ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.3.99 லட்சம் விலையில் லிவா ஹேட்ச்பேக் கார்: டொயோட்டோ அறிமுகம்

4 posters

Go down

ரூ.3.99 லட்சம் விலையில் லிவா ஹேட்ச்பேக் கார்: டொயோட்டோ அறிமுகம் Empty ரூ.3.99 லட்சம் விலையில் லிவா ஹேட்ச்பேக் கார்: டொயோட்டோ அறிமுகம்

Post by ராமகிருஷ்ணன் Tue Jun 28, 2011 2:50 pm

டெல்லி: ரூ. 3.99 லட்சம் என்ற நம்ப முடியாத ஆரம்ப விலையில் தனது முதல் ஹேட்ச்பேக் காரான லிவாவை டொயோட்டோ நிறுவனம் நேற்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இதனால், சிறிய ரக ஹேட்ச்பேக் கார் சந்தையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், லிவாவுக்காக காத்திருந்த வாடிக்கையாளர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் லிவாவை புக்கிங் செய்ய தயாராகிவிட்டனர்.

சி செக்மென்ட் கார் ரகத்தை சேர்ந்த லிவாவின் ஹெட்ரூம், லெக்ரூம் ஆகிய இடவசதிகள் அருமையாக உள்ளன. தலையை இடிக்காத வகையிலான கூரையும், கால்களை ஆரஅமர நீட்டுவதற்கான வசதியாக லெக்ரூமும் இருக்கும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக கார் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்கள் முதலில் உள்பக்க இடவசதியைத்தான் அதிகம் எதிர்பார்க்கின்றனர். எனவே, இடவசதியில் மிகுந்த கவனம் செலுத்தி லிவாவை உருவாக்கியுள்ளது டொயோட்டோ.

பின்பக்க இருக்கையை மடக்கி விரிக்கும் வசதியும் உள்ளது. மேலும், வெளிப்புற வடிவமைப்பும் ஏரோடைனமிக் ஸ்டைலுடன் சூப்பராக இருக்கிறது.

ஆக்ஸ் கொண்ட ஆடியோ சிஸ்டம், ஸ்போர்ட்டியான ஸ்டீயரிங் வீல் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் இதில் பொருத்தியுள்ளது டொயோட்டோ.

ஆக மொத்தம் இந்திய வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணத்துக்கு மனநிறைவான காரை கொடுக்க வேண்டும் என்ற டொயோட்டோவின் அக்கறை காரின் ஒவ்வொரு அம்சங்களையும் பார்க்கும்போதே புரிகிறது.

ரூ. 3.99 லட்சம் முதல் ரூ.5.99 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் லிவா சந்தைக்கு வந்துள்ளது.
avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Back to top Go down

ரூ.3.99 லட்சம் விலையில் லிவா ஹேட்ச்பேக் கார்: டொயோட்டோ அறிமுகம் Empty Re: ரூ.3.99 லட்சம் விலையில் லிவா ஹேட்ச்பேக் கார்: டொயோட்டோ அறிமுகம்

Post by ரஞ்சித் Tue Jun 28, 2011 2:55 pm

ரூ.3.99 லட்சம் விலையில் லிவா ஹேட்ச்பேக் கார்: டொயோட்டோ அறிமுகம் 047

ரூ.3.99 லட்சம் விலையில் லிவா ஹேட்ச்பேக் கார்: டொயோட்டோ அறிமுகம் 051

ரூ.3.99 லட்சம் விலையில் லிவா ஹேட்ச்பேக் கார்: டொயோட்டோ அறிமுகம் 059
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

ரூ.3.99 லட்சம் விலையில் லிவா ஹேட்ச்பேக் கார்: டொயோட்டோ அறிமுகம் Empty Re: ரூ.3.99 லட்சம் விலையில் லிவா ஹேட்ச்பேக் கார்: டொயோட்டோ அறிமுகம்

Post by positivekarthick Tue Jun 28, 2011 5:15 pm

கொஞ்சம் கொறச்சு கொடுங்க டொயோட்டா !!!!!!!


ரூ.3.99 லட்சம் விலையில் லிவா ஹேட்ச்பேக் கார்: டொயோட்டோ அறிமுகம் Pரூ.3.99 லட்சம் விலையில் லிவா ஹேட்ச்பேக் கார்: டொயோட்டோ அறிமுகம் Oரூ.3.99 லட்சம் விலையில் லிவா ஹேட்ச்பேக் கார்: டொயோட்டோ அறிமுகம் Sரூ.3.99 லட்சம் விலையில் லிவா ஹேட்ச்பேக் கார்: டொயோட்டோ அறிமுகம் Iரூ.3.99 லட்சம் விலையில் லிவா ஹேட்ச்பேக் கார்: டொயோட்டோ அறிமுகம் Tரூ.3.99 லட்சம் விலையில் லிவா ஹேட்ச்பேக் கார்: டொயோட்டோ அறிமுகம் Iரூ.3.99 லட்சம் விலையில் லிவா ஹேட்ச்பேக் கார்: டொயோட்டோ அறிமுகம் Vரூ.3.99 லட்சம் விலையில் லிவா ஹேட்ச்பேக் கார்: டொயோட்டோ அறிமுகம் Eரூ.3.99 லட்சம் விலையில் லிவா ஹேட்ச்பேக் கார்: டொயோட்டோ அறிமுகம் Emptyரூ.3.99 லட்சம் விலையில் லிவா ஹேட்ச்பேக் கார்: டொயோட்டோ அறிமுகம் Kரூ.3.99 லட்சம் விலையில் லிவா ஹேட்ச்பேக் கார்: டொயோட்டோ அறிமுகம் Aரூ.3.99 லட்சம் விலையில் லிவா ஹேட்ச்பேக் கார்: டொயோட்டோ அறிமுகம் Rரூ.3.99 லட்சம் விலையில் லிவா ஹேட்ச்பேக் கார்: டொயோட்டோ அறிமுகம் Tரூ.3.99 லட்சம் விலையில் லிவா ஹேட்ச்பேக் கார்: டொயோட்டோ அறிமுகம் Hரூ.3.99 லட்சம் விலையில் லிவா ஹேட்ச்பேக் கார்: டொயோட்டோ அறிமுகம் Iரூ.3.99 லட்சம் விலையில் லிவா ஹேட்ச்பேக் கார்: டொயோட்டோ அறிமுகம் Cரூ.3.99 லட்சம் விலையில் லிவா ஹேட்ச்பேக் கார்: டொயோட்டோ அறிமுகம் K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ரூ.3.99 லட்சம் விலையில் லிவா ஹேட்ச்பேக் கார்: டொயோட்டோ அறிமுகம் Empty Re: ரூ.3.99 லட்சம் விலையில் லிவா ஹேட்ச்பேக் கார்: டொயோட்டோ அறிமுகம்

Post by prabhukdm Tue Jun 28, 2011 5:24 pm

நன்றாகத்தான் உள்ளது இஞ்ஜின் பர்பாமன்ஸ் நன்றாக இருக்குமா? இது டீசலா பெட்ரோலா? நன்பறே


பிரபு ரூ.3.99 லட்சம் விலையில் லிவா ஹேட்ச்பேக் கார்: டொயோட்டோ அறிமுகம் 362913
prabhukdm
prabhukdm
பண்பாளர்


பதிவுகள் : 89
இணைந்தது : 23/12/2010

Back to top Go down

ரூ.3.99 லட்சம் விலையில் லிவா ஹேட்ச்பேக் கார்: டொயோட்டோ அறிமுகம் Empty Re: ரூ.3.99 லட்சம் விலையில் லிவா ஹேட்ச்பேக் கார்: டொயோட்டோ அறிமுகம்

Post by positivekarthick Tue Jun 28, 2011 5:31 pm

முதல்ல பெட்ரோல் அப்புறம் டீசல் !!!!இரண்டும் பெஸ்ட் பெட்ரோல் -லா இருந்த காஸ் பொட்டுக்கலாம் இல்லையா ? முதல்ல ரிசல்ட் பார்ப்போம்.


ரூ.3.99 லட்சம் விலையில் லிவா ஹேட்ச்பேக் கார்: டொயோட்டோ அறிமுகம் Pரூ.3.99 லட்சம் விலையில் லிவா ஹேட்ச்பேக் கார்: டொயோட்டோ அறிமுகம் Oரூ.3.99 லட்சம் விலையில் லிவா ஹேட்ச்பேக் கார்: டொயோட்டோ அறிமுகம் Sரூ.3.99 லட்சம் விலையில் லிவா ஹேட்ச்பேக் கார்: டொயோட்டோ அறிமுகம் Iரூ.3.99 லட்சம் விலையில் லிவா ஹேட்ச்பேக் கார்: டொயோட்டோ அறிமுகம் Tரூ.3.99 லட்சம் விலையில் லிவா ஹேட்ச்பேக் கார்: டொயோட்டோ அறிமுகம் Iரூ.3.99 லட்சம் விலையில் லிவா ஹேட்ச்பேக் கார்: டொயோட்டோ அறிமுகம் Vரூ.3.99 லட்சம் விலையில் லிவா ஹேட்ச்பேக் கார்: டொயோட்டோ அறிமுகம் Eரூ.3.99 லட்சம் விலையில் லிவா ஹேட்ச்பேக் கார்: டொயோட்டோ அறிமுகம் Emptyரூ.3.99 லட்சம் விலையில் லிவா ஹேட்ச்பேக் கார்: டொயோட்டோ அறிமுகம் Kரூ.3.99 லட்சம் விலையில் லிவா ஹேட்ச்பேக் கார்: டொயோட்டோ அறிமுகம் Aரூ.3.99 லட்சம் விலையில் லிவா ஹேட்ச்பேக் கார்: டொயோட்டோ அறிமுகம் Rரூ.3.99 லட்சம் விலையில் லிவா ஹேட்ச்பேக் கார்: டொயோட்டோ அறிமுகம் Tரூ.3.99 லட்சம் விலையில் லிவா ஹேட்ச்பேக் கார்: டொயோட்டோ அறிமுகம் Hரூ.3.99 லட்சம் விலையில் லிவா ஹேட்ச்பேக் கார்: டொயோட்டோ அறிமுகம் Iரூ.3.99 லட்சம் விலையில் லிவா ஹேட்ச்பேக் கார்: டொயோட்டோ அறிமுகம் Cரூ.3.99 லட்சம் விலையில் லிவா ஹேட்ச்பேக் கார்: டொயோட்டோ அறிமுகம் K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ரூ.3.99 லட்சம் விலையில் லிவா ஹேட்ச்பேக் கார்: டொயோட்டோ அறிமுகம் Empty Re: ரூ.3.99 லட்சம் விலையில் லிவா ஹேட்ச்பேக் கார்: டொயோட்டோ அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கார் வைத்திருந்தால் மானிய விலையில் டீசல் கிடையாது
» சலுகை விலையில் கார் வாங்கி தருவதாக பல கோடி சுருட்டல்
» ரூ.5 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்த செக்வே ஸ்கூட்டர்
» மாருதி நிறுவனம் புதிய ஆல்ட்டோ 800 காரை ரூ.2 லட்சம் விலையில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது
» ரூ. 31 லட்சம் மின்சார கார்- ஒரே நொடியில் சாம்பலானது..!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum