புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கற்றார் கண்ணுடையர் கல்லாதார் கண்ணிருந்தும் புண்ணுடையர்
Page 1 of 1 •
சென்னையைச் சேர்ந்தவர் பேராசிரியர் டாக்டர் கே.எம். பிரபு. பார்வையற்றவரான இவர் ஊனம் ஒரு குறையல்ல என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குவதுடன் தமிழ்நாட்டில் முதல் முறையாக கல்லூரி முதல்வராகி சாதனை படைத்துள்ளார்.
டாக்டர் கே.எம். பிரபுவுக்கு பள்ளியில் படிக்கும் போது முதலில் லேசாக பார்வை குறைபாடு ஏற்பட்டது. என்றாலும் சமாளித்துக் கொண்டு பள்ளிப்படிப்பை தொடர்ந்தார். ஆனால் அதன் பிறகு முற்றிலும் பார்வை இழந்து விட்டார். இதனால் அவர் மனம் தளர்ந்து விட வில்லை. தொடர்ந்து பள்ளிப் படிப்பை முடித்தார். அதன் பிறகு கல்லூரியில் சேர்ந்து படித்தார்.
சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தார். பின்னர் பி.எச்.டி. பட்டம் பெற்றார். அவருக்கு பேராசிரியர் வேலை கிடைத்தது. சென்னை நந்தனத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பல ஆண்டுகள் பேராசிரியராக பணிபுரிந்தார்.
பின்னர், அரியானாவில் உள்ள பி.பி.எஸ். கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மாணவர்களின் வசதிக்காக மொழி லேப்களை (ஆய்வகங்கள்) அமைத்தார். இது போன்று மொத்தம் 6 லேப்களை உருவாக்கினார். இந்த மொழி லேப்கள் மூலம், மாணவர்கள் 6 மாதங்களில் ஆங்கில மொழியை சரளமாக பேசும் அளவுக்கு திறனை வளர்த்துக் கொள்ள முடியும்.
தமிழ்நாட்டுக்கு திரும்பி வந்த பிரபு, சென்னை மாநிலக் கல்லூரியில் பேராசிரியராகவும், துறைத் தலைவர் பொறுப்பும் வகித்தார். தற்போது இவர் கல்லூரி முதல்வராக பதவி உயர்வு பெற்றார். திருப்பூரில் உள்ள சிக்கன்னா அரசு கலைக் கல்லூரியில் முதல்வராக பணி நியமணம் செய்யப்பட்டார். அக்கல்லூரியில் நேற்று முதல்வராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
கண் பார்வை இழந்த ஒருவர் தமிழ்நாட்டில் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளது. இதுவே முதல் முறையாகும். இவர் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மாணவர்களுக்கு பாடங்களை நடத்துகிறார். இதற்கு வசதியாக தனது செல்போனில் நவீன தொழில் நுட்டபங்களையும் பொருத்தி வைத்துள்ளார்.
3ஜி இணைப்பையும் பெற்றுள்ளார். பாட சம்பந்தமான தகவல்கள் சேகரிப்பு உள்ளிட்ட விஷயங்களில், உடன் பணியாற்றும் பேராசிரியர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இவருக்கு உதவி வருகின்றனர்.
இதுபற்றி, பேராசிரியர் பிரபு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
முதலில் சமூகத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு முறை செய்தி தாள்களை திறக்கும் போதும், அதில் லஞ்சம், ஊழல், வன்முறை, கொலை, சாவுகள் பற்றிய செய்திகளே அதிகமாக தெரிகின்றன. சமூகத்தில் அனைத்தும் தவறாகப் போய் விட்டதாகவே நாம் கருத வேண்டி இருக்கிறது. ஆனால் அந்த சமூதாயத்தில் ஒரு உதாரண குணத்தின் அடையாளமாக நான் திகழ்கிறேன்’ என்றார் அவ
ர்.டாக்டர் கே.எம். பிரபுவுக்கு பள்ளியில் படிக்கும் போது முதலில் லேசாக பார்வை குறைபாடு ஏற்பட்டது. என்றாலும் சமாளித்துக் கொண்டு பள்ளிப்படிப்பை தொடர்ந்தார். ஆனால் அதன் பிறகு முற்றிலும் பார்வை இழந்து விட்டார். இதனால் அவர் மனம் தளர்ந்து விட வில்லை. தொடர்ந்து பள்ளிப் படிப்பை முடித்தார். அதன் பிறகு கல்லூரியில் சேர்ந்து படித்தார்.
சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தார். பின்னர் பி.எச்.டி. பட்டம் பெற்றார். அவருக்கு பேராசிரியர் வேலை கிடைத்தது. சென்னை நந்தனத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பல ஆண்டுகள் பேராசிரியராக பணிபுரிந்தார்.
பின்னர், அரியானாவில் உள்ள பி.பி.எஸ். கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மாணவர்களின் வசதிக்காக மொழி லேப்களை (ஆய்வகங்கள்) அமைத்தார். இது போன்று மொத்தம் 6 லேப்களை உருவாக்கினார். இந்த மொழி லேப்கள் மூலம், மாணவர்கள் 6 மாதங்களில் ஆங்கில மொழியை சரளமாக பேசும் அளவுக்கு திறனை வளர்த்துக் கொள்ள முடியும்.
தமிழ்நாட்டுக்கு திரும்பி வந்த பிரபு, சென்னை மாநிலக் கல்லூரியில் பேராசிரியராகவும், துறைத் தலைவர் பொறுப்பும் வகித்தார். தற்போது இவர் கல்லூரி முதல்வராக பதவி உயர்வு பெற்றார். திருப்பூரில் உள்ள சிக்கன்னா அரசு கலைக் கல்லூரியில் முதல்வராக பணி நியமணம் செய்யப்பட்டார். அக்கல்லூரியில் நேற்று முதல்வராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
கண் பார்வை இழந்த ஒருவர் தமிழ்நாட்டில் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளது. இதுவே முதல் முறையாகும். இவர் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மாணவர்களுக்கு பாடங்களை நடத்துகிறார். இதற்கு வசதியாக தனது செல்போனில் நவீன தொழில் நுட்டபங்களையும் பொருத்தி வைத்துள்ளார்.
3ஜி இணைப்பையும் பெற்றுள்ளார். பாட சம்பந்தமான தகவல்கள் சேகரிப்பு உள்ளிட்ட விஷயங்களில், உடன் பணியாற்றும் பேராசிரியர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இவருக்கு உதவி வருகின்றனர்.
இதுபற்றி, பேராசிரியர் பிரபு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
முதலில் சமூகத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு முறை செய்தி தாள்களை திறக்கும் போதும், அதில் லஞ்சம், ஊழல், வன்முறை, கொலை, சாவுகள் பற்றிய செய்திகளே அதிகமாக தெரிகின்றன. சமூகத்தில் அனைத்தும் தவறாகப் போய் விட்டதாகவே நாம் கருத வேண்டி இருக்கிறது. ஆனால் அந்த சமூதாயத்தில் ஒரு உதாரண குணத்தின் அடையாளமாக நான் திகழ்கிறேன்’ என்றார் அவ
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
இதுவல்லவோ மானுட சமூகத்தின் மகிழ்ச்சியான முகம் ...
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
புறக் கண்ணிருந்தும் புண்ணாய்ப் போன
புரையோடிப் போன படித்த படிக்காத மானிடர்களின்
அகக் கண்ணை திறந்திடும் அற்புத மனிதரே இவர் வாழி வாழி...
புரையோடிப் போன படித்த படிக்காத மானிடர்களின்
அகக் கண்ணை திறந்திடும் அற்புத மனிதரே இவர் வாழி வாழி...
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் நட்புடன்
நட்புடன் - வெங்கட்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்ற மொழிக்கிணங்க வாழும் முதல்வருக்கு என்னுடைய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் பல
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1