Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தகவல்களை சேமிக்க உகந்தது விசிடி யா அல்லது பென் டிரைவா?
+6
jesudoss
dsudhanandan
சுரேஷ்குமார்
அருண்
krishnaamma
ரேவதி
10 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
தகவல்களை சேமிக்க உகந்தது விசிடி யா அல்லது பென் டிரைவா?
நமது கணினியில் உள்ள தகவல்களை சிறந்த வழியில் சேமிக்க எது உகந்தது.
விசிடி யா அல்லது பென் டிரைவா ?????
விசிடி யா அல்லது பென் டிரைவா ?????
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: தகவல்களை சேமிக்க உகந்தது விசிடி யா அல்லது பென் டிரைவா?
என்னை பொறுத்தவரை 2ம வேண்டும். வெகுகாலம் சேமித்து வைக்க சிடி யும், அடிக்கடி தேவைப்படும் டாகுமெண்ட்ஸ் வைத்துக்கொள்ள 'பென் டிரைவும்' உபயோகிக்கவும். நாங்கள் வழக்கமாக பென் டிரைவில் , எங்களின் பாஸ்போர்ட் டீடெயில்ஸ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோகள், படித்த சர்டிபிகாடே கள் போன்ற முக்கியமானவைகளை வைப்பது வழக்கம். ஏர்போர்ட்ல் கேட்டாலும், அவர்கள் கம்ப்யூட்டர் மூலம் பிரிண்ட் அவுட் எடுத்து கொடுக்கலாம். இந்த விளக்கம் உங்களுக்கு உதவும் என நம்புகிறேன். நம் நண்பர்கள் என்ன சொல்கிறார்கள் என பார்போம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தகவல்களை சேமிக்க உகந்தது விசிடி யா அல்லது பென் டிரைவா?
சேமிக்க சிறந்த வழி பென் டிரைவர் தான் எங்கு வேணுமானாலும் எடுத்து செல்லலாம் சிடி யில் சேமித்தால் ஸிக்ராசோ உடையாவோ வாய்ப்பு உண்டு!
பென் டிரைவர் தான் சிறந்த வழி!
பென் டிரைவர் தான் சிறந்த வழி!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: தகவல்களை சேமிக்க உகந்தது விசிடி யா அல்லது பென் டிரைவா?
நீங்கள் சொல்வது சிறந்த து தான் அருண், ஆனால் ரேவதி என்ன சேமிக்க விரும்புகிறார் என தெரியலயே? படம் (ஃபிலிம் ) ஆக இருந்தால் சிடி வேண்டுமே ரேவதி நீங்கள் என்ன சேமிக்க விரும்புகிறீர்கள் என சொல்லவும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தகவல்களை சேமிக்க உகந்தது விசிடி யா அல்லது பென் டிரைவா?
என் கிட்டே கொடுத்து வச்சா இன்னும் பாதுகாப்பா இருக்கும் :idea: அழ கூடாது
Re: தகவல்களை சேமிக்க உகந்தது விசிடி யா அல்லது பென் டிரைவா?
krishnaamma wrote:நீங்கள் சொல்வது சிறந்த து தான் அருண், ஆனால் ரேவதி என்ன சேமிக்க விரும்புகிறார் என தெரியலயே? படம் (ஃபிலிம் ) ஆக இருந்தால் சிடி வேண்டுமே ரேவதி நீங்கள் என்ன சேமிக்க விரும்புகிறீர்கள் என சொல்லவும்
புகைப்படங்கள் அம்மா
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: தகவல்களை சேமிக்க உகந்தது விசிடி யா அல்லது பென் டிரைவா?
ரேவதி wrote:krishnaamma wrote:நீங்கள் சொல்வது சிறந்த து தான் அருண், ஆனால் ரேவதி என்ன சேமிக்க விரும்புகிறார் என தெரியலயே? படம் (ஃபிலிம் ) ஆக இருந்தால் சிடி வேண்டுமே ரேவதி நீங்கள் என்ன சேமிக்க விரும்புகிறீர்கள் என சொல்லவும்
புகைப்படங்கள் அம்மா
அப்ப சிடி தான் பெஸ்ட் ரேவதி நான் எங்க கிருஷ்ணா வின் சின்ன வயது புகைப்படங்களை 'ஸ்கேன் ' செய்து சிடி ல போட்டு வெச்சிருக்கேன். அப்ப அப்ப பார்க்கலாம் ; எனக்கு என்னமோ அது சேஃப் என தோன்றும். பென் ட்ரைவ் களை சேமிப்பதைவிட இதை சேமிப்பது சுலபம் .
அதாவது அழகாக கவர் களில் போட்டு விட்டு பெயர் எழுதி வைக்கலாம். பென் ட்ரைவ் இல் அப்படி முடியுமா? ( எனக்கு தெரியல )
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தகவல்களை சேமிக்க உகந்தது விசிடி யா அல்லது பென் டிரைவா?
தகவலுக்கு நன்றி அம்மா. மேலும் தகவல் தெரிந்தால் சொல்லவும்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: தகவல்களை சேமிக்க உகந்தது விசிடி யா அல்லது பென் டிரைவா?
ரேவதி wrote:தகவலுக்கு நன்றி அம்மா. மேலும் தகவல் தெரிந்தால் சொல்லவும்
கண்டிப்பாக மேலும் நாம் நம் நண்பர்களின் பின்னூட்டங்களுக்காகவும் காத்திருப்போம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தகவல்களை சேமிக்க உகந்தது விசிடி யா அல்லது பென் டிரைவா?
krishnaamma wrote:ரேவதி wrote:தகவலுக்கு நன்றி அம்மா. மேலும் தகவல் தெரிந்தால் சொல்லவும்
கண்டிப்பாக மேலும் நாம் நம் நண்பர்களின் பின்னூட்டங்களுக்காகவும் காத்திருப்போம்
அப்படியே நாம சுரேஷ் அவங்க கேள்விக்கும் பதில் சொன்ன நல்ல இருக்கும்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» சாட்டிங் தகவல்களை சேமிக்க
» தலைவலி அல்லது தலையிடி, மண்டையிடி என்பது நெற்றியில் அல்லது மண்டைக்குள் ஏற்படும் வலி
» ஜீத் – அஜீத்துடன் மனக்கசப்பு தீர்ந்து விட்டது : விசி குகநாதன்
» A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசர தேவை
» கடம்ப மலர் முருகனுக்கு உகந்தது!
» தலைவலி அல்லது தலையிடி, மண்டையிடி என்பது நெற்றியில் அல்லது மண்டைக்குள் ஏற்படும் வலி
» ஜீத் – அஜீத்துடன் மனக்கசப்பு தீர்ந்து விட்டது : விசி குகநாதன்
» A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசர தேவை
» கடம்ப மலர் முருகனுக்கு உகந்தது!
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum