Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கேரள மாணவி கற்பழிப்பு: தமிழக இன்ஸ்பெக்டர் தப்பி ஓட்டம்; கைது செய்ய போலீஸ் தீவிரம்
+3
positivekarthick
karuppu
ரஞ்சித்
7 posters
Page 1 of 1
கேரள மாணவி கற்பழிப்பு: தமிழக இன்ஸ்பெக்டர் தப்பி ஓட்டம்; கைது செய்ய போலீஸ் தீவிரம்
கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த சுதீர். இவரது மகள் விஜயா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 14 வயதான இவர் பள்ளியில் படித்து வந்தார். அப்போது விஜயாவை சினிமா நடிகையாக்குவதாக கூறி தந்தையே விபசாரத்தில் தள்ளினார். சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் என பலருக்கும் அந்த மாணவி விருந்தாக்கப்பட்டார்.
பெற்றோரின் பண ஆசையால் “செக்ஸ்” சித்ரவதைக்குள்ளான மாணவி அவர்களின் பிடியில் இருந்து தப்பி எர்ணாகுளம் போலீசில் தஞ்சம் அடைந்தார். தந்தையே தன்னை விபசாரத்தில் ஈடுபடுத்திய கொடுமையை போலீசாரிடம் கூறி கதறி அழுதார். 200-க்கும் மேற்பட்டோர் பலவந்தப்படுத்தி தன்னை கற்பழித்ததாகவும் அவர் வாக்குமூலம் கொடுத்தார். இந்த விவகாரம் கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கேரள சட்டசபையிலும் இது எதிரொலித்தது.
இதனால் போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். மாணவியின் பெற்றோர் சுதீர், சுபைதா உடனடியாக கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து மாணவியை கற்பழித்த மலையாள நடிகர் விஜயன், கம்யூனிஸ்டு பிரமுகர் தாமஸ் வர்க்கீஸ் மற்றும் பெண் புரோக்கர்களும் கைது செய்யப்பட்டனர். அந்த மாணவி தமிழகத்தைச் சேர்ந்த அரசு அதிகாரிகளுக்கும் விருந்தாக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
முதல் கட்டமாக குமரி மாவட்டத்தைச் சேர்ந்த காண்டிராக்டர் மணிகண்டன் கைதானார்கள். கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மின் வாரிய அதிகாரி முருகேசன், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். மேலும் 9 அதிகாரிகள் மாணவியை கற்பழித்துள்ளது தெரியவந்துள்ளது. அவர்களை பிடிக்க போலீசார் கோவையில் முகாமிட்டுள்ளனர்.
இதற்கிடையே மாணவி கற்பழிப்பு வழக்கில் குமரி மாவட்டத்தில் பணியாற்றிய தமிழ்நாடு சிறப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர் குமரி - கேரள எல்லையில் உள்ள போலீஸ்நிலையத்தில் பணியாற்றியபோது காண்டிராக்டர் மணிகண்டனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். அப்போது மணிகண்டன் மீதான வழக்குகளில் இருந்து அவரை காப்பாற்றி இருக்கிறார். இதற்காக மணிகண்டன் அவருக்கு மாணவியை விருந்தாக்கியுள்ளார். மணிகண்டன் கைதானதும் போலீஸ் இன்ஸ்பெக்டர் பற்றிய விவரத்தை கேரள போலீசாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து கேரள போலீசார், குமரி மாவட்ட இன்ஸ்பெக்டரை பிடிக்க அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். ஆனால் இன்ஸ்பெக்டர் அவர்களிடம் சிக்காமல் தலைமறைவானார். இந்த தகவல் பரவியதும் இன்ஸ்பெக்டர், குமரி மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இடமாற்றத்துக்கான நியமன ஆணையைகூட அவர் வாங்கவில்லை. கேரள போலீசார் குமரி மாவட்டத்தில் முகாமிட்டு அவரை தேடி வருகிறார்கள்.
மாலை மலர்

Re: கேரள மாணவி கற்பழிப்பு: தமிழக இன்ஸ்பெக்டர் தப்பி ஓட்டம்; கைது செய்ய போலீஸ் தீவிரம்
என்ன கொடும சார் இது ,இதுல மாட்டுரா அத்தனை பேரையும் தொக்குள தொங்கவிடணும் ,அவன் குடும்பம் மொத்தைதையும் நடுதெருவுக்கு இழுக்கணும் அப்பதான் கொஞ்சமாவது அறிவு வரும் இது போன்ற நாய்களுக்கு
கே .சாமி
கே .சாமி
karuppu- புதியவர்
- பதிவுகள் : 40
இணைந்தது : 08/07/2010
Re: கேரள மாணவி கற்பழிப்பு: தமிழக இன்ஸ்பெக்டர் தப்பி ஓட்டம்; கைது செய்ய போலீஸ் தீவிரம்
காக்கி போட்ட திமிர் அதான்!!!!!!!!!!!! இவணுகளால் காக்கிக்கு கேட்ட பெயர் .
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: கேரள மாணவி கற்பழிப்பு: தமிழக இன்ஸ்பெக்டர் தப்பி ஓட்டம்; கைது செய்ய போலீஸ் தீவிரம்
மிகவும் வருத்தமான செய்தி
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: கேரள மாணவி கற்பழிப்பு: தமிழக இன்ஸ்பெக்டர் தப்பி ஓட்டம்; கைது செய்ய போலீஸ் தீவிரம்
இவனுக்கு அநேகமாக இந்த குழந்தை வயதில் ஒரு மகள் இருக்கும். ஆண்டவரே இந்த அப்பாவி குழந்தயை நல படுத்துவீராக
தர்மா1- புதியவர்
- பதிவுகள் : 40
இணைந்தது : 26/06/2011
Re: கேரள மாணவி கற்பழிப்பு: தமிழக இன்ஸ்பெக்டர் தப்பி ஓட்டம்; கைது செய்ய போலீஸ் தீவிரம்
பணம் படுத்தும் பாடுகாக்கி போட்ட திமிர் அதான்!!!!!!!!!!!! இவணுகளால் காக்கிக்கு கேட்ட பெயர்
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: கேரள மாணவி கற்பழிப்பு: தமிழக இன்ஸ்பெக்டர் தப்பி ஓட்டம்; கைது செய்ய போலீஸ் தீவிரம்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![கேரள மாணவி கற்பழிப்பு: தமிழக இன்ஸ்பெக்டர் தப்பி ஓட்டம்; கைது செய்ய போலீஸ் தீவிரம் 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கேரள மாணவி கற்பழிப்பு: தமிழக மின் வாரிய அதிகாரி கைது; மேலும் 9 பேருக்கு தொடர்பு
» தமிழக முதல்வரைக் கைது செய்ய வேண்டும்: புகார் அளித்த மதுரை மாணவி!
» லஞ்சப்பணத்துடன் போலீஸ் ஏட்டு ஓட்டம் திருடன் என துரத்திய இன்ஸ்பெக்டர்
» கோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு..
» துப்பாக்கி முனையில் மாணவி கற்பழிப்பு: பள்ளி முதல்வர் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|