புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்றார் கண்ணுடையர் கல்லாதார் கண்ணிருந்தும் புண்ணுடையர்   Poll_c10கற்றார் கண்ணுடையர் கல்லாதார் கண்ணிருந்தும் புண்ணுடையர்   Poll_m10கற்றார் கண்ணுடையர் கல்லாதார் கண்ணிருந்தும் புண்ணுடையர்   Poll_c10 
284 Posts - 45%
heezulia
கற்றார் கண்ணுடையர் கல்லாதார் கண்ணிருந்தும் புண்ணுடையர்   Poll_c10கற்றார் கண்ணுடையர் கல்லாதார் கண்ணிருந்தும் புண்ணுடையர்   Poll_m10கற்றார் கண்ணுடையர் கல்லாதார் கண்ணிருந்தும் புண்ணுடையர்   Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
கற்றார் கண்ணுடையர் கல்லாதார் கண்ணிருந்தும் புண்ணுடையர்   Poll_c10கற்றார் கண்ணுடையர் கல்லாதார் கண்ணிருந்தும் புண்ணுடையர்   Poll_m10கற்றார் கண்ணுடையர் கல்லாதார் கண்ணிருந்தும் புண்ணுடையர்   Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கற்றார் கண்ணுடையர் கல்லாதார் கண்ணிருந்தும் புண்ணுடையர்   Poll_c10கற்றார் கண்ணுடையர் கல்லாதார் கண்ணிருந்தும் புண்ணுடையர்   Poll_m10கற்றார் கண்ணுடையர் கல்லாதார் கண்ணிருந்தும் புண்ணுடையர்   Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கற்றார் கண்ணுடையர் கல்லாதார் கண்ணிருந்தும் புண்ணுடையர்   Poll_c10கற்றார் கண்ணுடையர் கல்லாதார் கண்ணிருந்தும் புண்ணுடையர்   Poll_m10கற்றார் கண்ணுடையர் கல்லாதார் கண்ணிருந்தும் புண்ணுடையர்   Poll_c10 
19 Posts - 3%
prajai
கற்றார் கண்ணுடையர் கல்லாதார் கண்ணிருந்தும் புண்ணுடையர்   Poll_c10கற்றார் கண்ணுடையர் கல்லாதார் கண்ணிருந்தும் புண்ணுடையர்   Poll_m10கற்றார் கண்ணுடையர் கல்லாதார் கண்ணிருந்தும் புண்ணுடையர்   Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கற்றார் கண்ணுடையர் கல்லாதார் கண்ணிருந்தும் புண்ணுடையர்   Poll_c10கற்றார் கண்ணுடையர் கல்லாதார் கண்ணிருந்தும் புண்ணுடையர்   Poll_m10கற்றார் கண்ணுடையர் கல்லாதார் கண்ணிருந்தும் புண்ணுடையர்   Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கற்றார் கண்ணுடையர் கல்லாதார் கண்ணிருந்தும் புண்ணுடையர்   Poll_c10கற்றார் கண்ணுடையர் கல்லாதார் கண்ணிருந்தும் புண்ணுடையர்   Poll_m10கற்றார் கண்ணுடையர் கல்லாதார் கண்ணிருந்தும் புண்ணுடையர்   Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun
கற்றார் கண்ணுடையர் கல்லாதார் கண்ணிருந்தும் புண்ணுடையர்   Poll_c10கற்றார் கண்ணுடையர் கல்லாதார் கண்ணிருந்தும் புண்ணுடையர்   Poll_m10கற்றார் கண்ணுடையர் கல்லாதார் கண்ணிருந்தும் புண்ணுடையர்   Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்றார் கண்ணுடையர் கல்லாதார் கண்ணிருந்தும் புண்ணுடையர்

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Jun 27, 2011 1:27 pm

கற்றார் கண்ணுடையர் கல்லாதார் கண்ணிருந்தும் புண்ணுடையர்   Profk

சென்னையைச் சேர்ந்தவர் பேராசிரியர் டாக்டர் கே.எம். பிரபு. பார்வையற்றவரான இவர் ஊனம் ஒரு குறையல்ல என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குவதுடன் தமிழ்நாட்டில் முதல் முறையாக கல்லூரி முதல்வராகி சாதனை படைத்துள்ளார்.

டாக்டர் கே.எம். பிரபுவுக்கு பள்ளியில் படிக்கும் போது முதலில் லேசாக பார்வை குறைபாடு ஏற்பட்டது. என்றாலும் சமாளித்துக் கொண்டு பள்ளிப்படிப்பை தொடர்ந்தார். ஆனால் அதன் பிறகு முற்றிலும் பார்வை இழந்து விட்டார். இதனால் அவர் மனம் தளர்ந்து விட வில்லை. தொடர்ந்து பள்ளிப் படிப்பை முடித்தார். அதன் பிறகு கல்லூரியில் சேர்ந்து படித்தார்.

சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தார். பின்னர் பி.எச்.டி. பட்டம் பெற்றார். அவருக்கு பேராசிரியர் வேலை கிடைத்தது. சென்னை நந்தனத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பல ஆண்டுகள் பேராசிரியராக பணிபுரிந்தார்.

பின்னர், அரியானாவில் உள்ள பி.பி.எஸ். கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மாணவர்களின் வசதிக்காக மொழி லேப்களை (ஆய்வகங்கள்) அமைத்தார். இது போன்று மொத்தம் 6 லேப்களை உருவாக்கினார். இந்த மொழி லேப்கள் மூலம், மாணவர்கள் 6 மாதங்களில் ஆங்கில மொழியை சரளமாக பேசும் அளவுக்கு திறனை வளர்த்துக் கொள்ள முடியும்.

தமிழ்நாட்டுக்கு திரும்பி வந்த பிரபு, சென்னை மாநிலக் கல்லூரியில் பேராசிரியராகவும், துறைத் தலைவர் பொறுப்பும் வகித்தார். தற்போது இவர் கல்லூரி முதல்வராக பதவி உயர்வு பெற்றார். திருப்பூரில் உள்ள சிக்கன்னா அரசு கலைக் கல்லூரியில் முதல்வராக பணி நியமணம் செய்யப்பட்டார். அக்கல்லூரியில் நேற்று முதல்வராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

கண் பார்வை இழந்த ஒருவர் தமிழ்நாட்டில் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளது. இதுவே முதல் முறையாகும். இவர் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மாணவர்களுக்கு பாடங்களை நடத்துகிறார். இதற்கு வசதியாக தனது செல்போனில் நவீன தொழில் நுட்டபங்களையும் பொருத்தி வைத்துள்ளார்.

3ஜி இணைப்பையும் பெற்றுள்ளார். பாட சம்பந்தமான தகவல்கள் சேகரிப்பு உள்ளிட்ட விஷயங்களில், உடன் பணியாற்றும் பேராசிரியர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இவருக்கு உதவி வருகின்றனர்.

இதுபற்றி, பேராசிரியர் பிரபு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

முதலில் சமூகத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு முறை செய்தி தாள்களை திறக்கும் போதும், அதில் லஞ்சம், ஊழல், வன்முறை, கொலை, சாவுகள் பற்றிய செய்திகளே அதிகமாக தெரிகின்றன. சமூகத்தில் அனைத்தும் தவறாகப் போய் விட்டதாகவே நாம் கருத வேண்டி இருக்கிறது. ஆனால் அந்த சமூதாயத்தில் ஒரு உதாரண குணத்தின் அடையாளமாக நான் திகழ்கிறேன்’ என்றார் அவ
ர்.

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கற்றார் கண்ணுடையர் கல்லாதார் கண்ணிருந்தும் புண்ணுடையர்   Aகற்றார் கண்ணுடையர் கல்லாதார் கண்ணிருந்தும் புண்ணுடையர்   Bகற்றார் கண்ணுடையர் கல்லாதார் கண்ணிருந்தும் புண்ணுடையர்   Dகற்றார் கண்ணுடையர் கல்லாதார் கண்ணிருந்தும் புண்ணுடையர்   Uகற்றார் கண்ணுடையர் கல்லாதார் கண்ணிருந்தும் புண்ணுடையர்   Lகற்றார் கண்ணுடையர் கல்லாதார் கண்ணிருந்தும் புண்ணுடையர்   Lகற்றார் கண்ணுடையர் கல்லாதார் கண்ணிருந்தும் புண்ணுடையர்   Aகற்றார் கண்ணுடையர் கல்லாதார் கண்ணிருந்தும் புண்ணுடையர்   H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Jun 27, 2011 1:29 pm

இதுவல்லவோ மானுட சமூகத்தின் மகிழ்ச்சியான முகம் ...

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கற்றார் கண்ணுடையர் கல்லாதார் கண்ணிருந்தும் புண்ணுடையர்   Aகற்றார் கண்ணுடையர் கல்லாதார் கண்ணிருந்தும் புண்ணுடையர்   Bகற்றார் கண்ணுடையர் கல்லாதார் கண்ணிருந்தும் புண்ணுடையர்   Dகற்றார் கண்ணுடையர் கல்லாதார் கண்ணிருந்தும் புண்ணுடையர்   Uகற்றார் கண்ணுடையர் கல்லாதார் கண்ணிருந்தும் புண்ணுடையர்   Lகற்றார் கண்ணுடையர் கல்லாதார் கண்ணிருந்தும் புண்ணுடையர்   Lகற்றார் கண்ணுடையர் கல்லாதார் கண்ணிருந்தும் புண்ணுடையர்   Aகற்றார் கண்ணுடையர் கல்லாதார் கண்ணிருந்தும் புண்ணுடையர்   H
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Mon Jun 27, 2011 1:36 pm

புறக் கண்ணிருந்தும் புண்ணாய்ப் போன
புரையோடிப் போன படித்த படிக்காத மானிடர்களின்
அகக் கண்ணை திறந்திடும் அற்புத மனிதரே இவர் வாழி வாழி...
நட்புடன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் நட்புடன்

நட்புடன் - வெங்கட்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jun 27, 2011 1:36 pm

கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்ற மொழிக்கிணங்க வாழும் முதல்வருக்கு என்னுடைய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் பல

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jun 27, 2011 1:47 pm

கற்றவர்களுக்கும் சரி கற்றுக்கொடுப்பவர்களுக்கும் சரி அவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் சிறப்புதான்.
ஆனால் இந்த இடத்துக்கு வர அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் நாம் அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை

கற்றார் கண்ணுடையர் கல்லாதார் கண்ணிருந்தும் புண்ணுடையர்   Uகற்றார் கண்ணுடையர் கல்லாதார் கண்ணிருந்தும் புண்ணுடையர்   Dகற்றார் கண்ணுடையர் கல்லாதார் கண்ணிருந்தும் புண்ணுடையர்   Aகற்றார் கண்ணுடையர் கல்லாதார் கண்ணிருந்தும் புண்ணுடையர்   Yகற்றார் கண்ணுடையர் கல்லாதார் கண்ணிருந்தும் புண்ணுடையர்   Aகற்றார் கண்ணுடையர் கல்லாதார் கண்ணிருந்தும் புண்ணுடையர்   Sகற்றார் கண்ணுடையர் கல்லாதார் கண்ணிருந்தும் புண்ணுடையர்   Uகற்றார் கண்ணுடையர் கல்லாதார் கண்ணிருந்தும் புண்ணுடையர்   Dகற்றார் கண்ணுடையர் கல்லாதார் கண்ணிருந்தும் புண்ணுடையர்   Hகற்றார் கண்ணுடையர் கல்லாதார் கண்ணிருந்தும் புண்ணுடையர்   A
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக