ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sun 17 Nov 2024 - 0:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்டேஷனில் போலி வக்கீல் ரவுசு: "மண்டை காய்ந்த' நிஜ வக்கீல்கள்

2 posters

Go down

ஸ்டேஷனில் போலி வக்கீல் ரவுசு: "மண்டை காய்ந்த' நிஜ வக்கீல்கள் Empty ஸ்டேஷனில் போலி வக்கீல் ரவுசு: "மண்டை காய்ந்த' நிஜ வக்கீல்கள்

Post by positivekarthick Tue 28 Jun 2011 - 10:15

திருச்சி: திருச்சியில் போலி வக்கீலின் பேச்சைக் கேட்ட உண்மையான வக்கீல்கள், "மண்டை காய்ந்தனர்!' திருச்சி கூடுதல் ஜே.எம்.1 நீதிமன்ற வளாகத்தில், வக்கீல்கள் அணியும் கறுப்பு கோட்டுடன், மர்ம நபர் ஒருவர், நேற்று உலாவி கொண்டிருந்தார். கறுப்பு கோட் அணிந்திருந்தாலும், கழுத்தில் கட்டக்கூடிய, "டை' அணியாமல் இருந்தது, வக்கீல்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவரிடம் வக்கீல்கள் விசாரித்தனர். தன் பெயர், பெனடிக்ட் பிரேம்குமார் என்று கூறிய அவர், மற்ற கேள்விகளுக்கு ஏடாகூடமாக பதிலளித்தார். ஆத்திரமடைந்த வக்கீல்கள், அவரை கன்டோன்மென்ட் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். இன்ஸ்பெக்டர், அவரிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவர், "நான் எல்.எல்.பி., படித்திருக்கிறேன். ஒரு லட்சம் வழக்குகளுக்கு மேல் நடத்தியவன். எனக்கு ஐகோர்ட் நீதிபதிகள் அனைவரும் பழக்கம். ஒரு போன் செய்தால், இங்கேயே வந்துவிடுவர்... ஜாக்கிரதை' என மிரட்டினார்.

சிறிது நேரத்தில், சொந்த ஊர் திருநெல்வேலி என்றும், திருச்சி என்றும், திருச்சி உறையூர் மேன்ஷனில் தங்கியிருப்பதாகவும் மாறி மாறி பேசினார். அவரின் பேச்சைக் கேட்டு இன்ஸ்பெக்டரும், வக்கீல்களும் அதிர்ச்சியடைந்தனர். அடுத்த சில நிமிடங்களில், "எனக்கும், என் குழந்தைகளுக்கும் கடவுளுடைய அனுக்கிரகம் நேரடியாகக் கிடைக்கும். நள்ளிரவு, 12 மணிக்கு கர்த்தரே இறங்கி வந்து, என்னையும், என் குழந்தையையும் தலை மேல் கைவைத்து ஆசிர்வதிப்பார்' என்றார். "மண்டை காய்ந்த' வக்கீல்கள், "மனநிலை சரியில்லாத நபர் போல இருக்கிறார். அவர் மீது வழக்கு எதுவும் பதிவு செய்ய வேண்டாம்' என, இன்ஸ்பெக்டரிடம் கூறிவிட்டு இடத்தை காலி செய்தனர்.
தினமலர்


ஸ்டேஷனில் போலி வக்கீல் ரவுசு: "மண்டை காய்ந்த' நிஜ வக்கீல்கள் Pஸ்டேஷனில் போலி வக்கீல் ரவுசு: "மண்டை காய்ந்த' நிஜ வக்கீல்கள் Oஸ்டேஷனில் போலி வக்கீல் ரவுசு: "மண்டை காய்ந்த' நிஜ வக்கீல்கள் Sஸ்டேஷனில் போலி வக்கீல் ரவுசு: "மண்டை காய்ந்த' நிஜ வக்கீல்கள் Iஸ்டேஷனில் போலி வக்கீல் ரவுசு: "மண்டை காய்ந்த' நிஜ வக்கீல்கள் Tஸ்டேஷனில் போலி வக்கீல் ரவுசு: "மண்டை காய்ந்த' நிஜ வக்கீல்கள் Iஸ்டேஷனில் போலி வக்கீல் ரவுசு: "மண்டை காய்ந்த' நிஜ வக்கீல்கள் Vஸ்டேஷனில் போலி வக்கீல் ரவுசு: "மண்டை காய்ந்த' நிஜ வக்கீல்கள் Eஸ்டேஷனில் போலி வக்கீல் ரவுசு: "மண்டை காய்ந்த' நிஜ வக்கீல்கள் Emptyஸ்டேஷனில் போலி வக்கீல் ரவுசு: "மண்டை காய்ந்த' நிஜ வக்கீல்கள் Kஸ்டேஷனில் போலி வக்கீல் ரவுசு: "மண்டை காய்ந்த' நிஜ வக்கீல்கள் Aஸ்டேஷனில் போலி வக்கீல் ரவுசு: "மண்டை காய்ந்த' நிஜ வக்கீல்கள் Rஸ்டேஷனில் போலி வக்கீல் ரவுசு: "மண்டை காய்ந்த' நிஜ வக்கீல்கள் Tஸ்டேஷனில் போலி வக்கீல் ரவுசு: "மண்டை காய்ந்த' நிஜ வக்கீல்கள் Hஸ்டேஷனில் போலி வக்கீல் ரவுசு: "மண்டை காய்ந்த' நிஜ வக்கீல்கள் Iஸ்டேஷனில் போலி வக்கீல் ரவுசு: "மண்டை காய்ந்த' நிஜ வக்கீல்கள் Cஸ்டேஷனில் போலி வக்கீல் ரவுசு: "மண்டை காய்ந்த' நிஜ வக்கீல்கள் K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஸ்டேஷனில் போலி வக்கீல் ரவுசு: "மண்டை காய்ந்த' நிஜ வக்கீல்கள் Empty Re: ஸ்டேஷனில் போலி வக்கீல் ரவுசு: "மண்டை காய்ந்த' நிஜ வக்கீல்கள்

Post by தாமு Tue 28 Jun 2011 - 10:22

ஒன்னும் புரியல நாடு இந்த நிலையிலா இருக்கு என்ன கொடுமை சார் இது



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum