ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விம்பிள்டன் டென்னிஸ் - சுவையான தகவல்கள்!

Go down

விம்பிள்டன் டென்னிஸ் - சுவையான தகவல்கள்! Empty விம்பிள்டன் டென்னிஸ் - சுவையான தகவல்கள்!

Post by ரஞ்சித் Tue Jun 28, 2011 12:59 pm

உலகின் மிகப் பழமையான விளையாட்டு விம்பிள்டன் டென்னிஸ் போட்டி.
* 1877ம் ஆண்டு முதல், போட்டிகள் நடந்து வருகின்றன.
* 1915 - 1918; 1940 - 1945ம் ஆண்டுகளில், முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களால் போட்டிகள் நடத்தப்படவில்லை.
* இந்த ஆண்டு ஜூன் மாதம், 20ம் தேதி முதல், ஜூலை 3ம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகிறது.
* பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டி, ஜூலை 2ம் தேதியும், ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டி, ஜூலை 3ம் தேதியும் நடைபெறுகின்றன.
* 1877ல் நடந்த முதல் போட்டியை, 200 ரசிகர்கள் மட்டுமே பார்த்தனர்; மொத்தம், 22 வீரர்கள் பங்கு கொண்டனர்.
* போட்டிகள் அனைத்தும் புல் தரையில் நடப்பதால் இது, "லான் டென்னிஸ் போட்டி' என அழைக்கப்படுகிறது.
* 1884ம் ஆண்டிலிருந்து பெண்கள் ஒற்றையர் மற்றும் ஆண்கள் இரட்டையர் போட்டிகள் நடக்கத் துவங்கின.
* 1913ம் ஆண்டு முதல், பெண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் போட்டிகள் துவங்கின.
* 1937ம் ஆண்டு தான், "டிவி'யில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
* 2014ம் ஆண்டு வரை, பி.பி.சி., 1 மற்றும் 2, இந்த போட்டியை ஒளிபரப்ப உரிமை பெற்றுள்ளது. அதுவே, உலக நாடுகளின் மற்ற சேனல்களுக்கு இலவசமாகவும், கட்டணத்திற்கும் வழங்கி வருகிறது.
* லண்டனில், இந்த போட்டி நடக்கும் கிராமத்தின் பெயரே விம்பிள்டன்!
*1992ம் ஆண்டு முதல் ரேடியோ விம்பிள்டன் இயங்கி வருகிறது. போட்டி நடக்கும் இரு வாரமும், போட்டிகளின் வர்ணனைகள், சங்கீதம், பேச்சு என மாற்றி, மாற்றி ஒலிபரப்பி அசத்தும்.
* இந்த ஆண்டு வழங்கப்படவுள்ள மொத்த பரிசு தொகை, ஒரு கோடியே, 46 லட்சம் பவுண்ட்ஸ். (ஒரு பவுண்ட் - 73 ரூபாய்!)
* ஆண், பெண் ஒற்றையர் சேம்பியன்களுக்கு கிடைக்கும் பரிசு தொகை, ஒரு கோடியே ஏழு லட்சம் பவுண்ட்ஸ். 2007ம் ஆண்டு வரை, ஆண் வீரர்களுக்கு அதிகமாகவும், பெண் வீரர்களுக்கு குறைவாகவும் வழங்கப்பட்டு வந்தது; பிறகு தான் சமமாக வழங்கப்படுகிறது.
* இரட்டையர் ஆட்டத்தில் வென்றவர்களுக்கு பரிசு, 2 லட்சத்து, 50 ஆயிரம் பவுண்ட்ஸ்.
* கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் வென்றவர்களுக்கு பரிசு, 92 ஆயிரம் பவுண்ட்ஸ்.
* இரண்டு வாரத்திற்கு நடுவில் வரும் ஞாயிற்றுக் கிழமையை, "ரெஸ்ட் அல்லது மிட்சன் சண்டே' என அழைக்கின்றனர்; அன்று போட்டிகள் கிடையாது. ஆனால், மழையால் போட்டிகள் தள்ளிப் போனால், "பீப்புள் சண்டே' என அழைத்து, அன்று போட்டியை தொடருவர். இதற்கு, ரிசர்வேஷன் கிடையாது; யார் வேண்டுமானாலும் டிக்கெட் வாங்கிச் செல்லலாம். இறுதி ஆட்டம் ஞாயிறன்று நடக்கும் போது, மழை வந்து போட்டி திங்கட்கிழமை தொடரப்பட்டால், அதை, "பீப்புள் மண்டே' என அழைக்கின்றனர்.
* விம்பிள்டன் டென்னிஸ் போட்டிக்காக மொத்தம், 19 கோர்ட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. சென்டர் கோர்ட் மற்றும் நம்பர் ஒன் கோர்ட்டில் வருடத்திற்கு, இரு வாரங்கள் மட்டுமே போட்டிகள் நடைபெறும்.
*சென்டர் கோர்ட்டில் முக்கிய போட்டிகள் நடத்தப்படுகின்றன.
* 1997ல் புதிய நம்பர் ஒன் கோர்ட் கட்டப்பட்டது. இதில், 11 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து பார்க்கலாம்.
* நம்பர் 2 கோர்ட்டில், 4,000 பேர் அமர்ந்து பார்க்கலாம்.
விம்பிள்டனில், பல நாட்டை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டாலும், இந்தியாவை பொறுத்தவரை ராமநாதன் கிருஷ்ணன், ரமேஷ் கிருஷ்ணன், லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி ஆகியோரே சாதித்து காட்டினர்.
***

- ராஜி ராதா
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum