புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழத்தில் உயிர்நீத்த தமிழர்களுக்கு மெரீனா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி Poll_c10ஈழத்தில் உயிர்நீத்த தமிழர்களுக்கு மெரீனா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி Poll_m10ஈழத்தில் உயிர்நீத்த தமிழர்களுக்கு மெரீனா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி Poll_c10 
15 Posts - 83%
mohamed nizamudeen

1 Post - 6%
Barushree

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்

69 Posts - 84%

4 Posts - 5%

2 Posts - 2%
Balaurushya

prajai

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழத்தில் உயிர்நீத்த தமிழர்களுக்கு மெரீனா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி

avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Postராமகிருஷ்ணன் Tue Jun 28, 2011 11:45 am

சென்னை: உலக சித்திரவதை தினத்தையொட்டி நேற்று சென்னை மெரீனா கடற்கரையில் பிரமாண்ட அஞ்சலி நிகழ்ச்சிக்கு தமிழ் ஆர்வலர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். ஈழப் போரில் உயிர் நீத்த லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்த வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த அழைப்பை ஏற்று பல ஆயிரக்கணக்கானோர் மெரீனாவில் திரண்டனர். கொட்டும் மழை, பலத்த காற்று ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அத்தனை பேரும் அமைதியாக நின்று கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி அஞ்சலி செலுத்தியது உருக்கமாக இருந்தது.

யாரும் எதிர்பாராத அளவுக்கு மிகப் பெரிய அளவில் பல ஆயிரம் பேர் கூடியதால் கடற்கரையே, மனிதக் கடல் போல காணப்பட்டது.

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், நாம் தமிழர் தலைவர் சீமான், கவிஞர் தாமரை, பாமகவின் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் பெரும் திரளாக பங்கேற்றனர்.

டாக்டர்கள், நர்சுகள், ஆசிரியர்கள், மாணவர்கள், ஐடி நிறுவனத்தினர், கல்வியாளர்கள், பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள் என பல தரப்பினரும் இதில் பங்கேற்றனர்.

அனைவரும் உணர்ச்சி பொங்கும் குரலில் தமிழ் இனப்படுகொலையை நிகழ்த்திய ராஜபக்சே கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று முழங்கினர்.

சமீபத்தில்தான் பிறந்த தனது கைக்குழந்தையுடன் போராட்டத்தில் கலந்து கொண்டா பாலு என்பவர். அவர் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கூறுகையில், ஆலந்தூரிலிருந்து எனது குடும்பத்துடன் இங்கு வந்துள்ளேன். இந்த ஒரு நாளை ஈழத் தமிழர்களுக்காக நாம் ஒதுக்காவிட்டால், நம்மால் நிம்மதியாக தூங்க முடியாது.

தமிழ் இனத்திற்காக நாம் ஒன்று கூடுவோம். நமது ஆதரவுகளை வலுவாக திரட்டுவோம். ராஜபக்சேவை விரட்டியடிப்போம், தண்டனை வாங்கித் தருவோம். நிச்சயம் தமிழ் ஈழம் மலரும் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், தமிழ் மொழியால் நாம் இன்று ஒன்று கூடியுள்ளோம். ஆனால் நான் பிறவியால் ஒரு மலையாளி. ஆனால் எனது பெற்றோர்கள் 70 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு குடியேறியவர்கள். எனக்கு தமிழ்தான் தெரியும். தமிழ்தான் புரியும். தமிழ் மட்டுமே எனக்கு மொழி. அந்த மொழி உணர்வால்தான் இங்கு நான் கூடியுள்ளேன் என்று பாலு கூறியபோது பெரும் ஆச்சரியமே ஏற்படடது.

பெங்களூரிலிருந்து அருள் என்ற ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் சாப்ட்வேர் என்ஜீனியர் ஒருவர் வந்திருந்தார். அவர் கூறுகையில், இன்று பெங்களூரிலிருந்து மட்டும் 600 சாப்ட்வேர் என்ஜீனியர்கள் இங்கு திரண்டுள்ளோம். ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் தமிழர்கள் அத்தனை பேரும் நன்கு அறிந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனியாக பஸ் பிடித்து வந்துள்ளோம் என்றார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அத்தனை பேரும் மறக்காமல் சொன்னது தமிழ் ஈழம் மலரும், ஈழத் தமிழர்களின் கண்ணீர் துடைக்கப்படும், ராட்சசன் ராஜபக்சே தண்டிக்கப்படுவார் என்பதுதான்.

மிகுந்த உணர்ச்சிகரமாக நடந்த இந்த நிகழ்ச்சி சென்னைக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழக வரலாற்றிலும் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சியாக அமைந்தது என்பதில் மாற்றமில்லை.

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Tue Jun 28, 2011 1:11 pm

ஜெய் ஹிந்த் !!!!!!!!!!!!!!!!!

ஈழத்தில் உயிர்நீத்த தமிழர்களுக்கு மெரீனா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி Pஈழத்தில் உயிர்நீத்த தமிழர்களுக்கு மெரீனா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி Oஈழத்தில் உயிர்நீத்த தமிழர்களுக்கு மெரீனா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி Sஈழத்தில் உயிர்நீத்த தமிழர்களுக்கு மெரீனா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி Iஈழத்தில் உயிர்நீத்த தமிழர்களுக்கு மெரீனா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி Tஈழத்தில் உயிர்நீத்த தமிழர்களுக்கு மெரீனா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி Iஈழத்தில் உயிர்நீத்த தமிழர்களுக்கு மெரீனா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி Vஈழத்தில் உயிர்நீத்த தமிழர்களுக்கு மெரீனா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி Eஈழத்தில் உயிர்நீத்த தமிழர்களுக்கு மெரீனா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி Emptyஈழத்தில் உயிர்நீத்த தமிழர்களுக்கு மெரீனா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி Kஈழத்தில் உயிர்நீத்த தமிழர்களுக்கு மெரீனா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி Aஈழத்தில் உயிர்நீத்த தமிழர்களுக்கு மெரீனா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி Rஈழத்தில் உயிர்நீத்த தமிழர்களுக்கு மெரீனா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி Tஈழத்தில் உயிர்நீத்த தமிழர்களுக்கு மெரீனா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி Hஈழத்தில் உயிர்நீத்த தமிழர்களுக்கு மெரீனா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி Iஈழத்தில் உயிர்நீத்த தமிழர்களுக்கு மெரீனா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி Cஈழத்தில் உயிர்நீத்த தமிழர்களுக்கு மெரீனா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி K

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக