ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்...

+9
உதயசுதா
dsudhanandan
ரஞ்சித்
முரளிராஜா
சின்றெல்லா
கே. பாலா
ரபீக்
ரேவதி
அப்துல்லாஹ்
13 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... - Page 2 Empty சாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்...

Post by அப்துல்லாஹ் Wed Jun 29, 2011 9:25 am

First topic message reminder :

சாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... - Page 2 Liquori

காசர்கோடு: மது அருந்த பணமில்லாத குடிகார கணவன் தனது மனைவியை, நண்பன் ஒருவனிடம் 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா காசர்கோடு மாவட்ட்த்தில் உள்ள நீலேஷ்வரத்தை அடுத்த கோயித்தட்டு பகுதியைச் சேர்ந்தவர் பிரசாத், (வயது 29). ரப்பர் வெட்டி எடுக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு மதுப்பழக்கம் இருந்து வந்தது. இவருக்கும் அருகே உள்ள சோயாங்கோடு கிராமத்தைச் சேர்ந்த பிரியா (வயது22), என்பவருக்கும் நான்கு வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது.

இந்நிலையில் பிரியா, கணவனால் தனக்கு ஏற்பட்ட அவலங்கள் குறித்து ஹோஸ்துர்க் நீதிமன்றத்தில் புகார் மனு அளித்தார். மனுவில்,"எனது கணவன் திருமணம் செய்த நாளில் இருந்தே, நான்காண்டுகளாக உடல் மற்றும் மன ரீதியாக, பல்வேறு வழிகளில் கொடுமைப்படுத்தி வந்தார். சமீபத்தில் மது அருந்த பணம் கேட்டு கொடுமைப்படுத்தினார். பணம் கொடுக்காததால், என்னை அவரது நண்பர் மனோஜ் என்பவருக்கு, 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்று விட்டார். இதையடுத்து, மனோஜ் தன்னை வன்புணர்ந்து விட்டார்' என குறிப்பிட்டுள்ளார்.

அவரது மனுவை விசாரித்த நீதிபதி இதுகுறித்து விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்யுமாறு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டார். இதையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி, அப்பெண்ணின் கணவர் பிரசாத்தை கைது செய்தனர். இவ்வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாகி விட்ட மனோஜை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இந்த பிரச்சனை தொடர்பாக, கேரள முதல்வர், மனித உரிமை கமிஷன், மகளிர் மேம்பாட்டு கமிஷனுக்கும் மனுக்கள் அனுப்பியிருப்பதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

சாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... - Page 2 Aசாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... - Page 2 Bசாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... - Page 2 Dசாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... - Page 2 Uசாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... - Page 2 Lசாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... - Page 2 Lசாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... - Page 2 Aசாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... - Page 2 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down


சாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... - Page 2 Empty Re: சாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்...

Post by ஜாஹீதாபானு Wed Jun 29, 2011 1:02 pm

நல்ல கணவன் சாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... - Page 2 128872


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... - Page 2 Empty Re: சாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்...

Post by அசுரன் Wed Jun 29, 2011 4:07 pm

இவனை எங்க சுடனுமோ அங்க சுடனும் எதிர்ப்பு
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... - Page 2 Empty Re: சாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்...

Post by positivekarthick Wed Jun 29, 2011 6:50 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


சாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... - Page 2 Pசாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... - Page 2 Oசாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... - Page 2 Sசாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... - Page 2 Iசாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... - Page 2 Tசாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... - Page 2 Iசாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... - Page 2 Vசாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... - Page 2 Eசாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... - Page 2 Emptyசாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... - Page 2 Kசாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... - Page 2 Aசாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... - Page 2 Rசாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... - Page 2 Tசாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... - Page 2 Hசாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... - Page 2 Iசாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... - Page 2 Cசாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... - Page 2 K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... - Page 2 Empty Re: சாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்...

Post by கோபி சதீஷ் Wed Jun 29, 2011 7:43 pm

தமிழ் நாட்டில் மது அருந்துவோர் எண்ணிக்கை அதிகமானாலும் இது போன்ற மிகவும்
கீழ் தரமான செயல்களில் ஈடுபடுவதில்லை. இருந்தாலும் மது விற்பனையை
படிபடியாக குறைக்க வேண்டும்.
குடிபதற்கு ஏன் மனைவியை விற்க வேண்டும்? அவனுடைய சிறுநீரகத்தை விற்க
வேண்டியதுதானே ...
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Back to top Go down

சாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... - Page 2 Empty Re: சாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» முல்லைப் பெரியாறு பாசன விவசாய சங்கத் தலைவர் திரு. அப்பாஸ் அவர்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்ற தகவல் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது
» மரபணு கத்திரிக்காய்! - அதிர்ச்சி தகவல்!
» பேஸ்புக் பயனாளர்களை தலைசுற்றவைக்கும் அதிர்ச்சி தகவல்!
» சூயிங்கம் ரகசியங்கள் அம்பலம் - அதிர்ச்சி தகவல்
» அரை நிர்வாணமாக அவமானப்படுத்தப்பட்ட தமிழர்கள்: அதிர்ச்சி தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum