புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆலங்காட்டு ரகசியம்... Poll_c10ஆலங்காட்டு ரகசியம்... Poll_m10ஆலங்காட்டு ரகசியம்... Poll_c10 
34 Posts - 76%
heezulia
ஆலங்காட்டு ரகசியம்... Poll_c10ஆலங்காட்டு ரகசியம்... Poll_m10ஆலங்காட்டு ரகசியம்... Poll_c10 
10 Posts - 22%
mohamed nizamudeen
ஆலங்காட்டு ரகசியம்... Poll_c10ஆலங்காட்டு ரகசியம்... Poll_m10ஆலங்காட்டு ரகசியம்... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆலங்காட்டு ரகசியம்... Poll_c10ஆலங்காட்டு ரகசியம்... Poll_m10ஆலங்காட்டு ரகசியம்... Poll_c10 
370 Posts - 78%
heezulia
ஆலங்காட்டு ரகசியம்... Poll_c10ஆலங்காட்டு ரகசியம்... Poll_m10ஆலங்காட்டு ரகசியம்... Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
ஆலங்காட்டு ரகசியம்... Poll_c10ஆலங்காட்டு ரகசியம்... Poll_m10ஆலங்காட்டு ரகசியம்... Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஆலங்காட்டு ரகசியம்... Poll_c10ஆலங்காட்டு ரகசியம்... Poll_m10ஆலங்காட்டு ரகசியம்... Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆலங்காட்டு ரகசியம்... Poll_c10ஆலங்காட்டு ரகசியம்... Poll_m10ஆலங்காட்டு ரகசியம்... Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ஆலங்காட்டு ரகசியம்... Poll_c10ஆலங்காட்டு ரகசியம்... Poll_m10ஆலங்காட்டு ரகசியம்... Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆலங்காட்டு ரகசியம்... Poll_c10ஆலங்காட்டு ரகசியம்... Poll_m10ஆலங்காட்டு ரகசியம்... Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ஆலங்காட்டு ரகசியம்... Poll_c10ஆலங்காட்டு ரகசியம்... Poll_m10ஆலங்காட்டு ரகசியம்... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆலங்காட்டு ரகசியம்... Poll_c10ஆலங்காட்டு ரகசியம்... Poll_m10ஆலங்காட்டு ரகசியம்... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஆலங்காட்டு ரகசியம்... Poll_c10ஆலங்காட்டு ரகசியம்... Poll_m10ஆலங்காட்டு ரகசியம்... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆலங்காட்டு ரகசியம்...


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 28, 2011 5:39 pm

சிதம்பர ரகசியம் தெரியும்... அது என்ன ஆலங்காட்டு ரகசியம்?

நடராஜர் நாட்டியமாடிய பஞ்ச சபைகளில், முதல் தலம் திருவாலங்காடு. இங்கு சிவபெருமான் வடாரண்யேஸ்வரராக கோவில் கொண்டுள்ளார்.

இந்த திருத்தலம் திருவள்ளூரில் இருந்து, 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது, ரத்தின சபை என்று போற்றப்படுகிறது.

சிதம்பரம் திருத்தலத்தில் நடராஜர் ஆகாய வெளியாக இருப்பதை, `சிதம்பர ரகசியம்' என்பார்கள். அதுபோல, ஆலங்காடு எனப்படும் இந்த திருவாலங்காட்டிலும் ஒரு ரகசியம் புதைந்து உள்ளது.

சிவபெருமானைத் தரிசிக்க, காரைக்கால் அம்மையார் கயிலாயத்திற்கு தலைகீழாக நடந்து சென்றார் அல்லவா? அப்போது, அவர் யார் என்று சிவனிடம் கேட்டார் பார்வதி.

அதற்கு பதிலளித்த இறைவன், `என் அம்மை வருகிறாள்!' என்று கூறினார். அதோடு, `என்ன வரம் வேண்டும்?' என காரைக்கால் அம்மையாரிடம் அவர் கேட்டபோது, `எப்போதும் உன் நாட்டிய தரிசனம் காணும் பாக்கியம் வேண்டும்...' என்றார் அம்மையார். அவர் கேட்ட வரத்தை அருளினார் சிவபெருமான்.

இதற்கிடையில், திருவாலங்காடு பகுதியை ஆட்சி செய்து வந்த மன்னன் கனவில் தோன்றிய சிவபெருமான், காரைக்கால் அம்மையார் அங்குள்ள தன் கோவிலில் தங்கப் போவதாகவும், தனக்கு பின்புறம் அவருக்காக ஒரு சன்னிதி எழுப்பும்படியும் கூறினார்.

அதன்படி அந்த மன்னன், நடராஜருக்கு பின்புறம், சன்னிதியில் பாதியை மறைத்து, சுவர் எழுப்பினான். அதனுள், ஐக்கியமானார் காரைக்கால் அம்மையார். இப்போதும் இங்கு சிவனின் ஆனந்த தாண்டவத்தை காரைக்கால் அம்மையார் தரிசித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம். இதையே, `ஆலங்காட்டு ரகசியம்' என்கின்றனர்.

இந்த திருத்தலம் சிவன் கோவிலாக இருந்தாலும், இங்கு பெருமாள் கோவில்களைப் போல தீர்த்தம் தருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



ஆலங்காட்டு ரகசியம்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக