புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கார்ட்டூன்ஸ்  - Page 31 I_vote_lcapகார்ட்டூன்ஸ்  - Page 31 I_voting_barகார்ட்டூன்ஸ்  - Page 31 I_vote_rcap 
25 Posts - 50%
heezulia
கார்ட்டூன்ஸ்  - Page 31 I_vote_lcapகார்ட்டூன்ஸ்  - Page 31 I_voting_barகார்ட்டூன்ஸ்  - Page 31 I_vote_rcap 
10 Posts - 20%
mohamed nizamudeen
கார்ட்டூன்ஸ்  - Page 31 I_vote_lcapகார்ட்டூன்ஸ்  - Page 31 I_voting_barகார்ட்டூன்ஸ்  - Page 31 I_vote_rcap 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
கார்ட்டூன்ஸ்  - Page 31 I_vote_lcapகார்ட்டூன்ஸ்  - Page 31 I_voting_barகார்ட்டூன்ஸ்  - Page 31 I_vote_rcap 
4 Posts - 8%
T.N.Balasubramanian
கார்ட்டூன்ஸ்  - Page 31 I_vote_lcapகார்ட்டூன்ஸ்  - Page 31 I_voting_barகார்ட்டூன்ஸ்  - Page 31 I_vote_rcap 
3 Posts - 6%
Raji@123
கார்ட்டூன்ஸ்  - Page 31 I_vote_lcapகார்ட்டூன்ஸ்  - Page 31 I_voting_barகார்ட்டூன்ஸ்  - Page 31 I_vote_rcap 
2 Posts - 4%
kavithasankar
கார்ட்டூன்ஸ்  - Page 31 I_vote_lcapகார்ட்டூன்ஸ்  - Page 31 I_voting_barகார்ட்டூன்ஸ்  - Page 31 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கார்ட்டூன்ஸ்  - Page 31 I_vote_lcapகார்ட்டூன்ஸ்  - Page 31 I_voting_barகார்ட்டூன்ஸ்  - Page 31 I_vote_rcap 
146 Posts - 41%
ayyasamy ram
கார்ட்டூன்ஸ்  - Page 31 I_vote_lcapகார்ட்டூன்ஸ்  - Page 31 I_voting_barகார்ட்டூன்ஸ்  - Page 31 I_vote_rcap 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
கார்ட்டூன்ஸ்  - Page 31 I_vote_lcapகார்ட்டூன்ஸ்  - Page 31 I_voting_barகார்ட்டூன்ஸ்  - Page 31 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
கார்ட்டூன்ஸ்  - Page 31 I_vote_lcapகார்ட்டூன்ஸ்  - Page 31 I_voting_barகார்ட்டூன்ஸ்  - Page 31 I_vote_rcap 
20 Posts - 6%
Rathinavelu
கார்ட்டூன்ஸ்  - Page 31 I_vote_lcapகார்ட்டூன்ஸ்  - Page 31 I_voting_barகார்ட்டூன்ஸ்  - Page 31 I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கார்ட்டூன்ஸ்  - Page 31 I_vote_lcapகார்ட்டூன்ஸ்  - Page 31 I_voting_barகார்ட்டூன்ஸ்  - Page 31 I_vote_rcap 
7 Posts - 2%
prajai
கார்ட்டூன்ஸ்  - Page 31 I_vote_lcapகார்ட்டூன்ஸ்  - Page 31 I_voting_barகார்ட்டூன்ஸ்  - Page 31 I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கார்ட்டூன்ஸ்  - Page 31 I_vote_lcapகார்ட்டூன்ஸ்  - Page 31 I_voting_barகார்ட்டூன்ஸ்  - Page 31 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

கார்ட்டூன்ஸ்

Page 31 of 38 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 34 ... 38  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Jun 28, 2011 7:10 am

First topic message reminder :

ஆயிரம் வார்த்தைகளில் சொல்லும் செய்தியை "ஒரு படம் " விளக்கிவிடும் . அந்த வகைய்ல் கார்ட்டூன்ஸ் ( கேலிச்சித்திரங்கள்) என்ற இந்த திரியை துவங்கியுள்ளேன் நீங்களும் உங்களுக்கு பிடித்த கேலிசித்திரங்களை (கார்ட்டூன் ) தரலாம்

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Mon Oct 03, 2011 9:51 am

கார்ட்டூன்ஸ்  - Page 31 Tamil_News_large_324518

கார்ட்டூன்ஸ்  - Page 31 WR_302917

டில்லி சிறப்பு கோர்ட்டில் சி.பி.ஐ., மனு: கலைஞர், "டிவி'யில் கனிமொழி, 20 சதவீத பங்குகளை வைத்துள்ளார். அவர், அச்சேனலின் செயல்பாடுகளில் முக்கிய மூளையாக செயல்பட்டார். ராஜாவுக்கு இரண்டாம் முறையாக இத்துறையைப் பெற்றுத் தந்ததில் முக்கிய பங்கு வகித்தார். எனவே, அவருக்கு ஜாமின் வழங்கக் கூடாது.
டவுட் தனபாலு: என்னங்க இது... "கனிமொழிக்கு ஜாமின் வழங்குவதில் ஆட்சேபம் இல்லை என சி.பி.ஐ., தெரிவித்துள்ளதே; அது உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா'ன்னு ரெண்டு நாள் முன்ன தான், பத்திரிகையாளர்களைத் தலைவர் திட்டினாரு... அதுக்குள்ள இப்படி எதிர்ப்பு தெரிவிச்சுட்டீங்களே... அவர் பேட்டி உங்க கண்ணுக்குத் தெரியலையா...?

பா.ஜ., ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி: மூத்த மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, சிதம்பரம் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. அவர்களுக்கிடையே சமாதானம் ஏற்பட்டதாக, கேலிக்கூத்தான நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது.
டவுட் தனபாலு: ஏங்க... ஒண்ணுமே இல்லாம எதிர்க்கட்சியா இருக்கற உங்களுக்குள்ளேயே, நீங்க, சுஷ்மா, மோடின்னு ஆளாளுக்கு அடிச்சுக்கிறீங்க... அப்ப, ஆளுங்கட்சியா இருக்கற அவங்களுக்குள்ள சண்டை வராதா...?

பத்திரிகைச் செய்தி: புதுச்சேரி கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரத்துக்கு பதிலாக எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுதியதில் ஆள் மாறாட்டம் நடந்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்து, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டவுட் தனபாலு: என்ன கொடுமை கல்யாணசுந்தரம் இது... பத்தாவது கூட தேறாதவரை கல்வியமைச்சரா போட்டதே தப்பு... சரி போட்டது தான் போட்டுட்டாங்கன்னு, "நாங்கல்லாம் காமராஜர் மாதிரி'ன்னு கவுரவமாவது இருந்திருக்கலாம்... ரெண்டுமில்லாம, எதுக்கு இந்த மாதிரியெல்லாம் காமெடின்னேன்...!

நன்றி: தினமலர்.காம்

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

கார்ட்டூன்ஸ்  - Page 31 Mgr
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Oct 05, 2011 11:10 am

கார்ட்டூன்ஸ்  - Page 31 WR_303713

நன்றி - தினமலர்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 05, 2011 11:15 am

கார்ட்டூன்ஸ்  - Page 31 677196

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Oct 05, 2011 11:23 am

கார்ட்டூன்ஸ்  - Page 31 Homeattai1

sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Wed Oct 05, 2011 11:27 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Oct 05, 2011 11:37 am

கார்ட்டூன்ஸ்  - Page 31 Homeattappp

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Thu Oct 06, 2011 9:58 am

கார்ட்டூன்ஸ்  - Page 31 WR_178662கார்ட்டூன்ஸ்  - Page 31 Tamil_News_large_326108

இ.கம்யூ., மாநில செயலர் தா.பாண்டியன்: பல இடங்களில், தே.மு.தி.க.,வுடன் உடன்பாடு ஏற்படவில்லை. அதுபோன்ற இடங்களில் எங்கள் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. இப்போது தான் தகவல்கள் வந்து கொண்டிருப்பதால், எவ்வளவு இடங்களில் தனித்துப் போட்டி என்ற விவரம் இன்னும் வரவில்லை.
டவுட் தனபாலு: ஆகாகா... என்னா கொள்கை... என்னா கோட்பாடு... நேத்து அ.தி.மு.க., கூட்டணி; இன்னிக்கு தே.மு.தி.க., கூட்டணி; அதுலயே, சில இடங்கள்ல தனித்துப் போட்டி... இப்படிப்பட்ட கொள்கைச் சிங்கங்கள் இருக்கிற அரசியல்ல, பா.ம.க.,வை மட்டும் குத்தம் சொல்றது ரொம்ப பாவம்ங்க...!

இ.கம்யூ., மதுரை மாவட்ட செயலர் மயிலேறி: மதுரை மாநகராட்சியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, 17 வார்டுகளில் போட்டியிட விரும்பியது. ஆனால், மதுரை மாவட்ட, தே.மு.தி.க., நிர்வாகிகளின் அலட்சியத்தால் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே, 12 வார்டுகளில் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளோம்.
டவுட் தனபாலு: அதென்னங்க கணக்கு... தே.மு.தி.க.,ட்ட, 17 வார்டு கேட்டிருக்கீங்க... அவங்க தர மறுத்துட்டாங்க... கூட்டணி முறிஞ்சு போச்சு... தனியா போட்டியிட்டு உங்க பலத்தை நிரூபிக்கிறதா இருந்தா, அதை விட அதிகமான வார்டுல தானே போட்டியிடணும்... ஏன், 12டோட நிறுத்திட்டீங்க...?

இது மெய்யாலுமே செம காமெடி சிரி

பத்திரிகைச் செய்தி: திருச்சி மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக சுஜாதா என்பவரை அறிவித்தார், தமிழக காங்., தலைவர் தங்கபாலு. உடனடியாக பேட்டியளித்த சுஜாதா, "நான் விருப்பமனுவே தாக்கல் செய்யவில்லை. எனக்கு எப்படி சீட் ஒதுக்கலாம்... நான் போட்டியிட முடியாது' என மறுத்தார்.
டவுட் தனபாலு: ஆயிரம் சொல்லுங்க... யார் எவ்வளவு காமெடி பண்ணாலும், காங்கிரஸ் காமெடிக்கு நிகர் காங்கிரஸ் தான்... உங்க காமெடிக்கு அடிமையாகி, என் பெயரையே டவுட் தனபாலுவுக்கு பதிலா, டவுட் தங்கபாலுன்னு மாத்திக்கலாமான்னு யோசிக்கிறேன்...!

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

கார்ட்டூன்ஸ்  - Page 31 Mgr
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Oct 06, 2011 11:22 am

//உங்க காமெடிக்கு அடிமையாகி, என் பெயரையே டவுட் தனபாலுவுக்கு பதிலா, டவுட் தங்கபாலுன்னு மாத்திக்கலாமான்னு யோசிக்கிறேன்...!//

இது மெய்யாலுமே செம காமெடி சிரி கார்ட்டூன்ஸ்  - Page 31 403484

கார்ட்டூன்ஸ்  - Page 31 Aகார்ட்டூன்ஸ்  - Page 31 Aகார்ட்டூன்ஸ்  - Page 31 Tகார்ட்டூன்ஸ்  - Page 31 Hகார்ட்டூன்ஸ்  - Page 31 Iகார்ட்டூன்ஸ்  - Page 31 Rகார்ட்டூன்ஸ்  - Page 31 Aகார்ட்டூன்ஸ்  - Page 31 Empty
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Fri Oct 07, 2011 9:47 am

கார்ட்டூன்ஸ்  - Page 31 WR_542803கார்ட்டூன்ஸ்  - Page 31 Tamil_News_large_326757கார்ட்டூன்ஸ்  - Page 31 WR_414071

தி.மு.க., பேச்சாளர் நடிகை குஷ்பு: தி.மு.க.,வின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை, இப்போது தான் அதிகமாகி இருக்கிறது. நிச்சயம் ஜெயிப்போம். ஆனால், 60, 70 சதவீதம் என பொய் சொல்ல மாட்டேன். 40 சதவீத இடங்களைக் கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

டவுட் தனபாலு: தி.மு.க., மேல மக்களின் நம்பிக்கை அதிகரிச்சிருக்குன்னா, ஜெயிக்கிற சதவீதமும் அதிகரிக்கணுமே... 40 சதவீத இடம் தான் கிடைக்கும்கிறீங்க... இது தான் நம்பிக்கை வளர்றதுக்கான அடையாளமா...? கொடுத்த கால்ஷீட்டுக்கு விசுவாசமா, எதை வேணாலும் பேசிடறது போல...!

மா.கம்யூ., தேர்தல் அறிக்கை: மத்திய அரசு செயல்படுத்தி வரும் தாராளமய, தனியார்மயக் கொள்கையைத் தான் தமிழகத்தில் பொறுப்பேற்ற மாநில அரசுகளும் பின்பற்றின. இதனால், பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் ஆக்கப்பட்டனர்.

டவுட் தனபாலு: ஆனா, இத்தகைய தமிழக அரசுகளை அமைச்ச, அ.தி.மு.க.,வுக்கும், தி.மு.க.,வுக்கும் தானே நீங்க மாறி மாறி ஆதரவு கொடுத்துட்டு இருந்தீங்க... ஏழைகளை பணக்காரர்களா ஆக்குறதுக்கு ஏதாவது நடவடிக்கை எடுத்தீங்களா... இது தான் என்னோட, "டவுட்!'

சிரிப்பு நடிகர் வடிவேலு: என்னோட முழுக் கவனமும் இனி தொழிலில் தான். "தொழிலைப் பாருய்யா'ன்னு தலைவரே சொல்லிட்டாரு. அதனால், இனி சினிமா தான்.

டவுட் தனபாலு: தலைவர் சொன்னதால தானே, தொழிலைப் பார்க்கப் போயிட்டீங்க... நான் வேணா, தலைவர்ட்ட பரிந்துரை பண்றேன்... "எந்த கப்பலுக்கு கேப்டன்'னு, திரும்பவும் பிரசாரம் பண்ண வர்றீங்களா...?

நன்றி: தினமலர்.காம்

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

கார்ட்டூன்ஸ்  - Page 31 Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Tue Oct 11, 2011 9:52 am

கார்ட்டூன்ஸ்  - Page 31 Tamil_News_large_328962

காங்., மத்திய அமைச்சர் வாசன்: காமராஜர் ஆட்சியில் கல்வி, விவசாயம் மற்றும் தொழில் துறைகளில் புரட்சி ஏற்பட்டு, தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்ந்தது. எங்களுக்கு ஓட்டு அளித்தால், உள்ளாட்சியில் நல்லாட்சி ஏற்படும் வகையில், காங்கிரஸ் கட்சியினர் செயல்படுவர்.
டவுட் தனபாலு: முதல்ல, மத்திய ஆட்சியில ஒழுங்கா செயல்படச் சொல்லுங்க... அப்புறம், உள்ளாட்சியில் நல்லாட்சி கொடுக்கிறது பத்தி உணர்ச்சிவசப்படலாம்...!

இ.கம்யூ., மாநிலச் செயலர் தா.பாண்டியன்: ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்து நான்கு ஆண்டுகளுக்கு மேலாகிறது. உடனே, தயாநிதி வீடு, அலுவலகங்களில் சோதனை செய்யாமல் , நான்கு ஆண்டு கழித்து தற்போது சோதனை நடத்தினால், அவர் முக்கிய ஆவணங்களை மறைத்திருக்க மாட்டாரா? சி.பி.ஐ.,யின் இந்த சோதனை, கண்கட்டி வித்தையாக உள்ளது.
டவுட் தனபாலு: இப்பக்கூட நடத்தியிருக்க மாட்டாங்க தான்... இந்த சுப்ரீம் கோர்ட் தான், கொஞ்சம் கூட இரக்கமே இல்லாம, ஒரே பிடிவாதமா இருந்துடுச்சு... வேற வழியில்லாம, சி.பி.ஐ., ரெய்டு நடத்த வேண்டியதாப் போயிடுச்சு...

தி.மு.க., அமைப்புச் செயலர் இளங்கோவன்: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது, இலவச திட்டங்களை அமல் செய்யக் கூடாது; புதிய திட்டங்களை அறிவிக்கக் கூடாது என விதியுள்ளது. அதை மீறி அ.தி.மு.க., செயல்படுகிறது. மாநில தேர்தல் கமிஷனும் கண்டுகொள்ளாமல் உள்ளது. மேலும், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள், ஆசிரியர்களை மாநில அரசு, தன் தேவைக்கு ஏற்ப மாற்றி வருகிறது.
டவுட் தனபாலு: எதுக்கு இப்படி நீட்டி முழக்கிட்டு இருக்கீங்க...? "கடந்த தேர்தல்ல நாங்க செயல்பட்ட மாதிரியே இந்த தேர்தல்ல அ.தி.மு.க., செயல்படுது'ன்னு சிம்பிளா சொல்லிட்டுப் போக வேண்டியது தானே...!

கார்ட்டூன்ஸ்  - Page 31 WR_144110

நன்றி தினமலர்.காம்

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

கார்ட்டூன்ஸ்  - Page 31 Mgr
Sponsored content

PostSponsored content

Page 31 of 38 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 34 ... 38  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக