புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரகசியம் என்பது...இரகசியமில்லை. Poll_c10இரகசியம் என்பது...இரகசியமில்லை. Poll_m10இரகசியம் என்பது...இரகசியமில்லை. Poll_c10 
11 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இரகசியம் என்பது...இரகசியமில்லை. Poll_c10இரகசியம் என்பது...இரகசியமில்லை. Poll_m10இரகசியம் என்பது...இரகசியமில்லை. Poll_c10 
94 Posts - 41%
ayyasamy ram
இரகசியம் என்பது...இரகசியமில்லை. Poll_c10இரகசியம் என்பது...இரகசியமில்லை. Poll_m10இரகசியம் என்பது...இரகசியமில்லை. Poll_c10 
88 Posts - 39%
i6appar
இரகசியம் என்பது...இரகசியமில்லை. Poll_c10இரகசியம் என்பது...இரகசியமில்லை. Poll_m10இரகசியம் என்பது...இரகசியமில்லை. Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
இரகசியம் என்பது...இரகசியமில்லை. Poll_c10இரகசியம் என்பது...இரகசியமில்லை. Poll_m10இரகசியம் என்பது...இரகசியமில்லை. Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
இரகசியம் என்பது...இரகசியமில்லை. Poll_c10இரகசியம் என்பது...இரகசியமில்லை. Poll_m10இரகசியம் என்பது...இரகசியமில்லை. Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
இரகசியம் என்பது...இரகசியமில்லை. Poll_c10இரகசியம் என்பது...இரகசியமில்லை. Poll_m10இரகசியம் என்பது...இரகசியமில்லை. Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
இரகசியம் என்பது...இரகசியமில்லை. Poll_c10இரகசியம் என்பது...இரகசியமில்லை. Poll_m10இரகசியம் என்பது...இரகசியமில்லை. Poll_c10 
4 Posts - 2%
Guna.D
இரகசியம் என்பது...இரகசியமில்லை. Poll_c10இரகசியம் என்பது...இரகசியமில்லை. Poll_m10இரகசியம் என்பது...இரகசியமில்லை. Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இரகசியம் என்பது...இரகசியமில்லை. Poll_c10இரகசியம் என்பது...இரகசியமில்லை. Poll_m10இரகசியம் என்பது...இரகசியமில்லை. Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
இரகசியம் என்பது...இரகசியமில்லை. Poll_c10இரகசியம் என்பது...இரகசியமில்லை. Poll_m10இரகசியம் என்பது...இரகசியமில்லை. Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரகசியம் என்பது...இரகசியமில்லை.


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Jun 28, 2011 5:37 pm

உன்னின் அரைநூறு சத்தியங்களுக்குப் பிறகுதான்...
நான்...அவிழ்க்கத்துவங்கினேன்
என்னைக் குறித்தான இரகசியங்களை..உன்னிடம்.
எதற்கும் இருக்கட்டும் என..
உன் காதில் இரசியங்களை சொன்னவுடன்..
தைத்து விட்டேன் உன் வாயை..
இருந்தும்...என்னை ஏமாற்றிவிட்டு...
உன் கண்களின் வழியே ...நீ நழுவ விட்ட ..
எனது இரகசியங்கள்..
என்னை வரவேற்கக் காத்திருக்கிறது..
உன் வீட்டு வாசலில்...
உன்னிடமிருந்து நான் விடை பெற்றுக் கொள்ளும் முன்னர்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Jun 28, 2011 8:45 pm

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்களேன் .

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jun 28, 2011 10:10 pm

அருமை நண்பா
இனிமேலாவது ரகசியத்தை யாரிடமும் சொல்லாதீர்கள்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Jun 28, 2011 10:12 pm

நன்றி! முரளி ராஜா.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 29, 2011 12:48 am

நம்மிடம் இருக்கும் வரை தான் நம் ரகசியங்களுக்கு மதிப்பும் பாதுகாப்பும்..

யாரையும் நம்பி நாம் சொல்லிவிடும் ரகசியங்கள் நமக்கே எதிர்திரும்பும் காலம் வரும்போது அந்த அதிர்ச்சியை தாங்கும் சக்தி நம் மனதுக்கு இருப்பதில்லை தான்...

அதனால் தான் சொல்கிறேன் உணர்ச்சி வேகத்திலோ மன அழுத்தத்திலோ கலங்கும் கண்ணீரிலோ சந்தோஷ சிறகுகள் விரிக்கும்போதோ மறந்தும் கூட ரகசியம் வெளிப்படுத்த வேண்டாம்... வெளிப்படுத்தியப்பின் அது ரகசியம் என்று எப்படி சொல்லமுடியும்....

அருமையான வரிகள் ரமேஷ்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இரகசியம் என்பது...இரகசியமில்லை. 47
சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்

பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Postசின்றெல்லா Wed Jun 29, 2011 8:52 am

மஞ்சுபாஷிணி wrote:நம்மிடம் இருக்கும் வரை தான் நம் ரகசியங்களுக்கு மதிப்பும் பாதுகாப்பும்..

யாரையும் நம்பி நாம் சொல்லிவிடும் ரகசியங்கள் நமக்கே எதிர்திரும்பும் காலம் வரும்போது அந்த அதிர்ச்சியை தாங்கும் சக்தி நம் மனதுக்கு இருப்பதில்லை தான்...

அதனால் தான் சொல்கிறேன் உணர்ச்சி வேகத்திலோ மன அழுத்தத்திலோ கலங்கும் கண்ணீரிலோ சந்தோஷ சிறகுகள் விரிக்கும்போதோ மறந்தும் கூட ரகசியம் வெளிப்படுத்த வேண்டாம்... வெளிப்படுத்தியப்பின் அது ரகசியம் என்று எப்படி சொல்லமுடியும்....

அருமையான வரிகள் ரமேஷ்.

உண்மை தான் மஞ்சு... நானும் நிறய்யவே அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறேன்..
சோகம்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jun 29, 2011 11:01 am

நன்றி!மஞ்சுபாஷினி.
நன்றி!சின்றெல்லா .

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக