புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கை முகாம்களில் தமிழ்ப் பெண்களின் கற்பப் பையை அகற்றுகிறார்கள்: தா.பாண்டியன்
Page 1 of 1 •
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
இலங்கை முகாம்களில் தமிழ்ப் பெண்களின் கற்பப் பையை அகற்றுகிறார்கள்: தா.பாண்டியன்
இலங்கை
முகாம்களில் தமிழ்ப் பெண்களின் கற்பப் பையை அகற்றுகிறார்கள் என்று இந்திய
கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய தா.பாண்டியன்,
தமிழ் சமுதாயத்தையே
வேறோடு அழிக்க ராஜபக்சே அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்கு இந்தியாவின் மத்திய அரசு மனசாட்சி இல்லாமல் துணை போகிறது.
இலங்கை முகாம்களில்
அடைக்கப்பட்டிருக்கும் தமிழ்ப் பெண்களின் கற்பப் பைகள் எடுக்கப்படுகிறது.
ஆண்களின் ஆண்மை சக்திகள் அழிக்கப்படுகிறது.
தமிழ் சமுதாயம்
அழிக்கப்படுவதற்கு இந்தியாவே முக்கிய காரணமாக இருக்கிறது. அமெரிக்க அதிபர்
ஒபாமா, ஹிலாரி கிளிண்டண் ஆகியோருக்கு இருக்கும் மனிதாபிமானம் கூட
இந்தியாவுக்கு இல்லை என்பதுதான் பெரும் வேதனையாக உள்ளது.
3 லட்சம் தமிழர்கள் மின்சார வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு மருத்துவ வசதி இல்லை. உணவு சரியாக கிடைப்பதில்லை.
முகாம்களில் தமிழ் மருத்துவர்களும் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழ் மருத்துவர்களிடம் கூட மருத்துவம் பார்க்க அனுமதிக்க மறுக்கின்றனர்.
பத்திரிகையாளர்களுக்கு
தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுகிறது. காரணம் முகாம்களில் நடக்கும் அநீதிகளை
வெளி உலகத்துக்கு காட்டி விடுவார்கள் என்பதால்தான்.
உண்மைகளை உலகத்துக்கு உணர்த்திய பத்திரிகையாளர்களுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை கொடுக்கப்படுவது மிகவும் கொடுமையானது.
மீண்டும் ஈழப்பிரச்சனைக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் என்றார்.
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
ஐயோ கேக்கவே மனசு துடிக்கின்றதே..நம் இனம் உருவாக உள்ள கருவறையை அளிக்கின்ரார்களா..இவர்கள் இதை கூட விட்டு வைக்க வில்லையே..
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
அன்புச் சகோதரி மீனுகாவுக்கு
கூரைக்குள் வாழ்ந்தாலும் கூழுக் கலைந்தாலும்
வேரைப் பரித்தெம்மை வீழ்த்திட்டார்- ஊரைக்கேள்
மச்சத்தின் பேர்கொண்ட மங்கையே சூதுசெய்
நச்சரவை நன்கறியும் நாடு
மச்சத்தின் பெயர் கொண்ட மீனுகா என்னும் என் சோதரியே, நாம் கூரைக்குள் தான் வாழ்ந்தோம்,
கூழுக்குத்தான் அலைந்தோம் ஆனால் நம் இனம் அழியும் படி வேரையும் பறித்து நம்மை
வீழ்த்துகின்றார். இச்சூதினைச் செய்தார் யார் என்று ஊரிலூள்ள மக்களைக் கேள். அந்த
விடம் பொருந்திய தீய பாம்பை நாடே அறியும்
அன்புடன்
நந்திதா

- சதீஷ்குமார்தளபதி
- பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009
சிங்களம் தமிழரின் கருவுக்குக்குட பயப்படுகிறான்
அந்தக்கரு நாளை கரும்புலியாகவோ அல்லது கடல்ப்புலியாகவோ வந்து தங்கள் குடலை எடுத்து விடுமோ என்று பயப்படுகிறாங்கள் அதுதான் உண்மை ஆனால் அது நடந்தே திரும்
அது நடந்தே தீரும் என்று அவனுக்கு தெரியும்,
அதனால் தான் குலை நடுங்குகிறான் அந்த கோழை .
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
திரு CREATIVESK
வணக்கம்
திரு ரூபன் அவர்களும் நீங்களும் சரியாகவே சொன்னீர்கள்
அன்ப்டன்
நந்திதா
வணக்கம்
திரு ரூபன் அவர்களும் நீங்களும் சரியாகவே சொன்னீர்கள்
அன்ப்டன்
நந்திதா
- சதீஷ்குமார்தளபதி
- பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009
வணக்கம் சகோதரி,
பிஞ்சிலேயே நஞ்சோடு பிறந்தவன்தான் இவ்வாறு செய்வான்..
நியூட்டன் விதியை மறந்து செயல்படுகிறான்,
நெஞ்சு பொறுக்குதில்லையே
பிஞ்சிலேயே நஞ்சோடு பிறந்தவன்தான் இவ்வாறு செய்வான்..
நியூட்டன் விதியை மறந்து செயல்படுகிறான்,
நெஞ்சு பொறுக்குதில்லையே
இவ்வளவு கொடூரங்கள் நடைபெறுவது கண்டும் தமிழகத் தமிழர்கள் இன்னும் ஒன்றும் தெரியாதவர்கள் போல் இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது! ஏன் ஒரு மக்கள் எழுச்சி வரக்கூடாது! எம் தமிழ் உறவுகள் காக்க நீங்கள் உயிரைக் கொடுக்க வேண்டாம், மனது வைத்தாலே போதுமே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நாம் என்ன செய்வது நண்பர்களே உண்மையிலையே நாம் இல்லை நான் செய்தது மிகப் பிழை எம்நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமலே இருந்துவிட்டோம்
நாம் அன்றே எம் தலைவன் பின் நின்றிருந்தால் இன்று இந்த கொடுமை அரங்கேறியிருக்காது நடந்ததை எமக்கு பாடமாக வைத்து நாம் இன்று என்ன செய்ய வேண்டும் அதை சிந்திப்போம் என்ன செய்வது என்று திடமாக எனக்கு தெரியவில்லை
தொடர்ந்து நடைபெறும் பேரணிகளிலும் எளிர்ச்சிகளிலும் கலந்து கொண்டுதான் இருக்கிறோம் ஆனால் இது நிரந்தரம் இல்லை அப்பா நிரந்தரம் என்ன இதுதான் இன்று தமிழர் எல்லோருடைய மனதிலும் இருக்கும் கேள்வி

- Sponsored content
Similar topics
» இலங்கை தமிழர் முகாம்களில் நரக வாழ்க்கை
» முகாம்களில் தங்கியிருக்கும் 5,544 இலங்கை தமிழர்களுக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம்: ஜெயலலிதா அறிவிப்பு
» இலங்கை தமிழ்ப் பகுதிகளில் படை குவிப்புக்கு வழி அமைத்துள்ள கிறீஸ் பேய்கள்
» இரவும் பகலும் பெண்களை துன்புறுத்தும் இலங்கை படையினர் - விடுதலையான இளம் தமிழ்ப் பெண்
» பையை காணோம்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1