ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எச்சரிக்கை : செக்ஸ் வீடியோக்களாக பேஸ் புக் பாவனையாளர்களின் புகைப்படங்கள்!

5 posters

Go down

எச்சரிக்கை : செக்ஸ் வீடியோக்களாக பேஸ் புக் பாவனையாளர்களின் புகைப்படங்கள்! Empty எச்சரிக்கை : செக்ஸ் வீடியோக்களாக பேஸ் புக் பாவனையாளர்களின் புகைப்படங்கள்!

Post by ரஞ்சித் Tue Jun 28, 2011 4:49 pm

பேஸ் புக் பாவனையாளர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுக்கக் கூடிய செய்தி இது. பேஸ் புக், ருவிட்டர், லிங்ட்இன் போன்ற சமூக இணைப்பு இணையத் தளங்களின் பாவனையாளர்களின் போட்டோக்கள் பயங்கரமாக பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்யப்படக் கூடிய அதிக பட்ச ஆபத்து உருவாகி உள்ளது.

ஆம்.புதிதாக வந்து உள்ளது http://www.orgasmprofile.com என்கிற இணையத் தளம். இந்த இணையம் மூலமாக எவருடைய போட்டோவையும் செக்ஸ் வீடியோவாக மாற்றலாம். ஒலித் தொழிநுட்பமும் மிகவும் நேர்த்தியானது.எல்லாமே ஒரு பம்மாத்து வித்தைதான்.

ஆனால் மிகவும் நுட்பமானது. எவருடைய புகைப்படத்தையும் மேற்சொன்ன இணையத்தில் பதிவேற்றம் செய்ய முடியும். புகைப்படத்தில் தோன்றி இருந்தவர் 18 வயதுக்கு மேற்பட்டவர் என்று பிரகடனப்படுத்துதல் வேண்டும்.


புகைப்படத்தில் தோன்றி இருந்தவரின் பால் அடையாளத்தை கட்டத்தில் குறிப்பிடுதல் வேண்டும். அவ்வளவுதான். புகைப்படத்தில் தோன்றி இருந்தவர் பாலியல் உச்சப் பரவச நிலையில் உள்ளார் என்று காட்டுகின்ற வீடியோ தயாராகி விடும். வீடியோவை எவருடனும் பகிர்ந்து கொள்ளலாம்.
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

எச்சரிக்கை : செக்ஸ் வீடியோக்களாக பேஸ் புக் பாவனையாளர்களின் புகைப்படங்கள்! Empty Re: எச்சரிக்கை : செக்ஸ் வீடியோக்களாக பேஸ் புக் பாவனையாளர்களின் புகைப்படங்கள்!

Post by ரஞ்சித் Tue Jun 28, 2011 4:52 pm

உங்களது புகைபடத்தை இணையத் தளங்களில் பகிரும் போது கவனம் தேவை
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

எச்சரிக்கை : செக்ஸ் வீடியோக்களாக பேஸ் புக் பாவனையாளர்களின் புகைப்படங்கள்! Empty Re: எச்சரிக்கை : செக்ஸ் வீடியோக்களாக பேஸ் புக் பாவனையாளர்களின் புகைப்படங்கள்!

Post by சிவா Tue Jun 28, 2011 4:56 pm

இதுபோல் எத்தனை மென்பொருட்கள் வந்தாலும், முகநூலில் புகைப்படங்களை பதிவிடும் பெண்கள் நிறுத்தப் போவதில்லை! காலையில் எழுந்தது முதல் இரவுவரை அங்கங்கே பல்லைக் காட்டிக் கொண்டு புகைப்படம் எடுத்துப் போடுவதில்தான் இவர்களுக்கு ஆனந்தம்!

இது ஒரு மனவியாதியாக இருக்கலாம்! புகைப்படத்தைப் பார்த்ததும் ஆஹா, என்ன அழகு, சோ கியூட் போன்ற பின்னூட்டங்கள் இவர்களை புல்லரிக்க வைத்து விடுகிறது! இதனால்தான் இவ்வாறு அலையத் துவங்கிவிடுகிறார்கள்!


எச்சரிக்கை : செக்ஸ் வீடியோக்களாக பேஸ் புக் பாவனையாளர்களின் புகைப்படங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எச்சரிக்கை : செக்ஸ் வீடியோக்களாக பேஸ் புக் பாவனையாளர்களின் புகைப்படங்கள்! Empty Re: எச்சரிக்கை : செக்ஸ் வீடியோக்களாக பேஸ் புக் பாவனையாளர்களின் புகைப்படங்கள்!

Post by உமா Tue Jun 28, 2011 4:58 pm

நா ஈகரையில் மட்டுமே புகை படத்தை இணைத்தேன்...இதர தளத்திக்கு செல்வதே இல்லை, ஈகரையிலே முழு நேரமும் ஓடி கொண்டு இருக்கிறதே..... எச்சரிக்கை : செக்ஸ் வீடியோக்களாக பேஸ் புக் பாவனையாளர்களின் புகைப்படங்கள்! 755837

பகிர்வுக்கு நன்றி ரஞ்சித்..... எச்சரிக்கை : செக்ஸ் வீடியோக்களாக பேஸ் புக் பாவனையாளர்களின் புகைப்படங்கள்! 678642



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

எச்சரிக்கை : செக்ஸ் வீடியோக்களாக பேஸ் புக் பாவனையாளர்களின் புகைப்படங்கள்! Empty Re: எச்சரிக்கை : செக்ஸ் வீடியோக்களாக பேஸ் புக் பாவனையாளர்களின் புகைப்படங்கள்!

Post by ரஞ்சித் Tue Jun 28, 2011 5:03 pm

சிவா wrote:இதுபோல் எத்தனை மென்பொருட்கள் வந்தாலும், முகநூலில் புகைப்படங்களை பதிவிடும் பெண்கள் நிறுத்தப் போவதில்லை! காலையில் எழுந்தது முதல் இரவுவரை அங்கங்கே பல்லைக் காட்டிக் கொண்டு புகைப்படம் எடுத்துப் போடுவதில்தான் இவர்களுக்கு ஆனந்தம்!

இது ஒரு மனவியாதியாக இருக்கலாம்! புகைப்படத்தைப் பார்த்ததும் ஆஹா, என்ன அழகு, சோ கியூட் போன்ற பின்னூட்டங்கள் இவர்களை புல்லரிக்க வைத்து விடுகிறது! இதனால்தான் இவ்வாறு அலையத் துவங்கிவிடுகிறார்கள்!


சரியாக சொன்னிர்கள் சலனம் என்னும் தூண்டிலில் மாட்டிவிடப்படும் பாவப்பட்ட புழுக்களாக ஆகி விடுகிறார்கள்
கவனம் இல்லாத பெண்கள்
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

எச்சரிக்கை : செக்ஸ் வீடியோக்களாக பேஸ் புக் பாவனையாளர்களின் புகைப்படங்கள்! Empty Re: எச்சரிக்கை : செக்ஸ் வீடியோக்களாக பேஸ் புக் பாவனையாளர்களின் புகைப்படங்கள்!

Post by உதயசுதா Tue Jun 28, 2011 5:06 pm

நாங்க எல்லாம் உசாரு.எங்குமே புகை படங்களை இணைப்பதில்லை
இருந்தாலும் எச்சரிக்கை செய்தமைக்கு நன்றி ரஞ்சித்


எச்சரிக்கை : செக்ஸ் வீடியோக்களாக பேஸ் புக் பாவனையாளர்களின் புகைப்படங்கள்! Uஎச்சரிக்கை : செக்ஸ் வீடியோக்களாக பேஸ் புக் பாவனையாளர்களின் புகைப்படங்கள்! Dஎச்சரிக்கை : செக்ஸ் வீடியோக்களாக பேஸ் புக் பாவனையாளர்களின் புகைப்படங்கள்! Aஎச்சரிக்கை : செக்ஸ் வீடியோக்களாக பேஸ் புக் பாவனையாளர்களின் புகைப்படங்கள்! Yஎச்சரிக்கை : செக்ஸ் வீடியோக்களாக பேஸ் புக் பாவனையாளர்களின் புகைப்படங்கள்! Aஎச்சரிக்கை : செக்ஸ் வீடியோக்களாக பேஸ் புக் பாவனையாளர்களின் புகைப்படங்கள்! Sஎச்சரிக்கை : செக்ஸ் வீடியோக்களாக பேஸ் புக் பாவனையாளர்களின் புகைப்படங்கள்! Uஎச்சரிக்கை : செக்ஸ் வீடியோக்களாக பேஸ் புக் பாவனையாளர்களின் புகைப்படங்கள்! Dஎச்சரிக்கை : செக்ஸ் வீடியோக்களாக பேஸ் புக் பாவனையாளர்களின் புகைப்படங்கள்! Hஎச்சரிக்கை : செக்ஸ் வீடியோக்களாக பேஸ் புக் பாவனையாளர்களின் புகைப்படங்கள்! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

எச்சரிக்கை : செக்ஸ் வீடியோக்களாக பேஸ் புக் பாவனையாளர்களின் புகைப்படங்கள்! Empty Re: எச்சரிக்கை : செக்ஸ் வீடியோக்களாக பேஸ் புக் பாவனையாளர்களின் புகைப்படங்கள்!

Post by அருண் Tue Jun 28, 2011 7:16 pm

எச்சரிக்கை செய்தமைக்கு நன்றி ரஞ்சித் நன்றி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

எச்சரிக்கை : செக்ஸ் வீடியோக்களாக பேஸ் புக் பாவனையாளர்களின் புகைப்படங்கள்! Empty Re: எச்சரிக்கை : செக்ஸ் வீடியோக்களாக பேஸ் புக் பாவனையாளர்களின் புகைப்படங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum