புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலரை அடைய கணவருக்கு ராக்கி கட்டிய பெண்!! Poll_c10காதலரை அடைய கணவருக்கு ராக்கி கட்டிய பெண்!! Poll_m10காதலரை அடைய கணவருக்கு ராக்கி கட்டிய பெண்!! Poll_c10 
107 Posts - 49%
heezulia
காதலரை அடைய கணவருக்கு ராக்கி கட்டிய பெண்!! Poll_c10காதலரை அடைய கணவருக்கு ராக்கி கட்டிய பெண்!! Poll_m10காதலரை அடைய கணவருக்கு ராக்கி கட்டிய பெண்!! Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
காதலரை அடைய கணவருக்கு ராக்கி கட்டிய பெண்!! Poll_c10காதலரை அடைய கணவருக்கு ராக்கி கட்டிய பெண்!! Poll_m10காதலரை அடைய கணவருக்கு ராக்கி கட்டிய பெண்!! Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
காதலரை அடைய கணவருக்கு ராக்கி கட்டிய பெண்!! Poll_c10காதலரை அடைய கணவருக்கு ராக்கி கட்டிய பெண்!! Poll_m10காதலரை அடைய கணவருக்கு ராக்கி கட்டிய பெண்!! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
காதலரை அடைய கணவருக்கு ராக்கி கட்டிய பெண்!! Poll_c10காதலரை அடைய கணவருக்கு ராக்கி கட்டிய பெண்!! Poll_m10காதலரை அடைய கணவருக்கு ராக்கி கட்டிய பெண்!! Poll_c10 
7 Posts - 3%
prajai
காதலரை அடைய கணவருக்கு ராக்கி கட்டிய பெண்!! Poll_c10காதலரை அடைய கணவருக்கு ராக்கி கட்டிய பெண்!! Poll_m10காதலரை அடைய கணவருக்கு ராக்கி கட்டிய பெண்!! Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
காதலரை அடைய கணவருக்கு ராக்கி கட்டிய பெண்!! Poll_c10காதலரை அடைய கணவருக்கு ராக்கி கட்டிய பெண்!! Poll_m10காதலரை அடைய கணவருக்கு ராக்கி கட்டிய பெண்!! Poll_c10 
2 Posts - 1%
Barushree
காதலரை அடைய கணவருக்கு ராக்கி கட்டிய பெண்!! Poll_c10காதலரை அடைய கணவருக்கு ராக்கி கட்டிய பெண்!! Poll_m10காதலரை அடைய கணவருக்கு ராக்கி கட்டிய பெண்!! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
காதலரை அடைய கணவருக்கு ராக்கி கட்டிய பெண்!! Poll_c10காதலரை அடைய கணவருக்கு ராக்கி கட்டிய பெண்!! Poll_m10காதலரை அடைய கணவருக்கு ராக்கி கட்டிய பெண்!! Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
காதலரை அடைய கணவருக்கு ராக்கி கட்டிய பெண்!! Poll_c10காதலரை அடைய கணவருக்கு ராக்கி கட்டிய பெண்!! Poll_m10காதலரை அடைய கணவருக்கு ராக்கி கட்டிய பெண்!! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலரை அடைய கணவருக்கு ராக்கி கட்டிய பெண்!! Poll_c10காதலரை அடைய கணவருக்கு ராக்கி கட்டிய பெண்!! Poll_m10காதலரை அடைய கணவருக்கு ராக்கி கட்டிய பெண்!! Poll_c10 
234 Posts - 52%
heezulia
காதலரை அடைய கணவருக்கு ராக்கி கட்டிய பெண்!! Poll_c10காதலரை அடைய கணவருக்கு ராக்கி கட்டிய பெண்!! Poll_m10காதலரை அடைய கணவருக்கு ராக்கி கட்டிய பெண்!! Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
காதலரை அடைய கணவருக்கு ராக்கி கட்டிய பெண்!! Poll_c10காதலரை அடைய கணவருக்கு ராக்கி கட்டிய பெண்!! Poll_m10காதலரை அடைய கணவருக்கு ராக்கி கட்டிய பெண்!! Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
காதலரை அடைய கணவருக்கு ராக்கி கட்டிய பெண்!! Poll_c10காதலரை அடைய கணவருக்கு ராக்கி கட்டிய பெண்!! Poll_m10காதலரை அடைய கணவருக்கு ராக்கி கட்டிய பெண்!! Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
காதலரை அடைய கணவருக்கு ராக்கி கட்டிய பெண்!! Poll_c10காதலரை அடைய கணவருக்கு ராக்கி கட்டிய பெண்!! Poll_m10காதலரை அடைய கணவருக்கு ராக்கி கட்டிய பெண்!! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலரை அடைய கணவருக்கு ராக்கி கட்டிய பெண்!!

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jun 28, 2011 10:03 am

அக்காவின் திருமணத்தன்று அவர் திடீரென காதலருடன் ஓடி விட, அக்காவுக்கு நிச்சயிக்கப்பட்டவருக்கு திடீர் மணப்பெண் ஆனார் தங்கை. ஆனால் அவரோ ஏற்கனவே தனது காதலரை ரகசியமாக மணம் புரிந்தவர். குடும்பத்தினரின் நெருக்குதல் காரணமாக அக்காவுக்கு நிச்சயிக்கப்பட்டவரை மணந்த அவர், முதல் இரவின்போது கணவரிடம் நடந்ததைக் கூறி அவருக்கு கையில் ராக்கி கட்டி சகோதரராக ஏற்றுக் கொண்டார். ஆனால் அவரது காதலரோ, இன்னொருவரின் மனைவியாகி விட்ட உன்னை எப்படி எனது மனைவியாக இனி ஏற்றுக் கொள்வது என்று கூறி விட்டார். இதனால் அந்தப் பெண் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளார்.

கிட்டத்தட்ட அந்த 7 நாட்கள் படக் கதை போல உள்ளது உ.பி. மாநிலம் மீரட்டில் நடந்த இந்த சோகக் கதை. உ.பி. மாநிலமே இந்த காதல், கல்யாண, கலாட்டா செய்தியால் பரபரப்பாகியுள்ளது.

நடந்தது என்ன?

உ.பி. மாநிலம் மீரட்டைச் சேர்ந்த நிதீஷ் என்பவருக்கும், உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூரைச் சேர்ந்த நேஹா என்பவருக்கும் திருமணம் நிச்சயமானது. நிதீஷ் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேஹாவின் தந்தை சப் இன்ஸ்பெக்டர் ஆவார். மே 6ம் தேதி திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால் அதற்கு முதல் நாளில் நேஹா தனது காதலரான பயிற்சி சப் இன்ஸ்பெக்டருடன் வீட்டை விட்டு ஓடிப் போய் விட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நேஹாவின் தந்தை, தனது இளைய மகள் ஆர்த்தியை மணந்து கொண்டு, தனது குடும்ப கெளரவத்தைக் காப்பாற்றுமாறு நிதீஷிடம் கெஞ்சியுள்ளார். அதை ஏற்று நிதீஷும் ஆர்த்தியை மணந்தார்.

அண்ணா!

முதல் இரவும் வந்தது. அங்குதான் பெரும் திருப்பத்தையும், அதிர்ச்சியையும் சந்தித்தார் நிதீஷ். முதல் இரவுக் கனவுகளோடு உள்ளே நுழைந்த அவரை அண்ணா என்று அழைத்து அதிர வைத்தார் ஆர்த்தி.

அதிர்ச்சி அடைந்த அவரை உட்கார வைத்து ஒரு காதல் கதையைக் கூறினார். தானும், வினீத் என்ற என்ஜீனியரிங் மாணவரும் காதலித்து வருவதாகவும், யாருக்கும் தெரியாமல் தாங்கள் ஏற்கனவே ரகசிய திருமணம் செய்து கொண்டு விட்டதாகவும் ஆர்த்தி கூறவே பெரும் அதிர்ச்சியாகி விட்டது நிதீஷுக்கு.

உங்களை எனது கணவராக ஏற்க என்னால் முடியாது. உங்களை எனது சகோதரராக ஏற்றுக் கொள்கிறேன். நீங்களும் என்னை சகோதரியாக ஏற்று என்னை எனது காதலருடன் சேர்த்து வையுங்கள் என்று கூறியுள்ளார்.

கணவர் கையில் ராக்கி

அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக ஆர்த்தி பேசியதால் நிதீஷ் நிலை குலைந்தார். இருப்பினும் தனது மனதைத் தேற்றிக் கொண்ட அவர் ஆர்த்தியை சகோதரியாக ஏற்றுக் கொள்வதாக கூறினார். இதைத் தொடர்ந்து ஆர்த்தி தயாராக வைத்திருந்த ராக்கியை எடுத்து நிதீஷின் கையில் கட்டினார்.

பின்னர் இருவரும் வெளியே வந்து நிதீஷின் பெற்றோரிடம் நடந்ததை விளக்கினர். அவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் ஆர்த்தியின் நிலையை உணர்ந்து அவர் சொன்னதை ஏற்றுக் கொண்டனர். ஆர்த்தியை தங்களது மகளாக ஏற்றுக் கொண்டனர்.

அடுத்த நாள் இந்த விவகாரத்தை ஆர்த்தியின் பெற்றோரிடம் கொண்டு சென்றபோது அவர்கள் தைய தக்கா என்று குதித்தனர். ஆர்த்தியின் செயல் தவறு என்று கூறினர். இருப்பினும் அதைப் பொருட்படுத்தாத நிதீஷ் மாவட்ட போலீஸ் ஆலோசனை மையத்தை அணுகி நடந்ததைக் கூறி வினீத்தையும், ஆர்த்தியையும் சேர்த்து வைக்க உதவி கோரினார்.

இதைக் கேட்டு அதிர்ந்து போலீஸார், முதலில் ஆர்த்திக்கும், நிதீஷுக்கும் ஆலோசனை கூறினர். ஆனால் அவர்களை தங்களது முடிவில் தெளிவாக இருந்ததால் வினீத்தை வருமாறு அழைத்தனர்.

பாக்யராஜ் பாணியில் நிராகரித்த காதலர்

ஆனால் ஆர்த்திக்கு அதிர்ச்சி தரும் வகையில், வர முடியாது என்று வினீத் கூறி விட்டார். ஆர்த்திக்கு இப்போது இன்னொருவருடன் திருமணமாகி விட்டது. இந்த நிலையில் அவரை எப்படி எனது மனைவியாக்கிக் கொள்ள முடியும். அது இயலாது என்று, அந்த 7 நாட்கள் படத்தில் பாக்யராஜ் கூறுவது போல கூறி விட்டார் வினீத்.

இதைக் கேட்டு ஆர்த்தியும், நிதீஷும் அதிர்ச்சியில் மூழ்கினர். என்ன செய்வது என்று தெரியாமல் போலீஸாரும் குழம்பிப் போயுள்ளனர்.

இதையடுத்து தற்காலிகமாக ஆர்த்தியை அவரது பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். நிதீஷ், எப்படியாவது வினீத்தை சமாதானப்படுத்தி அவருடன் ஆர்த்தியை சேர்த்து வைக்க தீவிரமாக முயன்று வருகிறார்.

அடுத்தது என்ன?

அடுத்து நடக்கப் போவது என்ன என்று மீரட் மக்கள் காத்திருக்கிறார்கள்

தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Tue Jun 28, 2011 10:10 am

சாரே என்ட காதலி நிங்கள் மனைவியாகலாம்
பட்சே நிங்கள் மனைவி என்ட காதலி ஆக முடியாது சாரே

கூடாது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 28, 2011 10:15 am

என்ன கண்டிராவி இது ? அதிர்ச்சி சினிமாவைவிட திருப்பங்கள் நிறைந்ததாக இருக்கே? ஆனால் ஒன்று, வடக்கே ராக்கிக்கு பெரும் மதிப்பு இருக்கு. அதை கட்டிக்கொண்டவன் மட்டும் அல்ல அவன் குடும்பமே இந்த பெண்ணை தங்கள் மகளாக நடத்தும். சீர்வரிசை முதற்கொண்டு சொந்த சகோதரன் செய்வது போல் செய்வார்கள் அந்த பெண்ணுக்கு. பாவம் அவர்களின் நிலமை சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Jun 28, 2011 11:15 am

அடுத்து நடக்கப் போவது என்ன என்று மீரட் மக்கள் காத்திருக்கிறார்கள்

என்ன ஒரு நாலு பாட்டுப் படிச்சிட்டு, கடசியில வணக்கம் போட்டுட்டு விட்டுல் போயி தூங்க வேண்டியது தான்...

கலி காலம்டா சாமி ....

பகிர்வுக்கு நன்றி ஜி

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

காதலரை அடைய கணவருக்கு ராக்கி கட்டிய பெண்!! Aகாதலரை அடைய கணவருக்கு ராக்கி கட்டிய பெண்!! Bகாதலரை அடைய கணவருக்கு ராக்கி கட்டிய பெண்!! Dகாதலரை அடைய கணவருக்கு ராக்கி கட்டிய பெண்!! Uகாதலரை அடைய கணவருக்கு ராக்கி கட்டிய பெண்!! Lகாதலரை அடைய கணவருக்கு ராக்கி கட்டிய பெண்!! Lகாதலரை அடைய கணவருக்கு ராக்கி கட்டிய பெண்!! Aகாதலரை அடைய கணவருக்கு ராக்கி கட்டிய பெண்!! H
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jun 28, 2011 11:17 am

காதலரை அடைய கணவருக்கு ராக்கி கட்டிய பெண்!! 56667 காதலரை அடைய கணவருக்கு ராக்கி கட்டிய பெண்!! 56667

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jun 28, 2011 11:18 am

காதல் , கணவரையும் மறைக்கும் !! அதிர்ச்சி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jun 28, 2011 11:18 am

ரபீக் wrote:காதல் , கணவரையும் மறைக்கும் !! அதிர்ச்சி

காதலரை அடைய கணவருக்கு ராக்கி கட்டிய பெண்!! 359383

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Tue Jun 28, 2011 11:47 am

இவுங்க போதைக்கு நிதீஷ்ய ஊறுகாய் பண்ணிடங்க..
பாவம் அந்த பயபுள்ள செம காண்டா இருக்கும்..
காதலிக்கிற பொண்ணுங்க பசங்க எல்லாம் மொதலியே கிளம்ப வேண்டியதனே அது ஏன் கல்யாண நேரத்தில கிளம்பி எல்லாரயும் சங்கட படுதரங்க?

காதலிக்கிறதுக்கு யோசிக்க வேண்டாம்.. ஆனா கல்யாணதுக்கு கண்டிப்பா யோசிச்சே ஆகணும்.. அதனால நல்ல யோசிச்சதுக்கு அப்பறம் முடிவு எடுங்க..

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக