ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபுதேவாவை சந்திக்காமல் விரதம் இருந்த நயன்தாரா!

+3
ரபீக்
ரேவதி
ராமகிருஷ்ணன்
7 posters

Go down

பிரபுதேவாவை சந்திக்காமல் விரதம் இருந்த நயன்தாரா!  Empty பிரபுதேவாவை சந்திக்காமல் விரதம் இருந்த நயன்தாரா!

Post by ராமகிருஷ்ணன் Tue Jun 28, 2011 12:09 pm

தெலுங்குப் படமொன்றில் சீதாதேவியாக நடிப்பதால், தன் காதலன் மற்றும் வருங்கால கணவரான பிரபுதேவாவை சந்திக்காமல் விரதம் இருந்துள்ளார் நடிகை நயன்தாரா. சிம்புவுடனான காதல் முறிவுக்கு பிறகு, ஆறுதலாக இருந்த பிரபுதேவாவை காதலித்து வருகிறார் நயன்தாரா.

இவருடனான காதலுக்காகவே தன் காதல் மனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார் பிரபுதேவா. விவாகரத்து வழக்கில் இன்னமும் தீர்ப்பு வழங்கப்படாத நிலையில், தீர்ப்பு வந்ததும் திருமணம் செய்ய பிரபுதேவா - நயன்தாரா ஜோடி தயாராக இருக்கிறது. இதற்கிடையில் திருமணத்திற்கு பிறகு சினிமாவுக்கு முழுக்கு போடும் திட்டத்தில் இருக்கும் நயன்தாரா, தமிழில் புதுப்படங்கள் எதிலும் கமிட் ஆகவில்லை.

தெலுங்கில் கமிட் ஆன ஸ்ரீராமராஜ்யம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படம்தான் நயன்தாராவுக்கு கடைசி படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இன்னொரு பெண்ணின் வாழ்க்கையை கெடுத்து பிரபுதேவாவுடன் தாலி கட்டாமல் வாழ்ந்து வரும் நயன்தாரா ஸ்ரீராம ராஜ்யம் படத்தில் சீதா தேவியாக நடிக்கக் கூடாது என்று எதிர்ப்பு கிளம்பியதும், பின்னர் அந்த எதிர்ப்பு அடங்கியதும் தனிக்கதை.

இப்போது சூட்டிங் இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. சமீபத்தில் நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. படத்தில் சீதையாக நடிப்பதால் சுத்தமாக இருக்க வேண்டும் என விரும்பிய நயன்தாரா சூட்டிங் முடியும் வரை அசைவ உணவுகளை தவிர்த்து விரதம் இருந்துள்ளார்.

அதேபோல பிரபுதேவாவை சந்தித்தால் விரதத்துக்கு பங்கம் வந்துவிடும் என்பதால் அவரைக் கூட பார்க்காமல் தனிமையில் இருந்தாராம் நயன். சீதை வேடத்துடன் ஒன்றிப் போக வேண்டும் என்பதாலேயே இத்தனை சுய கட்டுப்பாடுகளையும் போட்டுக் கொண்டாராம் நயன்தாரா. இந்த தகவலை மெய்சிலிர்க்க சொல்லி பெருமைப்படுகிறது ஸ்ரீராமராஜ்யம் படக்குழு.
avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Back to top Go down

பிரபுதேவாவை சந்திக்காமல் விரதம் இருந்த நயன்தாரா!  Empty Re: பிரபுதேவாவை சந்திக்காமல் விரதம் இருந்த நயன்தாரா!

Post by ரேவதி Tue Jun 28, 2011 12:11 pm

பிரபுதேவாவை சந்திக்காமல் விரதம் இருந்த நயன்தாரா!  677196 பிரபுதேவாவை சந்திக்காமல் விரதம் இருந்த நயன்தாரா!  677196 பிரபுதேவாவை சந்திக்காமல் விரதம் இருந்த நயன்தாரா!  677196


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பிரபுதேவாவை சந்திக்காமல் விரதம் இருந்த நயன்தாரா!  Empty Re: பிரபுதேவாவை சந்திக்காமல் விரதம் இருந்த நயன்தாரா!

Post by ரபீக் Tue Jun 28, 2011 12:12 pm

என்ன கொடுமை இது ? இடைவெளியில் இருவரும் ஆட்களை மாற்றாமல் இருந்தால் சரி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பிரபுதேவாவை சந்திக்காமல் விரதம் இருந்த நயன்தாரா!  Empty Re: பிரபுதேவாவை சந்திக்காமல் விரதம் இருந்த நயன்தாரா!

Post by ஜாஹீதாபானு Tue Jun 28, 2011 12:13 pm

ரேவதி wrote:பிரபுதேவாவை சந்திக்காமல் விரதம் இருந்த நயன்தாரா!  677196 பிரபுதேவாவை சந்திக்காமல் விரதம் இருந்த நயன்தாரா!  677196 பிரபுதேவாவை சந்திக்காமல் விரதம் இருந்த நயன்தாரா!  677196
எதுக்கு இந்த கை தட்டு பிரபுதேவாவை சந்திக்காமல் விரதம் இருந்த நயன்தாரா!  865843 பிரபுதேவாவை சந்திக்காமல் விரதம் இருந்த நயன்தாரா!  865843
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பிரபுதேவாவை சந்திக்காமல் விரதம் இருந்த நயன்தாரா!  Empty Re: பிரபுதேவாவை சந்திக்காமல் விரதம் இருந்த நயன்தாரா!

Post by sshanthi Tue Jun 28, 2011 12:17 pm

இது எல்லாம் படம் ஓடுவதற்கு செய்யும் யுத்திகளில் ஒன்று சுய வாழ்க்கையில் ஒழுக்கத்தை கடைபிடிக்காதவர்கள் சினிமாவுக்காக ஒழுக்கமாக இருக்கிறார்களாம் நல்ல நகைச்சுவைதான்


ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

பிரபுதேவாவை சந்திக்காமல் விரதம் இருந்த நயன்தாரா!  Empty Re: பிரபுதேவாவை சந்திக்காமல் விரதம் இருந்த நயன்தாரா!

Post by உமா Tue Jun 28, 2011 1:36 pm

ரபீக் wrote:என்ன கொடுமை இது ? இடைவெளியில் இருவரும் ஆட்களை மாற்றாமல் இருந்தால் சரி

க க க போ போ....
பிரபுதேவாவை சந்திக்காமல் விரதம் இருந்த நயன்தாரா!  224747944 பிரபுதேவாவை சந்திக்காமல் விரதம் இருந்த நயன்தாரா!  677196 பிரபுதேவாவை சந்திக்காமல் விரதம் இருந்த நயன்தாரா!  677196 பிரபுதேவாவை சந்திக்காமல் விரதம் இருந்த நயன்தாரா!  677196 பிரபுதேவாவை சந்திக்காமல் விரதம் இருந்த நயன்தாரா!  677196



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பிரபுதேவாவை சந்திக்காமல் விரதம் இருந்த நயன்தாரா!  Empty Re: பிரபுதேவாவை சந்திக்காமல் விரதம் இருந்த நயன்தாரா!

Post by அருண் Tue Jun 28, 2011 1:48 pm

மிஸ் நயன் நீ இங்க விரதம் இருக்க அங்க பிரபு தேவா ஹன்ஸிகா வுடன் டூயட் பாடி கொண்டிரிக்கிறார்! ஜாலி


Last edited by அருண் on Tue Jun 28, 2011 1:59 pm; edited 2 times in total
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பிரபுதேவாவை சந்திக்காமல் விரதம் இருந்த நயன்தாரா!  Empty Re: பிரபுதேவாவை சந்திக்காமல் விரதம் இருந்த நயன்தாரா!

Post by ரேவதி Tue Jun 28, 2011 1:50 pm

அருண் wrote:மிஸ் நயன் நீ இங்க விரதம் இருக்க அங்க பிரபு தேவா ஹன்ஸிகா வுடன் டூயட் பாடி கொண்டிரிக்கிறார்! பிரபுதேவாவை சந்திக்காமல் விரதம் இருந்த நயன்தாரா!  755837

குடும்பதுல குழப்பம் பண்ணாதீங்க சிரி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பிரபுதேவாவை சந்திக்காமல் விரதம் இருந்த நயன்தாரா!  Empty Re: பிரபுதேவாவை சந்திக்காமல் விரதம் இருந்த நயன்தாரா!

Post by அருண் Tue Jun 28, 2011 2:02 pm

ரேவதி wrote:[

குடும்பதுல குழப்பம் பண்ணாதீங்க சிரி

இது தான் உண்மை நிலவரம்!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பிரபுதேவாவை சந்திக்காமல் விரதம் இருந்த நயன்தாரா!  Empty Re: பிரபுதேவாவை சந்திக்காமல் விரதம் இருந்த நயன்தாரா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum