புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தகவல்களை சேமிக்க உகந்தது விசி‌டி யா அல்லது பென் டிரைவா? Poll_c10தகவல்களை சேமிக்க உகந்தது விசி‌டி யா அல்லது பென் டிரைவா? Poll_m10தகவல்களை சேமிக்க உகந்தது விசி‌டி யா அல்லது பென் டிரைவா? Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
தகவல்களை சேமிக்க உகந்தது விசி‌டி யா அல்லது பென் டிரைவா? Poll_c10தகவல்களை சேமிக்க உகந்தது விசி‌டி யா அல்லது பென் டிரைவா? Poll_m10தகவல்களை சேமிக்க உகந்தது விசி‌டி யா அல்லது பென் டிரைவா? Poll_c10 
3 Posts - 8%
heezulia
தகவல்களை சேமிக்க உகந்தது விசி‌டி யா அல்லது பென் டிரைவா? Poll_c10தகவல்களை சேமிக்க உகந்தது விசி‌டி யா அல்லது பென் டிரைவா? Poll_m10தகவல்களை சேமிக்க உகந்தது விசி‌டி யா அல்லது பென் டிரைவா? Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
தகவல்களை சேமிக்க உகந்தது விசி‌டி யா அல்லது பென் டிரைவா? Poll_c10தகவல்களை சேமிக்க உகந்தது விசி‌டி யா அல்லது பென் டிரைவா? Poll_m10தகவல்களை சேமிக்க உகந்தது விசி‌டி யா அல்லது பென் டிரைவா? Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
தகவல்களை சேமிக்க உகந்தது விசி‌டி யா அல்லது பென் டிரைவா? Poll_c10தகவல்களை சேமிக்க உகந்தது விசி‌டி யா அல்லது பென் டிரைவா? Poll_m10தகவல்களை சேமிக்க உகந்தது விசி‌டி யா அல்லது பென் டிரைவா? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தகவல்களை சேமிக்க உகந்தது விசி‌டி யா அல்லது பென் டிரைவா?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Jun 27, 2011 1:58 pm

நமது கணினியில் உள்ள தகவல்களை சிறந்த வழியில் சேமிக்க எது உகந்தது.
விசி‌டி யா அல்லது பென் டிரைவா ?????



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 27, 2011 2:03 pm

என்னை பொறுத்தவரை 2ம வேண்டும். வெகுகாலம் சேமித்து வைக்க சி‌டி யும், அடிக்கடி தேவைப்படும் டாகுமெண்ட்ஸ் வைத்துக்கொள்ள 'பென் டிரைவும்' உபயோகிக்கவும். நாங்கள் வழக்கமாக பென் டிரைவில் , எங்களின் பாஸ்போர்ட் டீடெயில்ஸ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோகள், படித்த சர்டிபிகாடே கள் போன்ற முக்கியமானவைகளை வைப்பது வழக்கம். ஏர்போர்ட்ல் கேட்டாலும், அவர்கள் கம்ப்யூட்டர் மூலம் பிரிண்ட் அவுட் எடுத்து கொடுக்கலாம். இந்த விளக்கம் உங்களுக்கு உதவும் என நம்புகிறேன். நம் நண்பர்கள் என்ன சொல்கிறார்கள் என பார்போம் புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Jun 27, 2011 2:04 pm

சேமிக்க சிறந்த வழி பென் டிரைவர் தான் எங்கு வேணுமானாலும் எடுத்து செல்லலாம் சி‌டி யில் சேமித்தால் ஸிக்ராசோ உடையாவோ வாய்ப்பு உண்டு!
பென் டிரைவர் தான் சிறந்த வழி!


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 27, 2011 2:08 pm

நீங்கள் சொல்வது சிறந்த து தான் அருண், ஆனால் ரேவதி என்ன சேமிக்க விரும்புகிறார் என தெரியலயே? படம் (ஃபிலிம் ) ஆக இருந்தால் சி‌டி வேண்டுமே புன்னகை ரேவதி நீங்கள் என்ன சேமிக்க விரும்புகிறீர்கள் என சொல்லவும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Mon Jun 27, 2011 2:11 pm

என் கிட்டே கொடுத்து வச்சா இன்னும் பாதுகாப்பா இருக்கும் :idea: அழ கூடாது



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Jun 27, 2011 2:12 pm

krishnaamma wrote:நீங்கள் சொல்வது சிறந்த து தான் அருண், ஆனால் ரேவதி என்ன சேமிக்க விரும்புகிறார் என தெரியலயே? படம் (ஃபிலிம் ) ஆக இருந்தால் சி‌டி வேண்டுமே புன்னகை ரேவதி நீங்கள் என்ன சேமிக்க விரும்புகிறீர்கள் என சொல்லவும் புன்னகை

புகைப்படங்கள் அம்மா



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 27, 2011 2:16 pm

ரேவதி wrote:
krishnaamma wrote:நீங்கள் சொல்வது சிறந்த து தான் அருண், ஆனால் ரேவதி என்ன சேமிக்க விரும்புகிறார் என தெரியலயே? படம் (ஃபிலிம் ) ஆக இருந்தால் சி‌டி வேண்டுமே புன்னகை ரேவதி நீங்கள் என்ன சேமிக்க விரும்புகிறீர்கள் என சொல்லவும் புன்னகை

புகைப்படங்கள் அம்மா

அப்ப சி‌டி தான் பெஸ்ட் ரேவதி புன்னகை நான் எங்க கிருஷ்ணா வின் சின்ன வயது புகைப்படங்களை 'ஸ்கேன் ' செய்து சி‌டி ல போட்டு வெச்சிருக்கேன். அப்ப அப்ப பார்க்கலாம் ; எனக்கு என்னமோ அது சேஃப் என தோன்றும். பென் ட்ரைவ் களை சேமிப்பதைவிட இதை சேமிப்பது சுலபம் .

அதாவது அழகாக கவர் களில் போட்டு விட்டு பெயர் எழுதி வைக்கலாம். பென் ட்ரைவ் இல் அப்படி முடியுமா? ( எனக்கு தெரியல புன்னகை )



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Jun 27, 2011 2:18 pm

தகவலுக்கு நன்றி அம்மா. மேலும் தகவல் தெரிந்தால் சொல்லவும் புன்னகை



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 27, 2011 2:28 pm

ரேவதி wrote:தகவலுக்கு நன்றி அம்மா. மேலும் தகவல் தெரிந்தால் சொல்லவும் புன்னகை

கண்டிப்பாக புன்னகை மேலும் நாம் நம் நண்பர்களின் பின்னூட்டங்களுக்காகவும் காத்திருப்போம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Jun 27, 2011 2:33 pm

krishnaamma wrote:
ரேவதி wrote:தகவலுக்கு நன்றி அம்மா. மேலும் தகவல் தெரிந்தால் சொல்லவும் புன்னகை

கண்டிப்பாக புன்னகை மேலும் நாம் நம் நண்பர்களின் பின்னூட்டங்களுக்காகவும் காத்திருப்போம் புன்னகை

அப்படியே நாம சுரேஷ் அவங்க கேள்விக்கும் பதில் சொன்ன நல்ல இருக்கும் புன்னகை



Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக