புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு Poll_c10ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு Poll_m10ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு Poll_c10ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு Poll_m10ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு Poll_c10ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு Poll_m10ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு Poll_c10ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு Poll_m10ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு Poll_c10ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு Poll_m10ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு Poll_c10 
19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு Poll_c10ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு Poll_m10ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு

muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Sun Jun 26, 2011 6:38 pm

ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு NT_171305000000

ஐஸ்வர்யா ராய்க்கு நிச்சயமாக
இரட்டை குழந்தை தான் பிறக்கும் என்று பிரபல ஜோதிடர் பவித் ஷாங்காய் கருத்து
தெரிவித்துள்ளார். முன்னாள் உலக அழகியும், பாலிவுட்டின் முன்னணி
நாயகியுமான ஐஸ்வர்யா ராய்க்கும், அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 2007ம் ‌ஆண்டு
திருமணம் நடந்தது. திருமணம் ஆன பின்னரும், குழந்தை வேண்டாம் என்று
நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக
இருப்பதாக, அவரது மாமனாரும், பாலிவுட் நடிகருமான அமிதாப் பச்சன் சில
தினங்களுக்கு முன்னர் கூறினார். ஐஸ்வர்யா ராய், அம்மாவாக போவதை அறிந்து
பாலிவுட் முதல் ரசிகர்கள் வரை பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து
வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல ஜோதிடர் பவித் ஷாங்காய்
ஐஸ்வர்யாவுக்கு, இரட்டை குழந்தை தான் பிறக்கும் என்று கணித்து இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, ஐஸ்வர்யா ராய், 2011ம் ஆண்டு கர்ப்பம்
அடைவார் என்று முன்கூட்டியே கணித்து இருந்தேன். அது இப்போது
நிஜமாகிவிட்டது. அதேபோல் அவருக்கு நிச்சயம் பெண் குழந்தை அல்லது இரட்டை
குழந்தை தான் பிறக்கும். ஏனென்றால், அபிஷேக் மற்றும் ஐஸ்வர்யாவின் ராசி எண்
5, ஆகையால் அவருக்கு கண்டிப்பாக இரட்டை குழந்தை தான் பிறக்கும் என்று
அடித்து கூறுகிறார்.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jun 26, 2011 7:00 pm

மிகவும் அவசியமான தகவல் தந்ததற்கு நன்றி! ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு 755837

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 26, 2011 9:09 pm

கே. பாலா wrote:மிகவும் அவசியமான தகவல் தந்ததற்கு நன்றி! ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு 755837

இதனால்தான் நாட்டின் பொருளாதாரமும், மக்கள் வாழ்க்கையும் வெகுவாக முன்னேறப் போகிறது! ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு 56667 ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு 56667 ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு 56667

ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 26, 2011 10:02 pm

இரட்டை குழந்தைன்னா ஒன்னு ஆண் ஒன்னு பெண் அப்படி பொறந்தா நல்லாருக்கும்பா... டெலிவரி டபுள் ஆகாது. வலி, செலவு எல்லாமே மிச்சம்....

அன்பு வாழ்த்துகள்...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு 47
spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Sun Jun 26, 2011 10:14 pm

சிவா wrote:
கே. பாலா wrote:மிகவும் அவசியமான தகவல் தந்ததற்கு நன்றி! ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு 755837

இதனால்தான் நாட்டின் பொருளாதாரமும், மக்கள் வாழ்க்கையும் வெகுவாக முன்னேறப் போகிறது! ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு 56667 ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு 56667 ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு 56667

கண்டிப்பாக மக்கள்தொகை அதிகரிக்கும்

muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Sun Jun 26, 2011 10:24 pm

சிவா wrote:
கே. பாலா wrote:மிகவும் அவசியமான தகவல் தந்ததற்கு நன்றி! ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு 755837

இதனால்தான் நாட்டின் பொருளாதாரமும், மக்கள் வாழ்க்கையும் வெகுவாக முன்னேறப் போகிறது! ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு 56667 ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு 56667 ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு 56667

அண்ணா என்னதான் இருந்தாலும் ,நம் நாட்டின் முன்னாள் மற்றும் முதல் உலக அழகி .....

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Jun 27, 2011 12:46 am

மிகவும் முக்கியமான மற்றும் நாட்டுக்கு உபயோகமான செய்தி
வாழ்த்துக்கள்

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 27, 2011 10:05 pm

மஞ்சுபாஷிணி wrote:இரட்டை குழந்தைன்னா ஒன்னு ஆண் ஒன்னு பெண் அப்படி பொறந்தா நல்லாருக்கும்பா... டெலிவரி டபுள் ஆகாது. வலி, செலவு எல்லாமே மிச்சம்....

அன்பு வாழ்த்துகள்...

அவளுக்கு என்ன பணத்துக்கு என்ன குறைவு ? என்ன சொல்கிறீர்கள் மஞ்சு ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Jun 27, 2011 10:08 pm

இந்த விளம்பரத்துக்கு ஐஸ்க்கு எவ்வளவு கொடுத்தாரோ ஜோதிடர்.... ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு 56667

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Tue Jun 28, 2011 8:00 am

அவரு குரு படத்தை பார்த்து புட்டு சொல்றாரு.அய்யோ!!! அய்யோ !!!! ஓரே தமாசு... ஜாலி ஜாலி ஜாலி

ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு Pஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு Oஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு Sஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு Iஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு Tஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு Iஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு Vஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு Eஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு Emptyஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு Kஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு Aஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு Rஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு Tஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு Hஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு Iஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு Cஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு K
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக