புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போதும் இந்த ஃபாஸ்ட் ஃபுட் I_vote_lcapபோதும் இந்த ஃபாஸ்ட் ஃபுட் I_voting_barபோதும் இந்த ஃபாஸ்ட் ஃபுட் I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
போதும் இந்த ஃபாஸ்ட் ஃபுட் I_vote_lcapபோதும் இந்த ஃபாஸ்ட் ஃபுட் I_voting_barபோதும் இந்த ஃபாஸ்ட் ஃபுட் I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
போதும் இந்த ஃபாஸ்ட் ஃபுட் I_vote_lcapபோதும் இந்த ஃபாஸ்ட் ஃபுட் I_voting_barபோதும் இந்த ஃபாஸ்ட் ஃபுட் I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
போதும் இந்த ஃபாஸ்ட் ஃபுட் I_vote_lcapபோதும் இந்த ஃபாஸ்ட் ஃபுட் I_voting_barபோதும் இந்த ஃபாஸ்ட் ஃபுட் I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
போதும் இந்த ஃபாஸ்ட் ஃபுட் I_vote_lcapபோதும் இந்த ஃபாஸ்ட் ஃபுட் I_voting_barபோதும் இந்த ஃபாஸ்ட் ஃபுட் I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
போதும் இந்த ஃபாஸ்ட் ஃபுட் I_vote_lcapபோதும் இந்த ஃபாஸ்ட் ஃபுட் I_voting_barபோதும் இந்த ஃபாஸ்ட் ஃபுட் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போதும் இந்த ஃபாஸ்ட் ஃபுட் I_vote_lcapபோதும் இந்த ஃபாஸ்ட் ஃபுட் I_voting_barபோதும் இந்த ஃபாஸ்ட் ஃபுட் I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
போதும் இந்த ஃபாஸ்ட் ஃபுட் I_vote_lcapபோதும் இந்த ஃபாஸ்ட் ஃபுட் I_voting_barபோதும் இந்த ஃபாஸ்ட் ஃபுட் I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
போதும் இந்த ஃபாஸ்ட் ஃபுட் I_vote_lcapபோதும் இந்த ஃபாஸ்ட் ஃபுட் I_voting_barபோதும் இந்த ஃபாஸ்ட் ஃபுட் I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
போதும் இந்த ஃபாஸ்ட் ஃபுட் I_vote_lcapபோதும் இந்த ஃபாஸ்ட் ஃபுட் I_voting_barபோதும் இந்த ஃபாஸ்ட் ஃபுட் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
போதும் இந்த ஃபாஸ்ட் ஃபுட் I_vote_lcapபோதும் இந்த ஃபாஸ்ட் ஃபுட் I_voting_barபோதும் இந்த ஃபாஸ்ட் ஃபுட் I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
போதும் இந்த ஃபாஸ்ட் ஃபுட் I_vote_lcapபோதும் இந்த ஃபாஸ்ட் ஃபுட் I_voting_barபோதும் இந்த ஃபாஸ்ட் ஃபுட் I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
போதும் இந்த ஃபாஸ்ட் ஃபுட் I_vote_lcapபோதும் இந்த ஃபாஸ்ட் ஃபுட் I_voting_barபோதும் இந்த ஃபாஸ்ட் ஃபுட் I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
போதும் இந்த ஃபாஸ்ட் ஃபுட் I_vote_lcapபோதும் இந்த ஃபாஸ்ட் ஃபுட் I_voting_barபோதும் இந்த ஃபாஸ்ட் ஃபுட் I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
போதும் இந்த ஃபாஸ்ட் ஃபுட் I_vote_lcapபோதும் இந்த ஃபாஸ்ட் ஃபுட் I_voting_barபோதும் இந்த ஃபாஸ்ட் ஃபுட் I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
போதும் இந்த ஃபாஸ்ட் ஃபுட் I_vote_lcapபோதும் இந்த ஃபாஸ்ட் ஃபுட் I_voting_barபோதும் இந்த ஃபாஸ்ட் ஃபுட் I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போதும் இந்த ஃபாஸ்ட் ஃபுட்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jun 27, 2011 3:23 pm

வேகமான நகர வாழ்க்கையில் ஃபாஸ்ட் ஃபுட் என்பது மிகவும் பரவலாகிவிட்டது. பிட்சா, பாவ்பாஜி. பேல்பூரி என்று விதவிதமான அயிட்டங்களை வேகமாக உள்ளே தள்ளிக்கொண்டு வேலையை கவனிப்பது பலருக்கும் - முக்கியமாக இளைஞர்களுக்கு - தினசரி வாழ்க்கையாகவே ஆகிவிட்டது.
இது போன்ற உணவு வகைகளைத் தவிர்ப்பது நல்லது. சொல்லப்போனால் இவற்றை முழுக்கத் தவிர்த்துவிட்டால் அதுவே பல நோய்களைத் தடுப்பதற்குச் சமம்.
அதிக அளவு எண்ணெய், அதிக அளவு வறுப்பது, ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவது இவற்றைத் தவிர, மற்றொரு முக்கியமான ஆபத்தும் இதில் இருக்கிறது. அதுதான் இவற்றில் கலக்கக்கூடிய ஒருவகை உப்பு மற்றும் சாயம்.
அமெரிக்க நீரிழிவுக் குழு, ஃபாஸ்ட் ஃபுட் அயிட்டங்களை சர்க்கரை நோய்க்கு மிக முக்கியமானதொரு காரணமாகக் குறிப்பிடுகிறது.
சென்னா மசாலா, சிவப்பான வண்ணத்தில் இருப்பதை விரும்புகிறார்கள். ஜாங்கிரி என்றால் அது வெளிர் வண்ணத்தில் இருந்தால் ரசித்து வாங்குவதில்லை. ஐஸ்க்ரீமில் கூட பலவித கண்கவர் வண்ணங்கள்! இவற்றிற்கு முக்கிய காரணம் இவற்றில் சேர்க்கப்படும் ரசாயனப் பொருள்கள் தான். ஆரஞ்சு குளிர்பானம் அப்படி காட்சியளிக்கக் காரணம்கூட ரசாயனப் பொருள்தான்.
ஃபினாப்தலின் வகையைச் சேர்ந்த சாயங்கள் தான் பலவித உணவுப் பொருள்கள் கவர்ச்சிகரமான வண்ணத்தில் காட்சியளிப்பதற்காகச் சேர்க்கப்படுகின்றன. இவை சிறுநீரகப் புற்றுநோய்க்குக்கூட வழிவகுக்கும்.
ஒரு சின்ன ஆலோசனை... மிகவும் பளிச்சென்ற வண்ணத்தில் எந்த ரெடிமேட் உணவுப் பொருள் காட்சியளித்தாலும் அதை வாங்குவதைத் தவிர்த்துவிடுங்கள். அது உங்கள் உடலுக்குச் செய்யும் சேவை.

ப்ரியதர்ஷினி போதும் இந்த ஃபாஸ்ட் ஃபுட் 678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 27, 2011 9:20 pm

ரொம்ப முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய விஷ்யம் தாமு புன்னகை நன்றி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jun 28, 2011 7:28 am

பயனுள்ள தகவல். அனைவரும் பின்பற்றலாமே!
மகா பிரபு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மகா பிரபு

சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்

பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Postசின்றெல்லா Tue Jun 28, 2011 7:51 am

அதிர்ச்சி ஆகிட்டேன்...

இன்று முதல் முயற்சி செய்கிறேன்..
நன்றி தாமு.. நன்றி

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jun 29, 2011 3:27 pm

நன்றி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jun 29, 2011 3:29 pm

krishnaamma wrote:ரொம்ப முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய விஷ்யம் தாமு புன்னகை நன்றி புன்னகை

நன்றி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக