புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 10:54 am

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 10:53 am

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 10:10 am

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 10:08 am

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 10:01 am

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 10:00 am

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 9:58 am

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 9:58 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 9:57 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:48 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:09 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:40 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 7:59 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 7:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:37 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 5:01 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 3:40 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 3:36 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 3:32 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 8:32 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 8:03 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 4:38 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 4:36 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 4:35 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 4:34 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 4:30 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 4:29 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 4:25 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:51 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:49 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:48 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:46 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:45 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:44 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:43 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:42 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 2:36 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 2:34 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 2:33 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 2:31 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 2:29 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 2:14 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 2:12 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 2:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டென்னிஸ் காலிறுதியில் ஷரபோவா Poll_c10டென்னிஸ் காலிறுதியில் ஷரபோவா Poll_m10டென்னிஸ் காலிறுதியில் ஷரபோவா Poll_c10 
28 Posts - 67%
Dr.S.Soundarapandian
டென்னிஸ் காலிறுதியில் ஷரபோவா Poll_c10டென்னிஸ் காலிறுதியில் ஷரபோவா Poll_m10டென்னிஸ் காலிறுதியில் ஷரபோவா Poll_c10 
8 Posts - 19%
heezulia
டென்னிஸ் காலிறுதியில் ஷரபோவா Poll_c10டென்னிஸ் காலிறுதியில் ஷரபோவா Poll_m10டென்னிஸ் காலிறுதியில் ஷரபோவா Poll_c10 
5 Posts - 12%
mohamed nizamudeen
டென்னிஸ் காலிறுதியில் ஷரபோவா Poll_c10டென்னிஸ் காலிறுதியில் ஷரபோவா Poll_m10டென்னிஸ் காலிறுதியில் ஷரபோவா Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டென்னிஸ் காலிறுதியில் ஷரபோவா Poll_c10டென்னிஸ் காலிறுதியில் ஷரபோவா Poll_m10டென்னிஸ் காலிறுதியில் ஷரபோவா Poll_c10 
193 Posts - 75%
heezulia
டென்னிஸ் காலிறுதியில் ஷரபோவா Poll_c10டென்னிஸ் காலிறுதியில் ஷரபோவா Poll_m10டென்னிஸ் காலிறுதியில் ஷரபோவா Poll_c10 
32 Posts - 12%
mohamed nizamudeen
டென்னிஸ் காலிறுதியில் ஷரபோவா Poll_c10டென்னிஸ் காலிறுதியில் ஷரபோவா Poll_m10டென்னிஸ் காலிறுதியில் ஷரபோவா Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
டென்னிஸ் காலிறுதியில் ஷரபோவா Poll_c10டென்னிஸ் காலிறுதியில் ஷரபோவா Poll_m10டென்னிஸ் காலிறுதியில் ஷரபோவா Poll_c10 
8 Posts - 3%
prajai
டென்னிஸ் காலிறுதியில் ஷரபோவா Poll_c10டென்னிஸ் காலிறுதியில் ஷரபோவா Poll_m10டென்னிஸ் காலிறுதியில் ஷரபோவா Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
டென்னிஸ் காலிறுதியில் ஷரபோவா Poll_c10டென்னிஸ் காலிறுதியில் ஷரபோவா Poll_m10டென்னிஸ் காலிறுதியில் ஷரபோவா Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
டென்னிஸ் காலிறுதியில் ஷரபோவா Poll_c10டென்னிஸ் காலிறுதியில் ஷரபோவா Poll_m10டென்னிஸ் காலிறுதியில் ஷரபோவா Poll_c10 
3 Posts - 1%
Barushree
டென்னிஸ் காலிறுதியில் ஷரபோவா Poll_c10டென்னிஸ் காலிறுதியில் ஷரபோவா Poll_m10டென்னிஸ் காலிறுதியில் ஷரபோவா Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
டென்னிஸ் காலிறுதியில் ஷரபோவா Poll_c10டென்னிஸ் காலிறுதியில் ஷரபோவா Poll_m10டென்னிஸ் காலிறுதியில் ஷரபோவா Poll_c10 
2 Posts - 1%
nahoor
டென்னிஸ் காலிறுதியில் ஷரபோவா Poll_c10டென்னிஸ் காலிறுதியில் ஷரபோவா Poll_m10டென்னிஸ் காலிறுதியில் ஷரபோவா Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டென்னிஸ் காலிறுதியில் ஷரபோவா

avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Postராமகிருஷ்ணன் Tue Jun 28, 2011 7:57 am

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு ரஷ்யாவின் மரியா ஷரபோவா, பெலாரசின் விக்டோரியா அசரென்கா உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் முன்னேறினர்.
லண்டனில், 125வது விம்பிள்டன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் நான்காவது சுற்றில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா, சீனாவின் சூயாய் பெங்கை எதிர்கொண்டார். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷரபோவா 6-4, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் பெலாரசின் விக்டோரியா அசரென்கா, ரஷ்யாவின் நடியா பெட்ரோவாவை சந்தித்தார். இதில் அசரென்கா 6-2, 6-2 என்ற நேர் செட்டில் மிகச் சுலபமாக வெற்றி பெற்று, காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
மற்ற போட்டிகளில் தமிரா பசக் (ஆஸ்திரியா), சபினி லிசிக்கி (ஜெர்மனி), பெட்ரா கெவிடோவா (செக் குடியரசு) உள்ளிட்ட வீராங்கனைகள் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினர்.
செரினா "அவுட்':
மற்றொரு நான்காவது சுற்றுப் போட்டியில் "நடப்பு சாம்பியன்' அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், பிரான்ஸ் வீராங்கனை மரியன் பர்டோலியை சந்தித்தார். முதல் செட்டை பர்டோலி 6-3 என மிக எளிதாக கைப்பற்றினார். "டை-பிரேக்கர்' வரை நீடித்த இரண்டாவது செட்டில் சோபிக்கத்தவறிய செரினா 6-7 என கோட்டைவிட்டார். இறுதியில் செரினா 3-6, 6-7 என்ற நேர் செட்டில் தோல்வி அடைந்து வெளியேறினார்.
காலிறுதியில் முர்ரே:
ஆண்கள் ஒற்றையர் நான்காவது சுற்றில் இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, பிரான்சின் ரிச்சர்ட் காஸ்குயட்டை சந்தித்தார். இதில் ஆன்டி முர்ரே 7-6, 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jun 28, 2011 7:58 am

சூப்பர் பிகறு இந்த ஷரபோவா !!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Jun 28, 2011 8:54 am

இந்த ஆண்டு விம்பிள்டனில் ஒரு சுவாரசியமான வெறித்தனமான ஆட்டம என்பது நேற்று இரவு நடந்த நடால் மற்றும் டெல் போட்ரோ இடையிலான ஆட்டம் தான். இறுதியில் நடால் வென்றார்.
பகிர்வுக்கு நன்றி prpr

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

டென்னிஸ் காலிறுதியில் ஷரபோவா Aடென்னிஸ் காலிறுதியில் ஷரபோவா Bடென்னிஸ் காலிறுதியில் ஷரபோவா Dடென்னிஸ் காலிறுதியில் ஷரபோவா Uடென்னிஸ் காலிறுதியில் ஷரபோவா Lடென்னிஸ் காலிறுதியில் ஷரபோவா Lடென்னிஸ் காலிறுதியில் ஷரபோவா Aடென்னிஸ் காலிறுதியில் ஷரபோவா H
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jun 28, 2011 8:59 am

நானும் சிறிது நேரம் அந்த ஆட்டத்தை பார்த்தேன் ஜி !!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக