ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் மகனுக்கு மாதம் ஒருமுறை உடல்நிலை சரி இல்லாமல் போகிறது ஏன் ?

+4
தாமு
ஜாஹீதாபானு
சிவா
SHIVAKUMAR
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

என் மகனுக்கு மாதம் ஒருமுறை உடல்நிலை சரி இல்லாமல் போகிறது ஏன் ?

என் மகனுக்கு 2 வயது ஆகிறது மாதம் ஒரு முறை மூச்சு இழுத்தல் சளி , இருமல் வந்துவிடுகிறது, அவனுக்கு பால் , இனிப்பு , பாதாம் , ஆப்பிள் எதையும் சாப்பிட மறுக்கிறான் , பாலில் ஹார்லிக்ஸ் , போர்ன்விடா , காம்ப்ளான் எதை கொடுத்தாலும் , வேண்டாம் என சொல்கிறான் , சாக்லே
 
1.கொஞ்சம் சொல்லுங்க அவன் ஏன் இப்படி உடல் நிலை சரி இல்லாமல் போகிறான் ?
 
2.அவன் நன்றாக சாப்பிட என்ன செய்வது ?
 
3.அவனுக்கு சிறந்த உணவாக என்னென்ன கொடுக்கலாம் ?
 
 
 
View results

என் மகனுக்கு மாதம் ஒருமுறை உடல்நிலை சரி இல்லாமல் போகிறது ஏன் ? - Page 2 Empty என் மகனுக்கு மாதம் ஒருமுறை உடல்நிலை சரி இல்லாமல் போகிறது ஏன் ?

Post by SHIVAKUMAR Tue Jun 28, 2011 3:47 pm

First topic message reminder :

என் மகனுக்கு 2 வயது ஆகிறது மாதம் ஒரு முறை மூச்சு இழுத்தல் சளி , இருமல் வந்துவிடுகிறது, அவனுக்கு பால் , இனிப்பு , பாதாம் , ஆப்பிள் எதையும் சாப்பிட மறுக்கிறான் , பாலில் ஹார்லிக்ஸ் , போர்ன்விடா , காம்ப்ளான் எதை கொடுத்தாலும் , வேண்டாம் என சொல்கிறான் , சாக்லேட் விரும்புகிறான் , காப்பி , டீ , குடிக்கிறான் மற்றும் பழங்கள் சாப்பிடுகிறான் .... ஆனால் மாதம் ஒரு முறை நோய்க்கு ஆளாகிறான் (சென்ற மாதம் 25 ஆம் தேதி , இம்மாதம் நேற்று 27/05/2011 மூச்சு விட கஷ்ட படுகிறான், இருமல் வருகிறது ) எதனால் இப்படி ஆகிறது , அவன் சரியாக சாப்பிடுவது கூட இல்லை , இரு மாதங்களுக்கு முன்புதான் பூச்சி மாத்திரை கொடுத்து (ஒரு அரை கிலோ அளவிற்கு பெரிய நாக்கூ பூச்சிகள் உயிருடன் வந்தன) ......

1.கொஞ்சம் சொல்லுங்க அவன் ஏன் இப்படி உடல் நிலை சரி இல்லாமல் போகிறான் ?
2.அவன் நன்றாக சாப்பிட என்ன செய்வது ?
3.அவனுக்கு சிறந்த உணவாக என்னென்ன கொடுக்கலாம் ?
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

Back to top Go down


என் மகனுக்கு மாதம் ஒருமுறை உடல்நிலை சரி இல்லாமல் போகிறது ஏன் ? - Page 2 Empty தண்ணீர்தான் முதல்காரணம்

Post by prabhukdm Tue Jun 28, 2011 4:42 pm

நண்பரே தண்ணீர்தான் முதல்காரணம் எனது மகனுக்கும் இதே பிசை;சனை இருந்துவந்தது.டாக்டரிடம் காட்டியபோது குழந்தைக்கு கொடுக்கும் தண்ணீரை காய்ச்சி கொடுக்க சென்னார் அடுத்தது இந்த வயதில் குழந்தைகளுக்கு விளையாட்டு புத்திதான் இருக்கும் அதானால் சாப்பாட்டை பற்றி கவலைப்பட வேண்டாம் அடுத்தது தண்ணீரை காய்ச்சி கொடுப்பதை விட வாட்டர் பியூரிபயர் ஒன்றை வீட்டில் முதலில் மாட்டுங்கள் குழந்தை மட்டும் அல்ல நாமும் அந்த தண்ணீரை பருகினால் கிட்டத்தட்ட 90 விழுக்காடு நோய்கள் அன்டாது.


பிரபு என் மகனுக்கு மாதம் ஒருமுறை உடல்நிலை சரி இல்லாமல் போகிறது ஏன் ? - Page 2 362913
prabhukdm
prabhukdm
பண்பாளர்


பதிவுகள் : 89
இணைந்தது : 23/12/2010

Back to top Go down

என் மகனுக்கு மாதம் ஒருமுறை உடல்நிலை சரி இல்லாமல் போகிறது ஏன் ? - Page 2 Empty Re: என் மகனுக்கு மாதம் ஒருமுறை உடல்நிலை சரி இல்லாமல் போகிறது ஏன் ?

Post by SHIVAKUMAR Tue Jun 28, 2011 4:58 pm

வாட்டர் ப்யூரிபயர் இல்லை , ஆனால் வாட்டர் ஃபில்டர் உள்ளது , வாட்டர் ஃபில்டர் பாதுகாப்பு இல்லை எனில் , எந்த வாட்டர் ப்யூரிபயர் நல்லது ? .... pure it அடிக்கடி கேண்டில் மாற்றணும், அடிக்கடி செலவு வைக்கும் , வேறு எது நல்லது ? (நமது பட்ஜெட்டுக்கு ஏத்தமாதிரி) சொல்லுங்க......
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

என் மகனுக்கு மாதம் ஒருமுறை உடல்நிலை சரி இல்லாமல் போகிறது ஏன் ? - Page 2 Empty Re: என் மகனுக்கு மாதம் ஒருமுறை உடல்நிலை சரி இல்லாமல் போகிறது ஏன் ?

Post by மஞ்சுபாஷிணி Tue Jun 28, 2011 5:13 pm

வை.பாலாஜி wrote:
மஞ்சுபாஷிணி wrote:மாலை வீட்டுக்கு வந்தபின் போன் செய்கிறேன் சிவக்குமார்...

இப்ப தான் பார்த்தேன் இந்த திரி.... நீ சௌக்கியமாப்பா?

எங்களுக்குயெல்லாம் போன் பண்ண மாட்டீங்களா ..... என் மகனுக்கு மாதம் ஒருமுறை உடல்நிலை சரி இல்லாமல் போகிறது ஏன் ? - Page 2 44296 என் மகனுக்கு மாதம் ஒருமுறை உடல்நிலை சரி இல்லாமல் போகிறது ஏன் ? - Page 2 44296 என் மகனுக்கு மாதம் ஒருமுறை உடல்நிலை சரி இல்லாமல் போகிறது ஏன் ? - Page 2 44296 என் மகனுக்கு மாதம் ஒருமுறை உடல்நிலை சரி இல்லாமல் போகிறது ஏன் ? - Page 2 44296

தொலைபேசி எண் தரலையே எப்படி பண்ணுவேன் ஜீ? என் மகனுக்கு மாதம் ஒருமுறை உடல்நிலை சரி இல்லாமல் போகிறது ஏன் ? - Page 2 67637


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

என் மகனுக்கு மாதம் ஒருமுறை உடல்நிலை சரி இல்லாமல் போகிறது ஏன் ? - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

என் மகனுக்கு மாதம் ஒருமுறை உடல்நிலை சரி இல்லாமல் போகிறது ஏன் ? - Page 2 Empty Re: என் மகனுக்கு மாதம் ஒருமுறை உடல்நிலை சரி இல்லாமல் போகிறது ஏன் ?

Post by மஞ்சுபாஷிணி Tue Jun 28, 2011 5:18 pm

நான் வீட்டுக்கு வந்ததுமே உனக்கும் திவிக்கும் கால் செய்றேன்... நானே உனக்கு கால் செய்ய நினைச்சு முடியாமல் போச்சு கவலை வேண்டாம்பா... எல்லாம் சரியாகும்.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

என் மகனுக்கு மாதம் ஒருமுறை உடல்நிலை சரி இல்லாமல் போகிறது ஏன் ? - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

என் மகனுக்கு மாதம் ஒருமுறை உடல்நிலை சரி இல்லாமல் போகிறது ஏன் ? - Page 2 Empty Re: என் மகனுக்கு மாதம் ஒருமுறை உடல்நிலை சரி இல்லாமல் போகிறது ஏன் ?

Post by prabhukdm Tue Jun 28, 2011 5:20 pm

நான் பியூரிட்தான் உபயோகம் செய்து வருகின்றேன் பட்ஜட்டைபார்து என்ன செய்வது குழந்தை நன்றாக இருந்தால் போதும் என்பதே என் கருத்து நன்பரே


பிரபு என் மகனுக்கு மாதம் ஒருமுறை உடல்நிலை சரி இல்லாமல் போகிறது ஏன் ? - Page 2 362913
prabhukdm
prabhukdm
பண்பாளர்


பதிவுகள் : 89
இணைந்தது : 23/12/2010

Back to top Go down

என் மகனுக்கு மாதம் ஒருமுறை உடல்நிலை சரி இல்லாமல் போகிறது ஏன் ? - Page 2 Empty Re: என் மகனுக்கு மாதம் ஒருமுறை உடல்நிலை சரி இல்லாமல் போகிறது ஏன் ?

Post by SHIVAKUMAR Tue Jun 28, 2011 5:59 pm

சரி பிரபு நானும் வாங்குகிறேன் விரைவில் உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.......மீண்டும் சந்திப்போம்....
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

என் மகனுக்கு மாதம் ஒருமுறை உடல்நிலை சரி இல்லாமல் போகிறது ஏன் ? - Page 2 Empty Re: என் மகனுக்கு மாதம் ஒருமுறை உடல்நிலை சரி இல்லாமல் போகிறது ஏன் ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» மாதம் ஒருமுறை உடலை சுத்தம்செய்ய என்ன செய்ய வேண்டும் ?
» மகனுக்கு பள்ளிக்கட்டணம் செலுத்த பணம் இல்லாமல் தாய் தீக்குளித்து தற்கொலை
» ஒருமுறை சூரியனை சுற்றிவர 1,165 ஆண்டு எடுத்துக் கொள்ளும் நெப்டியூன்; டிசம்பர் மாதம் முதல் சுற்றை பூர்த்தி செய்கிறது
» செவ்வாய்க்குப் போக 6 மாதம், திரும்பி வர 6 மாதம்.. சாப்பாட்டு மெனு தயாராகிறது!
» தமிழ் மாத பெயர்கள் சூரிய மாதம் மற்றும் சந்திர மாதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum