ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினி மகள் ஐஸ்வர்யா டைரக்டர் ஆகிறார்:

+3
ரேவதி
Manik
ராமகிருஷ்ணன்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ரஜினி மகள் ஐஸ்வர்யா டைரக்டர் ஆகிறார்: Empty ரஜினி மகள் ஐஸ்வர்யா டைரக்டர் ஆகிறார்:

Post by ராமகிருஷ்ணன் Tue Jun 28, 2011 1:02 pm

சென்னை, ஜூன். 28-

ரஜினி மகளும் நடிகர் தனுசின் மனைவியுமான ஐஸ்வர்யா டைரக்டராகிறார். இதற்கான பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன. ஐஸ்வர்யா ஏற்கனவே “ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

புதுப்படம் இயக்குவதற்காக கதை தேடி வந்தார். தற்போது அழகான காதல் கதையொன்று கிடைத்துள்ளது. அதனை தானே இயக்குகிறார். இப்படத்தில் தனுஷ், கமல் மகள் ஸ்ருதியை ஜோடியாக்கி நடிக்க வைக்கவும் திட்டமிட்டுள்ளார்.

கணவர் கதாநாயகனாக நடிக்கும் படத்தை டைரக்டு செய்வதால் பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவுகிறது. தொழில்நுட்ப கலைஞர்கள் இதர நடிகர், நடிகைகள் தேர்வு ரகசியமாக நடக்கிறது.

தனுசின் சொந்த நிறுவனமே இப்படத்தை தயாரிக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. ரஜினி குணமாகி சென்னை திரும்பியதும் தனுஷ் கைவசம் உள்ள படங்களை முடித்ததும் படப்பிடிப்பு துவங்குகிறது.
avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Back to top Go down

ரஜினி மகள் ஐஸ்வர்யா டைரக்டர் ஆகிறார்: Empty Re: ரஜினி மகள் ஐஸ்வர்யா டைரக்டர் ஆகிறார்:

Post by Manik Tue Jun 28, 2011 1:03 pm

இந்த பதிவுக்கு எத்தனை பேர் கலாய்க்க காத்துட்டு இருக்காங்களோ சிரி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ரஜினி மகள் ஐஸ்வர்யா டைரக்டர் ஆகிறார்: Empty Re: ரஜினி மகள் ஐஸ்வர்யா டைரக்டர் ஆகிறார்:

Post by ரேவதி Tue Jun 28, 2011 1:04 pm

என்ன கொடுமை இது ரஜினி மகள் ஐஸ்வர்யா டைரக்டர் ஆகிறார்: 440806


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ரஜினி மகள் ஐஸ்வர்யா டைரக்டர் ஆகிறார்: Empty Re: ரஜினி மகள் ஐஸ்வர்யா டைரக்டர் ஆகிறார்:

Post by Manik Tue Jun 28, 2011 1:05 pm

நல்ல கொடுமைதான் ரேவதி சிரி சிரி சிரி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ரஜினி மகள் ஐஸ்வர்யா டைரக்டர் ஆகிறார்: Empty Re: ரஜினி மகள் ஐஸ்வர்யா டைரக்டர் ஆகிறார்:

Post by ரபீக் Tue Jun 28, 2011 1:06 pm

உங்க இயக்கத்துல சிம்பு நடிப்பாரா ஐஸ்வர்யா ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ரஜினி மகள் ஐஸ்வர்யா டைரக்டர் ஆகிறார்: Empty Re: ரஜினி மகள் ஐஸ்வர்யா டைரக்டர் ஆகிறார்:

Post by ரேவதி Tue Jun 28, 2011 1:07 pm

Manik wrote:நல்ல கொடுமைதான் ரேவதி சிரி சிரி சிரி

ஆமா ஆமா அவங்க டிராக்ட பண்ணா அவரும் அவங்க குடும்பமும் பாதுக்க வேண்டியதுதான் ரஜினி மகள் ஐஸ்வர்யா டைரக்டர் ஆகிறார்: 677196 ரஜினி மகள் ஐஸ்வர்யா டைரக்டர் ஆகிறார்: 677196


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ரஜினி மகள் ஐஸ்வர்யா டைரக்டர் ஆகிறார்: Empty Re: ரஜினி மகள் ஐஸ்வர்யா டைரக்டர் ஆகிறார்:

Post by ரேவதி Tue Jun 28, 2011 1:08 pm

ரபீக் wrote:உங்க இயக்கத்துல சிம்பு நடிப்பாரா ஐஸ்வர்யா ?

நல்ல கேள்வி அண்ணா சிரி சிரி சிரி சிரி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ரஜினி மகள் ஐஸ்வர்யா டைரக்டர் ஆகிறார்: Empty Re: ரஜினி மகள் ஐஸ்வர்யா டைரக்டர் ஆகிறார்:

Post by Manik Tue Jun 28, 2011 1:08 pm

நீயும் பார்ப்பீல ரேவதி அதிர்ச்சி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ரஜினி மகள் ஐஸ்வர்யா டைரக்டர் ஆகிறார்: Empty Re: ரஜினி மகள் ஐஸ்வர்யா டைரக்டர் ஆகிறார்:

Post by Manik Tue Jun 28, 2011 1:09 pm

ரேவதி wrote:
ரபீக் wrote:உங்க இயக்கத்துல சிம்பு நடிப்பாரா ஐஸ்வர்யா ?

நல்ல கேள்வி அண்ணா சிரி சிரி சிரி சிரி

ஆமாம் லவ் பெயிலியர் ஆகுற கதை ரஜினி மகள் ஐஸ்வர்யா டைரக்டர் ஆகிறார்: 168300 ரஜினி மகள் ஐஸ்வர்யா டைரக்டர் ஆகிறார்: 168300 ரஜினி மகள் ஐஸ்வர்யா டைரக்டர் ஆகிறார்: 168300



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ரஜினி மகள் ஐஸ்வர்யா டைரக்டர் ஆகிறார்: Empty Re: ரஜினி மகள் ஐஸ்வர்யா டைரக்டர் ஆகிறார்:

Post by ஜாஹீதாபானு Tue Jun 28, 2011 1:10 pm

விளங்கிடும்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ரஜினி மகள் ஐஸ்வர்யா டைரக்டர் ஆகிறார்: Empty Re: ரஜினி மகள் ஐஸ்வர்யா டைரக்டர் ஆகிறார்:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum