புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீலகிரி மாவட்ட வன அதிகாரியை வரவழைத்து கொலை மிரட்டல்
Page 1 of 1 •
- positivekarthickதளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
கோவை:நீலகிரி மாவட்டத்திலுள்ள வனத்துறை "கெஸ்ட் ஹவுசில்' தங்கிய அ.தி.மு.க.,வைச் சேர்ந்த 10 பேர் கும்பல், 16 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த மறுத்து, வன அதிகாரியை குடிபோதையில் சுற்றிவளைத்து கொலை மிரட்டலும் விடுத்திருப்பது, வனத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம், மசினக்குடி, அப்பர் பவானியில், வனத்துறைக்குச் சொந்தமான "கார்குடி கெஸ்ட் ஹவுஸ்' உள்ளது. இங்கு கட்டணம் செலுத்தி சுற்றுலாப் பயணிகளும், வி.ஐ.பி.,க்களும் தங்குவது வழக்கம். நேற்று முன்தினம், கோவை, சிங்காநல்லூர் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சின்னச்சாமியின் பரிந்துரையை ஏற்று, விருந்தினர்கள் தங்க அறை முன்பதிவு செய்யப்பட்டது. காலையில் ஆடம்பர கார்களில் வந்திறங்கிய 10 பேர், மட்டன், சிக்கன் உள்ளிட்ட உணவு வகைகளை தயாரிக்க உத்தரவிட்டனர். அதன்படியே உணவு தயாரித்து பரிமாறப்பட்டது; பலரும் குடிபோதையில் மிதந்தனர். அதில் ஒருவர், வனத்துறை அதிகாரி ஒருவருக்கு போன் செய்து, "நாங்கள் வந்து தங்கி பல மணி நேரமாகி விட்டது; யாரும் வந்து சந்திக்க மாட்டீர்களா? என, மிரட்டியுள்ளார்.
இதையடுத்து, ரேஞ்சர் அந்தஸ்திலான அதிகாரி ஒருவர் யூனிபார்முடன் இரவில் நேரடியாக கெஸ்ட் ஹவுசுக்கு சென்று, அங்கிருந்தவர்களை சந்தித்தார். போதையில் இருந்த நபர்கள், "என்னய்யா நெனச்சுகிட்டு இருக்கே... இங்கே வந்து தங்கினதுக்காக எங்களுக்கே 16 ஆயிரம் ரூபாய் "பில்' போட்டு கொடுத்திருக்கிறாயா? உன் மேலதிகாரிய இங்கே வரச்சொல்...' என திட்டியுள்ளனர்.வந்திருப்பவர்கள் யார்? அரசியல்வாதிகளா, அதிகாரிகளா? என்ற விவரம் புரியாமல் விழித்த வன அதிகாரி, "நீங்கள், அபீசியலாக வந்து தங்கியிருந்தால் அதற்கான கடிதத்தைக் கொடுங்கள். "பில்' தொகை குறித்து மேலிடத்தில் பேசுகிறேன். தனிப்பட்ட முறையில் வந்திருந்தால் எதுவும் செய்வதற்கில்லை' என கூறியுள்ளார்.
ஆத்திரமடைந்த கும்பல், வன அதிகாரியை அடிக்கப் பாய்ந்துள்ளது. மேலும், "நீ கோயமுத்தூர்காரனா, கீழே இறங்கு உன்னை என்ன செய்கிறோம் பார்... தீர்த்துக் கட்டிவிடுவோம்; ஜாக்கிரதை' என, கூச்சலிட்டுள்ளனர். தன்னந்தனி ஆளாகச் சென்று வசமாக போதை கும்பலிடம் சிக்கிக் கொண்ட வன அதிகாரி, அங்கிருந்தபடியே தன் மொபைல்போனில் மேலதிகாரியை தொடர்பு கொண்டு, புகார் செய்துள்ளார்.இதைக் கண்ட கும்பலினர், "யாரிடம் வேண்டுமானாலும் சொல். நாளை நடப்பதை பார்' என, வாய்க்குவந்தபடி இழிவான வார்த்தைகளால் வசைபாடி, மீண்டும் அடிக்கப் பாய்ந்துள்ளனர். நிலைமை மோசமாவதை கண்டு பீதியடைந்த வன அதிகாரி, அங்கிருந்து வெளியேறி, மசினக்குடி போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றார்.
புகார் அளிக்க தயாரான வேளையில், அவரை போனில் தொடர்பு கொண்ட மற்றொரு வன அதிகாரி, "எல்லாம் பேசி தீர்த்துக் கொள்ளலாம். புகார் எதுவும் வேண்டாம்; அவர்கள், மன்னிப்பு கேட்பதாகக் கூறுகிறார்கள்' எனச் சொல்ல, புகார் அளிக்காமல் திரும்பி விட்டார்.மிரட்டல் விவகாரம் எல்லை மீறிப் போனதையறிந்த கும்பல், அங்கிருந்து அவசரமாக கார்களில் கிளம்பிச் சென்றுவிட்டது. இப்பிரச்னை போலீசில் புகார் செய்யும் அளவுக்கு சென்றுவிட்டதால், நீலகிரி மாவட்ட போலீசார் உஷாரடைந்து அரசுக்கு ரகசிய அறிக்கை அளித்துள்ளனர்.மிரட்டியது எம்.எல்.ஏ.,வா ?: போதை ஆசாமிகள் தங்கியிருந்த வனத்துறை "கெஸ்ட் ஹவுசை' முன்பதிவு செய்ய வேண்டுகோள் விடுத்தவர் கோவை, சிங்காநல்லூர் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சின்னச்சாமி. இதனால், அந்த கும்பலில் சின்னச்சாமியும் இருந்ததாக போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இக்குற்றச்சாட்டை மறுக்கிறார் சின்னச்சாமி. அவர் கூறுகையில், ""நான், கோவையில் தான் இருக்கிறேன்; மசினக்குடிக்கு போனதா யார் சொன்னது? தமிழக அமைச்சர் ஒருவரின் பி.ஏ., வருவதாகவும், அப்பர் பவானியிலுள்ள கார்குடி பாரஸ்ட் கெஸ்ட் ஹவுசில் ரூம் போடுமாறும் எனக்கு, சென்னையில் இருந்து போன் வந்தது. அதன்படியே நானும் ரூம் போட்டுக் கொடுத்தேன்; அவ்வளவு தான். நானொன்றும் அங்கு செல்லவில்லை; அங்கு என்ன நடந்தது என்ற விஷயம் எதுவும் எனக்குத் தெரியாது. இப்படித் தான், என் மீது ஏதாவது ஒரு குற்றச்சாட்டை கிளப்பி விடுவதே சிலருக்கு வேலையாகப் போய்விட்டது; ஆமாம், நான் மசினக்குடிக்குப் போனதா யார் சொன்னது?' என்றார்.
வன அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து, நீலகிரி எஸ்.பி., காளிராஜ் மகேஷ்குமாரிடம் கேட்ட போது, ""இதுவரை எங்களுக்கு எவ்விதமான புகாரும் வரவில்லை; அப்படி புகார் வந்தால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.
தினமலர்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1