புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கார்ட்டூன்ஸ்
Page 30 of 38 •
Page 30 of 38 • 1 ... 16 ... 29, 30, 31 ... 34 ... 38
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
செம கலக்கல் கார்ட்டூன்..!
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ: கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைக்க, சோவியத் ரஷ்யாவுடன் செய்த ஒப்பந்தத்தை, 1988ல், அன்றைய பிரதமர் ராஜிவ், பார்லிமென்டில் அறிவித்தபோது, அதை எதிர்த்த ஒரே எம்.பி., என்ற வகையில், தமிழக முதல்வரின் நடவடிக்கையைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
டவுட் தனபாலு: என்னங்க செய்றது... 1988ல இருந்தே சில பேர் போராடினாலும், "பிரதமர்ட்ட பேசினேன்; குழுவினரை சமாதானப்படுத்திவிட்டேன்; அமைச்சரவையை கூட்டுவேன்'னு சொல்லி, வேறு சிலருக்கு அந்த நல்ல பெயர் போயிடுது... அதுக்கெல்லாம் கொஞ்சம் ராசி வேணுமோ...!
தி.மு.க., தலைவர் கருணாநிதி: இந்தியாவில் யார் வேண்டுமானாலும் உண்ணாவிரதம் இருக்கலாம். லட்சக்கணக்கான ஏழை மக்கள் இப்போது, தொடர்ந்து இருக்கும் உண்ணாவிரதத்தை நீக்குவதற்கு, இந்த உண்ணாவிரதங்கள் பயன்பட வேண்டும் என்பது தான் என் விருப்பம்.
டவுட் தனபாலு: அடக்கொடுமையே... இதுவரை, 15 வருஷத்துக்கும் மேல, ஐந்து முறை முதல்வராக இருந்தீங்களே... அது, ஏழை மக்கள் தொடர்ந்து இருக்கிற உண்ணாவிரதத்தைப் போக்கப் பயன்படலையா...?
தமிழக காங்., செய்திக்குறிப்பு: ராஜிவை படுகொலை செய்த தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த மூன்று பேருக்கு, சுப்ரீம் கோர்ட் கொடுத்த தூக்கு தண்டனையை உடனடியாக நிறைவேற்றக் கோரி, தமிழக காங்கிரஸ் சேவாதளம் சார்பில் உண்ணாவிரதம் நடைபெறும்.
டவுட் தனபாலு: அடடே... பயங்கர சுறுசுறுப்பாகிட்டீங்க போலத் தெரியுதே... சுப்ரீம் கோர்ட் தூக்கு தண்டனை அறிவிச்சு, 11 வருஷமாகிடுச்சு... இதுல எட்டு வருஷமா உங்க ஆட்சி தான் நடந்துட்டு இருக்குது... அப்பல்லாம் ஏன் தூக்கு தண்டனையை அவங்க நிறைவேற்றலை... அப்பல்லாம் ஏன் நீங்க அதை வலியுறுத்தி போராடலை...?
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
தினமலர்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
புதிய தமிழகம் நிறுவனர் கிருஷ்ணசாமி: தோழமைக் கட்சிகளை கலந்து
பேசாமல் ஜெ., தன்னிச்சையாக செயல்படுவது நியாயமற்றது. அ.தி.மு.க., கூட்டணியில் நாங்கள் இருக்கிறோமா என்பதை அவர்கள் தான் சொல்ல வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம்; வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
டவுட் தனபாலு: அரசியல்னு வந்தப்புறம், நியாயம், அநியாயமெல்லாம் பேசலாமா...? நீங்க தனித்துப் போட்டியிட்டு, பத்து மாநகராட்சியையும் ஜெயிச்சுடுங்க... அப்புறம், அ.தி.மு.க.,வும், - தி.மு.க.,வும் உங்களோட கூட்டணி வைக்க போட்டி போடும்ல...!
தி.மு.க., தலைவர் கருணாநிதி: தற்போது சோனியா, உடல் நலம் பெற்று திரும்பியிருக்கிறார். எனவே, தமிழன் என்ற முறையில், அந்தப் பண்பாட்டோடு, அவர்களின் உடல்நலம் பற்றி விசாரிக்க, டி.ஆர்.பாலுவை அனுப்பியிருந்தேன்.
டவுட் தனபாலு: அதே பண்பாட்டோட, பாலு மூலமா சோனியாவுக்கு, "கூடா நட்பு கேடில் முடியும்'னு சொல்லி அனுப்புனீங்களா...?
பத்திரிகைச் செய்தி: உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு அக்டோபர் 17, 19 மற்றும் ஓட்டு எண்ணிக்கை நடக்கும் அக்., 21 ஆகிய மூன்று நாள், "டாஸ்மாக்' கடைகள் மூடப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டவுட் தனபாலு: அப்படின்னா, முன்னாலேயே ஞாபகமா சரக்கு வாங்கி, "ஸ்டாக்' வச்சுக்கணுமா...? நினைவுபடுத்தியதுக்கு, "குடிமக்கள்' சார்பில் நன்றி பாராட்டுகிறேன்...!
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
தி.மு.க., தலைவர் கருணாநிதி: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன என, மாநில தேர்தல் கமிஷனர் கூறிய பின், நகராட்சிகளுக்கு கூடுதல் குடிநீர் வழங்க முதல்வர் அறிவிப்பு செய்திருக்கிறாரே, அது நடத்தை மீறல் இல்லையா?
டவுட் தனபாலு: மீறல் தான் - பென்னாகரம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, அங்கு அடிச்சு புடிச்சு சாலைகள் போட்டதும், குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டதும், லாரியில் குடிநீர் வினியோகிச்சதும் தேர்தல் விதிமுறை மீறல்னா, இதுவும் மீறல் தான்...!
தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கத் தலைவர் அருள்துமிலன்: தமிழகத்தில் பல்வேறு நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பொய்ப் புகார் கூறி, மிரட்டிப் பணம் பறிக்கும் நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது. இது தொடர்ந்தால், பொய் புகார் கொடுக்கும் நடிகைகளின் வீடு முன் போராட்டம் நடத்துவோம்.
டவுட் தனபாலு: "ஐயோ... பெண்கள்ட்ட இருந்து பாதுகாப்பு கேட்கிற அளவுக்கு ஆண்கள் நிலைமை போயிடுச்சே'ன்னு கவலைப்படறதா, "தட்டிக் கேட்கிறதுக்கு இப்படி ஓர் அமைப்பாவது இருக்கே'ன்னு ஆறுதல் அடையறதான்னே தெரியலை...!
மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் ராமகிருஷ்ணன்: உள்ளாட்சித் தேர்தலில் தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைத்து மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது. தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., அல்லாத மற்ற கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வரலாம்.
டவுட் தனபாலு: மாநிலத்துல இருக்கிறதே மூணு கட்சி தான்... அதுல ஒண்ணு கூட தான் கூட்டணி வச்சிருக்கீங்க... அப்புறம், தி.மு.க., - அ.தி.மு.க., அல்லாத கட்சிகள்னா, யாரைக் கூப்பிடறீங்க...? ராஜேந்தரின் லட்சிய தி.மு.க.,வையும், கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சியையுமா...?
சோர்ஸ் தினமலர்.காம்
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்: மக்களுடன் தான் கூட்டணி எனச் சொல்லிவிட்டு, இப்போது கம்யூனிஸ்டுகளுடன் கூட்டணி வைத்துள்ளீர்களே என ஒரு நிருபர் கேட்டார். இப்போதும் சொல்கிறேன், மக்கள் தான் தெய்வம்; அவர்களோடு தான் கூட்டணி.
டவுட் தனபாலு: சட்டசபைத் தேர்தல்ல அ.தி.மு.க.,வோட கூட்டணி வச்சபோதும், இதைத் தான் சொன்னீங்க... இப்போ, கம்யூனிஸ்டுகளோட கூட்டணிச்சு வச்சுட்டும், அதையே தான் சொல்றீங்க... உங்க, "லாஜிக்'படி, எல்லாமே மக்களுடனான கூட்டணிதான்னா, எந்த கட்சி தான் மற்ற கட்சிகளோட கூட்டணி வச்சிருக்கு...?
ஆந்திரா பா.ஜ., செய்தித் தொடர்பாளர் பிரபாகர்: தெலுங்கானா கோரிக்கை நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ளது. நிலைமை கைமீறிப் போகும் முன், தனி மாநிலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரச்னைக்குத் தீர்வு காண்பதை விட்டுவிட்டு, எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்களுடன் பேச்சு நடத்துவதிலேயே, மத்திய அரசு நேரத்தை வீணடிக்கிறது.
டவுட் தனபாலு: சும்மா பொறுப்பில்லாம பேசாதீங்க... தெலுங்கானா பிரச்னையை தீர்த்துட்டா, அடுத்த சட்டசபைத் தேர்தல்ல, எல்லா கட்சிகளும் எதை வச்சு பிரசாரம் பண்றதாம்...? அரசியல் கட்சிகளின் நலனுக்காகவே இயங்கும் இந்த மத்திய அரசை, எதுக்கெடுத்தாலும் குறை சொல்ற போக்கை முதல்ல நிறுத்துங்க...!
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி: பா.ஜ.,வினர் எங்களுக்கு எதிராகக் கூறிவரும் பொய்களை நிறுத்தினால், அவர்களுக்கு எதிரான உண்மைகளைக் கூறுவதை நாங்களும் நிறுத்திவிடுகிறோம்.
டவுட் தனபாலு: இவ்ளோ பகிரங்கமா ஒரு, "டீலிங்' காங்கிரசைத் தவிர வேற யாராலயும் போட முடியாதுங்க... என்னைப் பத்தி நீ சொல்லாதே; உன்னைப் பத்தி நான் சொல்ல மாட்டேன்... ஆகா... என்ன அற்புதமான ராஜதந்திரம்...!
நன்றி தினமலர்.காம்
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
கார்ட்டூன் கலக்கல்..!
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
புதிய தமிழகம் நிறுவனர் கிருஷ்ணசாமி: கூட்டணி என்பது, "பாஸ்ட் புட்' போன்றது. நாளைய நிலைமையைப் பொறுத்து தான், அடுத்தது யாருடன் கூட்டணி என்பதை முடிவு செய்ய முடியும். ஒவ்வொரு கட்சிக்கும், ஆட்சியில் அமர வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.
டவுட் தனபாலு: ஆகா... அண்ணே பேசுறதைப் பார்த்தா, உங்களுக்கும் அப்படி ஆசை இருக்கும் போலத் தெரியுதே... இப்படி அடிக்கடி, "பாஸ்ட் புட்' சாப்பிட்டீங்கன்னா, அஜீரணக் கோளாறு வந்து, உள்ளதும் போயிடும்கிறதை மறந்துடாதீங்க...!
தே.மு.தி.க., அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன்: பரமக்குடி விவகாரத்தில் மற்ற கட்சிகள் வெளிநடப்பு செய்தபோது, தே.மு.தி.க., வெளிநடப்பு செய்யவில்லை என்று பழி சுமத்தப்படுகிறது. அன்று கட்சியின் துவக்க நாள் என்பதால், எங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றுவிட்டனர். இதுதான் உண்மை.
டவுட் தனபாலு: இன்னொரு உண்மையையும் சொல்லிடுங்க... "திடுதிப்புன்னு அந்தம்மா இப்படி கூட்டணியில இருந்து கழற்றி விடுவாங்கன்னு எதிர்பார்க்கலை... அதனால தான் அப்போ அந்த மாதிரி நடந்துக்க வேண்டியதாயிடுச்சு'ங்கிறதையும் சொல்லலாம்ல...!
கோவை மாவட்ட காங்., துணைத் தலைவர் பச்சமுத்து: நான் 30 ஆண்டாக கட்சியில் இருக்கிறேன். என் கட்சிப் பணியை யாரும் பார்க்கவில்லை. யாராவது, வயதில் இளையவர், ஓடோடி வேலை செய்யக் கூடியவருக்கு மேயர் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்திருந்தால், கட்சி வளர்ச்சிக்கு உபயோகமாக இருந்திருக்கும்.
டவுட் தனபாலு: க்கும்... அப்படியே கட்சி வளர்ந்துட்டாலும்... ஓடோடி வேலை செய்றவருக்கு கொடுத்திருந்தா, சம்பாதிச்சதை எல்லாம் தேர்தல்ல விட்டுட்டு, நடுத்தெருவுக்கு வந்திருப்பாரு... உங்க பணம் தப்பிச்சிடுச்சுன்னு சந்தோஷப்படறதை விட்டுட்டு, ரொம்பவும் தான், "பீல்' பண்றீங்களே...!
நன்றி: தினமலர்.காம்
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
- Sponsored content
Page 30 of 38 • 1 ... 16 ... 29, 30, 31 ... 34 ... 38
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 30 of 38