Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுரேஷ் கவிதைகள் ...பாவி மவ
+2
உதயசுதா
சுரேஷ்குமார்
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சுரேஷ் கவிதைகள் ...பாவி மவ
உன்
விழிப்பார்த்து
என்
மொழி மறந்தேன் !
செந்தமிழ்
துரோகி என
வீண்
பழி சுமந்தேன் !
பசி கூட
எடுக்கலையே
பாவி மவ
முகம் பார்த்து !
கவிதை ஒன்னு
எழுதட்டுமா
ஏக்கம் எனும்
பொருள்
சேர்த்து !
உனை
விழி திறந்து
பார்த்தேன் ,
காதல்
பிறந்ததடி !
மனம் திறந்து
பார்த்தேன் ,
கவிதை பிறந்து
பிறந்தடி !
உன் கை கோர்த்து
நடந்தால்
புது வாழ்க்கை
பிறக்குமடி !
காதலியே
எனை
காதலியேன் !
விழிப்பார்த்து
என்
மொழி மறந்தேன் !
செந்தமிழ்
துரோகி என
வீண்
பழி சுமந்தேன் !
பசி கூட
எடுக்கலையே
பாவி மவ
முகம் பார்த்து !
கவிதை ஒன்னு
எழுதட்டுமா
ஏக்கம் எனும்
பொருள்
சேர்த்து !
உனை
விழி திறந்து
பார்த்தேன் ,
காதல்
பிறந்ததடி !
மனம் திறந்து
பார்த்தேன் ,
கவிதை பிறந்து
பிறந்தடி !
உன் கை கோர்த்து
நடந்தால்
புது வாழ்க்கை
பிறக்குமடி !
காதலியே
எனை
காதலியேன் !
Re: சுரேஷ் கவிதைகள் ...பாவி மவ
என்ன சுரேஷ் ஒரே காதல் கவிதையா இன்னிக்கு பொழிஞ்சு தள்ளுறீங்க.
மாட்டிக்கிட்டீங்களா
மாட்டிக்கிட்டீங்களா
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: சுரேஷ் கவிதைகள் ...பாவி மவ
ஹிஹிஹிஹி அப்டிலாம் இல்லக்காஉதயசுதா wrote:என்ன சுரேஷ் ஒரே காதல் கவிதையா இன்னிக்கு பொழிஞ்சு தள்ளுறீங்க.
மாட்டிக்கிட்டீங்களா
Re: சுரேஷ் கவிதைகள் ...பாவி மவ
// காதலியே
எனை
காதலியேன் ! //
டவுட்டு:
காதலிக்க தொடங்கிய பிறகுதானே காதலி?
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: சுரேஷ் கவிதைகள் ...பாவி மவ
சேட்டைப்போடுங்க பாஸ்nanbenda wrote: அழகா இருந்தாவே காதலி தான் பாஸ்
நேசமுடன் ஹாசிம்
Re: சுரேஷ் கவிதைகள் ...பாவி மவ
ஹாசிம் wrote:சேட்டைப்போடுங்க பாஸ்nanbenda wrote: அழகா இருந்தாவே காதலி தான் பாஸ்
Re: சுரேஷ் கவிதைகள் ...பாவி மவ
nanbenda wrote:ஹாசிம் wrote:சேட்டைப்போடுங்க பாஸ்nanbenda wrote: அழகா இருந்தாவே காதலி தான் பாஸ்
ஏம்பா சிரிக்க முடியாமத்தான் நான் உங்க மேலாடை போடும்படி சொன்னேன்
என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு
நேசமுடன் ஹாசிம்
Re: சுரேஷ் கவிதைகள் ...பாவி மவ
நீங்க சட்டைனு சொல்லலையே ..சேட்டைனு தானே சொன்னிங்க அதன் சிரிச்சேன் :bball:ஹாசிம் wrote:nanbenda wrote:ஹாசிம் wrote:சேட்டைப்போடுங்க பாஸ்nanbenda wrote: அழகா இருந்தாவே காதலி தான் பாஸ்
ஏம்பா சிரிக்க முடியாமத்தான் நான் உங்க மேலாடை போடும்படி சொன்னேன்
என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு
Re: சுரேஷ் கவிதைகள் ...பாவி மவ
அட கொடுமையே..!nanbenda wrote: அழகா இருந்தாவே காதலி தான் பாஸ்
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|