ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாரத்தில் 40 மணி நேரத்துக்கும் கூடுதலாக வேலை செய்பவர்களுக்கு புதிய நோய்! நிபுணர்கள் எச்சரிக்கை

2 posters

Go down

வாரத்தில் 40 மணி நேரத்துக்கும் கூடுதலாக வேலை செய்பவர்களுக்கு புதிய நோய்! நிபுணர்கள் எச்சரிக்கை Empty வாரத்தில் 40 மணி நேரத்துக்கும் கூடுதலாக வேலை செய்பவர்களுக்கு புதிய நோய்! நிபுணர்கள் எச்சரிக்கை

Post by ரஞ்சித் Tue Jun 28, 2011 10:15 am

வாராந்தம் 40 மணி நேரத்துக்கும் அதிகமாக வேலை செய்வது உடல் சக்தி எரிப்பு நோய் அறிகுறிகளைத் தோற்றுவிக்கும் என்று துறைசார் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தினசரி எட்டு மணிநேரத்துக்கும் அதிகமாக ஐந்து தினங்கள் வேலை செய்வது ஆபத்தானது.

இவ்வாறு வேலை செய்பவர்களுக்கு மற்றவர்களைப் பார்க்கிலும் சக்தி எரிப்பு பிரச்சினை ஆறு மடங்கு அதிகமானதாகும்.

இதனால் ஏற்படும் மன உளைச்சல் நீண்ட கால களைப்பு, தொழிலில் ஆர்வம் இன்மை, எரிச்சல் என்பனவற்றை ஏற்படுத்துவதாக உளவியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

வேலைத் தலங்களில் அழுத்தம் அதிகரிப்பதால் தொழிலில் சலிப்பு ஏற்படுகின்றது.

வேலைத்தளங்களில் அழுத்தம் மற்றும் வேலை செய்யும் இடங்களில் ஊழியர்களுக்கு முதலாளிமாரிடமிருந்து போதிய அங்கீகாரம் கிடைக்காமை என்பன தொழிலில் சலிப்பு ஏற்பட பிரதான காரணங்களாகின்றன.

ஸ்பெயினில் உள்ள சுகாதார விஞ்ஞான நிலையத்தின் உளவியல் நிபுணர்களே நேற்றிரவு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர்.

ஊழியர்கள் இவ்வாறான மன உளைச்சலுக்கு ஆளாவதன் மூலம் முதலாளிமார் பொருளாதார இழப்புக்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

ஊழியர்கள் நலன் பற்றி எவ்வித கவலையுமில்லாமல் அது பற்றிச் சிந்திக்காமல் நிறுவன நலனை மட்டுமே சிந்தித்து கொள்ளை இலாபம் பார்க்கும் முதலாளிமார்கள் சிந்திப்பார்களா?
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

வாரத்தில் 40 மணி நேரத்துக்கும் கூடுதலாக வேலை செய்பவர்களுக்கு புதிய நோய்! நிபுணர்கள் எச்சரிக்கை Empty Re: வாரத்தில் 40 மணி நேரத்துக்கும் கூடுதலாக வேலை செய்பவர்களுக்கு புதிய நோய்! நிபுணர்கள் எச்சரிக்கை

Post by krishnaamma Tue Jun 28, 2011 10:27 am

நல்ல பகிர்வு ரஞ்சித் புன்னகை அரிய தகவலை அறிய தந்தமைக்கு நன்றி புன்னகை


இந்த விஷயம் நம்ம அரசு ஊழியர்களுக்கு ரொம்ப காலம் முன்னமே யே தெரியுமோ? அது தான் அவங்க ரொம்ப ஸ்லோ வாக வேலை செயரங்களோ ? வாரத்தில் 40 மணி நேரத்துக்கும் கூடுதலாக வேலை செய்பவர்களுக்கு புதிய நோய்! நிபுணர்கள் எச்சரிக்கை 838572 அவங்களை நாம தான் தப்பா நினச்சுட்டோமோ ? வாரத்தில் 40 மணி நேரத்துக்கும் கூடுதலாக வேலை செய்பவர்களுக்கு புதிய நோய்! நிபுணர்கள் எச்சரிக்கை 182891


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» நீண்ட தூரம் நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு வயதானாலும் மூளை செயல்திறன் அதிகரிக்கும் - புதிய ஆராய்ச்சி
» குளிர்பானம் அருந்தினால் குறை பிரசவம்:கர்ப்பிணிகளுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை
» உடல் பருமனால் சிறுமிகள் 7 வயதில் பூப்படைகின்றனர் - நிபுணர்கள் எச்சரிக்கை
» கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு
» குழந்தைகளுக்கு ஒற்றை தலைவலி : மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum