புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவர்களின் வரலாறுதான் எங்கள் தாயகத்தின் வரலாறு Poll_c10அவர்களின் வரலாறுதான் எங்கள் தாயகத்தின் வரலாறு Poll_m10அவர்களின் வரலாறுதான் எங்கள் தாயகத்தின் வரலாறு Poll_c10 
25 Posts - 50%
heezulia
அவர்களின் வரலாறுதான் எங்கள் தாயகத்தின் வரலாறு Poll_c10அவர்களின் வரலாறுதான் எங்கள் தாயகத்தின் வரலாறு Poll_m10அவர்களின் வரலாறுதான் எங்கள் தாயகத்தின் வரலாறு Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
அவர்களின் வரலாறுதான் எங்கள் தாயகத்தின் வரலாறு Poll_c10அவர்களின் வரலாறுதான் எங்கள் தாயகத்தின் வரலாறு Poll_m10அவர்களின் வரலாறுதான் எங்கள் தாயகத்தின் வரலாறு Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
அவர்களின் வரலாறுதான் எங்கள் தாயகத்தின் வரலாறு Poll_c10அவர்களின் வரலாறுதான் எங்கள் தாயகத்தின் வரலாறு Poll_m10அவர்களின் வரலாறுதான் எங்கள் தாயகத்தின் வரலாறு Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
அவர்களின் வரலாறுதான் எங்கள் தாயகத்தின் வரலாறு Poll_c10அவர்களின் வரலாறுதான் எங்கள் தாயகத்தின் வரலாறு Poll_m10அவர்களின் வரலாறுதான் எங்கள் தாயகத்தின் வரலாறு Poll_c10 
3 Posts - 6%
Raji@123
அவர்களின் வரலாறுதான் எங்கள் தாயகத்தின் வரலாறு Poll_c10அவர்களின் வரலாறுதான் எங்கள் தாயகத்தின் வரலாறு Poll_m10அவர்களின் வரலாறுதான் எங்கள் தாயகத்தின் வரலாறு Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
அவர்களின் வரலாறுதான் எங்கள் தாயகத்தின் வரலாறு Poll_c10அவர்களின் வரலாறுதான் எங்கள் தாயகத்தின் வரலாறு Poll_m10அவர்களின் வரலாறுதான் எங்கள் தாயகத்தின் வரலாறு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அவர்களின் வரலாறுதான் எங்கள் தாயகத்தின் வரலாறு Poll_c10அவர்களின் வரலாறுதான் எங்கள் தாயகத்தின் வரலாறு Poll_m10அவர்களின் வரலாறுதான் எங்கள் தாயகத்தின் வரலாறு Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
அவர்களின் வரலாறுதான் எங்கள் தாயகத்தின் வரலாறு Poll_c10அவர்களின் வரலாறுதான் எங்கள் தாயகத்தின் வரலாறு Poll_m10அவர்களின் வரலாறுதான் எங்கள் தாயகத்தின் வரலாறு Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
அவர்களின் வரலாறுதான் எங்கள் தாயகத்தின் வரலாறு Poll_c10அவர்களின் வரலாறுதான் எங்கள் தாயகத்தின் வரலாறு Poll_m10அவர்களின் வரலாறுதான் எங்கள் தாயகத்தின் வரலாறு Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அவர்களின் வரலாறுதான் எங்கள் தாயகத்தின் வரலாறு Poll_c10அவர்களின் வரலாறுதான் எங்கள் தாயகத்தின் வரலாறு Poll_m10அவர்களின் வரலாறுதான் எங்கள் தாயகத்தின் வரலாறு Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
அவர்களின் வரலாறுதான் எங்கள் தாயகத்தின் வரலாறு Poll_c10அவர்களின் வரலாறுதான் எங்கள் தாயகத்தின் வரலாறு Poll_m10அவர்களின் வரலாறுதான் எங்கள் தாயகத்தின் வரலாறு Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அவர்களின் வரலாறுதான் எங்கள் தாயகத்தின் வரலாறு Poll_c10அவர்களின் வரலாறுதான் எங்கள் தாயகத்தின் வரலாறு Poll_m10அவர்களின் வரலாறுதான் எங்கள் தாயகத்தின் வரலாறு Poll_c10 
7 Posts - 2%
prajai
அவர்களின் வரலாறுதான் எங்கள் தாயகத்தின் வரலாறு Poll_c10அவர்களின் வரலாறுதான் எங்கள் தாயகத்தின் வரலாறு Poll_m10அவர்களின் வரலாறுதான் எங்கள் தாயகத்தின் வரலாறு Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அவர்களின் வரலாறுதான் எங்கள் தாயகத்தின் வரலாறு Poll_c10அவர்களின் வரலாறுதான் எங்கள் தாயகத்தின் வரலாறு Poll_m10அவர்களின் வரலாறுதான் எங்கள் தாயகத்தின் வரலாறு Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவர்களின் வரலாறுதான் எங்கள் தாயகத்தின் வரலாறு

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jun 28, 2011 2:30 pm

வணக்கம்

நிறையதடவை எழுதியாயிற்று. ஒவ்வொருமுறையும் ஏதோ ஒரு மனச்சுமையுடன்தான் அந்த
நாள் வந்து எம்மை கடந்து போகிறது. முப்பது வருடம் முடிந்துபோனது. ஆனாலும்
இன்று சுட்ட நெருப்பு போலவே தணல் பரவிக்கிடக்கிறது அந்த நெருப்பு.
விடிந்தும் விடியாத ஒரு பொழுதில் வெகுது£ரத்தில் மக்கள் கூடிக்கூடி நின்று
பார்த்திருக்க எரிந்துபோன மிச்சங்களுடன் புகைந்துகொண்டிருந்த அந்த
நு£லகத்தின் தோற்றம் இன்றும் சுடுகிறது.

1981ம் ஆண்டு மேமாதம் 31ம் திகதி யாழ். நு£ல்நிலையம் சிங்கள பேரினவாத
பொறாமைபிடித்த அரசால் எரித்து அழிக்கப்பட்டது. இதே மே மாதம் 2009ல்
நிகழ்த்தப்பட்டது இன அழிப்பு என்றால் இதற்கு இருபத்தி எட்டு ஆண்டுகளுக்கு
முன்னர் 1981ல் மே 31ல் நடாத்தப்பட்ட யாழ் நு£ல்நிலைய எரிப்பு என்பது ஒரு
கலாச்சார இனஅழிப்பு ஆகும்.

யாழ்நு£லகம் என்பதுவும் வெறும் நு£லக கட்டிடம் என்பதற்கும் மேலாக,
புத்தகங்கள் நிறைந்த ஒரு பெரும்கட்டிடம் என்பதற்கும் அப்பால் அது எமது
வரலாற்றின் சுவடுகளை தனக்குள் தேக்கி வைத்திருந்த ஒரு கலாச்சார அடையாளம்
போலவே நிமிர்ந்திருந்தது.

எமது தேசிய அடையாளத்தில் அதுவும் ஒன்றாக இருந்தது என்று சொன்னால்கூட
அது மிகை இல்லை. எங்களிடம் இத்தனை ஆயிரம் ஆண்டு தொன்மையான மொழி இருக்கிறது.
இத்தனை ஆயிரமாயிரமாண்டு செழுமையான பண்பாட்டுவேர் இருக்கிறது என்பதைப்போலவே
எங்களிடம் யாழ்நு£லகம் இருந்திருக்கிறது. கலாச்சார இன அழிப்புச்
சரத்துகளில் சொல்லப்பட்டிருக்கும் கலாச்சார பெறுமதி இனஅடையாளம் போன்ற
வார்த்தைகளுக்கு அர்த்தம் நிறைந்த அடையாளமாக யாழ். நு£ல்நிலையம்
விளங்கியிருந்தது. அதற்கு இடப்பட்ட கொள்ளி எமது பண்பாட்டுமையத்தின் மீது
நடாத்தப்பட்ட அழிப்பாகவே இருக்கிறது.

வரலாறுநெடுகிலும் இத்தகைய கலாச்சார இனஅழிப்புக்கான சாட்சியங்களை
வேறுவேறு நிலங்களில் நடந்தேறியதற்கு சான்றுகள் உள்ளன. போலந்தின் கலாச்சார
அமையங்கள் மீதும், கல்வி நிலையங்கள் மீதும் நாசிப்படைகள் நடாத்திய
எரிப்புகளும், யப்பானியரின் ஆக்கிரமிப்பின் கீழ் கொரியா இருந்தபோது
1910-1945 கொரியமொழி நு£ல்களை எரித்ததும், நுலகங்களை அழித்ததும் இதே
முறையில்தான். அதே
நடைமுறைதான் கொஞ்சமும் பிசகாமல் நீண்ட காலத்துக்கு பின்னர் சிங்களத்தால்
யாழ் நு£ல்நிலைய எரிப்பு என்ற பெயரில் நடாத்தப்பட்டது.ஒரு இனத்தின்
அறிவுத்தேடலை அழித்தெறிந்துவிட்டால் அந்த இனத்தின் உரிமைக்குரலை மிகஎளிதாக
அடக்கிவிடலாம் என்பது ஒரு பொதுவான ஆதிக்க சமன்பாட்டுமுறை. இந்த 1981மே 31
இரவில் மிகவும் நுணுக்கமான முறையில் இலக்குகள் தெரிவுசெய்யப்பட்டு
எரிக்கப்பட்டன. சிங்களப்படைகளின் உதவியுடன் தென்னிலங்கையிலிருந்து
வந்திருந்த சிங்களக் குண்டர்களும் சிங்கள இனவெறி அரசின் மூத்த
அமைச்சர்களும் எங்கள் நு£லகத்தை சாம்பலாக்கினார்கள்.

அதற்கு பிறகு எமது இனத்தின் வரலாற்றில் பலவிதமான முன்னெடுப்புகள்
முன்னேற்றங்கள், பின்னடைவுகள், எழுச்சிகள், அழிவுகள் எல்லாம் எம்மை கடந்து
போய்விட்டன. ஆனால் இன்றைக்கும் அந்த நு£லகம் எரிந்து புகைந்துநின்ற காட்சி
ஒரு மூத்த சகோதரன் நடைபாதை ஒன்றில் சிங்களத்தால் சுட்டுப்போடப்பட்டு
கிடப்பதைப்போலவோ, எமது தோள்களில் கைபோட்டு எமக்கு பாதை காட்டிய நல்ல நண்பன்
ஒருவன் அனாதரவாக வீதியில் பாதி எரிந்தும் புகைந்தும் கிடப்பது போன்றே
இன்றும் பதைபதைக்கிறது.

ஏறத்தாழ தொன்னு£ற்று ஏழாயிரத்துக்கும் ஒரு இலட்சத்துக்கும் இடைப்பட்ட
புத்தகங்களும், பிரதி எடுக்கப்படாமலேயே அங்கு வைக்கப்பட்டிருந்த
ஓலைச்சுவடிகளும், ஆவணங்களும் எரிக்கப்பட்டநாள் இலங்கைத் தீவில் இனிமேல்
சுமரசமாக தமிழ் இனம் சிங்கள ஒற்றை ஆட்சிக்கு கீழே வாழமுடியும் என்ற கனவு
கலைந்த நாள். அன்று அந்த நு£லகம் எரிந்த காயத்தின் வடு அனைத்து
ஈழத்தமிழர்களின்
மனங்களிலும் கிடக்கின்றது. வெளியே காயந்து மாறிய காயம் போல தோன்றினாலும்
என்றுமே மாறாத தளும்பு அது. அவர்களின் வரலாறுதான் எங்கள் தாயகத்தின்
வரலாறு.

சென்றவாரம் ‘தன்னைத் தானே ஈகம் செய்தவன்’ என்ற தலைப்பில் இருபத்தி
ஏழுவருடங்களுக்கு முன்னர் 18.05.1984 அன்று முதன்முதலாக விடுதலைப்புலிகள்
அமைப்பில் சையனைற் அருந்தி வீரச்சாவடைந்த ‘பகீன்’ அல்லது செல்வத்தை பற்றி
ஒரு நினைவுக்குறிப்பு எழுதியிருந்தேன். அதனை படித்துவிட்டு தொலைபேசி
அழைப்புகளும், அதைவிட மின்னஞ்சல்களும் வந்திருந்தன. எல்லாமே ஒரே
விசயத்தைதான்
திரும்பதிரும்ப சொல்லி நின்றன. பகீன் பற்றி எழுதியது போதாது என்பதே அது.
இன்னும் நிறைய எழுதி இருக்கலாம்தான். பகீன் போன்ற ஒரு மாவீரன் சம்பந்தமான
எனது நினைவுக்குள் இருப்பவற்றையே நான் அதில் எழுதியிருந்தேன். என்னுடன்
தொலைபேசியில் கதைத்தவர்களுடன் கதைத்தபோது பகீன் பற்றிய இன்னும்பல வீரியமான
நினைவுகளும், பல சுவையான சம்பவங்களும் கிடைக்கப்பெற்றன. அதிலும் ஒரு
பெரியவர் பகீன் இந்தியாவுக்கு பாலசிங்கம் அண்ணாவுடன் வருவதற்கு முன்னர்
ஜேர்மனியில் இருந்து இலண்டனில் வந்து தங்கி இருந்த இடத்தையும் காட்டினார்.
அவருடையவீட்டிலேயே அவரின் ஒரு ஆண்மகன் போலவே அவன் இருந்திருக்கிறான்.
இன்றும் அவரின் மகள் பகீனின் நினைவு நாளன்றுக்கு படத்து தீபம் ஏற்றுவதை
வழமை ஆக செய்துவருகிறார் என்றும் குறிப்பிட்டார்.

அந்த ஆக்கத்தை அவர்கள் படித்திருக்கிறார்கள் என்பதைவிட மாவீரன்
ஒவ்வொருவனுடைய வரலாற்றையும் மிகநுணுக்கமாக கவனித்து ஆழமான ஈடுபாட்டுடன்
வாசிக்கிறார்கள். அவனின் நினைவுடன் ஒன்றிவிடுகிறார்கள். இது தனித்து
பகீனுக்கு மட்டுமல்ல. அனைத்து மாவீரர்களின் வரலாற்றையும் வாசிக்கும்போதும்
ஏற்படும் மனஎழுச்சிகளாகும். ஒரு மாவீரனைப் பற்றிய அவர்களுக்கு தெரிந்த
சம்பவமோ,
நிகழ்வோ குறிப்பிடபடாமல் விடப்படும்போது அவர்கள் சுட்டிக்
காட்டுகிறார்கள். அவர்களின் குடும்பத்தில் ஒருவனைப்பற்றிய நினைவுக்குறிப்பு
போலவே அதனுடன் ஒன்றித்து விடுகிறார்கள்.

ஒவ்வொரு மாவீரனைப் பற்றியதுமான விரிவான விபரக்கோவையும்
நாட்குறிப்புகளும், செயற்பாட்டு குறிப்புகளும், ஒவ்வொரு மாவீரன் சம்பந்தமான
சம்பவநினைவுகளும் ஒருங்கிணைக்கப்படவேண்டும். அனைத்து மாவீரர்களுக்கும்
இவ்வாறு செய்யப்படவேண்டும். மிகவும் கடினமான ஒரு பணிதான். ஆனால் யாராவது
முன்வந்து ஒருவரோ பலரோ இணைந்து இதனை கட்டாயம் செய்தே முடிக்க வேண்டும்.

எங்களுக்காக தங்களையே ஈகம்செய்துவிட்டு மண்ணுக்குள்
விதைக்கப்பட்டுவிட்ட மாவீரர் ஒவ்வொருவரின் வரலாறும் மிகமிக முழுமையாக
ஆவணப்படுத்தப்பட வேண்டும். பகீனின் நினைவுக் குறிப்பைப் படித்துமுடித்த
பின்னர் என்னுடன் கதைத்த ஒவ்வொருவரினதும் வார்த்தைகளிலும் இதுவே
தெரிந்துநின்றது. எங்கள் தாயக வரலாறு என்பது வேறொன்றும் அல்ல. எங்கள்
மாவீரர்களின் வரலாறுதான்.
எங்கள் இனத்தின் வரலாறு என்பதும் வேறெதுவும் அல்ல. எங்களுக்காகத் தங்களை
அர்ப்பணித்தவர்களின் வரலாறுதான். அதனை வெளிப்படுத்தவும் ஆவணப்படுத்தவும்
ஏதாவது முயற்சி எடுக்கப்படவேண்டும். அவர்களின் கல்லறைகளையும் நினைவு
இல்லங்களையும் துயிலகங்களையும் நொருக்கி இடித்து அழிக்கலாம். மண்மேடாக்கி
விடலாம். ஆனால் அவர்களின் நினைவுகள் என்ற பெரும்சக்தி எப்போதும் எமது
மக்களிடம் நிறைந்தே இருக்கும். அதனை எந்த ஆதிக்கசக்தியாலும் அழித்து
எழுதிவிட முடியாது.

நன்றி - ஈழமுரசு_85

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jun 28, 2011 2:36 pm

மிக சோகமான நிகழ்வு ...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jun 28, 2011 2:39 pm

சோகம்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jun 28, 2011 2:43 pm

இவ்வளவு வன்மையான செயல்களை புரிந்துள்ளார்களே!
பகிர்விக்கு நன்றி மணி!

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக