புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுட சுட ஒரு கவிதை வேணுமே மீனுவுக்கு..முடயுமா ? இதோ இந்த விரல்தான் தலைப்பு - Page 3 Poll_c10சுட சுட ஒரு கவிதை வேணுமே மீனுவுக்கு..முடயுமா ? இதோ இந்த விரல்தான் தலைப்பு - Page 3 Poll_m10சுட சுட ஒரு கவிதை வேணுமே மீனுவுக்கு..முடயுமா ? இதோ இந்த விரல்தான் தலைப்பு - Page 3 Poll_c10 
48 Posts - 46%
heezulia

46 Posts - 44%
mohamed nizamudeen

5 Posts - 5%
T.N.Balasubramanian

ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுட சுட ஒரு கவிதை வேணுமே மீனுவுக்கு..முடயுமா ? இதோ இந்த விரல்தான் தலைப்பு

Page 3 of 3 Previous  1, 2, 3

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 13, 2009 3:42 pm

First topic message reminder :

சுட சுட ஒரு கவிதை வேணுமே மீனுவுக்கு..முடயுமா ? இதோ இந்த விரல்தான் தலைப்பு - Page 3 Thumbs-up

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Sep 13, 2009 5:15 pm

சுட சுட ஒரு கவிதை வேணுமே மீனுவுக்கு..முடயுமா ? இதோ இந்த விரல்தான் தலைப்பு - Page 3 Affraid மிகவும் அருமையான கவிதை நண்பரே தொடருங்கள் உங்கள் கவிதை எனும் பெரும்படைப்பை

avatar
kathirnlove
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 30/04/2009

Postkathirnlove Sun Sep 13, 2009 5:22 pm

நன்றி ரூபன்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Sep 13, 2009 5:26 pm

அன்பே என்னை நீ காதலித்த நாட்களை
எண்ணிப்பார்க்கிறேன் -நீ
தீண்டிய விரல்களின் ஸ்பரிசங்கள் மட்டுமே
எஞ்சியிருக்கின்றன என்னுள் இன்று சுட சுட ஒரு கவிதை வேணுமே மீனுவுக்கு..முடயுமா ? இதோ இந்த விரல்தான் தலைப்பு - Page 3 154550

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sun Sep 13, 2009 6:10 pm

எதை வென்றுவிட்டாய் என்ற இந்த இறுமாப்பு?
நீ ஏறி நிற்பது நான்கு அப்பாவிகளின் மேல்
நீ இன்றி என்னல் எதுகும் செய்ய முடியாதா?
நீ என்ன? உன்னை தாங்கும் கை இன்றியே
நம்மவர் பல கள(ல)ம் படைத்தனர்
எமக்குள் மன உறுதி உண்டு நாளை நான் வெல்வேன்
அப்போது கவிழ்ந்து நில் கோளையாக‌

avatar
kathirnlove
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 30/04/2009

Postkathirnlove Wed Sep 16, 2009 3:59 pm

மீனு அவர்களுக்கு ,

ஒரு கவிதை எழுத சொன்னிங்க... ஆனா இரண்டு நாள் ஆகியும் அந்த கவிதைகளை பற்றி ஒரு பதிலும் எழுதாம இருக்கீங்க .. ரூபன் மட்டும் தான் பாராட்டி இருக்காரு.. எங்கள மாதிரி புதியவர்களை பாராட்டினா தான மேற்கொண்டு எழுத ஆர்வம் வரும்.. இது தமிழன் மற்றும் சிவா ஆகிய எல்லோருக்கும் பொருந்தும்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 16, 2009 4:10 pm

kathirnlove wrote:
meenuga wrote:சுட சுட ஒரு கவிதை வேணுமே மீனுவுக்கு..முடயுமா ? இதோ இந்த விரல்தான் தலைப்பு - Page 3 Thumbs-up

நம் சந்திப்பின்
முதல் நாள்
அன்று முழுவதும்
உணர்ந்தேன் உன் ஸ்பரிசத்தை
என் கைப்பற்றிய
உன் தொடுதல்
வழி வழிந்த
உன் சிநேகம்
நெடு நாள்
நாம் உன்னைப்பற்றி
என்னைப்பற்றி
நம்மைப்பற்றி
பேசியபோதெல்லாம்
நினைவில் பசுமையாய்
என் கைப்பற்றிய
உன் தொடுதல்
வழி வழிந்த
உன் சிநேகம்
இன்றும்
உன் பிரிவின்
இருவிழி துயரை
ஒருவிரல் துடைக்கும்
என்றும் ஆறா ரணமாய்
என் கைப்பற்றிய
உன் தொடுதல்
வழி வழிந்த
உன் சிநேகம்

அன்புடன் கலைசெல்வன்

முதலில் மன்னிக்கவும் கத்தேரின்.. சாரி சாரி..
நான் அந்த தலைப்பை அப்பறமா பார்க்கலை..தப்பு என்னில்தான் ..
நான் இப்படி ஒரு அழகான கவிதையை பார்க்க தவறி விட்டேனே.. யப்பா என்ன ஒரு அர்த்தமுள்ள வரிகள்.. அருமை அருமை
என் கை பற்றிய உன் தொடுதல் வழி வந்த சிநேகம்..அருமை அருமை..
நல்ல கவித்திறன் உங்களுக்கு ..

என்ன ஒரு வரிகள்..நீங்க இன்னும் கவிதைகள் எழுதனும்.. நாம் படிக்க ஆவலோடு காத்து இருக்கின்றோம்.. உங்களில் நிறைய திறமை இருக்கு என்பதுக்கு இந்த ஒரு கவிதை போதும் கண்டு பிடிக்க ..உங்கள் பனி மேலும் வளர வாழ்த்துக்களும் நன்றிகளும்.. அன்புடன் மீனு ..(உங்கள் அளவுக்கு மீனு க்கு கவிதை எழுத தெரியாது என்பதை நான் சொல்லி கொள்ள விரும்புகிறேன் )

avatar
kathirnlove
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 30/04/2009

Postkathirnlove Wed Sep 16, 2009 4:43 pm

நன்றி மீனு.. ஆனாலும் நீங்க எழுதி இருக்கிறது உங்களுக்கே கொஞ்சம் மிகை படுத்தின மாதிரி இல்ல... என்னுடைய சில கவிதைகள் போட்டி பகுதியில் உள்ளன... உனக்கான என் கவிதைகள் தலைப்பில் மட்டும் 23 கவிதைகள் எழுதி உள்ளேன்.. அவற்றையும் இங்கு பதிவிட ஆவலாக உள்ளேன்.. உங்கள் பாராட்டுதலுக்கு நன்றி .

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 16, 2009 4:50 pm

நான் இங்கே எதையுமே மிகை படுத்தலை..உங்க கவிதை எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது ..சந்தோசம் ஆக இருந்தது.. யார் கவிதை எழுதினாலும் விரும்பி படிப்பேன்.. அதுதான் ஒரு படத்தை இங்கு போட்டு கவிதை கேட்டேன்.. நீங்க அந்த கைக்கு இப்படியும் ஒரு கவிதை படைக்க முடயும் என்று படைத்து இருந்ததை தான் மனசார பாராட்டினேன்.. கவிதைகளை சீக்கிரம் போடுங்க நாம் ஆவலாக உள்ளோம் படிக்க ரசிக்க சுவைக்க ......
அன்புடன் மீனு

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக