Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
sram_1977 | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கார்ட்டூன்ஸ்
+45
இரா.பகவதி
ரா.ரா3275
நேரு
பிளேடு பக்கிரி
இளவரசன்.s
sshanthi
ராஜா
ayyamperumal
பிரசன்னா
சாவித்ரி
கேசவன்
வின்சீலன்
உதயசுதா
Admin
Aathira
ல.தி.மு.க
அதி
balakarthik
பூஜிதா
Tamilzhan
நியாஸ் அஷ்ரஃப்
mahaganesh
kummachi
பாலாஜி
kitcha
கஜேந்தினி
mravi
திவ்யா
உமா
அருண்
நட்புடன்
ரேவதி
stamizh87
அசுரன்
ந.கார்த்தி
முரளிராஜா
சிவா
ராமகிருஷ்ணன்
மகா பிரபு
ரஞ்சித்
dsudhanandan
மஞ்சுபாஷிணி
ரா.ரமேஷ்குமார்
sathishkumar2991
கே. பாலா
49 posters
Page 29 of 38
Page 29 of 38 • 1 ... 16 ... 28, 29, 30 ... 33 ... 38
டவுட்' தனபாலு & கார்ட்டூன்
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய்: டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிகராக, சென்னையில் அமைய உள்ள சிறப்பு மருத்துவமனையில், அனைத்து வகை உயர் சிகிச்சைகளையும் இலவசமாக வழங்க ஆணையிட்டுள்ள அம்மா அவர்களே.... நீங்கள் தான் ஏழை, எளிய மக்களின் தெய்வம். நீங்கள் தான் மருத்துவருக்கெல்லாம் மருத்துவர்.
டவுட் தனபாலு: ஐயோ... அம்மா... தாங்க முடியலையே சாமி... நல்லவேளை, "அந்தப் புதிய மருத்துவமனையில், இதயதெய்வம் புரட்சித் தலைவி டாக்டர் அம்மா அவர்கள் தான் தலைமை மருத்துவராக செயல்பட வேண்டும்'னு சொல்லாமப் போனீங்க...!
திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: பரமக்குடியில், ஆத்திரமூட்டப்பட்ட இளைஞர்களின் செயல்களைத் தடுக்க கண்ணீர்ப் புகை, தடியடி போன்ற குறைந்தபட்ச தடுப்புமுறைகள் கையாளப்பட்டிருக்க வேண்டாமா? நிலைமை கட்டுக்கடங்காது போயிருந்தால், முதலில் வானத்தை நோக்கி சுட்டு, பயமுறுத்தி, கூட்டத்தைக் கலைத்திருக்க வேண்டாமா?
டவுட் தனபாலு: அப்படியெல்லாம் நடக்கலைன்னு உங்களுக்குத் தெரியுமா...? சம்பவ இடத்துக்குப் போய் பார்த்துட்டு வந்து, கண்ணீர் விட்ட மாதிரி கதை விடறீங்களே... சும்மா குளுகுளு அறையில உட்கார்ந்துட்டு, அரசை குத்தம் சொல்றதை மட்டும் வேலையா வச்சுக்கிட்டா என்ன அர்த்தம்...?
தி.மு.க., தலைவர் கருணாநிதி: "முத்துக்குமரன் குழுவின் அனைத்துப் பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்தப் போகிறோம்' என, அ.தி.மு.க., அரசு அறிவித்தது. ஆனால், முக்கியமான பரிந்துரையான, 30 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் நியமிக்க வேண்டும் என்பதைப் பற்றி, இதுவரை இந்த அரசு கண்டுகொள்ளவே இல்லை.டவுட் தனபாலு: சமச்சீர் கல்வியைக் கொண்டு வந்ததா, மாறி மாறி மார்தட்டிக்கிற நீங்களே, அதை ஒரு வருஷம் முழுக்க அமலாக்கியும், அந்தப் பரிந்துரையை நிறைவேத்துறதுல அக்கறை காட்டலை... ஆட்சிக்கு வந்த மூணே மாசத்துல அ.தி.மு.க., அதைச் செய்யலைன்னு விமர்சனம் வேறயாக்கும்...!

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
வின்சீலன்- இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
கார்ட்டூன் 15-9-2011

Re: கார்ட்டூன்ஸ்
" டவுட்' தனபாலு
தி.மு.க., தலைவர் கருணாநிதி: பரமக்குடி சம்பவத்தில் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாதென முதல்வர் அறிவித்திருக்கிறார். கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தின்போது, மாநகர கமிஷனராக பொறுப்பேற்றிருந்த மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவரை உடனடியாக மாறுதல் செய்து உத்தரவிட்டேன். எனவே, மனமிருந்தால் மார்க்கமுண்டு.
டவுட் தனபாலு: அதிகாரிகளை மாற்றினா, பிரச்னை தீர்ந்துடுமாங்கிறது முதல் கேள்வி... அதேசமயம், ஐகோர்ட் தாக்குதல் சம்பவத்துல, நீதிபதிகளே உத்தரவிட்டும், நீங்க
எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்கிறது அடுத்த கேள்வி...!
இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன்: முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் பிறந்த நாள் விழாவின் ஒரு பகுதியாக, இந்து கோவில்களில் சமபந்தி போஜனம் போடுவதை ஏற்க முடியாது. இதை, இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. அவர், வாழ்நாளெல்லாம் இறை நம்பிக்கைக்கு எதிராக நாத்திகம் பேசியவர்.
டவுட் தனபாலு: இதை ஏன் இவ்ளோ சீரியசா கண்டிச்சுட்டு இருக்கீங்க... இப்போ தான் தமிழகத்துல, 450க்கும் மேற்பட்ட கோவில்கள்ல, எல்லா நாளும் அன்னதானம் நடந்துட்டு இருக்கே... அதுவே தான், ஒரு நாள் மட்டும், "அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு சமபந்தி போஜனம்'கிற பெயர்ல நடக்குது... இதுக்கு ஏன் உணர்ச்சிவசப்படணும்னேன்...!
காஞ்சிபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி., விஸ்வநாதன்: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இங்குள்ள, 1 லட்சத்து, 40 ஆயிரம் பதவிகளுக்கும், காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும். இது என்னோட கருத்து.
டவுட் தனபாலு: உங்க கருத்தை ஏத்துக்குறேன்... ஆனா, அந்தப் பதவிகள்ல போட்டியிடறதுக்கு உங்கள்ட்ட, 1 லட்சத்து, 40 ஆயிரம் தொண்டர்கள் இருக்காங்களாங்கிறது தான் என்னோட, "டவுட்...!'
சோர்ஸ்: தினமலர்.கொம்
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
வின்சீலன்- இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
கார்ட்டூன்ஸ்
திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: கிரிக்கெட் மற்றும் பன்னாட்டு கம்பெனிகளின் சலுகைகளை வெட்டுதல் மூலமும், கோவில்களில் உள்ள தங்கங்களை எடுத்துக் கொண்டு, தங்கப் பத்திரங்களை கடன் பத்திரமாக, "கடவுளுக்கே' தந்தும் கூட நிதி ஆதாரத்தைப் பெருக்கலாமே.
டவுட் தனபாலு: அது மட்டுமில்லை... கோடிக்கணக்கான சொத்துக்களை வச்சுக்கிட்டு, அதுக்கு வரி விலக்கு அனுபவிக்கிற சில அறக்கட்டளைகளுக்கும்; கொடியில இருந்து, புத்தகம் வரை அத்தனையிலயும் காசு பார்க்கிறவங்களுக்கும் வரி விதிக்கிறது மூலமாவும், நிதியாதாரத்தைப் பெருக்கலாமே...!
ரயில்வே டி.எஸ்.பி., பொன்ராமு: மனித தவறு அல்லது சிக்னல் கோளாறு ஆகிய இரண்டில் ஒன்று தான், சித்தேரி ரயில் விபத்து நடக்க காரணம். நாச வேலை எதுவும் இல்லை. அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தவுள்ளோம். இந்த விசாரணை ஓரிரு நாளில் முடிந்து விடும். அதன் பின்னரே, காரணம் தெரியும்.
டவுட் தனபாலு: சம்பவம் நடந்த மறுநாளே, "சிக்னலை டிரைவர் மதிக்காதது தான் விபத்துக்கு காரணம்'னு, ரயில்வே மந்திரி சொல்லிட்டாரு... நீங்க, "இனிமே தான் விசாரணை நடத்தி கண்டுபிடிக்கணும்'கிறீங்க... எங்கே, எந்த, "சிக்னல்' மாறிச்சோ...!
தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின்: பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை நடத்த வலியுறுத்துமாறு, கருணாநிதியிடம் கூறுவேன். சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயலலிதா அரசு, தகுதியற்ற அரசு என்பதற்கு இந்த சம்பவமே உதாரணம்.
டவுட் தனபாலு: நீங்க ஆட்சியில இருந்தபோது போலீசார் எடுத்த நடவடிக்கையினால, பத்துக்கும் மேற்பட்ட தலித்கள், தாமிரபரணி ஆத்துல விழுந்து இறந்தாங்களே... அப்போ, நீங்க நடத்தினதும் தகுதியற்ற அரசு தானா...?
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
வின்சீலன்- இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
Re: கார்ட்டூன்ஸ்
கேலிச்சித்திரங்களை நான் மிகவும் விரும்பி பார்ப்பேன். ஆனால் இப்படி ஒரு திரி இருப்பதாக இன்றுதான் பார்க்கிறேன். நானும் தயாளன் அய்யா மாதிரி கவிதை எழுதுவேன். ஆனா அவரு மாதிரி எழுத தெரியாது. அதுனால அடக்கி வாசிக்கிறேன். இனி தொடர்ந்து பார்ப்பேன். நன்றி பாலா சார் !
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: கார்ட்டூன்ஸ்
தினமலர்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: கார்ட்டூன்ஸ்
தினமலர்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Page 29 of 38 • 1 ... 16 ... 28, 29, 30 ... 33 ... 38
Similar topics
» மெகா கார்ட்டூன்ஸ்
» விஜய் - அஜித் - கார்ட்டூன்ஸ்
» கார்ட்டூன்ஸ் - தொடர் பதிவு
» சர்தார்ஜி கார்ட்டூன்ஸ் (எளிய ஆங்கிலத்தில்)
» விஜய் - அஜித் - கார்ட்டூன்ஸ்
» கார்ட்டூன்ஸ் - தொடர் பதிவு
» சர்தார்ஜி கார்ட்டூன்ஸ் (எளிய ஆங்கிலத்தில்)
Page 29 of 38
Permissions in this forum:
You cannot reply to topics in this forum