ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

25 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த பல்குத்தும் குச்சி

+3
உமா
ரிபாஸ்
சிவா
7 posters

Go down

25 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த பல்குத்தும் குச்சி Empty 25 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த பல்குத்தும் குச்சி

Post by சிவா Wed Jun 29, 2011 8:35 am

ஸ்வீடன் நாட்டை சேர்ந்தவர் ஓவ் சோல்பெர்க். 65 வயதாகும் அவர் வயிற்றில் 25 ஆண்டுகளாக பல்குத்தும் குச்சி ஒன்று இருந்தது. இதன் காரணமாக அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. அல்சர் நோய்க்காக அவருக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு ஆபரேஷன் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து அவருக்கு முதன்முதலாக வயிற்றில் வலி ஏற்பட்டது. இதற்காக அவர் ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு உள்ள டாக்டர்களால் அவருக்கு வயிற்று வலி எதனால் வருகிறது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் வீடு திரும்பி விட்டார்.

அதன்பிறகு அடிக்கடி அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதற்காக அவர் அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு சென்று மருந்து மாத்திரைகளை விழுங்கி வந்தார். இப்படி ஆஸ்பத்திரிக்கு போனது ஒரு முறை இரு முறை அல்ல 100 முறை ஆகும். கடைசியில் தான் டாக்டர்கள் ஸ்கேன் செய்து பார்த்தபோது அவர் வயிற்றில் பல் குத்தும் குச்சி கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதை அகற்றுவதற்காக டாக்டர்கள் ஆபரேஷன் செய்தனர். அப்போது அவர் வயிற்றுக்குள் இருந்த 6 செ.மீ. நீளம் உள்ள மரத்தாலான பல் குச்சி அகற்றப்பட்டது.


Last edited by சிவா on Wed Jun 29, 2011 11:56 am; edited 1 time in total


25 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த பல்குத்தும் குச்சி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

25 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த பல்குத்தும் குச்சி Empty Re: 25 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த பல்குத்தும் குச்சி

Post by ரிபாஸ் Wed Jun 29, 2011 11:36 am

பயம் பயம்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

25 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த பல்குத்தும் குச்சி Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

25 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த பல்குத்தும் குச்சி Empty Re: 25 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த பல்குத்தும் குச்சி

Post by உமா Wed Jun 29, 2011 11:42 am

அதிர்ச்சி அதிர்ச்சி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

25 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த பல்குத்தும் குச்சி Empty Re: 25 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த பல்குத்தும் குச்சி

Post by ஜாஹீதாபானு Wed Jun 29, 2011 12:32 pm

அது சரி பல் குத்துர குச்சி வயித்துக்குள்ள எப்படி போச்சு 25 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த பல்குத்தும் குச்சி 440806


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

25 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த பல்குத்தும் குச்சி Empty Re: 25 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த பல்குத்தும் குச்சி

Post by ஹாசிம் Wed Jun 29, 2011 12:36 pm

ஜாஹீதாபானு wrote:அது சரி பல் குத்துர குச்சி வயித்துக்குள்ள எப்படி போச்சு 25 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த பல்குத்தும் குச்சி 440806

சரியாக்கேட்டிங்க புன்னகை


நேசமுடன் ஹாசிம்
25 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த பல்குத்தும் குச்சி Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

25 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த பல்குத்தும் குச்சி Empty Re: 25 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த பல்குத்தும் குச்சி

Post by மஞ்சுபாஷிணி Wed Jun 29, 2011 4:01 pm

ஜாஹீதாபானு wrote:அது சரி பல் குத்துர குச்சி வயித்துக்குள்ள எப்படி போச்சு 25 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த பல்குத்தும் குச்சி 440806
புள்ள என்ன பொறுப்பா கேக்குது பாரேன்....
டாக்டர் கிட்ட போனப்ப டாக்டர் தெர்மாமீட்டர் வைப்பதற்கு பதிலா அவர் பல்லிடுக்குல மாட்டி இருந்த சிக்கனை எடுக்க வெச்சிருந்த குச்சியை மறந்து போய் வெச்சிட்டார்... அப்புறம் நிலைமை உணர்ந்து தெர்மா மீட்டரையும் வெச்சிட்டார்... அப்ப தெர்மாமீட்டர் குச்சியை உள்ள தள்ளிடிச்சா.. அது வயித்துக்குள்ள போயே போச்சு... டாக்டர் ஸ்கேன் எடுத்து பார்த்தப்பின் தான் ஐயையோ நாம அன்னிக்கு பல்லுல மாட்டிருந்த சிக்கனை எடுத்த குச்சி தானே இது அப்டின்னு.......

இந்தா பாரு புள்ள இப்படி எல்லாம் கேள்வி கேட்டு திணற அடிக்காதே.... 25 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த பல்குத்தும் குச்சி 67637 மூச்சு வாங்குது ரீல் சுத்துறதுக்குள்ள 25 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த பல்குத்தும் குச்சி 865843


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

25 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த பல்குத்தும் குச்சி 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

25 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த பல்குத்தும் குச்சி Empty Re: 25 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த பல்குத்தும் குச்சி

Post by ஜாஹீதாபானு Wed Jun 29, 2011 4:05 pm

உங்களோட ரீலுக்கு ஸாரி விளக்கதுக்கு நன்றி அக்கா நான் கேட்டதுக்கு யாருமே சொல்லல நீங்க தான் சொன்னிங்க கிரேட்க்கா நீங்க 25 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த பல்குத்தும் குச்சி 224747944


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

25 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த பல்குத்தும் குச்சி Empty Re: 25 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த பல்குத்தும் குச்சி

Post by krishnaamma Wed Jun 29, 2011 6:23 pm

25 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த பல்குத்தும் குச்சி 300136


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

25 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த பல்குத்தும் குச்சி Empty Re: 25 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த பல்குத்தும் குச்சி

Post by krishnaamma Wed Jun 29, 2011 6:24 pm

மஞ்சுபாஷிணி wrote:
ஜாஹீதாபானு wrote:அது சரி பல் குத்துர குச்சி வயித்துக்குள்ள எப்படி போச்சு 25 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த பல்குத்தும் குச்சி 440806
புள்ள என்ன பொறுப்பா கேக்குது பாரேன்....
டாக்டர் கிட்ட போனப்ப டாக்டர் தெர்மாமீட்டர் வைப்பதற்கு பதிலா அவர் பல்லிடுக்குல மாட்டி இருந்த சிக்கனை எடுக்க வெச்சிருந்த குச்சியை மறந்து போய் வெச்சிட்டார்... அப்புறம் நிலைமை உணர்ந்து தெர்மா மீட்டரையும் வெச்சிட்டார்... அப்ப தெர்மாமீட்டர் குச்சியை உள்ள தள்ளிடிச்சா.. அது வயித்துக்குள்ள போயே போச்சு... டாக்டர் ஸ்கேன் எடுத்து பார்த்தப்பின் தான் ஐயையோ நாம அன்னிக்கு பல்லுல மாட்டிருந்த சிக்கனை எடுத்த குச்சி தானே இது அப்டின்னு.......

இந்தா பாரு புள்ள இப்படி எல்லாம் கேள்வி கேட்டு திணற அடிக்காதே.... 25 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த பல்குத்தும் குச்சி 67637 மூச்சு வாங்குது ரீல் சுத்துறதுக்குள்ள 25 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த பல்குத்தும் குச்சி 865843

25 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த பல்குத்தும் குச்சி 224747944 மஞ்சு, என்னமாய் ரீல் சுத்தரிங்க ? 25 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த பல்குத்தும் குச்சி 403484 25 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த பல்குத்தும் குச்சி 403484 25 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த பல்குத்தும் குச்சி 403484 25 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த பல்குத்தும் குச்சி 403484 25 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த பல்குத்தும் குச்சி 403484


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

25 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த பல்குத்தும் குச்சி Empty Re: 25 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த பல்குத்தும் குச்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum