புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தில் 6 அமைச்சர்களின் இலாகா மாற்றம், புதிய அமைச்சராக முகம்மது ஜான் நியமனம்!
Page 1 of 1 •
தமிழகத்தில் புதிய அமைச்சராக முகம்மது ஜான் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் நாளை (புதன்கிழமை) பதவி ஏற்கிறார். மேலும் 6 அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை மே மாதம் 16-ந் தேதி பதவி ஏற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் மே 23-ந் தேதி சட்டசபையில் பதவியேற்றனர்.
சுற்றுச்சூழல் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மரியம்பிச்சை பதவியேற்பு நிகழ்ச்சிக்கு வரும் வழியில் திருச்சி அருகே விபத்தில் சிக்கி, மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து, அவர் வகித்து வந்த சுற்றுச்சூழல் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
அமைச்சரவையில் மாற்றம்
இந்த நிலையில், தமிழக அமைச்சரவையில் நேற்று மாற்றம் செய்யப்பட்டது. புதிய அமைச்சராக ராணிப்பேட்டை எம்.எல்.ஏ. முகம்மது ஜான் நியமிக்கப்பட்டார். 6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டு உள்ளன.
இதுகுறித்து கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா நேற்று மாலை வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆலோசனைப்படி, ராணிப்பேட்டை எம்.எல்.ஏ. ஏ.முகம்மது ஜான் அமைச்சர் ஆகிறார். புதிய அமைச்சருக்கு பதவியேற்புவிழா கவர்னர் மாளிகையில் நாளை (புதன்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பரிந்துரையின்படி, 6 அமைச்சர்களுக்கு புதிய இலாகாக்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அதன் விவரம் வருமாறு:-
புதிய அமைச்சர் முகமது ஜான்
அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், வெளிநாடுவாழ் இந்தியர், அகதிகள் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையை கவனித்து வந்தார்.
தற்போது அவரிடம் இருந்த பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை இலாக்காக்கள் புதிய அமைச்சர் முகம்மது ஜானுக்கு ஒதுக்கப்படுகிறது.
டி.கே.எம்.சின்னையா தொடர்ந்து சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாடு அமைச்சராக இருப்பார். அவர் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.
எம்.சி.சம்பத்
அமைச்சர் எம்.சி. சம்பத் வகித்து வந்த ஊரக தொழில்கள், சிறுதொழில்கள், குடிசை தொழில்கள் ஆகிய துறைகள் அமைச்சர் சி.சண்முகவேலுவுக்கு ஒதுக்கப்படுகிறது. சண்முகவேலு ஊரக தொழில்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.
அமைச்சர் சண்முகவேலு வகித்துவந்த தொழில்துறை, இரும்பு கட்டுப்பாடு, சுரங்கம் மற்றும் கனிமவளம் மற்றும் சிறப்பு முயற்சிகள் ஆகியவை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு ஒதுக்கப்படுகிறது. எஸ்.பி.வேலுமணி தொழில்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.
சொ.கருப்பசாமி
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வகித்துவந்த சிறப்பு பணிகள் செயலாக்கத்துறை, தேர்தல் வாக்குறுதிகள் அமலாக்க துறை ஆகியவை அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கு ஒதுக்கப்படுகிறது. எம்.சி.சம்பத் சிறப்பு பணிகள் செயலாக்கத்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.
அமைச்சர் சொ.கருப்பசாமி வகித்துவந்த கால்நடை பராமரிப்புத்துறை, பால்வளத்துறை, அமைச்சர் என்.ஆர்.சிவபதிக்கு ஒதுக்கப்படுகிறது. என்.ஆர்.சிவபதி கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.
விளையாட்டு, இளைஞர் நலத்துறை
அமைச்சர் என்.ஆர்.சிவபதி வகித்துவந்த விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை, அமைச்சர் சொ.கருப்பசாமிக்கு ஒதுக்கப்படுகிறது. சொ.கருப்பசாமி விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.
இவ்வாறு கவர்னர் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
முகம்மது ஜான் வாழ்க்கை குறிப்பு
அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள முகம்மது ஜான் ராணிப்பேட்டையை சேர்ந்தவர். இவருக்கு வயது 62. பி.எஸ்சி., பி.எட். படித்துள்ளார். இவர் 2 முறை ராணிப்பேட்டை நகரசபை உறுப்பினராக இருந்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக வேலூர் மாவட்ட சிறுபான்மை பிரிவு நிர்வாகியாக பதவி வகித்துள்ளார். தற்போது சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளராக உள்ளார். இவருடைய தந்தை அப்துல்கரீம், தாய் பல்கீஸ்பேகம், மனைவி ஷாகின்பர்வீன். ஷபிஷா என்ற மகளும், அலிம்அக்தர், கிசர்உசேன், முகமதுஉமர்பாரூக் ஆகிய 3 மகன்களும் உள்ளனர்.
அமைச்சராக நியமிக்கப்பட்டது பற்றி முகம்மது ஜான் கூறுகையில், `கடந்த 20 ஆண்டுகளாக தீவிரமாக அ.தி.மு.க.வில் இருக்கிறேன். கட்சிக்கு விசுவாசமாகவும், தீவிரமாகவும் பணியாற்றி உள்ளேன். அ.தி.மு.க.வில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடைசி தொண்டனுக்கு உரிய அங்கீகாரம் கொடுப்பார். பிரபலமாகாத, சாதாரண தொண்டனான என்னை எம்.எல்.ஏ. ஆக்கி தற்போது அமைச்சராகவும் பதவி கொடுத்து உள்ளார். அவருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்' என்றார்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» தமிழக அமைச்சர்களின் இலாகா மாற்றம்
» தமிழக அமைச்சரவை மாற்றம்: சுகாதாரத்துறை அமைச்சராக டாக்டர் விஜயபாஸ்கர் நியமனம்
» 19 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு:ஸ்மிருதி இரானி இலாகா மாற்றம் ஜாவ்டேகருக்கு கேபினட் அந்தஸ்து
» அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து பிரதமர் ஆய்வு-விரைவில் அமைச்சரவை மாற்றம்
» மத்திய இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ்கோயல் நியமனம்
» தமிழக அமைச்சரவை மாற்றம்: சுகாதாரத்துறை அமைச்சராக டாக்டர் விஜயபாஸ்கர் நியமனம்
» 19 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு:ஸ்மிருதி இரானி இலாகா மாற்றம் ஜாவ்டேகருக்கு கேபினட் அந்தஸ்து
» அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து பிரதமர் ஆய்வு-விரைவில் அமைச்சரவை மாற்றம்
» மத்திய இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ்கோயல் நியமனம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1