புதிய பதிவுகள்
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Today at 5:54 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"நேசம் சிம்கார்டு' இலவசம் " Poll_c10"நேசம் சிம்கார்டு' இலவசம் " Poll_m10"நேசம் சிம்கார்டு' இலவசம் " Poll_c10 
59 Posts - 50%
heezulia
"நேசம் சிம்கார்டு' இலவசம் " Poll_c10"நேசம் சிம்கார்டு' இலவசம் " Poll_m10"நேசம் சிம்கார்டு' இலவசம் " Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
"நேசம் சிம்கார்டு' இலவசம் " Poll_c10"நேசம் சிம்கார்டு' இலவசம் " Poll_m10"நேசம் சிம்கார்டு' இலவசம் " Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
"நேசம் சிம்கார்டு' இலவசம் " Poll_c10"நேசம் சிம்கார்டு' இலவசம் " Poll_m10"நேசம் சிம்கார்டு' இலவசம் " Poll_c10 
3 Posts - 3%
Guna.D
"நேசம் சிம்கார்டு' இலவசம் " Poll_c10"நேசம் சிம்கார்டு' இலவசம் " Poll_m10"நேசம் சிம்கார்டு' இலவசம் " Poll_c10 
1 Post - 1%
Shivanya
"நேசம் சிம்கார்டு' இலவசம் " Poll_c10"நேசம் சிம்கார்டு' இலவசம் " Poll_m10"நேசம் சிம்கார்டு' இலவசம் " Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
"நேசம் சிம்கார்டு' இலவசம் " Poll_c10"நேசம் சிம்கார்டு' இலவசம் " Poll_m10"நேசம் சிம்கார்டு' இலவசம் " Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
"நேசம் சிம்கார்டு' இலவசம் " Poll_c10"நேசம் சிம்கார்டு' இலவசம் " Poll_m10"நேசம் சிம்கார்டு' இலவசம் " Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"நேசம் சிம்கார்டு' இலவசம் " Poll_c10"நேசம் சிம்கார்டு' இலவசம் " Poll_m10"நேசம் சிம்கார்டு' இலவசம் " Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
"நேசம் சிம்கார்டு' இலவசம் " Poll_c10"நேசம் சிம்கார்டு' இலவசம் " Poll_m10"நேசம் சிம்கார்டு' இலவசம் " Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
"நேசம் சிம்கார்டு' இலவசம் " Poll_c10"நேசம் சிம்கார்டு' இலவசம் " Poll_m10"நேசம் சிம்கார்டு' இலவசம் " Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
"நேசம் சிம்கார்டு' இலவசம் " Poll_c10"நேசம் சிம்கார்டு' இலவசம் " Poll_m10"நேசம் சிம்கார்டு' இலவசம் " Poll_c10 
13 Posts - 3%
prajai
"நேசம் சிம்கார்டு' இலவசம் " Poll_c10"நேசம் சிம்கார்டு' இலவசம் " Poll_m10"நேசம் சிம்கார்டு' இலவசம் " Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
"நேசம் சிம்கார்டு' இலவசம் " Poll_c10"நேசம் சிம்கார்டு' இலவசம் " Poll_m10"நேசம் சிம்கார்டு' இலவசம் " Poll_c10 
9 Posts - 2%
jairam
"நேசம் சிம்கார்டு' இலவசம் " Poll_c10"நேசம் சிம்கார்டு' இலவசம் " Poll_m10"நேசம் சிம்கார்டு' இலவசம் " Poll_c10 
4 Posts - 1%
Guna.D
"நேசம் சிம்கார்டு' இலவசம் " Poll_c10"நேசம் சிம்கார்டு' இலவசம் " Poll_m10"நேசம் சிம்கார்டு' இலவசம் " Poll_c10 
4 Posts - 1%
Jenila
"நேசம் சிம்கார்டு' இலவசம் " Poll_c10"நேசம் சிம்கார்டு' இலவசம் " Poll_m10"நேசம் சிம்கார்டு' இலவசம் " Poll_c10 
4 Posts - 1%
Rutu
"நேசம் சிம்கார்டு' இலவசம் " Poll_c10"நேசம் சிம்கார்டு' இலவசம் " Poll_m10"நேசம் சிம்கார்டு' இலவசம் " Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"நேசம் சிம்கார்டு' இலவசம் "


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 28, 2011 9:49 am

மதுரை:குறைந்த கட்டணத்தில் பி.எஸ்.என்.எல்., மற்றும் பிற நிறுவன மொபைல்
போன்களுடன் பேசும் வசதியுள்ள "நேசம் சிம்கார்டு' இலவசமாக
வழங்கப்படுகிறது.இன்று முதல் ஜூன் 30 வரை கீழ்க்கண்ட சிறப்பு முகாம்
இதற்காக நடக்கிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் (நவீன் பேக்கரி எதிரில்),
பெரியார் பஸ் ஸ்டாண்ட், புதூர் டெலிபோன் அலுவலகம், அண்ணாநகர்-சு குணா
ஸ்டோர் சந்திப்பு, கோரிப்பாளையம், திருமங்கலம் பஸ் ஸ்டாண்ட்
பி.எஸ்.என்.எல்.,÷ஷாரூம், திண்டுக்கல் நாகல் நகர், ஆர்.எம்.காலனி, பழனி பஸ்
ஸ்டாண்ட் எதிரில் நடக்கிறது.இன்று கொடைக்கானல் கிளாவரை, நாளை கவுஞ்சி,
ஜூன் 30 மூஞ்சிக்கல், இன்று வேடசந்தூர் பஸ் ஸ்டாண்ட் எதிரில்
நடக்கிறது.இன்று சின்னமனூர்-முத்தலாபுரம், நாளை தேனி வடபுதுப்பட்டி, ஜூன்
30 ல் தேவதானப்பட்டியில் நடக்கிறது. வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு
மதுரை பி.எஸ்.என்.எல்.,பொது மேலாளர் ராஜம் தெரிவித்துள்ளார்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 28, 2011 9:52 am

திருநெல்வேலி, மார்ச் 25: பி.எஸ்.என்.எல். "நேசம்" என்ற புதிய பிரீபெய்டு
திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளதாக திருநெல்வேலி தொலைதொடர்பு மாவட்ட பொதுமேலாளர்
கே. பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பி.எஸ்.என்.எல். தனது வாடிக்கையாளர்களுக்கு நேசம் என்ற புதிய பிரீபெய்டு
திட்டத்தை கடந்த 18ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தி உள்ளது. இதுவரை தமிழகத்துக்குள்
இரண்டு பி.எஸ்.என்.எல். எண்களுக்கு மட்டுமே பேசப்பட்டு வந்த பிரண்டு அண்ட் ஃபேமிலி
டாக் வசதி, இத் திட்டத்தின்மூலம் தமிழகத்துக்குள் உள்ள எந்த 5 தொலைபேசி எண்களுடனும்
(பி.எஸ்.என்.எல். மற்றும் அனைத்து தனியார் தொலைபேசி சேவை நிறுவன எண்கள் உள்பட)
பேசுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நேசம் பிரீபெய்டு திட்டத்தில் பிரண்ட் அண்ட் ஃபேமிலி டாக் மூலம்
தமிழகத்தில் உள்ள பி.எஸ்.என்.எல். எண்களுக்கு பேசுவதற்கான கட்டணம் ஒரு நிமிஷத்திற்கு
10 பைசா மற்றும் தனியார் தொலைபேசி சேவை நிறுவன எண்களுக்கு பேச ஒரு நிமிஷத்திற்கு 30
பைசாவாகும்.
மிக எளிதாக 53733 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். செய்து பிரண்ட் அண்ட் ஃபேமிலி
டாக் திட்டத்தில் உள்ள எண்களைப் பதிவு செய்யவும், அந்த தொலைபேசி எண்களை மாற்றிக்
கொள்ளவும் இதில் வசதி உள்ளது.
இத் திட்டத்தில் உள்ள 5 எண்களில் எந்த ஒரு எண்ணையும் எப்போது வேண்டுமானாலும்
எஸ்.எம்.எஸ். செய்து மாற்றிக் கொள்ளலாம். அதற்கான கட்டணம் ரூ. 5 மட்டும்.
இதற்கான சிம்கார்டு விலை ரூ. 20, ஆக்டிவேசன் கட்டணம் ரூ. 29, டாக் வேல்யு 50
நிமிஷம் (30 நாள்களுக்கு), வேலிடிட்டி 180 நாள்கள் ஆகும்.
இந்தியா முழுவதும் அனைத்து பி.எஸ்.என்.எல். எண்களுக்கு பேச ஒரு விநாடிக்கு ஒரு
பைசா மட்டுமே. பிற எண்களுக்குப் பேச ஒரு விநாடிக்கு பேச 1.2 பைசா, அடுத்த
மாநிலத்தில் உபயோகிக்கும் போது இன்கமிங் மற்றும் அவுட்கோயிங் கால்களுக்கு ஒரு
விநாடிக்கு 1.2 பைசாவே கட்டணம் வசூலிக்கப்படும். வேலிடிட்டியை நீட்டிக்க ரூ. 20
முதல் எந்த ஒரு டாப்அப் வவுச்சரையும் பயன்படுத்தலாம்.
நேசம் திட்டத்தில் ஒரு மாதத்திற்கு 200 எஸ்.எம்.எஸ்.கள் முற்றிலும் இலவசமாக
வழங்கப்படும்.
தனியார் நிறுவன செல்போன் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தங்களுடைய மொபைல்
எண்களை மாற்றாமலேயே பி.எஸ்.என்.எல். மொபைல் சந்தாதாரராக மாறி அனைத்து பி.எஸ்.என்.எல்.
சலுகைக் கட்டணங்களையும் பெறலாம். இதற்கு அருகில் உள்ள பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்
சேவை மையத்தை அணுகி தங்கள் எண்ணுடன் கூடிய சிம்கார்டை பெற்றுக் கொள்ளலாம் என
தெரிவித்துள்ளார் அவர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 28, 2011 9:59 am

30 நாட்களுக்கு பிறகு இந்த கார்ட் இன் நிலைமை ? அதாவது இந்த சலுகைகள் என்ன ஆகும் ? பிறகும் தொடருமா ?இது தமிழ் நாட்டுக்கு மட்டுமா ? மற்ற மாநிலங்களுக்கும் உண்டா ? அத யாரும் சொல்லலையே ? "நேசம் சிம்கார்டு' இலவசம் " 502589 தெரிந்தவர்கள் சொல்லவும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக