ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கார்ட்டூன்ஸ்

+45
இரா.பகவதி
ரா.ரா3275
நேரு
பிளேடு பக்கிரி
இளவரசன்.s
sshanthi
ராஜா
ayyamperumal
பிரசன்னா
சாவித்ரி
கேசவன்
வின்சீலன்
உதயசுதா
Admin
Aathira
ல.தி.மு.க
அதி
balakarthik
பூஜிதா
Tamilzhan
நியாஸ் அஷ்ரஃப்
mahaganesh
kummachi
பாலாஜி
kitcha
கஜேந்தினி
mravi
திவ்யா
உமா
அருண்
நட்புடன்
ரேவதி
stamizh87
அசுரன்
ந.கார்த்தி
முரளிராஜா
சிவா
ராமகிருஷ்ணன்
மகா பிரபு
ரஞ்சித்
dsudhanandan
மஞ்சுபாஷிணி
ரா.ரமேஷ்குமார்
sathishkumar2991
கே. பாலா
49 posters

Page 28 of 38 Previous  1 ... 15 ... 27, 28, 29 ... 33 ... 38  Next

Go down

கார்ட்டூன்ஸ்  - Page 28 Empty கார்ட்டூன்ஸ்

Post by கே. பாலா Tue Jun 28, 2011 7:10 am

First topic message reminder :

ஆயிரம் வார்த்தைகளில் சொல்லும் செய்தியை "ஒரு படம் " விளக்கிவிடும் . அந்த வகைய்ல் கார்ட்டூன்ஸ் ( கேலிச்சித்திரங்கள்) என்ற இந்த திரியை துவங்கியுள்ளேன் நீங்களும் உங்களுக்கு பிடித்த கேலிசித்திரங்களை (கார்ட்டூன் ) தரலாம்






Last edited by கே. பாலா on Sat Jul 02, 2011 12:10 pm; edited 3 times in total
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down


கார்ட்டூன்ஸ்  - Page 28 Empty கார்ட்டூன்ஸ்

Post by கேசவன் Thu Sep 08, 2011 7:01 am

கார்ட்டூன்ஸ்  - Page 28 Cartoon_aug23a1-vert
கார்ட்டூன்ஸ்  - Page 28 Cartoon_sep8
கார்ட்டூன்ஸ்  - Page 28 Cartoon_sep8a
கார்ட்டூன்ஸ்  - Page 28 Cartoon_sep7
கார்ட்டூன்ஸ்  - Page 28 Cartoon_sep6a
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

கார்ட்டூன்ஸ்  - Page 28 Empty Re: கார்ட்டூன்ஸ்

Post by சாவித்ரி Thu Sep 08, 2011 11:27 am

எனக்கு அரசியல் பற்றி சுத்தமாக ஒன்றும் தெரியாது, இருப்பினும் இந்த கார்ட்டூன்கள் ஒரு பெரிய செய்தியை எவ்வளவு எளிமையாக நகைச்சுவையுடன் அனைவருக்கும் புரியும்படி சொல்கிறது. பகிர்விற்கு நன்றி.
சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்


பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Back to top Go down

கார்ட்டூன்ஸ்  - Page 28 Empty Re: கார்ட்டூன்ஸ்

Post by ரேவதி Thu Sep 08, 2011 11:31 am

இதற்கென தனி திரியே உள்ளது அதனுடன் இணைத்து விடுகிறேன்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கார்ட்டூன்ஸ்  - Page 28 Empty கார்ட்டூன்ஸ்

Post by பிரசன்னா Fri Sep 09, 2011 2:27 pm

கார்ட்டூன்ஸ்  - Page 28 29803007298529902994299

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

கார்ட்டூன்ஸ்  - Page 28 Empty Re: கார்ட்டூன்ஸ்

Post by உமா Fri Sep 09, 2011 2:39 pm

ஒரே ஒரு இமெஜுக்காக தனி திரி வேண்டாம் பிரசன்னா...கார்ட்டூன்ஸ் இமெஜ்களை இதிலேயே இணையுங்கள்...

இந்த இமேஜ் அருமையிருக்கு



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கார்ட்டூன்ஸ்  - Page 28 Empty Re: கார்ட்டூன்ஸ்

Post by பிரசன்னா Fri Sep 09, 2011 2:42 pm

உமா wrote:ஒரே ஒரு இமெஜுக்காக தனி திரி வேண்டாம் பிரசன்னா...கார்ட்டூன்ஸ் இமெஜ்களை இதிலேயே இணையுங்கள்...

இந்த இமேஜ் அருமையிருக்கு

எனக்கு தனி திரி இருப்பது தெரியாது. OK இனிமேல் இங்கே பதிவிடுகிறேன். தகவலுக்கு நன்றி.
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

கார்ட்டூன்ஸ்  - Page 28 Empty Re: கார்ட்டூன்ஸ்

Post by பிரசன்னா Fri Sep 09, 2011 2:46 pm

கார்ட்டூன்ஸ்  - Page 28 29803007298529902994299

தமிழில் ஒரு பழமொழி இருக்கு. பிடிக்காத பெண்டாட்டி, கை பட்டாலும் குற்றம், கால் பட்டாலும் குற்றம். அது தான், இப்போது காங்கிரஸ் விசயத்தில் நடக்கிறது....

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

கார்ட்டூன்ஸ்  - Page 28 Empty Re: கார்ட்டூன்ஸ்

Post by வின்சீலன் Fri Sep 09, 2011 4:32 pm




கார்ட்டூன்ஸ்  - Page 28 Large_309753

தி.மு.க., தலைவர் கருணாநிதி: கட்சிக்கு வந்த சோதனைகளை எல்லாம், தாங்கி பழக்கப்பட்ட இயக்கம், இன்றைக்கும் தாங்கிக்கொள்ளக் கூடிய வலிமை வாய்ந்த இயக்கம் இந்த இயக்கம் என்பதை, நம்முடைய அன்பழகன் இங்கே சுட்டிக்காட்டினார்.



டவுட் தனபாலு: அவருக்கென்ன... "எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்'னு சொல்லிட்டுப் போயிடுவாரு... அடி வாங்குற, "மாஜி'க்களும், எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறதாம்...!




தினமலர்


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

கார்ட்டூன்ஸ்  - Page 28 Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

கார்ட்டூன்ஸ்  - Page 28 Empty கார்ட்டூன்ஸ்

Post by வின்சீலன் Mon Sep 12, 2011 12:26 pm

கார்ட்டூன்ஸ்  - Page 28 WR_160726

கார்ட்டூன்ஸ்  - Page 28 WR_901644

கார்ட்டூன்ஸ்  - Page 28 WR_240432

மத்திய அமைச்சர் சிதம்பரம் மகன், கார்த்தி சிதம்பரம்: கடந்த, 100 நாட்களை வைத்து, அ.தி.மு.க., ஆட்சியை மதிப்பிட முடியாது. ஆனால், பெரியளவில் சட்டம் -ஒழுங்கு பிரச்னை இல்லை. நில அபகரிப்பு வழக்கு, தி.மு.க.,வினர் மீது மட்டும் பாய்வது வருந்தத்தக்கது.

டவுட் தனபாலு: விடுங்க, உங்க வருத்தத்தைப் போக்குற வகையில, காங்கிரஸ் கட்சிக்காரங்க மேலயும், நில அபகரிப்பு வழக்கு பாயச் சொல்லிடுவோம்...!
நெல்லை மாவட்ட தி.மு.க., செயலர் கருப்பசாமிபாண்டியன்: எங்களை சிறையில் அடைத்துவிட்டு, உள்ளாட்சித் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளனர். இவ்வாறு வழக்குகள் போடப் போட, தி.மு.க., பன்மடங்கு வளர்ந்து, பழைய வரலாறுகள் திரும்பும்.

டவுட் தனபாலு: அப்படின்னா, நீங்க அந்தம்மாவுக்கு நன்றில்ல பாராட்டணும்... அதை விட்டுட்டு, ஏன் அவங்களைத் திட்டிட்டே இருக்கீங்க...? "அடலேறுகளை அடுத்தடுத்து கைது செய்து, கழகத்தை வளர்க்கும் காவல் தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு நன்றி'ன்னு, உடனே ஒரு போஸ்டர் ஒட்டுறது தானே...!


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

கார்ட்டூன்ஸ்  - Page 28 Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

கார்ட்டூன்ஸ்  - Page 28 Empty டவுட்' தனபாலு 13-9-2011

Post by வின்சீலன் Tue Sep 13, 2011 10:36 am

தமிழக முதல்வர் ஜெயலலிதா: எனது கடந்த ஆட்சிக் காலத்தில், தலைவர்களின் சிலைகளைச் சுற்றி கூண்டு அமைக்கப்பட்டு, அதன் சாவி, போலீஸ் அதிகாரிகளிடமும், கலெக்டரிடமும் இருக்கும். சிறப்பு நிகழ்ச்சிகள் வரும் நாட்களில், அதைத் திறந்து விடுவர். யார் வேண்டுமானாலும் மரியாதை செலுத்தலாம்.
டவுட் தனபாலு: இதை விட, இன்னும் பெட்டரா ஒரு ஐடியா சொல்றேன்... பேசாம, அந்தத் சிலைகளை எல்லாம் அகற்றி, அத்தனையையும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள்லயே பூட்டி வச்சிடுங்க... பிறந்த நாள், நினைவு நாள் அன்னிக்கு வெளியில எடுத்து வைங்க... வேண்டியவங்க, மாலை, மரியாதை செய்துக்கட்டும்... எப்படி...?
தி.மு.க., தலைவர் கருணாநிதி: ஜான் பாண்டியனை பரமக்குடி வர அனுமதித்திருந்தால், என்ன நிகழ்வுகள் ஏற்பட்டிருக்கும்; கைது செய்தால் என்ன விளைவுகள் ஏற்படும், என்பதையெல்லாம் முன்கூட்டியே சிந்தித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால், கலவரம், துப்பாக்கிச்சூடு போன்றவற்றைத் தவிர்த்திருக்கலாமோ எனத் தோன்றுகிறது.
டவுட் தனபாலு: உங்களுக்கு அப்படி தோணுது... அவர் வருவதை அனுமதித்து, கைது செய்யாம விட்டிருந்தா, ஆறு பேரோட முடிஞ்சது, 60 பேர் வரைக்கும் நீண்டிருக்கும்னு அரசுக்கு தோன்றியிருக்கலாமில்லையா...?
திருவண்ணாமலை நகராட்சித் தலைவர் ஸ்ரீதரன்: எங்கள் மாவட்ட முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது கை வைத்தால், இந்த மாவட்டமே கொந்தளிக்கும். ஜெயலலிதா, அந்தச் சூழ்நிலையை உருவாக்க வேண்டாம். அப்படி ஏதாவது நடந்தால், வீட்டுக்கு ஒருவராக வந்து, கைது நடவடிக்கையை முறியடிப்போம்.
டவுட் தனபாலு: ஏங்க இப்படி சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுக்கறீங்க... இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தித் தான், ஊர்ல இருக்கற பாதி மாஜிக்கள், "உள்ளே' இருக்காங்க... உங்க பேச்சைப் பார்த்தா, உங்களுக்கும், வேலுவுக்கும் ஏதோ பழைய பகை இருக்கற மாதிரில்ல தெரியுது...!



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

கார்ட்டூன்ஸ்  - Page 28 Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

கார்ட்டூன்ஸ்  - Page 28 Empty Re: கார்ட்டூன்ஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 28 of 38 Previous  1 ... 15 ... 27, 28, 29 ... 33 ... 38  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum