ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

5 மனைவிகள் அதிரடி சின்னராசு

+13
prabhukdm
பாலாஜி
சிவா
உதயசுதா
அருண்
karuppu
அன்பு தளபதி
பிளேடு பக்கிரி
ஜாஹீதாபானு
ரேவதி
ரஞ்சித்
ரபீக்
அப்துல்லாஹ்
17 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 Empty 5 மனைவிகள் அதிரடி சின்னராசு

Post by அப்துல்லாஹ் Tue Jun 28, 2011 1:06 pm

First topic message reminder :

5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 5wifes

எப்படி என்பதை புனிதரேகாவே விவரிக் கிறார்... ""நான் நெல்லை மாவட்ட கடையத்தைச் சேர்ந்தவள். சென்னையில் சி.எஸ்.ஐ.கம்ப்யூட்டர் சென்டரில் படித்துக்கொண் டிருந்த போது சின்னராசு என்னைப் பார்த்தார், என்னைக் காதலிப்பதாகச் சொல்லி உருகி உருகி டயலாக் அடித்தார். இரண் டும் கெட்டான் வயசு. அவர் பேச்சை நம்பினேன். வீட் டை எதிர்த்துக்கொண்டு அவரைக் கல்யாணம் பண்ணிக்கொண்டேன். கல்யாணத்திற்கு பிறகு தான் அவரது மோசமான ரசனையும் மன்மதவெறியும் எனக்குப் புரிய ஆரம் பிச்சிது.

போகப்போக திருத் திடலாம்னு நினைச்சேன். ஆனா அவர் திருந்தற மாதிரி இல்லை. கண்ட நேரத்திலும் கண்டபடி அணுகுவார். உடலை ரணப்படுத்துவார். அவரிடம் கனிவான காதலை எதிர்பார்த்த எனக்கு, முரட்டுத்தனமான டார்ச்சர் மட்டும்தான் கிடைச்சிது. அதோடு நிறுத்தாமல் விபச்சாரப் பெண்களிடமும் அடிக்கடிப்போய் வந்து அவர் களைப் பற்றி வர்ணிப்பார்.

இதைக் கண்டிக்க ஆரம்பித்ததால் என்னை அடித்து சித்திரவதை பண்ணி னார். என்னோட படுக்கை யறைப் படங்கள் தன் செல் போனில் இருப்பதாகவும், அனுசரித்துப் போகாட்டி அதை பகிரங்கப்படுத்து வேன்னும் மிரட்டுவார். நான்படும் கொடுமைகளை அறிந்த என் குடும்பத்தி னர், என்னை மன்னிச்சி ஏற்றுக்கொண்ட தோடு, எங்களை கடையத்துக்கு அழைத்துபோய் குடும்பம் நடத்த வச்சாங்க. சின்ன ராசுக்கு நெல்லை யில் வேலை வாங்கிக்கொடுத்தாங்க.

அங்கும் சும்மா இருக்காம, வேலைபார்த்த இடத்தில் ஷீலா என்ற பெண்ணை அவர் காதலித்து எனக்குத் தெரியாமல் கல்யாணம் பண்ணிக்கிட்டார். ஏற்கனவே எனக்கும் சின்னராசுக்கும் கல்யாணம் ஆன விசயத்தைத் தெரிஞ்சிக்கிட்ட ஷீலா குடும்பத்தினர், அவரை அடிச்சி உதைச்சி ஷீலாவை மீட்டுக்கிட்டுப் போய்ட்டாங்க.

இதனால் அவமானப்பட்ட நான், சின்னராசோட அருப்புக் கோட்டைக்கு போனேன். அங்கு ஜெயகுரு கம்பெனியில் அவ ருக்கு வேலை கிடைச்சிது. கொஞ்ச நாள் சும்மா இருந்த அவர் அங் கும் தன் வேலையைக் காட்ட ஆரம்பிச்சிட்டார். அங்க வேலை பார்த்த பிரியா என்ற பெண்ணையும் தன் வலையில் விழவைச்சி கல்யாணம் பண்ணிக்கொண்டார். அங் கும் பிரச்சினை ஆகி இவரைத் துரத்த ஆரம்பிச்சிட்டாங்க. கைக்குழந்தையோட இருந்த என்னைத் தவிக்க விட்டுட்டு, மதுரைக்கு ஓடிப் போய்ட்டார். அதுக்குப் பிறகும் அவர் திருந்தலைங்க'' என்றார் கண்ணீருடன்.

ஐந்தாவது மனைவி முருகேஸ்வரி சொல்கிறார்...

""மூன்றாவது மனைவி பிரியாவை சின்னராசு கல்யாணம் பண்ணிக்கிட்டப்ப, அவ தோழி சக்தி சின்னராசுக்கு அறிமுகம் ஆகியிருக்கா. மதுரை சூர்யா விடுதியில் தங்கி நர்சிங் படித்துக்கொண்டிருந்த அவளையும் சின்னராசு, காதல்வலை விரிச்சி மடக்கி யிருக்கான். இது எனக்குத் தெரியாது. அவளைப் பார்க்க வந்த சின்னராசு, அதே விடுதியில் இருந்த எனக்கு வலைவிரிச்சான். சக்திக்கும் அவனுக்கும் உள்ள உறவு எனக்குத் தெரியாது. ரெண்டுபேரும் தூரத்து சொந்தம்னு நினைச்சேன். அவக்கிட்டயே என் செல்போன் நம்பரை வாங்கி, எங்கிட்ட பேச ஆரம்பிச்சவன், தான் ஒரு சாஃப்ட்வேர் என்ஜினியர் என்றும் கைநிறைய சம்பாதிப்ப தாகவும் சொன்னதோட என்னை உயிருக்கு உயிராகக் காதலிப்பதாகவும் புளுகினான். அதையும் நம்பித் தொலைச்சேன்.

உருகிப் பேசி சம்மதிக்க வச்சவன்... முதல்ல யாருக்கும் தெரியாம தாலி கட்டிக்கலாம்னு சொல்லி என்னை அருப் புக்கோட்டைக்கு அழைத்துப்போனான். அங்க ஒரு கோயில்ல வச்சி தாலிகட்டி, அன்னைக்கே முதலிரவு கொண்டாடினான். அங்கிருந்து கொடைக்கானலுக்கு அழைத்துப்போனவன், மூடு கெட்டு டும்னு என் செல்போனை வாங்கி வச்சிக்கிட்டான். இந்த நிலையில் எனக்கு போன் பண்ணிப்பார்த்த எங்க குடும்பத்தினர்.. பதில் கிடைக்காததால் நான் தங்கிய விடுதிக்குப் போய் தேடியிருக்காங்க. அவங்க நாலுநாளா நான் வர லைன்னு சொன்னதும் பயந்து போய் போலீஸுக்குப் போய் புகார் பண்ணியிருக்காங்க.

ஏ.சி.வெள்ளதுரை முயற்சியால் நான் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிச்சி என்னை மீட்ட போதுதான் சின்னராசுக்கு ஏற்கனவே 4 திருமணம் நடந்த விசயமே எனக்குத் தெரியவந்தது.

நல்லவேளை ஒரு மோசமான மன்மத வெறியனின் பிடியில் இருந்து எப்படியோ மீட்கப்பட்டுட்டேன். மீட்ட போலீஸுக்கு நன்றி. குடும்பத்தை மறந்து முன்பின் தெரியாதவனின் காதல் வலையில் விழும் பெண்களுக்கு என் வாழ்க்கை சரியான பாடம்'' என்றவர் தேம்பினார்.

ஏ.சி. வெள்ளதுரை நம்மிடம், ""சின்னராசு 5 திருமணங்கள் செய்து கொண்டதை ஒத்துக் கொண்டான். சட்டரீதியாக அவன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது'' என முடித்துக் கொண்டார்.

போலீஸ் வசமிருந்த சின்னராசுவிடம் எப்படி இப்படி? என்றோம். மிரட்சியில் இருந்தவன் ""நான் கிருஷ்ணகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் டூ வரை படித்தேன். அப்போது தவறான நண்பர்கள் மூலம் செக்ஸ் புக் படிக்கும் பழக்கத்திற்கு ஆளானேன். அப்போதே விதவிதமாக அனுபவிக்கும் ஆசை வந்துவிட்டது. என் முதல் மனைவி புனிதரேகா, நான் விபச்சாரப் பெண்களை நாடுவதை எதிர்த்தாள். அந்தக் கோபத்தில் அவளைப் பழிவாங்கத்தான் இப்படி கல்யாணங்களை செய்து கொண் டேன்.

மனம் திருந்தி முருகேஸ்வரியோடு காலம் முழுக்க வாழலாம் என ஆசைப் பட்டேன். அவளும் என்னை மன்னிக்க வில்லை. என் ஆசையும் நிராசையாகி விட்டது. ஆசையில் கொஞ்சம் ஓவராத் தான் ஆடிட்டேன் போலிருக்கு'' என்றான் பதட்டத்தோடு.

பெண்களை வீழ்த்தத் துடிப்பவர்களுக்கு மட்டுமல்ல, காதலில் எளிதாக விழும் பெண்களுக்கும் சின்ன ராசு விவகாரம் சிறந்த பாடம்.


-முகில்- நக்கீரனில்


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 A5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 B5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 D5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 U5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 L5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 L5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 A5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down


5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 Empty Re: 5 மனைவிகள் அதிரடி சின்னராசு

Post by பிளேடு பக்கிரி Tue Jun 28, 2011 2:48 pm

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:இந்த ரெக்கார்ட் ய எப்படியாவது முறியடிக்கணும் 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 755837

உன்ன இன்னும் ஸ்பெக்ட்ரம் வழக்குல உள்ள தூக்கி போடல

உன் ஆளு கனிமொழி இருக்காங்கல்லா? 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 168300 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 168300 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 168300



5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 Empty Re: 5 மனைவிகள் அதிரடி சின்னராசு

Post by பிளேடு பக்கிரி Tue Jun 28, 2011 2:50 pm

அப்துல்லாஹ் wrote:
பிளேடு பக்கிரி wrote:இந்த ரெக்கார்ட் ய எப்படியாவது முறியடிக்கணும் 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 755837
5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463

ஐடியா கொடுக்கிறத விட்டுட்டு இப்படி சிரிச்சா எப்படி? 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 440806 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 440806 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 440806



5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 Empty Re: 5 மனைவிகள் அதிரடி சின்னராசு

Post by அன்பு தளபதி Tue Jun 28, 2011 2:50 pm

பிளேடு பக்கிரி wrote:

உன் ஆளு கனிமொழி இருக்காங்கல்லா? 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 168300 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 168300 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 168300

சும்மா இருய்யா சாரு கனிமொழி தமிழச்சி விஷயம்தான் ஊரு பூரா பேசுராங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 Empty Re: 5 மனைவிகள் அதிரடி சின்னராசு

Post by பிளேடு பக்கிரி Tue Jun 28, 2011 2:52 pm

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:

உன் ஆளு கனிமொழி இருக்காங்கல்லா? 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 168300 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 168300 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 168300

சும்மா இருய்யா சாரு கனிமொழி தமிழச்சி விஷயம்தான் ஊரு பூரா பேசுராங்க

ஆமா.... உண்மையான காதல் ஜோடிய அரசாங்கமே நினைச்சாலும் பிரிக்கமுடியாது நண்பா சிரி சிரி சிரி



5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 Empty Re: 5 மனைவிகள் அதிரடி சின்னராசு

Post by அன்பு தளபதி Tue Jun 28, 2011 2:53 pm

பிளேடு பக்கிரி wrote:
ஆமா.... உண்மையான காதல் ஜோடிய அரசாங்கமே நினைச்சாலும் பிரிக்கமுடியாது நண்பா சிரி சிரி சிரி

யோவ் இது நல்ல காதல் இல்லை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 Empty Re: 5 மனைவிகள் அதிரடி சின்னராசு

Post by அப்துல்லாஹ் Tue Jun 28, 2011 2:54 pm

பிளேடு பக்கிரி wrote:
அப்துல்லாஹ் wrote:
பிளேடு பக்கிரி wrote:இந்த ரெக்கார்ட் ய எப்படியாவது முறியடிக்கணும் 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 755837
5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463




ஐடியா கொடுக்கிறத விட்டுட்டு இப்படி சிரிச்சா எப்படி? 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 440806 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 440806 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 440806
:idea:தானே http://www.eegarai.net/f20-forum இதில போயி தேடுங்க அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 A5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 B5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 D5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 U5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 L5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 L5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 A5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 Empty Re: 5 மனைவிகள் அதிரடி சின்னராசு

Post by பிளேடு பக்கிரி Tue Jun 28, 2011 2:55 pm

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
ஆமா.... உண்மையான காதல் ஜோடிய அரசாங்கமே நினைச்சாலும் பிரிக்கமுடியாது நண்பா சிரி சிரி சிரி

யோவ் இது நல்ல காதல் இல்லை

நல்ல இல்லையா? எதிர்பதமா? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 230655 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 230655 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 230655



5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 Empty Re: 5 மனைவிகள் அதிரடி சின்னராசு

Post by பிளேடு பக்கிரி Tue Jun 28, 2011 2:56 pm

அப்துல்லாஹ் wrote:
பிளேடு பக்கிரி wrote:
அப்துல்லாஹ் wrote:
பிளேடு பக்கிரி wrote:இந்த ரெக்கார்ட் ய எப்படியாவது முறியடிக்கணும் 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 755837
5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463




ஐடியா கொடுக்கிறத விட்டுட்டு இப்படி சிரிச்சா எப்படி? 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 440806 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 440806 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 440806
:idea:தானே http://www.eegarai.net/f20-forum இதில போயி தேடுங்க 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 230655 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 230655 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 230655 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 230655

இங்க சிக்னல் வீக் சரியா கேட்கல... ஹலோ..... ... ஹலோ..... ... 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 230655 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 230655 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 230655 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 230655



5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 Empty Re: 5 மனைவிகள் அதிரடி சின்னராசு

Post by அன்பு தளபதி Tue Jun 28, 2011 2:57 pm

பிளேடு பக்கிரி wrote:
நல்ல இல்லையா? எதிர்பதமா? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 230655 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 230655 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 230655

இப்பவாச்சும் புரிஞ்சுதே உனக்கு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 Empty Re: 5 மனைவிகள் அதிரடி சின்னராசு

Post by அப்துல்லாஹ் Tue Jun 28, 2011 2:59 pm

பிளேடு பக்கிரி wrote:
அப்துல்லாஹ் wrote:
பிளேடு பக்கிரி wrote:
அப்துல்லாஹ் wrote:
பிளேடு பக்கிரி wrote:இந்த ரெக்கார்ட் ய எப்படியாவது முறியடிக்கணும் 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 755837
5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 705463




ஐடியா கொடுக்கிறத விட்டுட்டு இப்படி சிரிச்சா எப்படி? 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 440806 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 440806 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 440806
:idea:தானே http://www.eegarai.net/f20-forum இதில போயி தேடுங்க 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 230655 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 230655 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 230655 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 230655

இங்க சிக்னல் வீக் சரியா கேட்கல... ஹலோ..... ... ஹலோ..... ... 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 230655 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 230655 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 230655 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 230655

சிக்னல் இப்படி வீக்கா இருக்கும்போது என் இப்படி.... குதூகலம் குதூகலம் குதூகலம்


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 A5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 B5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 D5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 U5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 L5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 L5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 A5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 3 Empty Re: 5 மனைவிகள் அதிரடி சின்னராசு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum