ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 22:13

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 22:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது வேறு யாருக்குமானதல்ல....

+2
முரளிராஜா
rameshnaga
6 posters

Go down

இது வேறு யாருக்குமானதல்ல.... Empty இது வேறு யாருக்குமானதல்ல....

Post by rameshnaga Tue 28 Jun 2011 - 23:14

காதலைக் கொணர்ந்ததாய் சொல்லி ...ஒளித்து வைத்திருக்கிறேன்..
உனது...எழுத்தில் சொல்ல இயலாத..... பார்வை ஒன்றினை..
எனது இதயத்தின் ஆழத்தில்....
குழந்தைகள் ஒளித்துவைத்துக் கனவு காணும் மயிலிறகினைப் போல.
நீ அதை மீட்கப் பார்க்கையில் தவிக்கிறேன்..
எனது வீட்டின் பரணில் வீசியெறியப்பட்ட..
நான் விளையாடிய பொம்மைகளில் உறைந்து நிற்கும்..
எனது குழந்தைக் காலம் போல.
*************************************
நான் எழுதிய கடிதத்தின்...
நான்கு முனைகளையும் தொட்டு எனது உயிராய்....(உனக்கு எழுத்தாய் இருந்தாலும்)
பரவியிருக்கிறது எனது காதல்.
நீ அதைக் கசக்கியவுடன்...
அமர்ந்து விடுகிறதே..உனது கைப்பிடிக்குள் வசதியாய்..
நேற்று....உன் வெகு நீளமான பெயர் சுருக்கி
எனது இதயத்தில் நீ வசதியாய் அமர இடம் தந்ததைப் போல..
**************************************
திறக்கப்படாத உன் இரகசியங்களின் பின்னே அலைகிறது..
என் வாழ்வின் கணங்கள்..
அதை அடுத்த கணம் திறந்துவிடும் பேராவலுடன்.
***************************************
புலம் பெயர்ந்து வருகிறேன்..
உன் கண்களின் வீதியில்..
பிய்த்தெறியப்பட்ட எனது புன்னகையைத்தேடி.
**************************************
ஆர்ப்பரிக்கும் என் மனசின் அலைகள் அழிந்து விடுகின்றன..
உன் கண்களின் கரை தொடுகையில்..
***************************************
நாளை..
ஒரு கனவைப் போல் உதிர்ந்து விடும் என் வாழ்க்கை..
தங்கிவிடும்..
உன் ஞாபகப் படிமங்களிலும் ...
"கனவு"-என்னும் ஒரு பிறழ்வு போல.
******************************************
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

இது வேறு யாருக்குமானதல்ல.... Empty Re: இது வேறு யாருக்குமானதல்ல....

Post by முரளிராஜா Tue 28 Jun 2011 - 23:30

அனைத்து கவிதைகளையும் ரசித்தேன் நண்பரே மகிழ்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

இது வேறு யாருக்குமானதல்ல.... Empty Re: இது வேறு யாருக்குமானதல்ல....

Post by rameshnaga Tue 28 Jun 2011 - 23:44

நன்றி.முரளிராஜா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

இது வேறு யாருக்குமானதல்ல.... Empty Re: இது வேறு யாருக்குமானதல்ல....

Post by மஞ்சுபாஷிணி Wed 29 Jun 2011 - 2:11

வித்தியாச சிந்தனைகள்...
எழுத்துகளோ சித்தனைப்போல்...
அது சொல்லும் கருத்துகளோ தாயுமானவனைப்போல்....

அருமை ரமேஷ்.....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இது வேறு யாருக்குமானதல்ல.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இது வேறு யாருக்குமானதல்ல.... Empty Re: இது வேறு யாருக்குமானதல்ல....

Post by rameshnaga Wed 29 Jun 2011 - 12:50

ரொம்ப,ரொம்ப நன்றி!மஞ்சுபாஷினி.
மிக, மிக உயர்வான, உங்களின் மிகப் பெருந்தன்மையான,
பாராட்டுதல்களுக்கு ரொம்பவும் நன்றி! மஞ்சுபாஷினி.
அன்புடன் ரமேஷ்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

இது வேறு யாருக்குமானதல்ல.... Empty Re: இது வேறு யாருக்குமானதல்ல....

Post by ஜாஹீதாபானு Wed 29 Jun 2011 - 13:01

ரொம்ப அருமையா எழுதுறீங்க கவிதை சூப்பர் இது வேறு யாருக்குமானதல்ல.... 224747944


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இது வேறு யாருக்குமானதல்ல.... Empty Re: இது வேறு யாருக்குமானதல்ல....

Post by ரேவதி Wed 29 Jun 2011 - 13:02

இது வேறு யாருக்குமானதல்ல.... 224747944 இது வேறு யாருக்குமானதல்ல.... 224747944


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

இது வேறு யாருக்குமானதல்ல.... Empty Re: இது வேறு யாருக்குமானதல்ல....

Post by ரிபாஸ் Wed 29 Jun 2011 - 13:03

சூப்பர் நண்பா


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

இது வேறு யாருக்குமானதல்ல.... Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

இது வேறு யாருக்குமானதல்ல.... Empty Re: இது வேறு யாருக்குமானதல்ல....

Post by rameshnaga Wed 29 Jun 2011 - 13:11

ரொம்ப,ரொம்ப நன்றிகள் !ஜாகீதாபானு.
ரொம்ப,ரொம்ப நன்றிகள் ரேவதி.
ரொம்ப,ரொம்ப நன்றிகள் ரிபாஸ் .
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

இது வேறு யாருக்குமானதல்ல.... Empty Re: இது வேறு யாருக்குமானதல்ல....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum