ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனாவில் உணவு திருவிழாவுக்காக கொல்லபட்ட 15 ஆயிரம் நாய்

+10
prabhukdm
positivekarthick
ரபீக்
உமா
மஞ்சுபாஷிணி
சிவா
கோவை ராம்
பிளேடு பக்கிரி
தாமு
ரஞ்சித்
14 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சீனாவில் உணவு திருவிழாவுக்காக கொல்லபட்ட 15 ஆயிரம் நாய் Empty சீனாவில் உணவு திருவிழாவுக்காக கொல்லபட்ட 15 ஆயிரம் நாய்

Post by ரஞ்சித் Tue Jun 28, 2011 3:01 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லை

சீனாவில் பிரபலமானவற்றில் நாய் கறியும் ஒன்று. பெரும்பாலும் சீனாவின் தெற்கு மாகாணங்களில் வசிக்கும் மக்கள் நாய் கறியை விரும்பி உண்ணும் பழக்கம் கொண்டவர்கள்.

தற்போது சில வருடங்களாக சீனாவின் யுலின் என்ற பகுதியில் நாய் கறியை சமையல் செய்து உண்பதை அவர்கள் ஒரு கலாசாரமாக வைத்துள்ளனர். திருவிழா போன்று ஒரு வாரம் வரை நடைபெறும் இதற்காக 15 ஆயிரம் நாய்களை கறிக்காக கொன்றுள்ளனர்.

நாய் கறி பல மருத்துவ பலன்களை கொண்டது என காலங்காலமாக அவர்களது நம்பிக்கையாக உள்ளது. எனினும், இதனை கொடுமையாக கருதி, நாய் கறி உண்பதை தடை செய்ய சட்டம் இயற்றுவதற்கு அந்நாட்டு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

கடந்த 2008 ஒலிம்பிக்போட்டியின் போது பல்வேறு நாடுகளிலிருந்தும் பார்வையாளர்கள் வந்ததால் அப்போது குறிப்பிட்ட உணவகங்களின் மெனுவில் இருந்து நாய் கறி நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மாலை மலர்

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லை
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

சீனாவில் உணவு திருவிழாவுக்காக கொல்லபட்ட 15 ஆயிரம் நாய் Empty Re: சீனாவில் உணவு திருவிழாவுக்காக கொல்லபட்ட 15 ஆயிரம் நாய்

Post by தாமு Tue Jun 28, 2011 3:03 pm

சிப்பு வருது



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சீனாவில் உணவு திருவிழாவுக்காக கொல்லபட்ட 15 ஆயிரம் நாய் Empty Re: சீனாவில் உணவு திருவிழாவுக்காக கொல்லபட்ட 15 ஆயிரம் நாய்

Post by பிளேடு பக்கிரி Tue Jun 28, 2011 3:04 pm

அட பீத்தரைங்களா சீனாவில் உணவு திருவிழாவுக்காக கொல்லபட்ட 15 ஆயிரம் நாய் 56667



சீனாவில் உணவு திருவிழாவுக்காக கொல்லபட்ட 15 ஆயிரம் நாய் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சீனாவில் உணவு திருவிழாவுக்காக கொல்லபட்ட 15 ஆயிரம் நாய் Empty Re: சீனாவில் உணவு திருவிழாவுக்காக கொல்லபட்ட 15 ஆயிரம் நாய்

Post by கோவை ராம் Tue Jun 28, 2011 3:28 pm

அட விடுங்க பாசு ,என்ன எங்க கோயம்புத்தூர் பக்கம் வந்து சில நாள் தங்கி எல்லா நாயையும் பிடித்து தின்று விட்டு போக சொல்லுங்கள் ,கார்ப்பரேஷன் பிடிக்க மாட்டேன் என்கிறது ,அவர்களாவது பிடித்து திங்கட்டும்

ராம்
பிளேடு பக்கிரி wrote:அட பீத்தரைங்களா சீனாவில் உணவு திருவிழாவுக்காக கொல்லபட்ட 15 ஆயிரம் நாய் 56667
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

சீனாவில் உணவு திருவிழாவுக்காக கொல்லபட்ட 15 ஆயிரம் நாய் Empty Re: சீனாவில் உணவு திருவிழாவுக்காக கொல்லபட்ட 15 ஆயிரம் நாய்

Post by சிவா Tue Jun 28, 2011 3:49 pm

சீனாவில் உணவு திருவிழாவுக்காக கொல்லபட்ட 15 ஆயிரம் நாய் Today0


சீனாவில் உணவு திருவிழாவுக்காக கொல்லபட்ட 15 ஆயிரம் நாய் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சீனாவில் உணவு திருவிழாவுக்காக கொல்லபட்ட 15 ஆயிரம் நாய் Empty Re: சீனாவில் உணவு திருவிழாவுக்காக கொல்லபட்ட 15 ஆயிரம் நாய்

Post by மஞ்சுபாஷிணி Tue Jun 28, 2011 3:52 pm

சீனாவில் உணவு திருவிழாவுக்காக கொல்லபட்ட 15 ஆயிரம் நாய் 67637 ஐயையோ ஸ்பௌட்டி


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சீனாவில் உணவு திருவிழாவுக்காக கொல்லபட்ட 15 ஆயிரம் நாய் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சீனாவில் உணவு திருவிழாவுக்காக கொல்லபட்ட 15 ஆயிரம் நாய் Empty Re: சீனாவில் உணவு திருவிழாவுக்காக கொல்லபட்ட 15 ஆயிரம் நாய்

Post by உமா Tue Jun 28, 2011 3:55 pm

பிளேடு பக்கிரி wrote:அட பீத்தரைங்களா சீனாவில் உணவு திருவிழாவுக்காக கொல்லபட்ட 15 ஆயிரம் நாய் 56667

நீ காக்கா கரி சாப்புடிரியே, அதுக்கு இது எவ்வளவோ தேவலாம்....
சீனாவில் உணவு திருவிழாவுக்காக கொல்லபட்ட 15 ஆயிரம் நாய் 230655 சீனாவில் உணவு திருவிழாவுக்காக கொல்லபட்ட 15 ஆயிரம் நாய் 230655 சீனாவில் உணவு திருவிழாவுக்காக கொல்லபட்ட 15 ஆயிரம் நாய் 230655 சீனாவில் உணவு திருவிழாவுக்காக கொல்லபட்ட 15 ஆயிரம் நாய் 230655 சீனாவில் உணவு திருவிழாவுக்காக கொல்லபட்ட 15 ஆயிரம் நாய் 230655 சீனாவில் உணவு திருவிழாவுக்காக கொல்லபட்ட 15 ஆயிரம் நாய் 230655 சீனாவில் உணவு திருவிழாவுக்காக கொல்லபட்ட 15 ஆயிரம் நாய் 230655



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சீனாவில் உணவு திருவிழாவுக்காக கொல்லபட்ட 15 ஆயிரம் நாய் Empty Re: சீனாவில் உணவு திருவிழாவுக்காக கொல்லபட்ட 15 ஆயிரம் நாய்

Post by உமா Tue Jun 28, 2011 3:58 pm

அட விடுங்க, நமக்கு ஆடு மாதிரி அவங்களுக்கு நாய்....
சீனாவில் உணவு திருவிழாவுக்காக கொல்லபட்ட 15 ஆயிரம் நாய் 755837 சீனாவில் உணவு திருவிழாவுக்காக கொல்லபட்ட 15 ஆயிரம் நாய் 755837



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சீனாவில் உணவு திருவிழாவுக்காக கொல்லபட்ட 15 ஆயிரம் நாய் Empty Re: சீனாவில் உணவு திருவிழாவுக்காக கொல்லபட்ட 15 ஆயிரம் நாய்

Post by பிளேடு பக்கிரி Tue Jun 28, 2011 4:08 pm

உமா wrote:
பிளேடு பக்கிரி wrote:அட பீத்தரைங்களா சீனாவில் உணவு திருவிழாவுக்காக கொல்லபட்ட 15 ஆயிரம் நாய் 56667

நீ காக்கா கரி சாப்புடிரியே, அதுக்கு இது எவ்வளவோ தேவலாம்....
சீனாவில் உணவு திருவிழாவுக்காக கொல்லபட்ட 15 ஆயிரம் நாய் 230655 சீனாவில் உணவு திருவிழாவுக்காக கொல்லபட்ட 15 ஆயிரம் நாய் 230655 சீனாவில் உணவு திருவிழாவுக்காக கொல்லபட்ட 15 ஆயிரம் நாய் 230655 சீனாவில் உணவு திருவிழாவுக்காக கொல்லபட்ட 15 ஆயிரம் நாய் 230655 சீனாவில் உணவு திருவிழாவுக்காக கொல்லபட்ட 15 ஆயிரம் நாய் 230655 சீனாவில் உணவு திருவிழாவுக்காக கொல்லபட்ட 15 ஆயிரம் நாய் 230655 சீனாவில் உணவு திருவிழாவுக்காக கொல்லபட்ட 15 ஆயிரம் நாய் 230655

காக்கா சரி அது என்ன கரி ? அதிர்ச்சி அதிர்ச்சி



சீனாவில் உணவு திருவிழாவுக்காக கொல்லபட்ட 15 ஆயிரம் நாய் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சீனாவில் உணவு திருவிழாவுக்காக கொல்லபட்ட 15 ஆயிரம் நாய் Empty Re: சீனாவில் உணவு திருவிழாவுக்காக கொல்லபட்ட 15 ஆயிரம் நாய்

Post by பிளேடு பக்கிரி Tue Jun 28, 2011 4:10 pm

பிளேடு பக்கிரி wrote:அட பீத்தரைங்களா சீனாவில் உணவு திருவிழாவுக்காக கொல்லபட்ட 15 ஆயிரம் நாய் 56667

rarara wrote:அட விடுங்க பாசு ,என்ன எங்க கோயம்புத்தூர் பக்கம் வந்து
சில நாள் தங்கி எல்லா நாயையும் பிடித்து தின்று விட்டு போக சொல்லுங்கள்
,கார்ப்பரேஷன் பிடிக்க மாட்டேன் என்கிறது ,அவர்களாவது பிடித்து திங்கட்டும்


ராம்

இது நல்லா இருக்கே சீனாவில் உணவு திருவிழாவுக்காக கொல்லபட்ட 15 ஆயிரம் நாய் 168300 சீனாவில் உணவு திருவிழாவுக்காக கொல்லபட்ட 15 ஆயிரம் நாய் 168300



சீனாவில் உணவு திருவிழாவுக்காக கொல்லபட்ட 15 ஆயிரம் நாய் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சீனாவில் உணவு திருவிழாவுக்காக கொல்லபட்ட 15 ஆயிரம் நாய் Empty Re: சீனாவில் உணவு திருவிழாவுக்காக கொல்லபட்ட 15 ஆயிரம் நாய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum