ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பஸ் கட்டணம் உயர்வு:"ஏசி' பஸ்களுக்கு 50; மற்ற பஸ்களுக்கு 30

+2
அருண்
krishnaamma
6 posters

Go down

பஸ் கட்டணம் உயர்வு:"ஏசி' பஸ்களுக்கு 50; மற்ற பஸ்களுக்கு 30 Empty பஸ் கட்டணம் உயர்வு:"ஏசி' பஸ்களுக்கு 50; மற்ற பஸ்களுக்கு 30

Post by krishnaamma Mon Jun 27, 2011 1:40 pm

டீசல் விலை உயர்வு எதிரொலியாக, ஆம்னி பஸ்களில் வரும் ஜூலை 1ம் தேதி முதல் பயணக் கட்டணம் உயருகிறது. அதிகபட்சமாக,"ஏசி' பஸ்களில் 50 ரூபாயும், "ஏசி' வசதியில்லாத சாதாரண பஸ்களில் 30 ரூபாயும் உயர்த்தப்படுகிறது.

மத்திய அரசு, சமையல் காஸ் விலையில் 50 ரூபாய், டீசல் லிட்டருக்கு 3 ரூபாய், மண்ணெண்ணெய் லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியுள்ளது. இதையடுத்து, சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 43.16 ரூபாயாக உயர்ந்தது. இந்த டீசல் விலை உயர்வால் ஆட்டோக்கள், கால்டாக்சிகள் உள்ளிட்ட பொதுமக்கள் செல்லும் வாகனங்களில் பயணக் கட்டணம் உயரும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், ஆம்னி பஸ்களில் பயணக் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக, கோயம்பேடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கலந்து ஆலோசித்தனர். அப்போது, டீசல் உயர்வை சமாளிக்கும் வகையில் பயணக் கட்டணத்தை உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டது.


ஆலோசனையின் முடிவில், கோயம்பேடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அப்சல் கூறியதாவது:டீசல் விலை உயர்வால் ஆம்னி பஸ்களில் பயணக் கட்டணத்தை உயர்த்துவது தவிர்க்க முடியவில்லை."ஏசி' வசதியுள்ள பஸ்களுக்கு அதிகபட்சமாக 50 ரூபாய் வரையிலும்,"ஏசி' வசதியில்லாத சாதாரண பஸ்களுக்கு அதிகபட்சமாக 30 ரூபாய் வரையிலும் உயர்த்துவது என முடிவு செய்துள்ளோம்.கிலோ மீட்டருக்கு ஏற்றாற்போல் கட்டண உயர்வை நிர்ணயித்துள்ளோம். வரும் ஜூலை 1ம் தேதி முதல், இந்த பயணக் கட்டண உயர்வு நடைமுறைக்கு வரும். அடுத்த மாதத்திற்கு இப்போதே முன்பதிவு செய்பவர்களுக்கும் இக்கட்டண உயர்வு பொருந்தும். இவ்வாறு அப்சல் கூறினார்.
அரசு பஸ்களில் கட்டண உயர்வு இல்லை : ஆம்னி பஸ்களில் பயணக் கட்டணம் உயர்ந்துள்ள நிலையில், அரசு பஸ்களில் பயணக் கட்டணம் விலை உயர்வு இல்லை என்று போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
இது குறித்து அவர் கூறும்போது, "மத்திய அரசு டீசல் விலையில் மூன்று ரூபாய் அதிகரித்துள்ளது. ஏற்கனவே, பொதுமக்கள் விலைவாசி உயர்வால் அவதிப்படும் நிலையில், அரசு பஸ்களில் பயண கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது' என்றார்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பஸ் கட்டணம் உயர்வு:"ஏசி' பஸ்களுக்கு 50; மற்ற பஸ்களுக்கு 30 Empty Re: பஸ் கட்டணம் உயர்வு:"ஏசி' பஸ்களுக்கு 50; மற்ற பஸ்களுக்கு 30

Post by krishnaamma Mon Jun 27, 2011 1:41 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பஸ் கட்டணம் உயர்வு:"ஏசி' பஸ்களுக்கு 50; மற்ற பஸ்களுக்கு 30 Empty Re: பஸ் கட்டணம் உயர்வு:"ஏசி' பஸ்களுக்கு 50; மற்ற பஸ்களுக்கு 30

Post by அருண் Mon Jun 27, 2011 1:42 pm

எங்கே செல்லும் இந்த பாதை! என்ன கொடுமை சார் இது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பஸ் கட்டணம் உயர்வு:"ஏசி' பஸ்களுக்கு 50; மற்ற பஸ்களுக்கு 30 Empty Re: பஸ் கட்டணம் உயர்வு:"ஏசி' பஸ்களுக்கு 50; மற்ற பஸ்களுக்கு 30

Post by ரபீக் Mon Jun 27, 2011 1:42 pm

எப்படா விலையை உயர்த்தலாம் என நினைப்பார்கள் ,,தற்போது டீசல் விலை உயர்வை வைத்து இவங்களுக்கு நல்ல வருமானம்தான் !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பஸ் கட்டணம் உயர்வு:"ஏசி' பஸ்களுக்கு 50; மற்ற பஸ்களுக்கு 30 Empty Re: பஸ் கட்டணம் உயர்வு:"ஏசி' பஸ்களுக்கு 50; மற்ற பஸ்களுக்கு 30

Post by ரேவதி Mon Jun 27, 2011 1:43 pm

அதிர்ச்சி அதிர்ச்சி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பஸ் கட்டணம் உயர்வு:"ஏசி' பஸ்களுக்கு 50; மற்ற பஸ்களுக்கு 30 Empty Re: பஸ் கட்டணம் உயர்வு:"ஏசி' பஸ்களுக்கு 50; மற்ற பஸ்களுக்கு 30

Post by மலிக்கா Mon Jun 27, 2011 1:52 pm

அச்சோ எல்லாம் நான் ஊருக்குபோகலாமுன்னு நினைக்கிற நேரத்திலா இப்படியெல்லாம் நடக்கனும். பஸ் கட்டணம் உயர்வு:"ஏசி' பஸ்களுக்கு 50; மற்ற பஸ்களுக்கு 30 67637 அப்ப கட்டுகட்டா அச்சடிச்சி நோட்டு எடுத்திட்டுபோகனுமோ. யாருப்பா அங்கே நோட் அச்சடிக்கிறவங்க கொஞ்சம் நம்பர் ப்ளீஸ். பஸ் கட்டணம் உயர்வு:"ஏசி' பஸ்களுக்கு 50; மற்ற பஸ்களுக்கு 30 102564 .


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

பஸ் கட்டணம் உயர்வு:"ஏசி' பஸ்களுக்கு 50; மற்ற பஸ்களுக்கு 30 Empty Re: பஸ் கட்டணம் உயர்வு:"ஏசி' பஸ்களுக்கு 50; மற்ற பஸ்களுக்கு 30

Post by krishnaamma Mon Jun 27, 2011 2:28 pm

மலிக்கா wrote:அச்சோ எல்லாம் நான் ஊருக்குபோகலாமுன்னு நினைக்கிற நேரத்திலா இப்படியெல்லாம் நடக்கனும். பஸ் கட்டணம் உயர்வு:"ஏசி' பஸ்களுக்கு 50; மற்ற பஸ்களுக்கு 30 67637 அப்ப கட்டுகட்டா அச்சடிச்சி நோட்டு எடுத்திட்டுபோகனுமோ. யாருப்பா அங்கே நோட் அச்சடிக்கிறவங்க கொஞ்சம் நம்பர் ப்ளீஸ். பஸ் கட்டணம் உயர்வு:"ஏசி' பஸ்களுக்கு 50; மற்ற பஸ்களுக்கு 30 102564 .
எங்க நம்ம நாசிக் ல தான் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பஸ் கட்டணம் உயர்வு:"ஏசி' பஸ்களுக்கு 50; மற்ற பஸ்களுக்கு 30 Empty Re: பஸ் கட்டணம் உயர்வு:"ஏசி' பஸ்களுக்கு 50; மற்ற பஸ்களுக்கு 30

Post by sshanthi Mon Jun 27, 2011 4:20 pm

மலிக்கா wrote:அச்சோ எல்லாம் நான் ஊருக்குபோகலாமுன்னு நினைக்கிற நேரத்திலா இப்படியெல்லாம் நடக்கனும். பஸ் கட்டணம் உயர்வு:"ஏசி' பஸ்களுக்கு 50; மற்ற பஸ்களுக்கு 30 67637 அப்ப கட்டுகட்டா அச்சடிச்சி நோட்டு எடுத்திட்டுபோகனுமோ. யாருப்பா அங்கே நோட் அச்சடிக்கிறவங்க கொஞ்சம் நம்பர் ப்ளீஸ். பஸ் கட்டணம் உயர்வு:"ஏசி' பஸ்களுக்கு 50; மற்ற பஸ்களுக்கு 30 102564 .
ஒருருபை நோட் அடிக்க 100 ருபை செலவு ஆகும் பரவஎல்லையா
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

பஸ் கட்டணம் உயர்வு:"ஏசி' பஸ்களுக்கு 50; மற்ற பஸ்களுக்கு 30 Empty Re: பஸ் கட்டணம் உயர்வு:"ஏசி' பஸ்களுக்கு 50; மற்ற பஸ்களுக்கு 30

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum