ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களுக்கான ஆபரண நகைகளை அறிமுகப்படுத்தியது டிபிஇசட்

3 posters

Go down

ஆண்களுக்கான ஆபரண நகைகளை அறிமுகப்படுத்தியது டிபிஇசட்  Empty ஆண்களுக்கான ஆபரண நகைகளை அறிமுகப்படுத்தியது டிபிஇசட்

Post by krishnaamma Mon Jun 27, 2011 9:44 pm

மும்பை : இதுவரை பெண்களுக்கான ஆபரணநகைகளில் பல புதிய அறிமுகங்களை கொண்டுவந்த நிறுவனங்களுக்கு மாற்றாக, ஆண்களுக்கு ஏற்ற ஆபரண நகைகளை அறிமுகப்படுத்தி அசத்தியுள்ளது மும்பையைச் சேர்ந்த டிரீபோவாண்டாஸ் பீம்ஜி ஜாவேரி (டிபிஇசட்) ஜீவல்லரி. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த டிரீபோவாண்டாஸ் பீம்ஜி ஜாவேரி (டிபிஇசட்) ஜீவல்லரியின் தலைவரும் மற்றும் நிர்வாக இயக்குனருமான ஸ்ரீகாந்த் ஜாவேரி கூறியதாவது, டெய்லி, ஃபார்மல், பண்டிகைக்காலம் மற்றும் கிளப் வேர் என 4வகை பிரிவுகளில் தங்கம் மற்றும் வைரங்களிலான இந்த ஆபரண நகைகளுக்கு பிராண்ட் பெயராக 'தி ஜென்டில்மேன் சாய்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, புராதண காலங்களில், ஆண்களும் பெண்களுக்கு நிகராக நெக்லஸ், பிரேஸ்லெட், காதணிகள் உள்ளிட்டவைகளை அணிந்துள்ளனர். த‌ற்போது அந்த நகைகள் பெண்கள் அணிபவையாக மாறிவிட்டன. ஆனால் இருந்தபோதிலும், ஆண்களும் தற்போது மோதிரம், பிரேஸ்லெட் செயின், கடுக்கண் உள்ளிட்டவற்றை அணிந்து வருகின்றனர். இன்றைய நவநாகரீக ஆண்களின் எண்ணோட்டத்தை கணக்கில் கொண்டு, புதிய வகை ஆபரண நகைகளை அறிமுகப்படுத்தியுள்‌ளோம். தங்கள் நிறுவன தயாரிப்புகளை அணிந்து வலம் வரும் நபர், மற்ற நபர்களிடமி்ருந்து நிச்சயம் வேறுபடுத்தித் தெரிவார் என்றும், முதற்கட்டமாக, தாங்கள் இதன் விற்பனையை மும்பை, குஜராத், ஆந்திரா மற்றும் கேரளா மாநிலங்களில் செயல்படுத்த உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆண்களுக்கான ஆபரண நகைகளை அறிமுகப்படுத்தியது டிபிஇசட்  Empty Re: ஆண்களுக்கான ஆபரண நகைகளை அறிமுகப்படுத்தியது டிபிஇசட்

Post by krishnaamma Mon Jun 27, 2011 9:45 pm

நாங்க போடும்போதே இவ்வளவு விலை ஏற்றம், இன்னும் இவங்களும் போட ஆர்ம்பிச்சாக்க .................. அவ்வளவுதான் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆண்களுக்கான ஆபரண நகைகளை அறிமுகப்படுத்தியது டிபிஇசட்  Empty Re: ஆண்களுக்கான ஆபரண நகைகளை அறிமுகப்படுத்தியது டிபிஇசட்

Post by சுரேஷ்குமார் Mon Jun 27, 2011 10:04 pm

ஆண்கள் மேல் அக்கறை கொண்ட ஒரே நிறுவனம் இதுவாக தான் இருக்கும்


சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011

http://nfornsk.blogspot.com

Back to top Go down

ஆண்களுக்கான ஆபரண நகைகளை அறிமுகப்படுத்தியது டிபிஇசட்  Empty Re: ஆண்களுக்கான ஆபரண நகைகளை அறிமுகப்படுத்தியது டிபிஇசட்

Post by நட்புடன் Mon Jun 27, 2011 11:46 pm

விலை ஏறினதுக்கான காரணம் நாம போட ஆரம்பிச்சது நால தான்னு இப்ப வாங்கிக் கட்டிக்கனுமா? புன்னகை
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

ஆண்களுக்கான ஆபரண நகைகளை அறிமுகப்படுத்தியது டிபிஇசட்  Empty Re: ஆண்களுக்கான ஆபரண நகைகளை அறிமுகப்படுத்தியது டிபிஇசட்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum