புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே டிக்கெட்டில் பஸ், ரயில் மற்றும் விமான பயணம்  Poll_c10ஒரே டிக்கெட்டில் பஸ், ரயில் மற்றும் விமான பயணம்  Poll_m10ஒரே டிக்கெட்டில் பஸ், ரயில் மற்றும் விமான பயணம்  Poll_c10 
336 Posts - 79%
heezulia
ஒரே டிக்கெட்டில் பஸ், ரயில் மற்றும் விமான பயணம்  Poll_c10ஒரே டிக்கெட்டில் பஸ், ரயில் மற்றும் விமான பயணம்  Poll_m10ஒரே டிக்கெட்டில் பஸ், ரயில் மற்றும் விமான பயணம்  Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
ஒரே டிக்கெட்டில் பஸ், ரயில் மற்றும் விமான பயணம்  Poll_c10ஒரே டிக்கெட்டில் பஸ், ரயில் மற்றும் விமான பயணம்  Poll_m10ஒரே டிக்கெட்டில் பஸ், ரயில் மற்றும் விமான பயணம்  Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஒரே டிக்கெட்டில் பஸ், ரயில் மற்றும் விமான பயணம்  Poll_c10ஒரே டிக்கெட்டில் பஸ், ரயில் மற்றும் விமான பயணம்  Poll_m10ஒரே டிக்கெட்டில் பஸ், ரயில் மற்றும் விமான பயணம்  Poll_c10 
8 Posts - 2%
prajai
ஒரே டிக்கெட்டில் பஸ், ரயில் மற்றும் விமான பயணம்  Poll_c10ஒரே டிக்கெட்டில் பஸ், ரயில் மற்றும் விமான பயணம்  Poll_m10ஒரே டிக்கெட்டில் பஸ், ரயில் மற்றும் விமான பயணம்  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ஒரே டிக்கெட்டில் பஸ், ரயில் மற்றும் விமான பயணம்  Poll_c10ஒரே டிக்கெட்டில் பஸ், ரயில் மற்றும் விமான பயணம்  Poll_m10ஒரே டிக்கெட்டில் பஸ், ரயில் மற்றும் விமான பயணம்  Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
ஒரே டிக்கெட்டில் பஸ், ரயில் மற்றும் விமான பயணம்  Poll_c10ஒரே டிக்கெட்டில் பஸ், ரயில் மற்றும் விமான பயணம்  Poll_m10ஒரே டிக்கெட்டில் பஸ், ரயில் மற்றும் விமான பயணம்  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரே டிக்கெட்டில் பஸ், ரயில் மற்றும் விமான பயணம்  Poll_c10ஒரே டிக்கெட்டில் பஸ், ரயில் மற்றும் விமான பயணம்  Poll_m10ஒரே டிக்கெட்டில் பஸ், ரயில் மற்றும் விமான பயணம்  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ஒரே டிக்கெட்டில் பஸ், ரயில் மற்றும் விமான பயணம்  Poll_c10ஒரே டிக்கெட்டில் பஸ், ரயில் மற்றும் விமான பயணம்  Poll_m10ஒரே டிக்கெட்டில் பஸ், ரயில் மற்றும் விமான பயணம்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒரே டிக்கெட்டில் பஸ், ரயில் மற்றும் விமான பயணம்  Poll_c10ஒரே டிக்கெட்டில் பஸ், ரயில் மற்றும் விமான பயணம்  Poll_m10ஒரே டிக்கெட்டில் பஸ், ரயில் மற்றும் விமான பயணம்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே டிக்கெட்டில் பஸ், ரயில் மற்றும் விமான பயணம்


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 27, 2011 9:41 pm

புதுடில்லி : நேபாள தலைநகர் காத்மாண்டுவிலிருந்து, தலைநகர் டில்லிக்கு விமானப் பயணம். பின் அங்கிருந்து, சிம்லாவிற்கு பஸ்சிலோ அல்லது ரயிலிலோ பயணம், இந்த எல்லா பயணத்திற்கும் ஒரே டிக்கெட். என்ன நம்ப முடியவில்லையா? விரைவில் இதற்கான அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஒரே டிக்கெட்டில், காத்மாண்டு முதல் டில்லி மற்றும் சிம்லாவிற்கு இடையேயான பயணம் சாத்தியமில்லை என்று எல்லோரும் கூறும் நிலையில், இந்த சேவையை தெற்காசிய நாடுகள் முழுமைக்கும் விரிவுபடுத்த உள்ளதாக இதில் சம்பந்தப்பட்ட நாடுகள் தெரிவித்திருப்பது எல்லோரது புருவங்களையும் உயர்த்தியுள்ளது. இதற்காக, இந்திய அரசு, தெற்காசிய நாடுகளுடன் வான்வழி சேவைக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, டில்லியில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த தகவல் உண்மையானதுதான் என்றும், வர்த்தகதத்தில் கூட்டுமுயற்சி மற்றும் இன்டர்மோடல் கனெக்டிவிட்டி உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கி, இந்த வான்வழி சேவை (ஏர் சர்வீசஸ் அக்ரீமெண்ட் (ஏஎஸ்ஏ)) ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், தெற்காசிய நாடுகளில், ஒரே டிக்கெட்டில் விமான பயணம் மூலமாக ஒருநாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கும், பின் அங்குள்ள இடங்களுக்கு பஸ் அல்லது ரயில் மூலம் அதே டிக்கெட்டில் பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம், நாடுகளுக்கிடையே இயங்கும் விமான போக்குவரத்தை ‌தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், ஆப்கானி்ஸ்தான், பாகிஸ்தான், பூடான், நேபாளம், இலங்கை, மாலத்தீவுகள் மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் பலன் மற்றும் பயன் பெற உள்ளது. இதுதொடர்பாக இந்திய அரசு, முன்னணி விமான நிறுவனங்களிடையே கோட் ஷேரிங்கை வலியுறுத்தி வருவதாக அவர் தெரிவித்தார். இந்தியா, இதுபோன்ற ஒப்பந்தத்தில், ஏற்கனவே ஐரோப்பிய யூனியனுடன் கையெழுத்தி்ட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் இந்தியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு விமானம் மூலம் செல்லும் ஒருவர், அதே டிக்கெட்டில் அங்குள்ள நகரங்களில் பஸ் அல்லது டிரெயின் மூலம் பயணிக்கலாம். இதன் வெற்றியைத் தொடர்ந்து தெற்காசியப் பகுதிகளிலும் இந்த முறையை அமல்படுத்த இந்தியா விரும்பியது. கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற சார்க் மாநாட்டில் இதுகுறித்து இந்தியா வலியுறுத்தியது. இத்னமூலம் தெற்காசிய நாடுகளுக்கிடையேயான உறவு வலுப்பெறும் என்று அதில் தெரிவித்தது. இதனையடுத்து இந்த மாநாட்டின் முடிவில், 2010-2020ம் ஆண்டு தெற்காசிய நாடுகளுக்கி‌டையேயான தொடர்பு தலைமுறை ஆண்‌டாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, விரைவில் புதிய அறிவிப்பு வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 27, 2011 9:43 pm

நல்ல முயற்சி புன்னகை வாழ்த்துகள் புன்னகை ஒரே டிக்கெட்டில் பஸ், ரயில் மற்றும் விமான பயணம்  755837 ஒரே டிக்கெட்டில் பஸ், ரயில் மற்றும் விமான பயணம்  755837 ஒரே டிக்கெட்டில் பஸ், ரயில் மற்றும் விமான பயணம்  755837



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக