ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுரேஷ் கவிதைகள் ..நீ

+4
dsudhanandan
ரஞ்சித்
ஜாஹீதாபானு
சுரேஷ்குமார்
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

சுரேஷ் கவிதைகள் ..நீ  - Page 2 Empty சுரேஷ் கவிதைகள் ..நீ

Post by சுரேஷ்குமார் Mon Jun 27, 2011 5:27 pm

First topic message reminder :

என் வெயிலும் நீ !
என் மரமும் நீ !
என் நிழலும் நீ !
என் மழையும் நீ !
கொஞ்சம் சுடுகிறாய் !
கொஞ்சம் படர்கிறாய் !
கொஞ்சம் விழுகிறாய் !
கொஞ்சம் அழுகிறாய் !


சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011

http://nfornsk.blogspot.com

Back to top Go down


சுரேஷ் கவிதைகள் ..நீ  - Page 2 Empty Re: சுரேஷ் கவிதைகள் ..நீ

Post by ரஞ்சித் Mon Jun 27, 2011 5:44 pm

nanbenda wrote:
ranjithkumar.mani wrote:
nanbenda wrote:
ranjithkumar.mani wrote:சூப்பர் நண்பா அருமையிருக்கு

ஆங் அப்புறம் இத மறந்துட்டீங்க

என் மிதிவண்டியும் நீ !
கொஞ்சம் மிதிக்கிறாய் ! ஜாலி
அவ் அது ஏற்கனவே பஞ்சரா இருக்கு இப்போ அது எதுக்குன்னு தான் விட்டுட்டேன் உடுட்டுக்கட்டை அடி வ

சரி விடுங்க ஒட்டிக்கலாம் புன்னகை
விட்டா ஓடிடும் ஒட்ட முடியாது அதிர்ச்சி


புன்னகை புன்னகை புன்னகை புன்னகை அயராத அலுவல் பணி என்னை அழைப்பதால் நான் இப்போது சென்று பிறகு வருகிறேன்
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

சுரேஷ் கவிதைகள் ..நீ  - Page 2 Empty Re: சுரேஷ் கவிதைகள் ..நீ

Post by உமா Mon Jun 27, 2011 5:44 pm

என் வெயிலும் நீ !
என் மரமும் நீ !
என் நிழலும் நீ !
என் மழையும் நீ !
கொஞ்சம் சுடுகிறாய் !
கொஞ்சம் படர்கிறாய் !
கொஞ்சம் விழுகிறாய் !
கொஞ்சம் அழுகிறாய் !

சுரேஷ் கவிதைகள் ..நீ  - Page 2 224747944
இதை வேறு மாதிரி சொல்லட்டுமா சுரேஷ்....

வெயிலாய் என்னை சுடுகிறாய்....
மரமாய் என்னில் படர்கிறாய்...
நிழலாய் என்னில் விழுகிறாய்...
மழையாய் கொஞ்சம் அழுகிறாய்....

புன்னகை



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சுரேஷ் கவிதைகள் ..நீ  - Page 2 Empty Re: சுரேஷ் கவிதைகள் ..நீ

Post by ரேவதி Mon Jun 27, 2011 5:45 pm

உமா wrote:
என் வெயிலும் நீ !
என் மரமும் நீ !
என் நிழலும் நீ !
என் மழையும் நீ !
கொஞ்சம் சுடுகிறாய் !
கொஞ்சம் படர்கிறாய் !
கொஞ்சம் விழுகிறாய் !
கொஞ்சம் அழுகிறாய் !

சுரேஷ் கவிதைகள் ..நீ  - Page 2 224747944
இதை வேறு மாதிரி சொல்லட்டுமா சுரேஷ்....

வெயிலாய் என்னை சுடுகிறாய்....
மரமாய் என்னில் படர்கிறாய்...
நிழலாய் என்னில் விழுகிறாய்...
மழையாய் கொஞ்சம் அழுகிறாய்....

புன்னகை

கவித கவித கவித !!!


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சுரேஷ் கவிதைகள் ..நீ  - Page 2 Empty Re: சுரேஷ் கவிதைகள் ..நீ

Post by சுரேஷ்குமார் Mon Jun 27, 2011 5:50 pm

ரேவதி wrote:
உமா wrote:
என் வெயிலும் நீ !
என் மரமும் நீ !
என் நிழலும் நீ !
என் மழையும் நீ !
கொஞ்சம் சுடுகிறாய் !
கொஞ்சம் படர்கிறாய் !
கொஞ்சம் விழுகிறாய் !
கொஞ்சம் அழுகிறாய் !

சுரேஷ் கவிதைகள் ..நீ  - Page 2 224747944
இதை வேறு மாதிரி சொல்லட்டுமா சுரேஷ்....

வெயிலாய் என்னை சுடுகிறாய்....
மரமாய் என்னில் படர்கிறாய்...
நிழலாய் என்னில் விழுகிறாய்...
மழையாய் கொஞ்சம் அழுகிறாய்....

புன்னகை

கவித கவித கவித !!!
என்னதான் இருந்தாலும் பொண்ணுங்களுக்கு அறிவு கொஞ்சம் அதிகம் தானே ..ம்ம சூப்பர் ....இது போல நான் எழுதி இருக்கேன் ...ஒரு வித்யாசமா இருக்கட்டுமேன்னு தான் இப்டி எழுதுனேன்


சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011

http://nfornsk.blogspot.com

Back to top Go down

சுரேஷ் கவிதைகள் ..நீ  - Page 2 Empty Re: சுரேஷ் கவிதைகள் ..நீ

Post by உமா Mon Jun 27, 2011 5:52 pm

nanbenda wrote:!
என்னதான் இருந்தாலும் பொண்ணுங்களுக்கு அறிவு கொஞ்சம் அதிகம் தானே ..ம்ம சூப்பர் ....இது போல நான் எழுதி இருக்கேன் ...ஒரு வித்யாசமா இருக்கட்டுமேன்னு தான் இப்டி எழுதுனேன் [/quote]

உங்கள் கவிதை மிகவும் அழகு..
எளிய வார்த்தைகள்..
சுரேஷ் கவிதைகள் ..நீ  - Page 2 2825183110 சுரேஷ் கவிதைகள் ..நீ  - Page 2 677196 சுரேஷ் கவிதைகள் ..நீ  - Page 2 677196 சுரேஷ் கவிதைகள் ..நீ  - Page 2 677196 சுரேஷ் கவிதைகள் ..நீ  - Page 2 677196 சுரேஷ் கவிதைகள் ..நீ  - Page 2 677196 சுரேஷ் கவிதைகள் ..நீ  - Page 2 677196



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சுரேஷ் கவிதைகள் ..நீ  - Page 2 Empty Re: சுரேஷ் கவிதைகள் ..நீ

Post by சுரேஷ்குமார் Mon Jun 27, 2011 5:58 pm

உமா wrote:
nanbenda wrote:!
என்னதான் இருந்தாலும் பொண்ணுங்களுக்கு அறிவு கொஞ்சம் அதிகம் தானே ..ம்ம சூப்பர் ....இது போல நான் எழுதி இருக்கேன் ...ஒரு வித்யாசமா இருக்கட்டுமேன்னு தான் இப்டி எழுதுனேன்

உங்கள் கவிதை மிகவும் அழகு..
எளிய வார்த்தைகள்..
சுரேஷ் கவிதைகள் ..நீ  - Page 2 2825183110 சுரேஷ் கவிதைகள் ..நீ  - Page 2 677196 சுரேஷ் கவிதைகள் ..நீ  - Page 2 677196 சுரேஷ் கவிதைகள் ..நீ  - Page 2 677196 சுரேஷ் கவிதைகள் ..நீ  - Page 2 677196 சுரேஷ் கவிதைகள் ..நீ  - Page 2 677196 சுரேஷ் கவிதைகள் ..நீ  - Page 2 677196[/quote]
நன்றி எல்லாரையும் குழப்புற அளவுக்கு கவிதை எழுத நான் அதிகம் படிக்கலங்க அக்கா


சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011

http://nfornsk.blogspot.com

Back to top Go down

சுரேஷ் கவிதைகள் ..நீ  - Page 2 Empty Re: சுரேஷ் கவிதைகள் ..நீ

Post by உமா Mon Jun 27, 2011 6:18 pm

nanbenda wrote:
சுரேஷ் கவிதைகள் ..நீ  - Page 2 678642 எல்லாரையும் குழப்புற அளவுக்கு கவிதை எழுத நான் அதிகம் படிக்கலங்க அக்கா

புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை சுரேஷ் கவிதைகள் ..நீ  - Page 2 102564



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சுரேஷ் கவிதைகள் ..நீ  - Page 2 Empty Re: சுரேஷ் கவிதைகள் ..நீ

Post by சுரேஷ்குமார் Mon Jun 27, 2011 6:56 pm

உமா wrote:
nanbenda wrote:
சுரேஷ் கவிதைகள் ..நீ  - Page 2 678642 எல்லாரையும் குழப்புற அளவுக்கு கவிதை எழுத நான் அதிகம் படிக்கலங்க அக்கா

புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை சுரேஷ் கவிதைகள் ..நீ  - Page 2 102564
சிரி


சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011

http://nfornsk.blogspot.com

Back to top Go down

சுரேஷ் கவிதைகள் ..நீ  - Page 2 Empty Re: சுரேஷ் கவிதைகள் ..நீ

Post by ஹிஷாலீ Tue Jun 28, 2011 2:11 pm

சுரேஷ்குமார் wrote:என் வெயிலும் நீ !
என் மரமும் நீ !
என் நிழலும் நீ !
என் மழையும் நீ !
கொஞ்சம் சுடுகிறாய் !
கொஞ்சம் படர்கிறாய் !
கொஞ்சம் விழுகிறாய் !
கொஞ்சம் அழுகிறாய் !

கவிதை நன்று நண்பரே
ஆனால் இத விடுடேங்களே
என் மூச்சும் நீ
கொஞ்சம் சுவாசிக்கிறாய் !

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

சுரேஷ் கவிதைகள் ..நீ  - Page 2 Empty Re: சுரேஷ் கவிதைகள் ..நீ

Post by அப்துல்லாஹ் Tue Jun 28, 2011 2:33 pm

அருமையான கவிதை suresh....


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

சுரேஷ் கவிதைகள் ..நீ  - Page 2 Aசுரேஷ் கவிதைகள் ..நீ  - Page 2 Bசுரேஷ் கவிதைகள் ..நீ  - Page 2 Dசுரேஷ் கவிதைகள் ..நீ  - Page 2 Uசுரேஷ் கவிதைகள் ..நீ  - Page 2 Lசுரேஷ் கவிதைகள் ..நீ  - Page 2 Lசுரேஷ் கவிதைகள் ..நீ  - Page 2 Aசுரேஷ் கவிதைகள் ..நீ  - Page 2 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

சுரேஷ் கவிதைகள் ..நீ  - Page 2 Empty Re: சுரேஷ் கவிதைகள் ..நீ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum