ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 12:11

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 12:09

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 12:08

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 12:06

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 12:04

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

கார்ட்டூன்ஸ்

+45
இரா.பகவதி
ரா.ரா3275
நேரு
பிளேடு பக்கிரி
இளவரசன்.s
sshanthi
ராஜா
ayyamperumal
பிரசன்னா
சாவித்ரி
கேசவன்
வின்சீலன்
உதயசுதா
Admin
Aathira
ல.தி.மு.க
அதி
balakarthik
பூஜிதா
Tamilzhan
நியாஸ் அஷ்ரஃப்
mahaganesh
kummachi
பாலாஜி
kitcha
கஜேந்தினி
mravi
திவ்யா
உமா
அருண்
நட்புடன்
ரேவதி
stamizh87
அசுரன்
ந.கார்த்தி
முரளிராஜா
சிவா
ராமகிருஷ்ணன்
மகா பிரபு
ரஞ்சித்
dsudhanandan
மஞ்சுபாஷிணி
ரா.ரமேஷ்குமார்
sathishkumar2991
கே. பாலா
49 posters

Page 32 of 38 Previous  1 ... 17 ... 31, 32, 33 ... 38  Next

Go down

கார்ட்டூன்ஸ்  - Page 32 Empty கார்ட்டூன்ஸ்

Post by கே. பாலா Tue 28 Jun 2011 - 8:40

First topic message reminder :

ஆயிரம் வார்த்தைகளில் சொல்லும் செய்தியை "ஒரு படம் " விளக்கிவிடும் . அந்த வகைய்ல் கார்ட்டூன்ஸ் ( கேலிச்சித்திரங்கள்) என்ற இந்த திரியை துவங்கியுள்ளேன் நீங்களும் உங்களுக்கு பிடித்த கேலிசித்திரங்களை (கார்ட்டூன் ) தரலாம்

Last edited by கே. பாலா on Sat 2 Jul 2011 - 13:40; edited 3 times in total
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

கார்ட்டூன்ஸ்  - Page 32 Empty Re: கார்ட்டூன்ஸ்

Post by இளவரசன்.s Tue 11 Oct 2011 - 16:52

சரியான அடி
இளவரசன்.s
இளவரசன்.s
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 24
இணைந்தது : 15/09/2011

Back to top Go down

கார்ட்டூன்ஸ்  - Page 32 Empty Re: கார்ட்டூன்ஸ்

Post by வின்சீலன் Wed 12 Oct 2011 - 11:32

கார்ட்டூன்ஸ்  - Page 32 WR_657940

நன்றி தினமலர்.காம்

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

கார்ட்டூன்ஸ்  - Page 32 Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

கார்ட்டூன்ஸ்  - Page 32 Empty Re: கார்ட்டூன்ஸ்

Post by வின்சீலன் Wed 12 Oct 2011 - 16:04

கார்ட்டூன்ஸ்  - Page 32 297112_285468788139392_195652523787686_1138217_735365311_n

பேஸ்புகில் சுட்டது

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

கார்ட்டூன்ஸ்  - Page 32 Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

கார்ட்டூன்ஸ்  - Page 32 Empty Re: கார்ட்டூன்ஸ்

Post by வின்சீலன் Thu 13 Oct 2011 - 11:18

கார்ட்டூன்ஸ்  - Page 32 WR_909088

கார்ட்டூன்ஸ்  - Page 32 Tamil_News_large_330324

தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்: தமிழக மக்களை, 45 ஆண்டுகளாக தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய இரண்டு கட்சிகளும் ஏமாற்றி வருகின்றன. ஐந்து மாதத்துக்கு முன், தி.மு.க.,வின் மோசமான ஆட்சியை ஒழிக்க, அ.தி.மு.க.,வுக்கு வாய்ப்பு தந்தீர்கள்; ஆட்சிக்கு வந்து ஐந்து மாதங்களில் ஏதாவது மாற்றம் வந்துள்ளதா?

டவுட் தனபாலு: தெரியலை... ஆனா, "புதிய ஆட்சி வந்து ஆறு மாதங்கள் வரை விமர்சிக்க மாட்டேன்'னு சொன்ன உங்க நிலைப்பாடுல தான் மாற்றம் வந்திருக்கு...!

பத்திரிகைச் செய்தி: உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும், "டாஸ்மாக்' கடைகள், ஆறு நாட்கள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சரக்கு பதுக்கல் துவங்கி உள்ளது.

டவுட் தனபாலு: அப்போ, வீட்டுக்கு வீடு அரிசி மூட்டை போடுறதுக்கு பதிலா, ஆறு குவார்ட்டர் பாட்டில் போடுற கட்சி தான் ஜெயிக்கும்னு நினைக்கிறேன்...!

தி.மு.க., தலைவர் கருணாநிதி: நான் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு முதல்வரோ, அமைச்சர்களோ பதிலளிக்காமல், கலெக்டர் பொறுப்பில் உள்ளவரை விளக்கம் கூற வைத்திருப்பதால், அரசிடம் நியாயமான பதில் இல்லை எனத் தெரிகிறது. தனிப்பட்ட சங்கத்திற்கு, செம்மொழிப் பூங்காவுக்கு எதிரே உள்ள இடத்தைக் கொடுத்ததை, அவர் மறுக்கவில்லை; ஒப்புக்கொண்டுள்ளார்.

டவுட் தனபாலு: "தோட்டக்கலைச் சங்கத்துக்குச் சொந்தமான இடம்; அதனால அவங்களுக்கே கொடுத்துட்டேன்'னு சொல்லியிருக்கார்... நீங்க என்னமோ, கொலைக் குற்றத்தை ஒப்புக்கிட்ட மாதிரி சொல்றீங்களே...!

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

கார்ட்டூன்ஸ்  - Page 32 Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

கார்ட்டூன்ஸ்  - Page 32 Empty Re: கார்ட்டூன்ஸ்

Post by ரேவதி Thu 13 Oct 2011 - 11:19

வின்சீலன் wrote:கார்ட்டூன்ஸ்  - Page 32 297112_285468788139392_195652523787686_1138217_735365311_n

பேஸ்புகில் சுட்டது
நல்ல போலீஸ் கார்ட்டூன்ஸ்  - Page 32 705463 கார்ட்டூன்ஸ்  - Page 32 705463 கார்ட்டூன்ஸ்  - Page 32 705463 கார்ட்டூன்ஸ்  - Page 32 705463 கார்ட்டூன்ஸ்  - Page 32 705463 கார்ட்டூன்ஸ்  - Page 32 705463

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கார்ட்டூன்ஸ்  - Page 32 Empty Re: கார்ட்டூன்ஸ்

Post by வின்சீலன் Fri 14 Oct 2011 - 11:13

கார்ட்டூன்ஸ்  - Page 32 WR_428958

கார்ட்டூன்ஸ்  - Page 32 Tamil_News_large_331025

அ.தி.மு.க., ஆதரவு காமெடி நடிகர் சிங்கமுத்து: கடந்த சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் எத்தனை தொகுதி இருக்கிறது என்பது கூட தெரியாமல், "250 தொகுதிகளிலும் ஜெயிச்சுடுவோம்'னு தி.மு.க., தலைவர் கருணாநிதியிடம் வடிவேலு கூறினார். தி.மு.க.,வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த குஷ்புவுக்கு தமிழே தெரியாது; அரசியலும் தெரியாது.

டவுட் தனபாலு: ஆமால்ல... எங்கே, அவங்க ரெண்டு பேரையுமே காணோம்...? ஒருவேளை, "நாமல்லாம் பிரசாரம் பண்ணாமலேயே, தி.மு.க., ஜெயிச்சிடும்'னு நினைச்சு, "ஷூட்டிங்'குக்கு போயிட்டாங்களோ...!

மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் ராமகிருஷ்ணன்: மாநில அரசு தன் வருவாயில், 8 முதல், 12 சதவீதம் வரை, உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்க வேண்டும் என, 1996ம் ஆண்டு நிதி ஆணையக் குழு பரிந்துரை செய்தும், 10 சதவீதம் தான் ஒதுக்கப்படுகிறது. மத்திய அரசைப் போல, மாநில அரசும், தம் வரி வருவாயில், 30 சதவீதத்தை உள்ளாட்சிகளுக்கு ஒதுக்க வேண்டும்.

டவுட் தனபாலு: அடுத்தடுத்து வர்ற ஆளுங்கட்சிகள், அவங்களுக்கு ஒதுக்கறதுக்கே நிதியில்லாம அல்லாடுறாங்க... அப்புறம் எங்கேயிருந்துங்க ஒதுக்கிறது...? பேசாம, "உள்ளாட்சி அமைப்புகளே, ஊருக்கு ஒரு டாஸ்மாக் கடை நடத்தலாம்'னு ஓர் உத்தரவு போட்டுடுவோமா...? "தள்ளாடும்' நிதி நிலைமை சீராயிடும்...!

தி.மு.க., தலைவர் கருணாநிதி: "மீனவர்கள் பிரச்னை, அன்றாட பிரச்னையாக உள்ளது. அதை தீர்க்க பிரதமருக்கு வெறும் கடிதம் எழுதினால் போதாது' என்று, கடந்த ஆட்சியின்போது ஜெயலலிதா கூறியிருந்தாரே... இப்போது மட்டும் அவர் வெறும் கடிதம் எழுதினால், பிரச்னை தீர்ந்துவிடுமா என்ன?

டவுட் தனபாலு: தீராது தான்... அப்போ நீங்களும், "இந்தப் பிரச்னை தீராது'ன்னு தெரிஞ்சு தான் ஒப்புக்கு கடிதம் எழுதிட்டு இருந்தீங்களா...?

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

கார்ட்டூன்ஸ்  - Page 32 Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

கார்ட்டூன்ஸ்  - Page 32 Empty Re: கார்ட்டூன்ஸ்

Post by வின்சீலன் Fri 14 Oct 2011 - 19:53

கார்ட்டூன்ஸ்  - Page 32 166911_2078786575601_1423116401_31943873_359618200_n

பேஸ்புகில் சுட்டது

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

கார்ட்டூன்ஸ்  - Page 32 Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

கார்ட்டூன்ஸ்  - Page 32 Empty Re: கார்ட்டூன்ஸ்

Post by வின்சீலன் Sat 15 Oct 2011 - 11:21

கார்ட்டூன்ஸ்  - Page 32 WR_846328தி.மு.க., தலைவர் கருணாநிதி: சிறுதாவூரில், தலித் இடத்தை அபகரித்தவர் ஜெயலலிதா என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் குற்றஞ் சாட்டப்பட்டவர்; கொடநாடு எஸ்டேட்டில் மாளிகை கட்டி, மக்களுக்காக பாதை விட மறுத்து, சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு பின்னும், செயல்படுத்தாமல் இருப்பவர் என்பதை மறக்க முடியுமா?

டவுட் தனபாலு: அதையும் மறக்க முடியலை... சென்னை அண்ணா அறிவாலயம், திருச்சி கலைஞர் அறிவாலயம், கோபாலபுரம் வீட்டுக்கு பின்னால இருக்கிற இடம், மதுரையில வண்டிப் புறம்போக்கு மேல கட்டப்பட்டிருக்கிற தயா சைபர் பார்க் எல்லாம், அடுத்தடுத்து சர்ச்சைக்கு உள்ளாகிட்டு வர்றதையும் மறக்க முடியலை...!

தமிழக காங்., தலைவர் தங்கபாலு: நிர்பந்தம் காரணமாகவே தி.மு.க.,வுடன் கூட்டு சேர்ந்தோம். தேர்தல்களில், தொடர்ந்து தனித்துப் போட்டியிடவே முயற்சிப்போம்.

டவுட் தனபாலு: யாரோட நிர்பந்தம், என்ன நிர்பந்தம்கிறதை முதல்ல சொல்லுங்க... இன்னிக்கு, "தனித்துப் போட்டியிடுவோம்'னு சொல்ற நீங்க, அதே நிர்பந்தம் காரணமா, திரும்பவும் தி.மு.க., கூட கூட்டணி வைக்க மாட்டீங்கன்ன என்ன நிச்சயம்...?

தமிழக முதல்வர் ஜெயலலிதா: கூடங்குளம் அணு மின் நிலையப் பிரச்னையில், உள்ளூர் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தமிழக அரசு நிச்சயம் செயல்படும். இதில், நான் உங்களில் ஒருத்தியாக இருந்து குரல் கொடுப்பேன்.

டவுட் தனபாலு: கூடங்குளம் மக்கள்ல ஒருத்தியா குரல் கொடுக்கிற நீங்க, எப்போ, தமிழக முதல்வரா குரல் கொடுக்கப் போறீங்க...? இதே மாதிரி, "உள்ளூர் மக்களின் நலன் தான் முக்கியம்'னு சொல்லி சொல்லித் தானே முல்லைப் பெரியாறு பிரச்னையில, கேரள அரசு குடைச்சல் கொடுத்துட்டு இருக்கு...!

தமிழக காங்., தலைவர் தங்கபாலு: காங்கிரஸ் நிர்வாகிகள் தனித்துப் போட்டியிட வேண்டும் என, நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தனர். இனி வரும் காலங்களில், ஊராட்சி முதல் லோக்சபா தேர்தல் வரை காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும்.

டவுட் தனபாலு: அப்பாடா... இப்போ தான், எங்கே உங்க கட்சி வளர்ந்துடுமோங்கிற பயமில்லாம, நிம்மதியா இருக்கு... இனிமே, மத்தியில மட்டுமில்ல; தமிழகத்துலயும் உங்க கட்சி, பாரதிய ஜனதாவுக்கு போட்டி கட்சியா மாறிடும்...!

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: உள்ளாட்சித் தேர்தலில், மோதல்களைத் தவிர்க்க, 15ம் தேதி முதல், தேர்தல் முடியும் 19ம் தேதி வரை, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்.

டவுட் தனபாலு: சும்மாவே இருக்க மாட்டீங்களா...? இந்த மாதிரி பேசுறதால தானே, உங்க கட்சிக்காரங்க கூட உங்களுக்கு ஓட்டு போடாம கவுத்துடறாங்க... ஏன் இப்படி குடிமகன்களோட உரிமையோட விளையாடறீங்க...?

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

கார்ட்டூன்ஸ்  - Page 32 Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

கார்ட்டூன்ஸ்  - Page 32 Empty Re: கார்ட்டூன்ஸ்

Post by வின்சீலன் Tue 18 Oct 2011 - 11:22

கார்ட்டூன்ஸ்  - Page 32 Tamil_News_large_333408

தி.மு.க., தலைவர் கருணாநிதி: தமிழகத்தில் அரசே சரியாக செயல்படவில்லை. அப்புறம் கேமரா எப்படி செயல்படும்? ஆட்சி அராஜகமாக இருக்கும்போது, இந்தத் தேர்தலும் அராஜகமாகத் தான் இருக்கும்.
டவுட் தனபாலு: எது...? இந்தத் தேர்தல் அராஜகமா நடந்ததா...? உங்க ஆட்சியில உள்ளாட்சித் தேர்தல் நடந்த விதத்தையும், அதையடுத்து, சென்னை ஐகோர்ட் போட்ட உத்தரவையும் கொஞ்சம், "ரீவைண்ட்' பண்ணிப் பார்த்தீங்கன்னா, உங்களுக்கே தெரிஞ்சிடும், எது அராஜகம்னு...!

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: இந்த உள்ளாட்சித் தேர்தல், ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுக்காவிட்டாலும் கூட, மக்கள், எந்தளவுக்கு இந்த ஆட்சியை மதிக்கின்றனர் என்பதற்கான தீர்ப்பு வழங்கும் நாளாக இந்த தேர்தலைக் கொள்ளலாம்.
டவுட் தனபாலு: சரி, கொள்ளுங்க... அப்போ, இந்தத் தேர்தல்ல பெரும்பான்மை இடங்கள்ல அ.தி.மு.க., ஜெயிச்சுட்டா, "ஜெயலலிதா ஆட்சியை மக்கள் போற்றுகின்றனர்'னு வெளிப்படையா ஒப்புக்குவீங்களா...?

தமிழக அரசு செய்திக்குறிப்பு: காவிரி நடுவர் மன்ற உத்தரவு குறித்து, தமிழக அரசால் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால மனு மற்றும் சிறப்பு விடுப்பு மனுவில் தமிழக அரசு எடுக்க வேண்டிய நிலைப்பாடு குறித்து, முதல்வர் தலைமையில் ஆலோசனை நடந்தது.
டவுட் தனபாலு: தமிழக அரசு என்ன மனு போட்டாலும் சரி; சுப்ரீம் கோர்ட்டே என்ன உத்தரவிட்டாலும் சரி... எதையும் மதிக்கறதில்லைன்னு கர்நாடகா அரசு தெளிவா இருக்கு... அப்புறம், என்ன ஆலோசனை நடத்தி, என்ன பிரயோஜனம்னே தெரியலை, போங்க...!

கார்ட்டூன்ஸ்  - Page 32 WR_546676

நன்றி தினமலர்.காம்

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

கார்ட்டூன்ஸ்  - Page 32 Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

கார்ட்டூன்ஸ்  - Page 32 Empty Re: கார்ட்டூன்ஸ்

Post by உமா Wed 19 Oct 2011 - 16:19

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கார்ட்டூன்ஸ்  - Page 32 Empty Re: கார்ட்டூன்ஸ்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 32 of 38 Previous  1 ... 17 ... 31, 32, 33 ... 38  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum