவதி
12 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 3 Empty பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..?

Post by ரேவதி Wed Jun 29, 2011 10:09 am

First topic message reminder :







பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 3 Milk-drink
ஒரு பூனை எப்படி தனது தாடையும் கன்னமீசையும் நனையாமல்
தண்ணீரையோ பாலையோ அல்லது ஏனையத் திரவங்களையோ அருந்துகின்றது. நாய் நக்கி
அருந்தி தனது முகப் பகுதிகளை நனைத்துக் கொள்ளும். ஆனால் பூனையோ நக்கி
அருந்தினாலும் லாவகமாக அருந்துகின்றது. தனது மீசை தாடை எதையும் நனைத்துக்
கொள்வதில்லை. இது எப்படி? ஆராய்ந்தார்கள் நான்கு விஞ்ஞானிகள். இப்போது ஒரு
முடிவுக்கு வந்துள்ளார்கள். இது பௌதிகத்தோடு சம்பந்தப்பட்ட விடயம். பூனை
செயற்பாட்டு ரீதியாக புவியீர்ப்பு சக்திகளுக்கு எதிராக தனது ஜடத்துவத்தை
அல்லது சோம்பேறித்தனத்தை சமநிலைப்படுத்தியே தனது தாகத்தை தீர்த்துக்
கொள்கின்றது.
நாய் நீர் அருந்தும் போது தனது நாக்கை ஒரு கரண்டிபோல் சுழற்றிச் சுழற்றிப் பாவித்து இயலுமானவரை நீரை இழுத்தெடுத்து குடிக்கின்றது.

ஆனால் பூனை அப்படியல்ல. தான் எதைக் குடிக்க வேண்டுமோ அந்தத்
திரவத்தின் கீழ் பகுதியாக தனது நாவைச் செலுத்தி குடிக்க வேண்டிய
பதார்த்தத்தை நாவின் மேற்பரப்பில் சேகரித்து துரிதமாக நாவை வாய்க்குள்
இழுத்துக் கொள்கின்றது. இதனால் நாவின் மேற்பகுதியில் அது அருந்த வேண்டிய
பதார்த்தம் ஒரு ஓடைபோல் சேர்ந்துகொள்கின்றது. நாவின் மேற்பரப்பில்
பதார்த்தம் தேங்கியதும் புவியீர்ப்புத் தன்மையின் தாக்கத்தால் நாக்கு கீழே
சரிவதற்கு முன் பூனை தனது நாக்கை உள்ளே இழுத்துக்கொள்கின்றது. இதுதான்
விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள உண்மை. எந்த ஒரு விடயத்தையும் சாதாரணமாக
எடுத்துக் கொள்ளாமல் விஞ்ஞான கண்கொண்டு வித்தியாசமாக நோக்கினால் அதன்
இரகசியங்களை புரிந்து கொள்ள முடியும் என்று இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள
விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

புதிய உலகம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down


பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 3 Empty Re: பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..?

Post by ரேவதி Wed Jun 29, 2011 3:51 pm

மஞ்சுபாஷிணி wrote:ரேவதி ஆத்தா எங்கூட்ல பூனை பால் குடிக்கும்போது மீசை தாடை எல்லாம் நனைகிறதேப்பா... இது எப்படி??? மகளே சென்னை வந்து உன்னை கவனிச்சுக்கிறேன் இரு... புன்னகை

பூனை பால் குடிக்கும்போது நீங்க ஏன் குருகுருனு பாக்குரிங்க அக்கா சிரி சிரி சிரி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 3 Empty Re: பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..?

Post by ரேவதி Wed Jun 29, 2011 3:53 pm

மஞ்சுபாஷிணி wrote:
ரேவதி wrote:
முரளிராஜா wrote: பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 3 403484 பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 3 168300

வந்துட்டாரு கருத்து கந்தசாமி பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 3 403484 பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 3 403484 பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 3 403484

ஹே வாலு அந்த பிள்ளை அமைதியா வந்து தேமேன்னு சிரிச்சிட்டு போகுது... நீ அதையும் விட்டு வைக்கலையா? பேரை பார்த்தியா கருத்து கந்தசாமியாம்ல பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 3 168300 என்ன தான் சொன்னாலும் ரேவதி நீ வெச்ச பேரு என்னமோ சூப்பர்.... பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 3 224747944

நன்றி ஆனா இந்த பெயர நான் வைக்கல அக்கா பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 3 755837 பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 3 755837 பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 3 755837 பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 3 755837 பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 3 755837 பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 3 755837 பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 3 755837


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 3 Empty Re: பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..?

Post by சிவா Wed Jun 29, 2011 3:54 pm

எனக்கும் மீசையில் ஒட்டவே ஒட்டாது! பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 3 755837

பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 3 How_ab10


பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 3 Empty Re: பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..?

Post by sshanthi Wed Jun 29, 2011 3:55 pm

ரேவதி wrote:
மஞ்சுபாஷிணி wrote:ரேவதி ஆத்தா எங்கூட்ல பூனை பால் குடிக்கும்போது மீசை தாடை எல்லாம் நனைகிறதேப்பா... இது எப்படி??? மகளே சென்னை வந்து உன்னை கவனிச்சுக்கிறேன் இரு... புன்னகை

பூனை பால் குடிக்கும்போது நீங்க ஏன் குருகுருனு பாக்குரிங்க அக்கா சிரி சிரி சிரி
பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 3 168300
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 3 Empty Re: பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..?

Post by ஜாஹீதாபானு Wed Jun 29, 2011 3:56 pm

சிவா wrote:எனக்கும் மீசையில் ஒட்டவே ஒட்டாது! பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 3 755837

பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 3 How_ab10
பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 3 403484 பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 3 403484 பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 3 403484 பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 3 168300 பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 3 168300 பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 3 168300 பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 3 168300
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 3 Empty Re: பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..?

Post by ரேவதி Wed Jun 29, 2011 3:57 pm

சிவா wrote:எனக்கும் மீசையில் ஒட்டவே ஒட்டாது! பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 3 755837

பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 3 How_ab10

நீங்க பூனை இல்ல புளி ஸாரி புலி பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 3 755837 பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 3 755837 பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 3 755837 பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 3 755837 பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 3 755837


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 3 Empty Re: பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..?

Post by ரபீக் Wed Jun 29, 2011 3:58 pm

சிவா wrote:எனக்கும் மீசையில் ஒட்டவே ஒட்டாது! பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 3 755837

பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 3 How_ab10

நேக்கும்தான் மன்னா !! சிரி சிரி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 3 Empty Re: பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..?

Post by மஞ்சுபாஷிணி Wed Jun 29, 2011 4:35 pm

சிவா wrote:எனக்கும் மீசையில் ஒட்டவே ஒட்டாது! பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 3 755837

பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 3 How_ab10

ஆமாம் சிவாவுக்கும் ரஃபீக்குக்கும் மூக்குல தான் ஒட்டும் பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 3 755837


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 3 Empty Re: பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..?

Post by அப்துல்லாஹ் Wed Jun 29, 2011 4:50 pm

சிவா wrote:எனக்கும் மீசையில் ஒட்டவே ஒட்டாது! பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 3 755837

பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 3 How_ab10

இந்தப் பூனையும் பால் குடிக்கும் மீசையில் ஒட்டாமல்...
பகிர்வுக்கு நன்றி ரேவதி


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 3 Aபூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 3 Bபூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 3 Dபூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 3 Uபூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 3 Lபூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 3 Lபூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 3 Aபூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 3 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 3 Empty Re: பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..?

Post by ரஞ்சித் Wed Jun 29, 2011 4:55 pm

இப்ப மீசையில் ஓட்டும்மா பாருங்க

பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 3 Meesai
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 3 Empty Re: பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum