புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மக்களை அதிர வைக்கும். அ.தி.மு.க. அரசு...ஒரு ஸ்பெசல் ரிப்போர்ட் Poll_c10மக்களை அதிர வைக்கும். அ.தி.மு.க. அரசு...ஒரு ஸ்பெசல் ரிப்போர்ட் Poll_m10மக்களை அதிர வைக்கும். அ.தி.மு.க. அரசு...ஒரு ஸ்பெசல் ரிப்போர்ட் Poll_c10 
91 Posts - 61%
heezulia

38 Posts - 26%
வேல்முருகன் காசி

10 Posts - 7%
mohamed nizamudeen

6 Posts - 4%
sureshyeskay
மக்களை அதிர வைக்கும். அ.தி.மு.க. அரசு...ஒரு ஸ்பெசல் ரிப்போர்ட் Poll_c10மக்களை அதிர வைக்கும். அ.தி.மு.க. அரசு...ஒரு ஸ்பெசல் ரிப்போர்ட் Poll_m10மக்களை அதிர வைக்கும். அ.தி.மு.க. அரசு...ஒரு ஸ்பெசல் ரிப்போர்ட் Poll_c10 
1 Post - 1%
viyasan

eraeravi

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மக்களை அதிர வைக்கும். அ.தி.மு.க. அரசு...ஒரு ஸ்பெசல் ரிப்போர்ட் Poll_c10மக்களை அதிர வைக்கும். அ.தி.மு.க. அரசு...ஒரு ஸ்பெசல் ரிப்போர்ட் Poll_m10மக்களை அதிர வைக்கும். அ.தி.மு.க. அரசு...ஒரு ஸ்பெசல் ரிப்போர்ட் Poll_c10 
283 Posts - 45%

235 Posts - 37%

31 Posts - 5%
Dr.S.Soundarapandian
மக்களை அதிர வைக்கும். அ.தி.மு.க. அரசு...ஒரு ஸ்பெசல் ரிப்போர்ட் Poll_c10மக்களை அதிர வைக்கும். அ.தி.மு.க. அரசு...ஒரு ஸ்பெசல் ரிப்போர்ட் Poll_m10மக்களை அதிர வைக்கும். அ.தி.மு.க. அரசு...ஒரு ஸ்பெசல் ரிப்போர்ட் Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
மக்களை அதிர வைக்கும். அ.தி.மு.க. அரசு...ஒரு ஸ்பெசல் ரிப்போர்ட் Poll_c10மக்களை அதிர வைக்கும். அ.தி.மு.க. அரசு...ஒரு ஸ்பெசல் ரிப்போர்ட் Poll_m10மக்களை அதிர வைக்கும். அ.தி.மு.க. அரசு...ஒரு ஸ்பெசல் ரிப்போர்ட் Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்களை அதிர வைக்கும். அ.தி.மு.க. அரசு...ஒரு ஸ்பெசல் ரிப்போர்ட்

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jun 28, 2011 3:14 pm

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது ஏதெனும் நல்லது நடக்கும் என்ற நமது ஆசைகளில் டன் டன்னாக மண் அள்ளிக் கொண்டிருக்கிறது ஆளும் கட்சி. கடந்து போன ஆட்சியின் ஒரு வலுவான கிடுக்குப் பிடியிலிருந்து தப்பித்தோம் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் போதே காழ்புணர்ச்சி அரசியல் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது.

கடந்த தி.மு.க அரசின் திட்டங்கள் நலம் பயப்பதாய் இருந்தாலும் கூட அதை தவிடு பொடியாக்கித்தான் தீருவேன் எனபதற்கா அரசுப் பொறுப்பு ஏற்றார்கள்? மக்களுக்கு நல்லது செய்ய வந்த அரசு கடந்த அரசு செய்த நல்ல விசயங்களை அழித்தொழிக்கத்தான் வேண்டுமா...?

சாரசரி தமிழனின் ஆதங்கமாய் விரியும் இந்த கட்டுரையை வாசியுங்கள்...!

உலகளாவிய தமிழர்கள் அனைவரின் கோபத்தின் விளைவாக தமிழகத்தின் முதல்வர் என்னும் சிம்மாசனத்தில் இருந்து அல்லாடும் வயதில் தூக்கி எறியப்பட்டார் கருணாநிதி. தூக்கி எறியப்பட்டவரை துச்சம் என எண்ணி இப்போது சிறப்பான ஒருவரை உட்கார வைத்துவிட்டதாய் உண்மையறியா நடுத்தர மக்கள் மே-13 முதல் அந்த சூடு ஆறும் வரை பிதற்றிக்கொண்டு தான் இருந்தனர். இதில் திமுக.,சார்பு மக்களும்- ஜெ.,வை பற்றி விடயம் தெரிந்தவர்களும் அடக்கிவாசித்தனர்.

உண்மையில் இம்முறை ஆட்சி பொறுப்பேற்ற போது ஜெ., மாறிவிட்டார் போலும் என்னும் எண்ணம் அனைவரின் மனதிலும் பதியும் வண்ணமே அவரின் செய்கைகள் இருந்தன.

ஆனால், பதவி ஏற்று ஒரு மாத காலம் கூட முடியாத நிலையில் பல மாற்றங்களை கொண்டு வந்து ‘‘நான் ஆட்சிக்கு வந்தது மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கில் இல்லை.. எனது எதிரி கருணாநிதியை பழிவாங்கும் நோக்கில் தான்’’ என்று சொல்லாமல் சொன்னார்.

சான்றோர் வாக்கின் படி நல்லது செய்யாவிடிலும் கெட்டதாவது செய்யாமல் இருக்கலாம் அல்லவா.!? அவர் ஆட்சிக்கு வந்ததும் கலைஞர் காப்பீடு திட்டத்தை பொது காப்பீடு திட்டமாக்குவதும், கலைஞர் கருணாநிதி நகரை மீண்டும் கேகே நகர் என மாற்றுவதும் மிகவும் மக்களுக்கு தேவையான ஒன்றா.!?

இதை பற்றி விடுவோம். சமச்சீர் கல்வி என்ன பாவம் செய்தது.!? அது என்ன கலைஞரின் அதிரிபுதிரி மூளைக்கு தோன்றி அவரே கொண்டு வந்த திட்டமா.!? ஏழை எளிய மாணவர்கள் மற்றும் அவர்கள் பெற்றோரின் பல நாள் ஏக்கம் அல்லவா,!?

மெட்ரிக்குலேஷனில் படித்த ஒரு ஐந்தாம் வகுப்பு பையன் ஆறாவது அரசு பள்ளிகூடத்துல சேர்ந்தா அவன் மூன்றாம் வகுப்பில் படித்தது தான் அங்கு இருக்கும். இது தான் சமநிலை கல்வியா.!? இதை தான் நாம் விரும்புகிறோமா.!? என்ற பல நாள் கேள்விக்கு விடையாக தான் அது இருந்தது.

நிதி பணத்தில் பேருந்து பயணியர் நிழற்குடை அமைத்தாலும் அரசியல்வாதிகள் அந்த நிழற்குடையோடு பெரிதாய் தம் பெயரை பொதித்து வைப்பது வழக்கம் தானே.! அதில் கொஞ்சம் மிகைப்பட்டவர் கருணாநிதி. தம்மை பற்றிய எழுத்துக்களும், தம் எழுத்துக்களையும் மக்கள் படிக்கவேண்டும் என்று விரும்பினார். அதை அவரது ஆட்சிகாலத்தில் கொண்டுவர போகும் சமச்சீர் கல்வி திட்டத்தில் பொதிக்க நினைத்தார். இதில் தவறு என்ன இருக்கு.!? நல்ல கருத்தாக இருந்தால் யார் சொன்னால் என்ன.!?

வழமையாக ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் பள்ளியை 15ம் தேதி திறக்க சொல்லி சொன்னது புது ஜெ., அரசு. திறந்த பள்ளிகள் ‘ஈ’ ஓட்டிக்கொண்டிருக்கின்றன. என்ன செய்வதென்று புரியாமல்.!! ஜூலை 5க்கு பிறகாவது இதற்கு ஒரு சிறப்பான முடிவு கிடைக்குமா என்பது சந்தேகமாக தலைவிரித்து ஆடுகிறது.

சமச்சீர் கல்வி நிறுத்தத்திற்கு காரணம் என்று சொல்லப்படுவது சரியான கல்வித்தரம் இல்லை என்பதே.! இதே தரத்தில் தான் அரசு பள்ளி மாணவர்கள் இதுவரை படித்துக்கொண்டிருந்தனர். இப்போதைய அரசு பொதுவாக மாணவர்களின் கல்வி தரத்தை பார்க்கிறதா, இல்லை மெட்ரிக்குலேஷன் மாணவர்களின் கல்வி தரத்தை பார்க்கிறதா.!?

கல்வி தரத்தினை குறை சொல்லும் அரசு. கல்வி வழங்கும் இடத்தின் திறனை நன்கு பராமரிக்கிறதா.!? எத்தனை அரசு பள்ளிகள் சுற்று சுவர், மின்விசிறி, கரும்பலகை கூட இல்லாமல் இருக்கின்றன. தரத்தினை உயர்த்த நினைப்பவர் முதலில் அதில் கவனம் செலுத்தலாமே.! கல்வி ஆண்டு தொடங்கும் முன்னர் இவ்வாறான குழப்பாவதியான செயல்பாடு மாணவர்களை குழப்பம் அடைய செய்யாதா.!? இந்த கல்வி ஆண்டு இறுதியில் பொலம்பல்களும், குழப்பங்களும் மட்டும் தான் நீடிக்குமா.!? பொறுமை தான் வேண்டும்.

பொறுப்பது தான் நமக்கு புதிதில்லையே.!!
மானமிழந்த சோற்றை வீசி
மதியானாய் மாற்றான் தேடினோம்
வெண்கதிரோனாய் ஒருத்தி
உதித்த கொப்புளத்தில் தெரிந்தது
விடியலில்லை.! விந்தையானோம் என்று.!!

கழுகிற்காக
தம்பி கூர்மதியன்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jun 28, 2011 3:16 pm

அதிர்ச்சி அதிர்ச்சி

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jun 28, 2011 3:18 pm

புன்னகை

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Tue Jun 28, 2011 3:24 pm

பள்ளி குழந்தைகள் பாவம் ,செம்மொழி மாநாட்டின்போது ஊர்வாக்கப்பட்ட பூங்காக்கள் தண்ணீர் இல்லாமல் வாடுகிறது ஒரு மாதமாய்
தமிழகத்தின் 3 வது பெரிய நகரமான சேலத்தின் புதிய சூப்பர் ஸிபேசலிட்டி மருத்துவமனை மூடப்பட்டு விட்டது

சென்னையின் மெட்ரோ ரயில் திட்டம் பாதியில் ,

கோவை காந்தி புரத்தின் மேம்பாலதிட்டமும் ,ஆசியாவின் பெரிய பூங்காவாக பிளான் செய்த செம்மொழி பூங்கா திட்டமும் பனால்

ஏதாவது ஊர்ப்படியாக செய்வாரா அம்மா ??

வழக்கம் போல முதல் மாதமே 5 அமைச்சரை மாற்றியாகிவிட்டது

ராம்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jun 28, 2011 3:30 pm

ஒன்னும் புரியல

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Jun 28, 2011 4:10 pm

இது ஒன்றும் புதிதில்லை நமக்கு, மெயின் பிச்சர் நீங்க இன்னும் பாக்கலே தல
நம்ம தல விதி........... சகதிக்குப் பயந்து சாக்கடையில் கால் வச்ச மாதிரி

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

மக்களை அதிர வைக்கும். அ.தி.மு.க. அரசு...ஒரு ஸ்பெசல் ரிப்போர்ட் Aமக்களை அதிர வைக்கும். அ.தி.மு.க. அரசு...ஒரு ஸ்பெசல் ரிப்போர்ட் Bமக்களை அதிர வைக்கும். அ.தி.மு.க. அரசு...ஒரு ஸ்பெசல் ரிப்போர்ட் Dமக்களை அதிர வைக்கும். அ.தி.மு.க. அரசு...ஒரு ஸ்பெசல் ரிப்போர்ட் Uமக்களை அதிர வைக்கும். அ.தி.மு.க. அரசு...ஒரு ஸ்பெசல் ரிப்போர்ட் Lமக்களை அதிர வைக்கும். அ.தி.மு.க. அரசு...ஒரு ஸ்பெசல் ரிப்போர்ட் Lமக்களை அதிர வைக்கும். அ.தி.மு.க. அரசு...ஒரு ஸ்பெசல் ரிப்போர்ட் Aமக்களை அதிர வைக்கும். அ.தி.மு.க. அரசு...ஒரு ஸ்பெசல் ரிப்போர்ட் H
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jun 28, 2011 4:12 pm

அட சும்மா போங்க சார் ,,,ஜெயாவும் சரி கலைஞரும் சரி இருவருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Jun 28, 2011 4:14 pm

ரபீக் wrote:அட சும்மா போங்க சார் ,,,ஜெயாவும் சரி கலைஞரும் சரி இருவருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்
100 சதம் ஏற்றுக்கொள்கிறேன்.

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

மக்களை அதிர வைக்கும். அ.தி.மு.க. அரசு...ஒரு ஸ்பெசல் ரிப்போர்ட் Aமக்களை அதிர வைக்கும். அ.தி.மு.க. அரசு...ஒரு ஸ்பெசல் ரிப்போர்ட் Bமக்களை அதிர வைக்கும். அ.தி.மு.க. அரசு...ஒரு ஸ்பெசல் ரிப்போர்ட் Dமக்களை அதிர வைக்கும். அ.தி.மு.க. அரசு...ஒரு ஸ்பெசல் ரிப்போர்ட் Uமக்களை அதிர வைக்கும். அ.தி.மு.க. அரசு...ஒரு ஸ்பெசல் ரிப்போர்ட் Lமக்களை அதிர வைக்கும். அ.தி.மு.க. அரசு...ஒரு ஸ்பெசல் ரிப்போர்ட் Lமக்களை அதிர வைக்கும். அ.தி.மு.க. அரசு...ஒரு ஸ்பெசல் ரிப்போர்ட் Aமக்களை அதிர வைக்கும். அ.தி.மு.க. அரசு...ஒரு ஸ்பெசல் ரிப்போர்ட் H
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jun 28, 2011 4:18 pm

அடப்போங்க சார். அரசியலில் இதெல்லாம் சாதாரணம்.....
மக்களை அதிர வைக்கும். அ.தி.மு.க. அரசு...ஒரு ஸ்பெசல் ரிப்போர்ட் 755837

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Tue Jun 28, 2011 4:35 pm

இருவரும் ஊழலில் வேண்டுமானால் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் அல்ல - ஒத்துக் கொள்ளக் கூடிய கருத்து.

மற்ற அனைத்திலும் அம்மணி பல படிகள் கீழே கீழே தான்.

நட்புடன் - வெங்கட்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக